அய்யா நீங்கள் ஓட்டுனர் உரிமம் வாங்கி மூன்று வருடம் ஆகிறது என்றால் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் பணிக்கு விண்ணப்பம் போட சொல்கிறீர்கள் அதில் குறைந்தது மூன்று வருட பணி அனுபவம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது அதை நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் தயவு செய்து படித்த மாணவர்களுக்கு தகுந்த வேலைக்கு செல்லும் வழியை தெளிவுபடுத்துங்கள். Driver ஆக விருப்பமும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க சொன்னால் சரியாக இருக்கும் இல்லையேல் விபத்துக்கு வழி வகுக்கும். சீருடை பணியாளராக பணியில் சேர்ந்துவிட்டு பின்னர் வார விடுமுறை இல்லை என புலம்ப வைக்கும் இது Tnpsc க்கு படித்து பின்பு காவலர் தேர்வில் வெற்றி பெற்று காவலராக பணியில் சேர்ந்து பின்னர் மீண்டும் 4 வருடம் போராடி TNPSC Group 4க்கு பணிசுமைக்கு மத்தியில் கண்விழித்து படித்து தேர்ச்சி பெற்று என் நண்பர் முன்பைவிட குறைவான சம்பளத்தில் ஆனால் தனக்கு பிடித்த வேலைக்குச் (இளநிலை உதவியாளர்) செல்கின்றனர்.
First aid certificate ippa வாங்குறது no use. Applicationala 30.01.2024 முன்னாடி certificate வாங்கி இருந்தா தான் apply paana முடியும். So pls dont waste time for first aid certificate try for other jobs.
Bro applicationlaye date of issue of first aid certificate 30.1.2024 is available. 31.01.2024 itself enabled. It means before 30.1.2024 certificate வாங்கி இருந்தா vaild or else cv pona reject panidu vanga
Watch this video bro clearly. U can understand bro. Certificate produced in cv was rejected because certificate produced by them is after the date of notification. Or else neenga grp 4 application fill pannunga ungaluku purium. Nan indha video paatha aprum tha rougha application fill panna then I came to know this. All other certificate I have except this first aid I tried a lot to get by this month but 30.01.2024 ku munadi first aid certificate vaangi irrukanum nu apa tha therinjadhu
அங்கிகரிக்கப்பட்ட நிருவனத்தில் தான் 3 வருட பணி அனுபவ சர்டிபிகேட்ஸ் வாங்கனும்னு சொல்ராங்க ...என்னிடம் 4 வருட பணி அனுபவம் இருக்கு ஆனால் எங்கு வாங்குவது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்னா எந்த நிறுவனம்
First aid certificate இருக்கு சார்.But வாகனம் ஓட்டும் உரிமை வாங்கி இன்னும் மூன்று ஆண்டு முடியவில்லை. வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி முடிந்தால் தான் மூன்று ஆண்டு முடிகிறது. என்ன பண்றதுன்னே தெரியல சார்.Pls sir solluga . இதற்காகத்தான் நான் First aid certificate வாங்கினேன்..🙏
Sir oru doubt ? Group 4 exam atten pandravaga first aid certificate vaganuma ? illa na forest watcher ana guard exam atten pandravaga first aid certificate vaganuma ? Puriyala solluga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro online la community apply pannunga 2days la vandhudum. Then u can update ur new community. Yenaku therinju no issues. But new one is better. Nanum ipa tha apply panna 2days la vandhuruchu. Contact esevai.
Typing iruntha cut offla 10 ques commy akum pa.. pona time 157-167 for typingku.. 157la pathi per than ponanga.. ninga 170+ podunga.. typing thevayilla pa
First aid certificate apply panni vanga one month aakuthu March notification erunthu eruntha January apply pannathu entha month certificate vanthuttum correct ha erunthu erukkum la ethachi case potta problem solution kedaikima sir
அய்யா நீங்கள் ஓட்டுனர் உரிமம் வாங்கி மூன்று வருடம் ஆகிறது என்றால் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் பணிக்கு விண்ணப்பம் போட சொல்கிறீர்கள் அதில் குறைந்தது மூன்று வருட பணி அனுபவம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது அதை நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் தயவு செய்து படித்த மாணவர்களுக்கு தகுந்த வேலைக்கு செல்லும் வழியை தெளிவுபடுத்துங்கள். Driver ஆக விருப்பமும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க சொன்னால் சரியாக இருக்கும் இல்லையேல் விபத்துக்கு வழி வகுக்கும்.
சீருடை பணியாளராக பணியில் சேர்ந்துவிட்டு பின்னர் வார விடுமுறை இல்லை என புலம்ப வைக்கும் இது Tnpsc க்கு படித்து பின்பு காவலர் தேர்வில் வெற்றி பெற்று காவலராக பணியில் சேர்ந்து பின்னர் மீண்டும் 4 வருடம் போராடி TNPSC Group 4க்கு பணிசுமைக்கு மத்தியில் கண்விழித்து படித்து தேர்ச்சி பெற்று என் நண்பர் முன்பைவிட குறைவான சம்பளத்தில் ஆனால் தனக்கு பிடித்த வேலைக்குச் (இளநிலை உதவியாளர்) செல்கின்றனர்.
Waste 2024 tnpsc exam notification vantha aprm... Apply panna waste..... Issue date kekuthuu athula nenga jan apply panniruntha okk illana waste ini apply pannathinga
First aid certificate ippa வாங்குறது no use. Applicationala 30.01.2024 முன்னாடி certificate வாங்கி இருந்தா தான் apply paana முடியும். So pls dont waste time for first aid certificate try for other jobs.
என்ன தவறு bro தகவல்ல?
Bro applicationlaye date of issue of first aid certificate 30.1.2024 is available. 31.01.2024 itself enabled. It means before 30.1.2024 certificate வாங்கி இருந்தா vaild or else cv pona reject panidu vanga
Watch this video bro clearly. U can understand bro. Certificate produced in cv was rejected because certificate produced by them is after the date of notification. Or else neenga grp 4 application fill pannunga ungaluku purium. Nan indha video paatha aprum tha rougha application fill panna then I came to know this. All other certificate I have except this first aid I tried a lot to get by this month but 30.01.2024 ku munadi first aid certificate vaangi irrukanum nu apa tha therinjadhu
Konjam call pannuga bro
@@contact9790 How can I call u bro
Tamilnadu Apex skill development la first aid certificate pottu tharanga Rs 1150
15days la certificate vanthuruchu
😢 Driver ku en group 4 exam padikanum ithula neenga vera en sir, group exam candidates ku driver, conductor Vela tharanga 🎉
Bro koncham detail ah sollunga bro
Yenna issue of date certificate la mention panni irrukanga bro
Sir tn apex firts aid selluma 1 year vality
💯
Maximum John ambulance la vanga parunga
@@sachingautam-fg2lk sir RDO conductor driverkkum selluthu sir
அங்கிகரிக்கப்பட்ட நிருவனத்தில் தான் 3 வருட பணி அனுபவ சர்டிபிகேட்ஸ் வாங்கனும்னு சொல்ராங்க ...என்னிடம் 4 வருட பணி அனுபவம் இருக்கு ஆனால் எங்கு வாங்குவது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்னா எந்த நிறுவனம்
Same doubt yennamum
Yenakum
@@leodhiyavangiralam athu onnum prachana illa
First aid certificate இருக்கு சார்.But வாகனம் ஓட்டும் உரிமை வாங்கி இன்னும் மூன்று ஆண்டு முடியவில்லை. வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி முடிந்தால் தான் மூன்று ஆண்டு முடிகிறது. என்ன பண்றதுன்னே தெரியல சார்.Pls sir solluga . இதற்காகத்தான் நான் First aid certificate வாங்கினேன்..🙏
Enka sir vaankininka pls solunka
Same bro enakku June month la Than 3 year mudium
Next year group 4 forest exam try panunga sir. Ipo apply paningana certificate verification la reject paniduvanga
Minimum 3 years complete aagi irukkanum bro
License 3 years certificate venum sir......yepti vankirathu ....yenakku experience illa sir....athan yepti vankurathu sluinga
தீபக் சார் வணக்கம் சார்..free liveclass..... group 4 exam live class pottuga sir please sir...tku sir..
Vanakam sir. Forest guard with driving licence 3 year experience certificate yaru kita erunthu vankanum sir
Sir 2024 pc vacancy varuma sir new edition pc books erukka sir...
Sir enkitta first aid certificate eruku but feb 27 2024 oda mudiyuthu next apply panniravaaa ella ethu pothumaaa apply panna
Sir oru doubt ? Group 4 exam atten pandravaga first aid certificate vaganuma ? illa na forest watcher ana guard exam atten pandravaga first aid certificate vaganuma ?
Puriyala solluga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Forest guard la Driver ku mattum tha bro first aid certificate theva
@@withmomsblessings tq bro
Sir Ernakulam April vanthaha 3 years experience வருது sir என்ன pandrathu please sir
Notification vanthathuku apuram certificate vangalama ..any problem..bcox exam apply panum pothu certificate itukanu kerkuranka...
S bro v need to have the certificate before the notification. Certificate after notification is not valid. It will be rejected during cv
30-01-2024 ku munadi certificate vankiruntha tan eligible... athuku apram certificate vanguna not eligible cv apo reject paniduvanga
Sir kanniyan si book vaguna sir new eadition athula history geography biology ela single questions ku aproum theory type la erukula sir athu enaga sir
Bro, first aid certificate feb 20 than varum sollunka but application jan 30 vari than date iruku ippa epadi apply pandrathu sollunka jii
Next exam ku tha applicable
@@contact9790 time extension panna mudiyatha sir...valid certificate 1 year than sir..
@@haripc5191 sry bro valid certificate applicable
(30.01.2024 before certificate only eligible )
Cv pogumbothu reject paniduvanga bro
@@contact9790 tku
First aid certificate format mattum kidaikuma sir
There is no format officially given the certificate will be provided by particular recognized first aid institutes.
Sir Group 4 la science mattum 7 questions tha keppangala 😢
Apply group 4 old community certificate is valid or not please tell me sir
Bro online la community apply pannunga 2days la vandhudum. Then u can update ur new community. Yenaku therinju no issues. But new one is better. Nanum ipa tha apply panna 2days la vandhuruchu. Contact esevai.
I have received 20.2.2024.but We cannot add first aid certificate after 30.01.2024 ..what solutions for that ??
Notification ku munnadi vaangi irukkanum bro appathaan accept pannuvaanga,
Neega munnadiyea vaakitigala bro
Bro nega yappo exam attend pannigaloo adhulirundhu dha kanakuu
@@the_akshay_praveen apdi illa before
Notification la vaakirukanum
@@contact9790 Bro nega yappo exam attend pannigaa
Naa science nalla padichathu ella waste aagirumaa sir
S weast tan thirumba tamil padinga
Sir sports certificate ku vaccancy illaiya
Bro Trible youth explain
Sir group4 exam book கணியன் புக் ஸ்டோர் கிடைக்குமா
Sir forest watcher ku online class iruka
Theni first aid ...enga sir
Sir enkitta typing certificate illa na group 4 exam attend panna. Pass panna mudiyuma details sollugga sir
Typing iruntha cut offla 10 ques commy akum pa.. pona time 157-167 for typingku.. 157la pathi per than ponanga.. ninga 170+ podunga.. typing thevayilla pa
@@Aryavarshan19 thanks for your information 🤝
சார் வணக்கம் நீங்க frist id சட்டிவிக்கெட் எங்க வாங்கனீங்க அங்கேயே நானும் வாங்கிக்குற சார் கொஞ்சம் சொல்லுங்க சார்
Bro ipo vaangalamaa bro reply pannungaa bro
No use. Feb ku munadiyea vankirukanum
EnThu first aid 20 .11.20 validity muduchathu na apply pannalama
Not eligible bro
8:15
FG and fw March month than annual planar nu erunthuchi but group 4 la sadana vittathu tnpsc side thana thavaru na me edthum panna mudiyatha
First aid certificate apply panni vanga one month aakuthu March notification erunthu eruntha January apply pannathu entha month certificate vanthuttum correct ha erunthu erukkum la ethachi case potta problem solution kedaikima sir
Tnpsc theliva solitanga annual planner is tentative nu court ku pona time and money tan weast sir
Maths class podugga sir
Command rplay
Eppa first aid cirtificate vangana eligible la solluga sir
Not eligible. 30-1-2024 ku munadi vankiruntha tan eligible
@@sachingautam-fg2lkneega FGDL apply pannitgala bro
@@contact9790 ama bro apply panirukean
@@contact9790 ninga apply panirukingala bro
@@sachingautam-fg2lk me also bro
Licence ellana enna sri panrathu
Not eligible for forest guard with driving licence post
Free class poduga sir
Sir forest guard class start date sir
plz contact : 78 4545 4747
Deepak sir ❤
Bro na pondicherry govt first aid certificate vanginen athu eligible aguma sir
Not eligible
Not accepted