UVARI ANTHONIYAR CHURCH FESTIVAL| 2024 | NEW SONG| ஆலயம் பேராலயம் |

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 40

  • @emmanuelmariadoss4460
    @emmanuelmariadoss4460 11 місяців тому

    பாடல், இசை, இசையமைப்பு, குரல் காணொளி அனைத்தும் அருமை. திருவாளர்கள். ரொசாரியோ, ராஜேஷ், மதி, விஷால்டோ அனைவருக்கும் வாழ்த்துகள்.

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி அண்ணே

  • @adpjeyarajjeyaraj638
    @adpjeyarajjeyaraj638 11 місяців тому

    இசை துள்ளல் குரல் இனிமை. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      மிக்க நன்றி

  • @maduraijames1139
    @maduraijames1139 11 місяців тому

    அருமையான பாடல் மனதை தொட்டு செல்லும் இசை
    பாடல் வரிகள் அட்டகாசம்
    மதினன் அண்ணனின் குரல் அற்புதம்
    வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க புனித அந்தோணியார்❤

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி தம்பி..
      உவரிக்கு வருக வருக வருக
      குடும்பமாய் வரவேண்டும் என்று அன்போடு அழைக்கிறோம்.

  • @easterlyfernando5168
    @easterlyfernando5168 11 місяців тому

    பாடல் அருமை...
    இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கோரஸ் உள்ளிட்ட அனைத்தும் அருமை....
    வாழ்த்துக்கள் மதினன் சார்

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி சார்

  • @ravindranravindran1156
    @ravindranravindran1156 11 місяців тому

    அருமையான பாடல். 👏👏 வாழ்த்துக்கள் 💐உழைப்பிற்கு பாராட்டுக்கள் 🤝

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி மச்சான்

  • @michaelsaji4850
    @michaelsaji4850 11 місяців тому +2

    பாடல் வரிகள், பாடிய விதம் மற்றும் இசை அனைத்தும் ஆஹா அருமை ,அற்புதம், மகிழ்ச்சி. புனித அந்தோனியார் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      மிக்க நன்றி சகோதரா.
      ரொம்ப தேங்க்ஸ்

  • @003anishastarlin7
    @003anishastarlin7 11 місяців тому

    அருமையான பாடல்❤❤🎉🎉

  • @mathancruz8151
    @mathancruz8151 11 місяців тому

    Anna always unga songs vera level Anna hats off to you

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி தம்பி

  • @agithamahilan8454
    @agithamahilan8454 11 місяців тому

    A very beautiful song for St. Antony. Wonderful singing. Every aspect of the song was quite awesome. Congrats team. 🎉❤

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி சகோதரி

  • @antonyedwinraj4392
    @antonyedwinraj4392 11 місяців тому +1

    அருமையான பாடல். உவரிக்குச் சென்று அந்தோனியாரை தரிசித்த உணர்வு.

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி எட்வின்

  • @sasivincent8473
    @sasivincent8473 11 місяців тому

    Very nice song
    Congratulations

  • @johnbritto3456
    @johnbritto3456 11 місяців тому

    Amen Appa 🙏

  • @sathishsingar7214
    @sathishsingar7214 11 місяців тому +1

    பாடல், இசை, குரல், பாடல் வரிகள்... அனைத்தும் அருமை...

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி சகோதரா

  • @lacingtonleon912
    @lacingtonleon912 11 місяців тому

    சிறப்பு ....மதி அண்ணா

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி திருவாளர் உவரியார்

  • @shanbeni2063
    @shanbeni2063 11 місяців тому +1

    அருமை அருமை உவரி கோடி அற்புதர் புனித அந்தோனியாருக்கு மிகவும் பொருத்தமான அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      மிக்க நன்றி சார்

  • @sudhamantony2463
    @sudhamantony2463 11 місяців тому

    Very nice! Keep it up Brother!!!

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி.
      என் நண்பன் சார்பாக முதல் முறையா உங்க வாழ்த்தைபார்க்கிறேன்..
      மிக்க மகிழ்ச்சி

  • @ashishaven
    @ashishaven 11 місяців тому

    Nice singing sir with melodious tune 🎉

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому +1

      உங்கள் ஒத்துழைப்பே...
      பாடலின் வெற்றி..
      நன்றி சார்

  • @layamarts2548
    @layamarts2548 11 місяців тому

    மிக அற்புதம்

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому +1

      நன்றி சார்..
      கம்போசர், பாடகர்.. பாராட்டும் போது..மிக்க மகிழ்ச்சி

  • @raineep3718
    @raineep3718 11 місяців тому

    Super bro....❤❤

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      நன்றி தங்கச்சி

  • @rajeegeorge6290
    @rajeegeorge6290 11 місяців тому +1

    Thank you so much my dear bro

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      பதுவை புனிதரைப் புகழ ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்த தங்கைக்கு நன்றி