சிம்புவை வச்சு பண்ண முடியாததை அஜித்தை வச்சி பண்ணுறாரு | Journalist Kodanki Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    சிம்புவை வச்சு பண்ண முடியாததை அஜித்தை வச்சி பண்ணுறாரு | Journalist Kodanki Exclusive Interview
    #Ajith #Ilaiyaraaja #Str #GoodBadUgly #ManjummelBoysCopyRights #Vijay #Goat #AAA #Adhikravichandran #JournalsitKodankiAboutVijay #JournalistKodankiLatest #JournalsitKodankiAboutGVpraksh #JournalsitKodankiAboutSurya #JournalsitKodankiAboutGoat #JournalsitKodankiAboutDhanush #VjMuraliLatest
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

КОМЕНТАРІ • 13

  • @inglishtv6459
    @inglishtv6459 4 місяці тому +4

    படத்தை காசு கொடுத்து தியேட்டரில் பார்த்தவர்களுக்கு தானே முழு உரிமையும் இருக்க வேண்டும் நீங்கள் கூறுவதைப் பார்த்தால்.

  • @fazanyrazeen9678
    @fazanyrazeen9678 4 місяці тому +4

    அஜித்குமார் விரல காட்டிட்டாரு அந்த ஒரு விடயத்த வைத்து இத்தன பேர கூட்டிட்டு வந்து ஆதன் சினிமா views வாங்கி சம்பாறிக்குதுண்டு நினைக்க போக்கல அஜித் குமார் என்ற தனி ஒருவருக்கு ரசிகரா இருப்பத நினைச்சி பெருமையா இருக்கு
    THE KING MAKER OF TAMIL CINEMA

  • @janaling7405
    @janaling7405 4 місяці тому +1

    இவங்க என்னவோ பிரிட்ஜ் பிரஷர் குக்கர் வாங்குற மாதிரி இசை உரிமையை சொல்றாங்க. உடனே அந்த அன்கோரும் ஆமாம் போடுது. படிப்பறிவு உலகறிவு தமிழ்நாட்டில் எந்த அளவு மோசம் ஆகி விட்டது...
    அவரின் உழைப்பை காலாகாலமும் ஏப்பம் விட இந்த தயாரிப்பாளர்களும் பெரும் நிறுவனங்களும் செய்யும் வஞ்சகத்த்தில் மக்கள் விழித்து இருங்கள்.

  • @gunaratnamnirushan8910
    @gunaratnamnirushan8910 4 місяці тому +3

    This anchor ajith fan, I noticed most of his interviews

  • @janaling7405
    @janaling7405 4 місяці тому

    மத்தவன் என்னவோ கொத்தடிமை வேலை செயுறான் என்று நினைப்பு. தயாரிப்பாளருக்கு என்னத்துக்கு இசை உரிமை. அதுதான் படம் ரிலீஸ் ஆகும்போது இசை வித்து வைச்சு சம்பாதிக்கிற இல்ல. நீ கொடுத்த காசு அந்த படத்தோட போச்சு. பின்னும் அதன் உரிமை கொண்டாட வருற. எப்படி புத்தக உரிமை எழுத்தாளருக்கோ அது போல் இசை உரிமை இசையமைப்பாளருக்கு. கு.

  • @rajsri4947
    @rajsri4947 4 місяці тому

    எங்களைப் போன்ற ரசிகர்கள் தான் இளையராஜாவைக் கடவுள் என்று சொல்கிறோம் அவர் என்றுமே தன்னைத் தானே அவ்வாறு சொல்வது கிடையாது

  • @jagannathan1481
    @jagannathan1481 4 місяці тому +1

    Super

  • @praveenkumara7558
    @praveenkumara7558 3 місяці тому

    Thala inimey aduthaduthu padangala kodukka poraru Thala fanse inimey namma aatamtha

  • @inglishtv6459
    @inglishtv6459 4 місяці тому

    இளையராஜாவை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் யாரும் இது குறித்து பேசவில்லை. முடிந்தால் வழக்கு கூட தொடரலாம் ஆனால் யாரும் அவ்வாறு செய்யவில்லை காரணம் இசை அமைக்கும் போது சம்பளத்தை குறைவாக பெற்றுக் கொண்டு பாடல்களுக்கான உரிமையை ஒப்பந்தம் மூலம் பெற்று வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை முக்தா சீனிவாசன் அவர்கள் மகன் அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சில கூலிக்கு மாரடிக்கும் கும்பல் இளையராஜா மீது தொடர்ந்து அவதூறு பரப்புகிறது.

  • @saravanatsr2139
    @saravanatsr2139 4 місяці тому

    AAA Malaysia posen tha intha padam str rasigan

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan3835 4 місяці тому

    Fake news all
    He is journalist😂😂😂😂

  • @Prii-sz9on
    @Prii-sz9on 4 місяці тому

    Avm owns the audio rights of the movie they produce. But most of the production sells it to audio labels or music director obtain the rights. Just bcoz you obtained rights from avm dont generalise everything. IR movies were mostly released by echo. Just know some basic knowledge before you blabber rubbish.