Kirubai Volume 1 - 07 THETRARAVALANE

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • -Video Upload powered by www.TunesToTub...

КОМЕНТАРІ • 1

  • @itsmesekar7990
    @itsmesekar7990 4 роки тому +1

    தேற்றரவாளனே ஆவியானவரே
    தாகமாய் வாஞ்சிக்கும் எங்களை நிரப்பும் பரிசுத்த ஆவியினால்-2
    நிரப்பும் -4
    தாகமாய் வாஞ்சிக்கும் எங்களை நிரப்பும் பரிசுத்த ஆவியினால்-2
    முத்திரையாம் தூய ஆவியை பின்மாரி அபிஷேகமாய்-2
    களஞ்சியங்கள் தனியத்தால் நிரம்ப
    த்ராட்சரசம் எண்ணையும் வழிந்தோட-2
    ஊற்றும் தூய ஆவியை மாம்சமான யாவர் மீதும்-2...தேற்றர...
    விடுதலை தரும் தூய ஆவியை அக்கினிஅபிஷேகமாய் -2
    இயேசுவின் நாமம் உயர சாத்தானின் ராஜ்ஜியங்கள் அழிய-2
    ஊற்றும் தூய ஆவியை மாம்சமான யாவர் மீதும்-2...தேற்றர...
    நித்தியம் சேர்க்கும் தூய ஆவியை மகிமையின் அபிஷேகமாய் -2
    சுயமும் மாம்சிகமும் அழிய ஆவியில் வாழ -2
    ஊற்றும் தூய ஆவியை மாம்சமான யாவர் மீதும்-2...தேற்றர...