தார் ஜீப்பின் டாப்பில்கறி வெட்டும் கத்தியுடன் உலா வந்த நகை கடை அதிபர்..! பாய்ந்தது போலீஸ் வழக்கு..!

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • தார் ஜீப்பின் டாப்பில்கறி வெட்டும் கத்தியுடன் உலா வந்த நகை கடை அதிபர்..! பாய்ந்தது போலீஸ் வழக்கு..!
    |#kerala |#policecase |#fame
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 248

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 роки тому +120

    தன்னை தானே விளம்பரப் படுத்திக் கொள்ளும் டுபாக்கூர்களில் இதுவும் ஒண்ணு 😂

    • @parithabangal-shorts
      @parithabangal-shorts 2 роки тому +1

      Ama

    • @saranchennai4123
      @saranchennai4123 2 роки тому +2

      Trending and free advertisement for Shop Great idea.... Only 5000 fine and he made a pan india advertisement Great business mam

    • @subscribey8490
      @subscribey8490 2 роки тому +2

      He is great ,,man reyaly help of lot of peoples ,,but small mental problam indu,,,

    • @nejimeiy341
      @nejimeiy341 2 роки тому

      @@subscribey8490 😂😂

  • @arcotkid2767
    @arcotkid2767 2 роки тому +22

    இது தான் போலிஸ் அதிகாரிகளால் செய்ய முடியும்
    இதுவே ஒரு அரசியல்வாதி அல்லது கொள்ளைக்காரனை பிடிக்க சொல்லு

  • @anandyuvi2946
    @anandyuvi2946 2 роки тому +154

    Wanted ah valaku vaangina vallal😂

  • @Abcd7479-v3n
    @Abcd7479-v3n 2 роки тому +81

    நகைக் கடை அதிபருக்கு அதி தீவிர வலியற்ற வெரிகோஸ் வெயின் சிகிச்சை செய்ய வேண்டும்

  • @உளவியல்அறிவோம்

    தமிழ்நாடு முழுக்க விளம்பரம் ஆகிவிட்டது கடை திறப்பு விழா 😂🤣😂

  • @user-yu3jr6oe7w
    @user-yu3jr6oe7w 2 роки тому +28

    கவுண்டமணி செந்திலுக்கு மியூசிக் போட வேண்டிய ஆளதூக்கி பாலிமர்ல வேலைக்கு வெச்சிருக்கீங்க 😂😂😂

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 2 роки тому +4

    இவனுடைய ஆழ்மனது எப்படிப்பட்டது என்று தெரிந்து விட்டது 🤔🤔 இவன நல்லவன்னு இவ்வளவு நாளா நம்பிட்டு இருந்தார்கள் இந்த மக்கள் 😲😲😲😥😥😥

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +11

    முதலில் நான் இவரை பெரிய ரவுடி என்று நினைத்து விட்டேன் கத்தியை பார்த்ததும்

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 2 роки тому +8

    பாலிமர் இந்த மியூசிக் 🤦‍♀️🤦‍♀️ அன்னபூரனிக்கும், நித்யானந்தாவுக்கும் போடுற மியூசிக்காச்சே........😀😀😀😀

  • @Funnyanimals-sr9yd
    @Funnyanimals-sr9yd 2 роки тому +9

    Police cannot file case against him. He is Boby Chemmanur very rich business man not a rowdy.

  • @Ravi_M_
    @Ravi_M_ 2 роки тому +14

    நான் ஜெயிலுக்கு போறேன்
    ஜெயிலுக்கு போறேன்
    நல்லா பார்த்துக்குங்கா

    • @manjukavi686
      @manjukavi686 2 роки тому +1

      அதே தான் 🤣🤣🤣🤣

  • @karthikoma5699
    @karthikoma5699 2 роки тому +8

    தார்ஜீபில் மேல் அமர்ந்து செல்லக்கூடாது, மற்ற வாகனம் மீது அமர்ந்து செல்லலாம், என்னையா நியூஸ் போடறீங்க

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +20

    இதை பார்த்தால் யாரையோ வெட்டுவது போல் வந்தால் கத்தி எடுத்து வந்தது தவறு நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 роки тому +4

    பாவம் இவர் மன நிலை பாதித்தவர் போல் தெரிகிறது

  • @VasanthKumar-ws3mn
    @VasanthKumar-ws3mn 2 роки тому +30

    வான்டடா வழக்கு வாங்கிய வள்ளல்..👌🤦‍♂️

  • @prem91
    @prem91 2 роки тому +16

    இதுக்கு பெயர் தான் ஆடு அதுவா சென்று என்னை பிரியாணி செய்யுங்கள் என்ற boomer 😂

  • @gnanapriya7500
    @gnanapriya7500 2 роки тому +7

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +12

    இவரு வடிவேலு சார் சினிமா பாத்து கெட்டுப் போயிட்டார் போல🤔

  • @rrjgannath9365
    @rrjgannath9365 2 роки тому +40

    He and his meat shop got more publicity by spending for a trivial legal case (less than 15000 RS in fine and lawyer charges), than what ppl get by paying crores to actors and other celebrities. That acumen is why he is rich and we all are poor( oops!!! middle class). 😊

  • @sainarayanan744
    @sainarayanan744 2 роки тому +10

    he also owns a golden rolls royce phantom EWB 7.that too in full gold shade.dont judge a book by its cover.important thing is he uses that rolls royce as a taxi.

    • @sudhanedwin5333
      @sudhanedwin5333 2 роки тому

      இவர் டூபாக்கூர் இல்லை ... சகோ

  • @sivaperumal247
    @sivaperumal247 2 роки тому +5

    இப்போது ஒரே கேரளா நியூஸாக உள்ளது

  • @karthickramanathan1235
    @karthickramanathan1235 2 роки тому

    இந்த மாதிரி காமெடிபீஸ்ஸை எல்லாம் பார்த்தா சிரிச்சுட்டு போயிறனும்😁😁😁

  • @gomzzybbala1775
    @gomzzybbala1775 2 роки тому +9

    Now a days Kerala is been known for wrong reasons only .Good progressive govt in the State is reflected well through such incidents.

  • @chitranoel2997
    @chitranoel2997 2 роки тому +6

    நம்ம ஊரு லெஜன்ட் சரவணன் இருக்கிறார்களா.... இதே மாதிரி தான் கேரளாவுல இந்த போப்பி செம்மனூர்.... இங்க நம்ம லெஜென் சரவணன் கழுவி ஊத்துறது மாதிரியே கேரளாவில் இவரை கழுவி ஊத்துவார்கள்.... பப்ளிசிட்டிக்காக எது வேணாலும் செய்பவர்கள் இவர்கள் இருவரும் 😂😂😂

  • @kalantharmasthan6365
    @kalantharmasthan6365 2 роки тому +1

    Super news video

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому

    மேலும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் பாபி செம்மனூர் சார்

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 роки тому +4

    பணம் திமிர் கொண்டு வச்சி கிழிச்சி எடுங்க அய்யாவை😜

    • @ashikdheeshu7165
      @ashikdheeshu7165 2 роки тому

      Avar oru nalla manithar .. avarai patti ariyamal ethuvum peasa koodathu

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +11

    இவர் செய்தது தவறு என்று சொல்லுபவர்கள் எத்தனை பேர்

    • @the_and._rew
      @the_and._rew 2 роки тому

      Avar Kaasu avar ena nalum panitu poraru

    • @cell9840128721
      @cell9840128721 2 роки тому +1

      இவர் வியாபாரி. ஊடக விளம்பரத்த சரியா யூஸ் பன்னியிருக்கார். ஒரு தப்ப சாதுர்யமா சரியான காரணத்துக்காக பன்னியிருக்கார்.

    • @cell9840128721
      @cell9840128721 2 роки тому +1

      ஆக இவர் தப்பு செஞ்சது சரியே

  • @-notu-
    @-notu- 2 роки тому +5

    🔥Mini Rolex 😂

  • @hellojega
    @hellojega 2 роки тому

    Idhu free add vandhuruchu in polimer tv la

  • @narendirakumar4102
    @narendirakumar4102 2 роки тому +2

    With free of cost polimer promoted his shop opening ceremony..

  • @chandrusmart6862
    @chandrusmart6862 2 роки тому +4

    Na koda namma actor prakash raj oh nu nenacha 😃😃

  • @subscribey8490
    @subscribey8490 2 роки тому +2

    Great man (helping for pover people )🙏 ,,but small mental problam

  • @abhilashmohan2371
    @abhilashmohan2371 2 роки тому +2

    He is a self made multi billionaire… Polimer will never say positive or good things abt people… He is already a famous personality in Kerala…

  • @dbezst25
    @dbezst25 2 роки тому +1

    Music vera level

  • @akshayas990
    @akshayas990 2 роки тому

    Polimar... எதுகை மோனை இல்லாமல் பேச மட்டாங்க ... Background music Alluuuuudhuuu poooo

  • @Beerlover-1
    @Beerlover-1 2 роки тому +1

    இதே சினிமால பண்ணா அந்த போலீஸ் ரசிக்கும் 😂😂😂

  • @manimeiyappancarmechanic4799
    @manimeiyappancarmechanic4799 2 роки тому

    Music super

  • @selvammani9388
    @selvammani9388 2 роки тому

    Simply reached free advertising good idea

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 роки тому +2

    எத்தனையோ பேரு கார் மோதி சாகறாங்க, இவனும் அந்த ஜீப் மேலேந்து விழுந்து பக்கத்து கார் ஏறி போயிருக்கலாம். வட போச்சு.

  • @prabhujothi492
    @prabhujothi492 2 роки тому

    Please kerala govt sent in come tex vegilanse

  • @Bahavathiram
    @Bahavathiram 2 роки тому +1

    Her Mind Voice : Call Me Rolex Sirr 😂

  • @anishantony2335
    @anishantony2335 2 роки тому

    1:10 start music 🎶😏🙌😏🙌🙂🙌🙂🙌😜🙌😜🙌😛🙌😛🙌🤠🙌🤠🙌😎🙌😎🙌

  • @trenducts123
    @trenducts123 2 роки тому +1

    Naa next christopher nu nenachi vanthenda😒🤦‍♂️

  • @guruss1448
    @guruss1448 2 роки тому

    Prakash Raj illaya

  • @dhanshi2981
    @dhanshi2981 2 роки тому

    வடிவேலு சார் யாபகம் than varuthu😂😂😂😂😂😂

  • @ThirunelvelivillagevlogsRA
    @ThirunelvelivillagevlogsRA 2 роки тому

    Background BGM vera level 😅😅

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 2 роки тому +1

    Police காரனுக்கு காசை விட்டு எறிந்தால் விட்டு விடுவான்🙂😁அவன் பணக்காரன் டா🙂

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 2 роки тому

    போக்குவரத்து காவல்துறையா அப்படினா காசு கொஞ்சம் செலவு ஆகும் அவ்ளோதான்..அது அந்த மனுசகிட்ட அதிகமாவே இருக்கு விட்டுருவாங்களா

  • @7sniranjan773
    @7sniranjan773 2 роки тому

    I like it

  • @kickoutproblems2952
    @kickoutproblems2952 2 роки тому

    Legend annachi 2.o

  • @rajmeenal4579
    @rajmeenal4579 2 роки тому

    மலேசியா நகைக்கடை திறந்தார் ஆடம்பரம் மாக ஆனால் நகைக்கடை மூடுவிழா ஆகிவிட்டது

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 роки тому +1

    இது போன்ற செயல்கள் பொது இடங்களில் நடப்பது சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும்

  • @sekarsekar4385
    @sekarsekar4385 2 роки тому +2

    சேட்டனின் சேட்டை தாங்கலடா

  • @mdineshsingh8120
    @mdineshsingh8120 2 роки тому

    கறி வெட்டுற 🗡️ கத்தி யோட வந்தா Rolexs 🗡️nu நெனப்பு மனுசுக்குள்ள 😂😂😂😂😂 அவரு Rolexs இவரு டம்மி பீஸ் dollexs 😂😂😂😂😂

  • @MRTHomes
    @MRTHomes 2 роки тому

    I like bgm

  • @igps1599
    @igps1599 2 роки тому

    😊😊😊😊😊😊 wanted case

  • @rizwanrizwan6616
    @rizwanrizwan6616 2 роки тому +1

    Rolex lite on 🔥 fire

  • @karthickp9210
    @karthickp9210 2 роки тому +1

    Celebrityஐ கூப்பிட்டு கடைய திறக்கவைத்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்த கடை உரிமையாளர் என்று தலைப்பு போடுங்கள்

  • @Arabimass
    @Arabimass 2 роки тому

    சரியான அறவக்காடு இருப்பாரோ

  • @thangamselvi4077
    @thangamselvi4077 2 роки тому +1

    Ungaludaiya channel la promotion pannalama please mobile phone no give me bro

    • @prem91
      @prem91 2 роки тому

      என்ன ப்ரோமோஷன் slunga

  • @mcharimc
    @mcharimc 2 роки тому +1

    Meanwhile, Rolex complaint to police for his knife lost😂

  • @46editz84
    @46editz84 2 роки тому +1

    BGM vera Mari 🤣

  • @sivaeditz3497
    @sivaeditz3497 2 роки тому +1

    நல்லா பாருங்க பாலி அவரு ஜீப்புல இருந்து குதிச்சி தடுமாறுதரத பாத்தா பயப்படுர மாதுரியா இருக்கு பாவமா தா இருக்கு 😁😁😁

  • @sungod5434
    @sungod5434 2 роки тому

    Case pottu Enna pannaporing,thhukulla podda ppringha.....poi vellaiya parrunga....

  • @crkaladharkala817
    @crkaladharkala817 2 роки тому +1

    Semi Ivan🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 2 роки тому

    தொழில் அதிபர் சும்மாவா அம்பானி அதானி கண்ட்ரோல் இந்தியா இருக்கு jio mart மளிகை கடை கல்வி கடன் வசூல் இவர்கள் வைத்தது தான் சட்டம்...

  • @ganthisuharthika3240
    @ganthisuharthika3240 2 роки тому +1

    இவர்தன் கேரளா பவர் ஸ்டார் 😍😍

  • @senthilgokul1336
    @senthilgokul1336 2 роки тому

    Ama sir itha valakugalal bobby chemanoor kadaiyai vithuvitu vellai thedum muyarche il ullaar

  • @Ram-sw3pn
    @Ram-sw3pn 2 роки тому

    🤦‍♂️🤦‍♂️ money konjam athigam aana onnu paithiyam aaidranuga illa criminal aaidranuga ithula oru silar tha nallathu panni nalla vazhdraga.

  • @Naveen-i4e
    @Naveen-i4e 2 роки тому +1

    Phygicart owner 😂😂😂

  • @vaishu_jayachandhiran362
    @vaishu_jayachandhiran362 2 роки тому

    😂😂Na jailuku poren na jailukku poren😂😂😂Naanum rowdy thaan Naanum rowdy thaan😂😂😂

  • @saranchennai4123
    @saranchennai4123 2 роки тому

    Trending and free advertisement for Shop Great idea.... Only 5000 fine and he made a pan india advertisement Great business mam

  • @goldwinn.n.n7712
    @goldwinn.n.n7712 2 роки тому

    He is a good human athe kuda solluinga da ithe mattum soldra

  • @prabhakar2972
    @prabhakar2972 2 роки тому

    பிடித்துஉள்ளேஇடவேண்டும்

  • @steadymanrewards7395
    @steadymanrewards7395 2 роки тому +1

    Ttf vasan ku fine podalaiya ,avaru bike la over speed poirukaru ,avaruku thaniya government law book vachirukankala ,take action

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 роки тому

    தொழிலை விட முடியாவில்லை போல் இருக்குநான் ஜெயிலேக்கு போரேன் ஜெயிலேக்கே போயிர்க்றேன்

  • @jaganjagan9629
    @jaganjagan9629 2 роки тому

    7 years kadumkaaval thandanai👏👏👏👏👏👏👏

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 2 роки тому

    Evan yaru da kumali parakesh raj thambi mari irukan

  • @rajkumare1978
    @rajkumare1978 2 роки тому +1

    லிபியா முன்னாள் அதிபர் கடாபி மாறி இருக்கிறார்....

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 2 роки тому

    Sornam vikkuravan ippadi irachi vettalama. Not a good business to venture in.

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 2 роки тому

    BGM Vera Level 😂

  • @antoaric1718
    @antoaric1718 2 роки тому

    நம்ம தமிழ் நாடா ,கேரளாவா கேரள நியூஸ்ஸா வருது🙄🙄🙄

  • @rawvoxcbe2559
    @rawvoxcbe2559 2 роки тому

    Adei avana Pathi Unga yaarukum theriyaadhu... He is Bobby chemmanur.. India liye rolls Royce ah taxi ah vittavan ivandhaa.. He is millionaire

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 2 роки тому

    நாங்க பாக்காத போலீஸ்ஸ பணம் இருக்கு

  • @srvvlog7705
    @srvvlog7705 2 роки тому

    Vikram movie Rolex surya nu ninachittaru....

  • @muralikannan7187
    @muralikannan7187 2 роки тому

    அந்த காலத்துல அர்ஜூன் தன்னுடைய படம் விளம்பரத்துக்கு ஆளுங்கள வச்சு கேஸ் போடுவாரு. படம் பேரு எல்லாருக்கும் ரீச்சாகும். அப்புறம் வியாபாரமும் நல்லா நடக்கும். அதே மாதிரி தான் இதுவும் குறைஞ்ச செலவுல அதீத விளம்பரம். பேருக்கு பேரு. துட்டுக்கு துட்டு... சூப்பர்

  • @abishaimariba6977
    @abishaimariba6977 2 роки тому

    Music 🤣

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 2 роки тому

    musick Semmna 😂😂😂

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 2 роки тому

    Ohh Neeya...?

  • @arivunidhi937
    @arivunidhi937 2 роки тому +1

    Yaaru Sami Evan comedy piece 😂😂😂😂

  • @innumpearuveikkala705
    @innumpearuveikkala705 2 роки тому

    Yendaa ellaraalayum legend aagira mudiyumaa 😂😂😂

  • @ktmrclover7236
    @ktmrclover7236 2 роки тому

    Idhellam oru news ah da🤦

  • @nileshshara3047
    @nileshshara3047 2 роки тому

    Low budget 💥Rolex💥

  • @palaniswamy8374
    @palaniswamy8374 2 роки тому

    நீங்க எல்லாம் எங்கேந்து வரிங்க😂😂😂

  • @subramaniyanmaniyan2650
    @subramaniyanmaniyan2650 2 роки тому +1

    KERALA ROLEX

  • @maheshwarim55
    @maheshwarim55 2 роки тому

    Paithiyam.

  • @sakthi3985
    @sakthi3985 2 роки тому

    Antha kathiyala avan 🐥aruthuta sariya poidum

  • @arunvijay2360
    @arunvijay2360 2 роки тому

    UA-cam mindvoice...
    Varusam varusam oru kirukankitta mattikirane 😂😂😂😂

  • @nirmalsoosa
    @nirmalsoosa 2 роки тому

    Ivara onnum panna mudiyathu