எல்லாரையும் ஒன்றாக பார்த்தால் பேசாமல் இருப்பது நல்லது 80 வருடம் தமிழ் MP கள் பேசுவதை தவிர என்னதான் மக்களுக்கு செய்தார்கள் துப்பாக்கி தூக்கியது பிழை என நான் நிநைக்கின்றேன் நீங்கள் சரியான விஷயம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்
அனுர அரசு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு ,அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக நாட்டையும் கொள்கை்களையும் ஏற்படுத்தி சிறுபான்மை மக்களும் கௌரவமான வளமான வாழ்க்கையை வாழ கூடிய வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும், இதை தவறவிட்டால் இனி வரும் காலங்களில் தமிழ் மக்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்
Good speech, but practically no use. If you had spent the money you made on bar permit and vehicle permits on disable and begging, struggling families who sacrifice their life for Tamil land we would have appreciated.
ஐயா உங்களுடைய சிறப்பான பேச்சுக்கு நன்றி ஆனால் இது சிங்கள மக்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை சிங்களத்தில் பேசி அந்த மக்களுக்கு புரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
தமிழ் அரசியல்வாதிகள் வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக அணுகாமல், குறிப்புகளை மட்டுமே தரவிடுவது அறிவுபூர்வமாகது. அனுர அரசு மக்கள் அரசியல் பற்றிய தெளிவை பெற்றிருக்கின்றது. அவர்களுக்கு வகுப்பு எடுக்காதீர்கள்.
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஶ்ரீதர்ன் நன்றி ❤
GOD BLESS YOU
உணர்ச்சி பூர்வமான பதிவு வாழ்த்துக்கள் தோழர்
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சார் ஶ்ரீதர்ன் நன்றி 🎉❤
Congratulations. What a magnificent speech that was! Keep it up.
நன்றி ஐயா
Super 👍
Magnificent presentation for team work
நல்ல சிறந்ததனை உள்ள பேச்சு
வாழ்க வளர்க
சிறப்பான தெளிவான உரை
Sirantha urai. Vaalthukkal
தமிழ்மொழிமூல மனனப் போட்டியில் அதியுச்ச விருது ஏ மது ஐயாவுக்கே.
Keep up such a speech which is must need for tamils singhales ☕️
சிறப்புமிக்க பேச்சி
செமா ❤ஐயா
இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் 👍🏻
நல்ல சிறப்பான விளக்கம் இனியாவது சிங்கள தலைவர்கள் சிந்திக்க வேண்டும்
நன்றி MP, மிக தெளிவாக முன்வைத்தீர்கள். நெறியாளர் தமிழரசு இனியாவது தமிழசுக்கட்சியை மதிக்கப் பழகுங்கள்.
❤🙏🙏👍
எல்லாரையும் ஒன்றாக பார்த்தால் பேசாமல் இருப்பது நல்லது 80 வருடம் தமிழ் MP கள் பேசுவதை தவிர என்னதான் மக்களுக்கு செய்தார்கள் துப்பாக்கி தூக்கியது பிழை என நான் நிநைக்கின்றேன் நீங்கள் சரியான விஷயம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்
அனுர அரசு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு ,அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக நாட்டையும் கொள்கை்களையும் ஏற்படுத்தி சிறுபான்மை மக்களும் கௌரவமான வளமான வாழ்க்கையை வாழ கூடிய வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும், இதை தவறவிட்டால் இனி வரும் காலங்களில் தமிழ் மக்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்
மல்லாந்து படுத்து துப்பிக்கொள்ளுங்கள், சிங்களவன் துடைத்துவிடுவான்.
Good speech, but practically no use. If you had spent the money you made on bar permit and vehicle permits on disable and begging, struggling families who sacrifice their life for Tamil land we would have appreciated.
சாராய பத்திரங்கள் பற்றி ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்😂😂😂
ஐயா உங்களுடைய சிறப்பான பேச்சுக்கு நன்றி ஆனால் இது சிங்கள மக்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை சிங்களத்தில் பேசி அந்த மக்களுக்கு புரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
5 more years???
தமிழ் அரசியல்வாதிகள் வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக அணுகாமல், குறிப்புகளை மட்டுமே தரவிடுவது அறிவுபூர்வமாகது. அனுர அரசு மக்கள் அரசியல் பற்றிய தெளிவை பெற்றிருக்கின்றது. அவர்களுக்கு வகுப்பு எடுக்காதீர்கள்.
சிறப்பு. அவசியமான பேருரை.