Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் வாழ்வின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காலச்சக்கரம் (ஜோதிடத்தின் புதிய பரிணாம முறை) | TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2021
  • உங்கள் வாழ்வின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காலச்சக்கரம் (ஜோதிடத்தின் புதிய பரிணாம முறை) | TAMIL
    *********************************************************************
    ©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ***************************************************************************************
    Twitter: / onlineastrot
    instagram : / onlineastrotv
    Face book : bit.ly/2PqfdIo
    ****************************************************************************************************************************************
    Check our Channels :
    Online Siddha TV : bit.ly/2B62Hsv
    Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
    *********************************************************************
    Content Disclaimer
    ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
    INDRO VIDEO CREDIT : H Graphics

КОМЕНТАРІ • 62

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Місяць тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @gnkgamingover6019
    @gnkgamingover6019 2 місяці тому

    Super sir

  • @amuthumanimaran9339
    @amuthumanimaran9339 6 місяців тому

    Supar sir

  • @balamuruganchellamuthu5074
    @balamuruganchellamuthu5074 2 роки тому +3

    இந்த நல்ல பதிவை கேட்க வைத்த எல்லாம் வல்ல பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @rktiger6584
    @rktiger6584 2 роки тому +3

    வருமுன் காப்பதே சிறந்தது என்ற பழமொழிக்கு உண்மையான புரிதல் இந்த காலச்சக்கர வீடியோ மூலம் என்னால் உணர முடிகிறது.காலச்சக்கர முறையில் உங்களிடம் ஜோதிடம் பார்க்க சீக்கிரம் தொடர்பு கொள்கிறேன்.நன்றி ஐயா

  • @sarathmikathabhasvika3687
    @sarathmikathabhasvika3687 Рік тому

    அருமை அருமை விளக்கம் விளக்கம்

  • @govindarajperumal5685
    @govindarajperumal5685 2 роки тому +1

    Very good Astrologer sir

  • @MsVARADARAJAN
    @MsVARADARAJAN 2 роки тому +2

    Very good and neat explanation . Thanks

  • @user-vz8wo6od4f
    @user-vz8wo6od4f 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @sriramtv9107
    @sriramtv9107 2 роки тому +2

    Super ji

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி

  • @manimuthuk9202
    @manimuthuk9202 2 роки тому +6

    ஜோதிடத்தில் காலச்சக்கரம் விளக்கம் மிக மிக அருமை

  • @sunitha8943
    @sunitha8943 Рік тому

    Im watching this video due to my karma n saved my life. Thank u very much. Heartfelt thanks online astro

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 роки тому

    வணக்கம் ஐயா....அருமையான விளக்கம்...

  • @abiramisubramaniyan4049
    @abiramisubramaniyan4049 2 роки тому +1

    Nice post ji thank you.

  • @ashokkumarr3950
    @ashokkumarr3950 2 роки тому +2

    Very clear speech...!!!!

  • @bsraveendranbsravee3549
    @bsraveendranbsravee3549 2 роки тому +7

    நான் அமெரிக்காவில் டாக்டர் படிக்கிறேன்.என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன காலச்சக்கர விதி 100% பொருந்தி வருகிறது.என் அப்பாவின் நண்பர்களுடைய பசங்க எல்லோரும் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள்.நான் அவர்களை அடிக்கடி சந்திப்பேன்.இப்போது நானும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கிறேன்.இந்த ரகசியத்தை சொன்ன தினேஷ் ஜீ அவர்களுக்கு நன்றிகள்

  • @jayakumar2213
    @jayakumar2213 2 роки тому

    அருமை

  • @vasantht111
    @vasantht111 2 роки тому +2

    🙏

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 роки тому +2

    Vanakkam to all Astro

  • @s.shanmugasundaram6363
    @s.shanmugasundaram6363 2 роки тому +2

    அறுமையானவிளக்கம்வாழ்கவளர்க

  • @sivakumar7315
    @sivakumar7315 2 роки тому +1

    காலச் சக்கரம் விளக்கம் அருமை.

  • @Quantumanandha
    @Quantumanandha 2 роки тому +2

    Practicing professional professor.
    Spiritually Saint Scorpion .

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @blackgamer6173
    @blackgamer6173 2 роки тому +2

    Malathi

  • @praneets4946
    @praneets4946 2 роки тому +1

    Dhinesh sir 🙏 super 👌

  • @prashantha3092
    @prashantha3092 2 роки тому +1

    Very good post more videos like this

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 2 роки тому

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sureshmani7930
    @sureshmani7930 2 роки тому +2

    Sir thulam lagnam sukran lagnathil 7lam vitale chandran 86 born kalyanam agala parigaram solunga aya dinesh sir

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 2 роки тому +1

    👏👏👏💐💐💐

  • @sudhish4728
    @sudhish4728 2 роки тому +1

    Manthi lakkinathuku 11th house la thanithu erunthal enna palan...yaral problem varum sir

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 2 роки тому +2

    வணக்கம் சார்
    காலை சக்கரத்தை எப்படி இயக்கி வாழ்கையில் வெற்றி பெறலாம்
    என்ற தெளிவு கிடைத்தது.
    நன்றி நற்பவி நற்செழி
    அகிலா திருவள்ளூர்

  • @rgaming6974
    @rgaming6974 2 роки тому +2

    நீங்கள் சொல்லும் காலச்சக்கரம் முறை ஜோதிடத்தில் புதுமையாக உள்ளது.இதை கற்று கொள்ள ஆர்வமாக உள்ளது.வகுப்பு ஏதேனும் உள்ளதா?

  • @krishnabharathi7295
    @krishnabharathi7295 2 роки тому

    Thiruvathirai star

  • @vishalkotts
    @vishalkotts 2 роки тому +2

    மனைவி குடும்பம் உள்ள பிரச்சினை மற்றும் சிகள்ளகை திர்க எளிய பரிகாரம் மற்றும் ஏதாவது பலன் சொல்லுங்க....

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому

    Sir karma theory success true. Triplicane mess . T.nagar business centre note this point

  • @DrPanda-vs1fp
    @DrPanda-vs1fp 2 роки тому +6

    You are excellent person in astrology world...I never seen such kind of crystal clear explanation regarding kalachakram......After seeing this video i got confident to overcome all bad periods....Really great dinesh

  • @summerwind3217
    @summerwind3217 2 роки тому +1

    Bro. You are No.1 youer consultation fees pls?

  • @krishnabharathi7295
    @krishnabharathi7295 2 роки тому

    Simma lagnam seventh place Sani second place sevvai eleventh place sukkran chandrantwelthplace suriyan puthan parikaram

  • @vadivelunakshatranadi2773
    @vadivelunakshatranadi2773 2 роки тому +1

    Thanks n grateful🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 роки тому +2

    Excellent expression 👌 unknown information about *kalacharan* is clearly, convinced 🙏

  • @rajc9733
    @rajc9733 2 роки тому

    வல்லரசு தினேஷ் ராஜா சார் அவர்களுக்கு வணக்கம்.எனது சகோதரியின் மகன் 8 மாதத்தில் பிறந்தவன்.இன்று அவனுக்கு வயது 13 ஆகிறது.இன்னும் நடக்க முடியாமல் இருக்கிறான்.அவனை பராமரிக்க சகோதரியும்,மைத்துனரும் மிகவும் சிரமமாக படுகிறார்கள்.தயவு செய்து அவனை நடக்க வைக்கவேண்டும்.அது நிச்சயம் உங்களால் முடியும்.தயவு செய்து பரிகாரமோ அல்லது பதிலோ கூறவும்.ப்ளீஸ்.

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  Місяць тому

      தினேஷ் ஐயாவை தொடர்பு கொள்ளவும்

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 2 роки тому +2

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

  • @sundial_network
    @sundial_network 2 роки тому

    காலச்சக்கரம் எப்படி வேலை செய்கிறது என்று அருமையான விளக்கம்

  • @raahuvaalhaastrotv7305
    @raahuvaalhaastrotv7305 2 роки тому +1

    செவ்வாய் பலமாக இருந்தால் தெற்கு பார்த்த வீடு சிறப்பைத் தருமா?
    செவ்வாய் பலம் குறைந்தவர்கள் சரவணன் என்று பெயர் வைத்தால் பாதிப்பு ஏற்படுமா?

  • @user-hf1tq9qc3z
    @user-hf1tq9qc3z 2 роки тому

    Hi Bro,
    I would like to consult with you.How to Connect with you?

  • @DigitalArivalagan
    @DigitalArivalagan 25 днів тому

    செத்துப் போன நண்பரின் ஜாதகத்தில் கட்டாயம் தீடிர் மரணம் குறிப்பிட்ட பட்டுள்ளதா என்று கூறவும்

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  10 днів тому

      வீடியோ வில் உள்ள நம்பரில் தொடர்ப்பு கொள்ளவும்

  • @manjunatht1533
    @manjunatht1533 2 роки тому

    Dear sir how to Contact you I am fro Bangalore

  • @thirumalaisakthivel5356
    @thirumalaisakthivel5356 2 роки тому +2

    🥳🥳🥳✌✌🤴🧡🧡🧡🧡

  • @venkateshrengasamy5984
    @venkateshrengasamy5984 2 роки тому

    When it comes to consultation you can not expect this kind of explanations
    They simply said we are busy on the appointment schedule
    So be aware of this. Don't trust them. Because I really faced the situation

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  Місяць тому

      தினேஷ் ஐயாவை தொடர்பு கொள்ளவும்