round shape neck design with potli button stitching || stitching videos in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • stitching videos
    blouse design
    pottu button neck design

КОМЕНТАРІ • 34

  • @rajeshraju2507
    @rajeshraju2507 11 місяців тому +8

    Naanum indha madhiri video dha thedittu irundha. Very useful 😊

  • @saichellam1157
    @saichellam1157 11 днів тому

    Romba useful

  • @gowrilakshmiramakrishnan130
    @gowrilakshmiramakrishnan130 2 роки тому +1

    Very useful mam. I was thinking of this as my blouse neck became little bit wider. But didn't know how to .thank you so much👌👌👌

  • @ranig7631
    @ranig7631 Рік тому +1

    Very useful thank you so much

  • @mathimathiazhagan7951
    @mathimathiazhagan7951 4 місяці тому

    Thank you so much ma you are more talented this god gift to you ma once again I thank you lot ma

  • @jessyrose1430
    @jessyrose1430 Рік тому

    Super. Useful video 😊

  • @punitha645
    @punitha645 10 місяців тому

    Super sister

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 16 днів тому

    Mam lining illamal satha blousesl back neck ku intha design vaikka mudiuma.pls reply me

  • @KavithaRajmohan-z5j
    @KavithaRajmohan-z5j 15 днів тому

    Thank you sister

  • @rajmanick6434
    @rajmanick6434 2 місяці тому

    Super

  • @sharmilabanusheikabdulla7996
    @sharmilabanusheikabdulla7996 3 місяці тому

    Yes usefull mam
    I screamed again

  • @Manimegalaisagayam
    @Manimegalaisagayam Рік тому +1

    blouse stitch panni indha டிசைன் panna evlo sis price

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs  Рік тому

      நாம எத்தனை பால்ஸ் வைக்கிறோமோ அதை பொறுத்துதான் ரேட். இதபத்தி வீடியோ நான் எப்படி ரேட் வைக்கிறேன்னு போடுறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. நான் 20 பால்ஸ் க்கு 80 ரூபாய் சேர்த்துப்பேன். அதுக்கு யூஸ் பன்ற துணி நாம எடுத்தா மட்டும். சேலைல கட் பண்ணிட்டோம்னா குறையும்.

  • @beautyfashiontrainer7484
    @beautyfashiontrainer7484 2 роки тому

    Very very thank you

  • @estherrani3800
    @estherrani3800 Рік тому

    Antha foot seperare ah shop la kedaikuma?

  • @Nandhinivadivel-ke2pj
    @Nandhinivadivel-ke2pj 10 місяців тому

    Mam piping vecha blouse ah irundha epdi cross piece kudukkarathu😢

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs  10 місяців тому

      அதுவும் இதே மாதிரி தான்மா கொடுக்கணும்.
      ஆனால்
      Invisible piping- வைத்து இருந்தால் பால்ஸ் டிசைன் நன்றாக இருக்கும். Blouse finish பண்ணிட்டு அப்புறம் வெளிப்பக்கமாக piping வைத்து இருந்தால், அதற்கு மேலும் பால்ஸ் வைக்க கிராஸ் பீஸ் கொடுத்து பால்ஸ்-ம் வைக்கும்போது, finishing நன்றாக இருக்குமா என தெரியவில்லை.
      அதே போல் ஏற்கனவே கிராஸ் பீஸ் கொடுத்து தைத்த blouse-ஆக இருந்தாலும் எப்படி இருக்கும் என தெரியவில்லை..
      எனக்கும் குழப்பமாக தான் இருக்கிறது.
      தைத்து பார்த்துவிட்டு கண்டிப்பா சொல்கிறேன்.
      நன்றி

  • @bagavathi9459
    @bagavathi9459 Рік тому

    Thank you mam...

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs  11 місяців тому

    WhatsApp channel
    whatsapp.com/channel/0029VaA9g4a3AzNP53qEcf3S

  • @Kesavan-v5y
    @Kesavan-v5y 16 днів тому

    thank you sister