இந்த 2 பொருள் போதும், உங்களை ஏமாற்றியவர்கள் தாமாகவே வந்து பணத்தை கொடுப்பாங்க!உடனே செய்யுங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 155

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld 20 днів тому +5

    சகோதரி நீங்கள் மிகவும் அருமையான விஷயத்தை பக்குவமாக உண்மையின் பலன் அறிந்து சொல்லும் விதமே தனி வாழ்த்துக்களுடன நன்றி சகோதரி ❤❤

  • @sivagamianandhan6882
    @sivagamianandhan6882 20 днів тому +6

    நிறைய பேருக்கு உதவி செய்யது கடன் வாங்கி கொடுத்து ஏமாந்து விட்டேன் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @lakshmisarmi274
    @lakshmisarmi274 20 днів тому +11

    குடிப்பழக்கம் மறக்க ஏதேனும் வழி சொல்லுங்க சகோதரி 🙏

  • @petchipriya2434
    @petchipriya2434 20 днів тому +10

    8 வருடம் ஆகிறது பணம் 2 லட்சம் வாங்கி கொண்டு தர சாக்கு போக்கு சொல்லி விட்டு வருகிறார்கள் நீங்கள் சொல்வது 💯 உண்மை சகோதரி நீங்கள் சொல்வதை இன்று செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @GovindrajGovindraj-x4h
    @GovindrajGovindraj-x4h 20 днів тому +4

    30 வருடங்கள் எனது பணம் கொல் லை அடித்த வர்கள் நகை கள் இடம் வேனும் சாமி ❤❤❤❤

  • @saineha6336
    @saineha6336 2 дні тому +1

    அம்மா... என்னுடைய 22 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அவங்க தேவைக்காக அடமானம் (kirayamaga)ஒரு மார்வாடி கிட்ட வெச்சி பணம் வாங்கி 8 வருஷம் ஆச்சி.. உதவின்னு எங்க வாழ்வாதாரத்தையே அழிசிச்சிட்டாங்க... குடுக்கிறேன் ன்னு சொல்லிட்டு இப்ப எங்க இருக்கறாங்க ன்னு கூட தெரியல.. என் குடும்பமே அழிஞ்சி போர நிலைக்கு வந்துட்டோம்... இப்ப வரைக்கும் என் நிலத்தை திருப்பு தராம ஏமாத்திட்டு இருகாங்க... கெஞ்சி அழுது பார்த்துட்டேன் சரியான பதில் இப்ப வரைக்கும் இல்லை.. அந்த மார்வாடி எங்கள சாவடிக்றாரு.. நிலத்தை வித்துடுவேன்னு... Pls எங்க குடும்பத்துக்காக pray பண்ணுங்க சிஸ்டர்.. என் நிலம் எனக்கு திரும்ப கிடைக்கணும்...

  • @LakshmiShanmuganathan
    @LakshmiShanmuganathan 19 днів тому +1

    அம்மா நான் பூவராசன்இலைவைத்துசெய்துபார்த்துட்டேன் இறக்கமேஇல்லமா உன்னாலே என்னசெய்யமுடியுமோசெய்யுனுசொல்ராங்கமாஎன்நகைபணம்திரும்பாவரனும்

  • @vijayathangaraj2802
    @vijayathangaraj2802 20 днів тому +1

    சகோதரி ரொம்ப ரொம்ப நன்றி நனறி

  • @nandhinin-je2vy
    @nandhinin-je2vy 20 днів тому

    கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன் Sister🙏🙏🙏🙏🙏

  • @rindumonu8229
    @rindumonu8229 20 днів тому +3

    Hi mam adagu nagai meetka and thozhil nalla padiya nadaka Solunga sis thanku sis

  • @suchitras8031
    @suchitras8031 20 днів тому +2

    Thank you so much mam. Thank you Universe. I have given 10 sovereigns to our family friend. Two years have gone. They have not returned.

  • @KannagiSk-e3f
    @KannagiSk-e3f 14 годин тому

    Naan nagai panam koduthu eamandhu irukkiren.neenga sonnadhu athanayum en vishayathil nadandhirukku. Amman than en vishayathil kan thirakka vendum.😢😢😢😢😢

  • @ammuammu-or6in
    @ammuammu-or6in 20 днів тому

    Panam koduthu friendship elanthathu mattum than micham Amma nantri ungal pathivukku

  • @chinnisatrocities6141
    @chinnisatrocities6141 20 днів тому +10

    சகோதரி நானும் 7லட்சம் பணமும் 4சவரண்நகையும் கொடுத்து ஏமாந்து விட்டேன் நீங்க தான் அம்மா என்று நல்லா பழகி ஏமாத்திட்டா இப்போ அவ எங்க இருக்கா னு கூட தெரியாமல் என் பணம் நகை போனது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் அசிங்கபட்டு அவமானபட்டு தற்கொலை செய்ய வரைக்கும் போய்ட்டேன் நீங்க சொல்றது நான் கண்டிப்பாக முழு நம்பிக்கையுடன் செய்கிறேன் இந்த பிரச்சினை நல்ல முறையில் தீர்ந்ததும் உங்கள சாகிர வரைக்கும் மறக்கமாட்டேன் நன்றி 🙏🙏🙏

    • @divikavisk6292
      @divikavisk6292 20 днів тому

      கவலை படாதீங்க சகோதரி தமிழ் அக்கா சொல்ற மாதிரி செய்ங்க நல்லது நடக்கும்

    • @gandhimathimanickavasagam299
      @gandhimathimanickavasagam299 День тому

      Engalaium higher officer 2 crores tharunum Amma nanum thangal solvathai seihiren ammm

  • @ketheswaraninthumathy3169
    @ketheswaraninthumathy3169 20 днів тому

    Sister nanum niraya panam koduthu elanthu irukeren. kandipaga seikeeren sister. Thankyou

  • @harisharish188
    @harisharish188 20 днів тому +7

    அம்மா நானும் மூன்று லட்சம் கொடுத்து விட்டு நான் வாங்க முடியல தர மாட்டாங்க 😢😢😢

  • @balabala711
    @balabala711 20 днів тому

    வணக்கம் மேடம் நல்ல தகவல்

  • @Saraswathi-hx1uj
    @Saraswathi-hx1uj 20 днів тому

    Om Saravana bava muruga portri arumugam arulidum anudinamum erumugam❤❤❤

  • @dada-bp7nf
    @dada-bp7nf 20 днів тому +2

    Thank you very mutch mem 👍👌🙏🌟🌟🌟🌟

  • @gusha4911
    @gusha4911 20 днів тому +2

    Mam , tholaindha porul kidaika vazhi sollungal🙏

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion 20 днів тому

    🌿🌸 Thank U So... much
    My dear Sister... 🌸🌿
    💖💖

  • @devisubramaniam9689
    @devisubramaniam9689 6 днів тому

    I am suffering a lot in this beteayal. Planning to do today 22nd nov

  • @jayanthiedward686
    @jayanthiedward686 20 днів тому

    நன்றி சிஸ்டர்

  • @deepadeep9941
    @deepadeep9941 16 днів тому

    thank you sister

  • @dossbanu1573
    @dossbanu1573 20 днів тому +58

    ஐந்து வருடம் ஆகுது ஐம்பது ஆயிரம் குடுத்து எத்தனை தடவை கேட்டாலும் இன்னைக்கி நாளைக்கினு சொல்றாங்க குடுக்க மாட்டுறாங்க எத்தனையோ தடவை அழுதும் இருக்கேன் அவங்களுக்கு இறக்கமே இல்லை

    • @rajimaskitchen514
      @rajimaskitchen514 20 днів тому +11

      இதே நிலைமை தான் எனக்கும் எட்டு வருசமா ச்சு முப்பதாயிரம் காலேஜ் பீஸ் கட்ட கொடுத்தது

    • @valarmathi6874
      @valarmathi6874 20 днів тому +7

      எனக்கும் இதே நிலைமை தான்😢

    • @MuthuMarri-ju7gu
      @MuthuMarri-ju7gu 20 днів тому +6

      எனக்கும்இந்தநிலைதான்1லச்சம்

    • @MuthuMarri-ju7gu
      @MuthuMarri-ju7gu 20 днів тому +5

      13வருடம்ஆச்சு

    • @lakshmikamalanathan9083
      @lakshmikamalanathan9083 20 днів тому +2

      Me too 25000 rs Katie pacl policy potrn 12yrs aguthu varala

  • @rajalakshmishastri2481
    @rajalakshmishastri2481 20 днів тому

    Yes, Neegal solvadu allam unmai

  • @dada-bp7nf
    @dada-bp7nf 20 днів тому +1

    வணக்கம் மேம் 🙏

  • @tigerboys5037
    @tigerboys5037 20 днів тому +1

    நானும் நகை குடுத்தேன் 3days la tharenu குடுத்து 10yrs Achu ippo appo nu எமதிட்டு irukranga. இதனால் 10yrs மாமியார் கொடுமை. இப்போ தனியா இருக்கிறேன். Today son ku chicken box start paarka yaarum ilama தவிக்கிறேன். எல்லாம் ஹெல்ப் செஞ்சு கிடைச்சா gift.

  • @mahamoni3978
    @mahamoni3978 20 днів тому

    Nanum than sister

  • @mystars0912
    @mystars0912 20 днів тому +1

    Mam hyperactive eruka kulandaikalaku pariharam solunga mam

  • @vidyamadhumadhu9260
    @vidyamadhumadhu9260 20 днів тому

    Correct sonneega

  • @yuvadhayamohan7069
    @yuvadhayamohan7069 20 днів тому

    Thank you mam.

  • @Narbavi369
    @Narbavi369 20 днів тому +1

    Thank u sis. Pooarasa ilai valibadu link please.

  • @sanjaysanju-tv7lf
    @sanjaysanju-tv7lf 20 днів тому

    Tq mom ❤❤❤❤❤

  • @shobakumar6783
    @shobakumar6783 20 днів тому

    🎉❤Hai mam Good afternoon mam 🎉❤thank u mam 🌹 🙏 💐 🎉🎉❤🎉🎉❤

  • @kumarm3238
    @kumarm3238 20 днів тому

    Thank u mam

  • @jananijananiramalingam9943
    @jananijananiramalingam9943 20 днів тому +3

    மாம் நான் முருகன் வழிபாடு அல்லது விரதம். மேற்கொள்ளூம் பொது. தடங்கள் ஏற்படுகின்றது. இதற்கு. தீர்வு. கூறுங்கள்.

  • @AnuruthanAkash
    @AnuruthanAkash 19 днів тому +1

    அப்படி செஞ்சுட்டு ஏமாந்து போயிட்டேன்

  • @thenmozhithenmozhi1296
    @thenmozhithenmozhi1296 20 днів тому +2

    நகை அடமானம் வைத்து 55000 காலேஜ் பீஸ் கட்ட கொடுத்தேன், 2 வருடம் ஆச்சு இரக்கம் என்பது கடுகலவும் இல்லை

  • @ramaranishekhar899
    @ramaranishekhar899 20 днів тому +1

    Adagu nagai meetka idhai seiyalaama pl reply

  • @kumarm3238
    @kumarm3238 20 днів тому +1

    House kattinom engineer emathitu poyitan marupadiyum kadan vangi vera oru engineer vaithu veeta finish panninom kadan athigamayidichy intha problem house meetkanum ematha cash enaku kidaikanum please reply mam

  • @kaleeshwarikaleeshwari8316
    @kaleeshwarikaleeshwari8316 20 днів тому +1

    நான்
    சொந்தங்களுக்கு வெளியில் வாங்கிகொடுத்து ஏமாந்துட்டேன்.

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 19 днів тому

    Next friday saiyalama powrnami andru saiyalama
    Reply pannunga sister plzz🙏🙏🙏🌹❤ poovarasa leaf parigaram saigiren entha parigaram saiyalama reply pannunga sister plzz🙏🙏🙏🙏🙏🌹❤

  • @lakshmananlakshmanan7674
    @lakshmananlakshmanan7674 18 днів тому

    வெற்றிலை தீபம் போட்டு நான் சொந்தமாக இடம் வங்கியுள்ளேன்

    • @anandhisachin9930
      @anandhisachin9930 6 днів тому

      செவ்வாய் கிழமையில போட்டிங்களா

  • @KannanRengaraj-s2b
    @KannanRengaraj-s2b 20 днів тому

    🙏🙏அம்மா

  • @seethalakshmib9276
    @seethalakshmib9276 16 днів тому

    மகனுக்காக அவனது அம்மா இந்த பரிகார த்தை செய்யலாமா??

  • @josephinelouis4442
    @josephinelouis4442 5 днів тому

    Naan onnegal savaran nagai kofuten 10 years agudu innum varala kettu kettu mufila vittitten ippa naga vila paartha adan madhippu 80thousan😭😭

  • @sharmisharmi681
    @sharmisharmi681 12 днів тому

    Mam ennoda Sami jewel miss agidutchu enakku thirumba kidaikkanum pls enakkaga vendikanga

  • @shanthiu1767
    @shanthiu1767 20 днів тому +2

    7 years achu 1 lakh kuduthu annai aamathitanga thara matengaranga

  • @sivakumarm3115
    @sivakumarm3115 20 днів тому +3

    Yana seithalum adagu nagai meetka mudiyala sister

  • @vahidhabanu7279
    @vahidhabanu7279 14 днів тому

    I am Muslim

  • @sujithkumar8659
    @sujithkumar8659 2 дні тому

    Jain kammal kuduthen mam ipa contact illa mam enga irganga therila mam

  • @sarojinis9202
    @sarojinis9202 20 днів тому +1

    Amma v2 la erruka ma sayyalama.nanum nagai kuduthudu erruka thirumba tharala ma

  • @pvp2250
    @pvp2250 20 днів тому

    Sister sasty pooja nompu ellam thadayaiettu manasukku rompa kastama erukku ennaparikaram soluka manakastam panakastam enna pooja panium thadakal varuthu sister

  • @sridevitripura7852
    @sridevitripura7852 20 днів тому

    Mam enga veetu tenant 8, montha vadagai tharavillai saman mattum erukuthu alla ellai phone pannalum no response.advance totalah minus plz reply any remedy

  • @amalrani1781
    @amalrani1781 9 днів тому

    மாமனார் இறந்து ஒறு வருடம் ஆகவில்லை அக்கா இதை பன்னலாமா. 10 மாதம் ஆகிவிட்டது..இறந்து.

  • @mahabaelove9650
    @mahabaelove9650 20 днів тому +2

    மேம் வணக்கம் வளர்பிறை வெள்ளி சொன்னீங்க மேம் அந்த மறுபடியும் வளர்பிறை வெள்ளி எப்பொழுது என்று நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது மேம் தெரியப்படுத்தவும்

  • @gtlgaming616
    @gtlgaming616 20 днів тому +1

    அக்கா நானும் என் நகையை அடகு வைத்து 7 க்கும் லட்சத்திற்கும் மேல் கொடுத்து உதவினோம் அக்கா ஆனால் இப்போது எங்க இருக்கானு தெரியவில்லை அக்கா நகையை மீட்க முடியாமல் தவிக்கிறேன் அக்கா .😢😢

  • @KarpagaselviSelvi
    @KarpagaselviSelvi 20 днів тому +1

    குடும்ப ஒற்றுமைக்காக என்ன செய்ய வேண்டும் என்று கூறவும்😢

    • @banumathi5171
      @banumathi5171 20 днів тому

      விளக்கு ஏற்றும் போது மஞ்சள்கலர் திரி உபயேகப்படுத்தவும்

    • @KarpagaselviSelvi
      @KarpagaselviSelvi 19 днів тому

      @banumathi5171 ஒரு விளக்கு மட்டுமா

  • @UmaShankar-yd7zr
    @UmaShankar-yd7zr 19 днів тому

    Akka i done all ur sayings vetrilai deepam, kaluppu, switch words, valampuri kai tomorrow its seventh day for me etc i done all but my 8 lakh kadan i am having i am paying 50000 monthly for loan, interest akka how i will overcome this problem & solution also don't know any miracle done. By murugan only my problem will be solved please pray for my problem akka and give mr thr solution

  • @parambariyammanathennatusamaya
    @parambariyammanathennatusamaya 13 днів тому

    Yes yes yes ma🎉

  • @SoundharyaSoundharya-vv2mr
    @SoundharyaSoundharya-vv2mr 13 днів тому

    Amma.nanga.sonthama.vankina.nilatthaiyum.edatthaiyum.rigishter.banitharamadenkiranga.atharkku.barigaram..sollunga.amma

  • @dharshinidharshini1648
    @dharshinidharshini1648 20 днів тому +1

    18 வருடம் ஆ கிறது 8 சவரன் வாங்கி தரமாட்டின்கிராக

  • @vahidhabanu7279
    @vahidhabanu7279 14 днів тому

    Naan eppadi idai seivathu

  • @Harshanya1997
    @Harshanya1997 18 днів тому

    Mam enga v2laye Irappu theettu irukku na seiyalama

  • @sumathisumathi3134
    @sumathisumathi3134 20 днів тому

    சகோதரிக்கு வணக்கம் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான உண்மை. நான் தாய்மாமாவை கட்டிக்கொண்டதால் எல்லாம் என் உறவினர் என 30 வருடங்கள் உதவி செய்தேன். எங்களால் முன்னேறி Govt வேலை அவர்களுக்கு கிடைத்தவுடன் எங்களை குப்பையை விட கேவலமாக பார்க்கிறார்கள் பேசுகிறார்கள். சொந்தத்தால் நாங்கள் ஏமாந்து விட்டோம் என்று பிரபஞ்சத்திடம் கண்ணீர் விடுகிறோம். இப்போது இந்த சகோதரியிடம் கண்ணீர் விடுகிறேன். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SudhaSrivaishalini
    @SudhaSrivaishalini 20 днів тому

    Hii mam good afternoon.

  • @gangadevi88
    @gangadevi88 20 днів тому

    Job kidaikka problem ..rectify aaga vendi any solution amma

  • @archanagreatgru8224
    @archanagreatgru8224 20 днів тому

    Amma unmai Sariya Sonika nadri nadri

  • @arthitrendz7437
    @arthitrendz7437 18 днів тому

    Next week pournami appa panna lam ah mam??

  • @SangeethaSangeetha-fw8xz
    @SangeethaSangeetha-fw8xz 20 днів тому

    இந்த பரிகாரம் செய்துவிட்டு பிறகு அடுத்த மாசம் இந்த பரிகாரம் செய்யும்போது பழைய மூட்டைய என்ன செய்வது

  • @selvipandiselvi778
    @selvipandiselvi778 20 днів тому

    Mam கணவர் சொல் பேச்சு கேட்க வழி சொல்லுங்கள்... 32....வருடமா..... கை செலவுக்கு கூட பணம் தர மாட்டார், நானே சம்பாரித்து, செலவும் செய்து கடனும் பட்டு நிற்கிறேன்...... 😭😭😭😭😭

  • @vennilavennila1480
    @vennilavennila1480 20 днів тому

    6 லட்சம் ஏமார்த்துட்டேன் இப்போ ரொம்ப கஷட பற்றேன்

  • @rams2475
    @rams2475 20 днів тому +1

    Nan yarku help panntrenoo avungathan Ethierya mariyaranga mam 😢

  • @inthumathygunathasan5892
    @inthumathygunathasan5892 20 днів тому

    நான் பிரான்ஸ் இருக்கிறேன் நானும் இப்படித்தான் இழந்துவிட்டேன்

  • @FathimaMubi-l3z
    @FathimaMubi-l3z 20 днів тому

    Mochsam enral enna akka

  • @kalaivaniayyappan9313
    @kalaivaniayyappan9313 20 днів тому

    அக்கா நான் ஒரு ஆளுக்கு கொடுத்தேன். 50000 மற்றும் லோண் வாங்கி கொடுத்தேன். . ஆனால் பணம் இருக்கு அவங்களுக்கு வந்தது ஆனால் எதாவது காரணம் சொல்லி தரமாட்டேனு சொல்லாறாரு. அதுமட்டுமின்றி கார் 50000 செல் போன் வாங்கி பேசறாங்க. கொடுத்த கடனை கொடுக்க பணம் இல்லை னு சொல்லாறாங்க

  • @yamuna-f9h
    @yamuna-f9h 19 днів тому

    60000 rs oru jodhidat kitte kofithu amdhotem.Ava sollubodhe.brainwssh pannitta.Ippdi emathivannu sathiyama teriyadhu Ava nalla kodeesvariyadan irukka hmm ennapanradhu😢😢😢

  • @babuselva14
    @babuselva14 20 днів тому

    Enaku sukkiran aatchi. Matrum. Sevvai utch. Irundhalum. Nan45 lack emadhu ullen

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 20 днів тому

    வணக்கம் மேடம் நான் ஒரு பெண்ணின் மூலம் மூன்று பேரிடம் தலா ஒரு லட்சம் வீதம் மூன்று லட்சம் கொடுத்துள்ளேன்.இந்த பணம் நல்லபடியாக வருவதற்கு செய்யலாமா சொல்லுங்கள்.

  • @journeyoflife1011
    @journeyoflife1011 20 днів тому

    Engalukku seravendiya
    Sotthu tharamatturanuga
    Enna pannalam

  • @FathimaMubi-l3z
    @FathimaMubi-l3z 20 днів тому +1

    Therinthal makka aakka lcomment pannugka

  • @vijayaragavi.a1488
    @vijayaragavi.a1488 20 днів тому

    Enakku nampiyakka irunthu enga v2la irunthu enakku theriyama nagaiya etuthutanga akka na pannalama itha

  • @ThuraiParangsothi
    @ThuraiParangsothi 20 днів тому

    Iam srilanka mam. வெள்ளை மொச்சை enpathu ena vera name pls

    • @srivasanm3929
      @srivasanm3929 20 днів тому

      வெள்ளை மொச்சை என்பது மொச்சகொட்டையும் கத்தரிக்காய் சேர்த்து குழம்பு வைப்பது அவரை விதை போலவே இருக்கும்...

  • @sampathpriya4916
    @sampathpriya4916 20 днів тому

    Hi mam 🙏

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 20 днів тому

    Akka today na velila seinum muthiram vakinen akka 4years aparam 15 years Asa inake katachiruku akka roompa roompa thanks akka nenga sonnathalam na panuna akka roompa thanks akka thanks univarsh ஓம் சரவணா பவ அப்பா moruga ❤❤

  • @pavithraperatchi5424
    @pavithraperatchi5424 20 днів тому

    அம்மா.என்னுடய அம்மா.சொந்தக்கார்இடம்பணம்குடுத்துள்ளர்4.வருடம்ஆகிறதுஅவர்தருவதில்லை.நான்இந்தபரிகாரம்செய்யலமா

  • @Theja-ph6bs
    @Theja-ph6bs 20 днів тому +1

    Ippothan parthen ippo seiyalama

  • @bakiyalakshmidharmaraj5707
    @bakiyalakshmidharmaraj5707 19 днів тому

    15 வருடம் ஆகிறது என் நகை 231/2 பவுன் நகை கருப்புசாமி என்பவனிடம் உள்ளது அவனிடம் இருந்து மீட்டுக் கொடுக்க கடவுளால் மட்டும்தான் முடியும்

  • @GovindrajGovindraj-x4h
    @GovindrajGovindraj-x4h 20 днів тому

    என்ன பொருள் சாமி எழுதி கொடுங்கள் சாமி

  • @archanagreatgru8224
    @archanagreatgru8224 20 днів тому

    🙏🙏🙏

  • @rpriya479
    @rpriya479 18 днів тому

    Shg loan vangi koduthe 8lakh innum kattala antha lady ennai emathuranga bank la avlo torture nimmathi illa😢😢

  • @abhiramij.prasad8583
    @abhiramij.prasad8583 20 днів тому +2

    நான் லேட்டா காதான் பார்த்தேன் அம்மாஅடுத்தவெள்ளிகிழமைஇந்தபரிகாரம்செய்யலாமா

  • @AnishaAnisha-qw3tf
    @AnishaAnisha-qw3tf 20 днів тому

    Chicken sapti sailama

  • @vahidhabanu7279
    @vahidhabanu7279 14 днів тому

    Hello mam

  • @umaravichandran4461
    @umaravichandran4461 20 днів тому +1

    Nanum niraya pamam emandhu viten kidaikuma

  • @neelanarayanang307
    @neelanarayanang307 19 днів тому

    பூஜை செய்த மிளகு மொச்சையை சமையலுக்கு பயன்படுத்தலாமா???

  • @babycbe1959
    @babycbe1959 20 днів тому

    Sister one and half year sister 117000 my poor family I am single mother that lady single mother but no no sentiment my personal opinion no response 😭🙏

  • @bhuvaneswari6540
    @bhuvaneswari6540 20 днів тому

    Real எஸ்டேட் துறையில் போட்டு 3.5 lakhs . இன்னும் kidaikavillai.

  • @PriyaPriya-s9q
    @PriyaPriya-s9q 20 днів тому

    Akka yen husband car driver nightum pagalum vandi otuvar anal varumaname ila ka romba kasta iruku vetrillai deepam attralama 😢😢😢