மூங்கில் படி செல்வ ரகசியம் - MONEY ATTRACTION TIPS- BAMBOO TREE செல்வ வசியம் தரும் மரம் | Vastu Tree

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 8 днів тому +9

    நீங்க சொல்லித்தான் மூங்கில் படியில் மயிலிறகுகள் வைத்துள்ளேன் குருஜீ.👍😊மிக்க நன்றி குருஜீ.🙏🙏🙏

    • @jayanthisr6114
      @jayanthisr6114 8 днів тому

      What's moogil padi

    • @preminivamadeva7631
      @preminivamadeva7631 8 днів тому

      Can I know where you bought thus

    • @NithyaQueen5
      @NithyaQueen5 8 днів тому

      வீட்டில் மயில் இறகை வைக்க கூடாது என்று சொல்லறாக

    • @vijibhararthi3822
      @vijibhararthi3822 8 днів тому +2

      எங்கே வாங்கினீர்கள் mam

    • @manjulamani4529
      @manjulamani4529 8 днів тому

      Where to buy? Pls reply

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 8 днів тому +4

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @krevathi2942
    @krevathi2942 7 днів тому +1

    Super guruji 😊

  • @PriyaRamesh-d4e
    @PriyaRamesh-d4e 8 днів тому +15

    Guruji என்னால் நேரடி வகுப்பு கலந்துகொள்ள முடியவில்லை ஆன் லைன் வாஸ்து வகுப்பு போடவும் please guruji

  • @premalathad4540
    @premalathad4540 7 днів тому +2

    எங்க தோட்டத்தில் மாடுகளுக்கு இதில் தான் நாட்டு மருந்து கொடுப்போம் ❤

  • @dhanalakshmis5027
    @dhanalakshmis5027 День тому

    Guru ji kadavul neradiya varamataram yaro oru roopathula than varuvaram.engaluku unga roopathulathan vanthurukar. Valga guru ji

  • @karikalanj7546
    @karikalanj7546 3 дні тому

    ⭐ astrologer

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 8 днів тому

    Thank you guruji 🙏🙏🙏

  • @srimathuorganic8007
    @srimathuorganic8007 8 днів тому +2

    வேற லெவல் குருஜி தயவு செய்து எனது ஒரு சந்தேகத்தை தீர்க்கவும் pls pls pls பாதம் தொட்டு கேட்டு கொள் கிறேன் வடமேற்கு பகுதியில் பூஜை அறை அமைத்தால் தெற்கு, வடக்கு 6 அடியும் கிழக்கு மேற்கு 8 அடியும் அதாவது 6 x 8 பூஜை ரூம் அமைக்கலாமா குருஜி மேடம் நீங்க ளும் என் கேள்விக்கு பதில் கேட்டு சொல்லுங்கள் pls pls

  • @PriyaPonuvelsamy
    @PriyaPonuvelsamy 8 днів тому

    Vanakam guruji neeka sollurathu ellam remba payanullatha irrugu guruji 🙏

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 8 днів тому +1

    நன்றி குருஜி 🙏🏾

    • @maheswari1095
      @maheswari1095 7 днів тому

      நன்றி குருஜி 🙏🙏🙏

  • @RajamV-qz4oh
    @RajamV-qz4oh 6 днів тому

    Gurjit if possible talk about narasimhar

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 7 днів тому

    Om namah shivaya

  • @USHASUNDAR-yz8wq
    @USHASUNDAR-yz8wq 8 днів тому

    Tq guji 💐

  • @Mayavel-wg3mb
    @Mayavel-wg3mb 8 днів тому

    Thankyou Guruji

  • @mayoorafoods4518
    @mayoorafoods4518 8 днів тому

    Nandrigal kodi guruji
    Vaazhga ungal pugaz

  • @senthilkumarsenthil4606
    @senthilkumarsenthil4606 8 днів тому +1

    Vanakam guruji

  • @bharatimb1206
    @bharatimb1206 7 днів тому

    Guruveaaaaaaa charanam

  • @DVFOODS1825
    @DVFOODS1825 5 днів тому

    Margali madham land registration vaikkalamma pls sollunga 🎉🎉🎉🎉guruji 🎉🎉🎉

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 8 днів тому

    Vanakkam guru ji 🙏🏼

  • @ShriThirumalaiDeivam14396
    @ShriThirumalaiDeivam14396 8 днів тому

    Nandri Guruji 🙏

  • @snkgnktnr
    @snkgnktnr 8 днів тому +1

    Varathu moongle veetle enge vaikanum Sir pls reply

  • @revathysubramanian467
    @revathysubramanian467 8 днів тому

    🙏🙏🙏

  • @supriyap2467
    @supriyap2467 8 днів тому

    💛

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 8 днів тому

    🙏மிக்க நன்றி குருஜி

  • @arumugamarumugam5228
    @arumugamarumugam5228 7 днів тому

    கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை பிரதமையில் வயதிற்கு வந்தால் என்ன பலன்

  • @JayaJaya-sh5wq
    @JayaJaya-sh5wq 8 днів тому +1

    Guruji owl silay vetil vekalama pooja roomel vekalama eantha clocor la vagalam soluga

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 8 днів тому

    Swamiji, is it an alternative for mango or Jack fruit tree CASH BOX??

  • @tamiltechnicalg7275
    @tamiltechnicalg7275 День тому

    மூங்கிலில் தீபம் ஏற்றலாமா

  • @kepriya9417
    @kepriya9417 8 днів тому +1

    Enga kidaikum guruji

  • @rubaruba7399
    @rubaruba7399 8 днів тому

    ஓம்சரவணபவ

  • @Niranjan-y3z
    @Niranjan-y3z 8 днів тому

    Vastu moongil chaddi Halla young vaipathu please sollunga guruji 🙏🙏

  • @sethubalaji1098
    @sethubalaji1098 8 днів тому +1

    குருஜி வணக்கம் குழந்தைக்கு காதுகுத்தல்வளர்பிறையில் வைப்பதுநல்லதாதேய்பிறையில்வைப்பதுநல்லதா

  • @saravananksaravanank9571
    @saravananksaravanank9571 3 дні тому

    Guruji vanakkam Kalaimadu kanavil vanthu thurathinal enna Palan .enakku mikavum payamay irukkirathu..

  • @SaaruSirpi
    @SaaruSirpi 8 днів тому

    Maathru thosham neenga parigaram

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 8 днів тому

    Guruji
    uduthiya udaikalai ..
    Piraridam Kodukkalaama...
    Please 🙏🏼

  • @SolaiHome
    @SolaiHome 8 днів тому

    குருஜி அன்பான வேண்டுகோள்.வீட்டில் ஆகாயம் தெரியும் அமைப்பு எந்த இடத்தில் அமைக்கலாம்.வீட்டில் மத்திய பகுதியில் முற்றம் பள்ளமான அமைப்பு வரலாமா பழமையான முறையில் வீடு அமைக்க வேண்டும் தங்களின் பதிவுக்காக காத்திருக்கும் சகோதரி

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 8 днів тому +2

    வயது 77மூங்கில் படியா பார்த்ததில்லை.படம் காட்டுங்களேன்

    • @sivapriya4619
      @sivapriya4619 7 днів тому +2

      படி என்றால் ஆழாக்கு. மூங்கிலின் ஒரு பகுதி வெட்டி எடுத்தால் ஒரு ஆழாகு போலவே இருக்கும். அதில் மயில் இறகு, பணம், நகை போட்டு வைக்க சொல்கிறார் என நினைக்கிறேன்.

  • @jayanthisr6114
    @jayanthisr6114 8 днів тому

    Anyone can explain moongil padi

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 8 днів тому +18

    எனக்கு ஒரு சந்தேகம் புத்தாண்டு என்பது ஆங்கில புத்தாண்டு தமிழர்களுக்கு சித்திரை மாசம் தானே புத்தாண்டு நாங்கள் கிராமத்தில் இருக்கும்போது புத்தாண்டாக சித்திரை மாசத்தை கொண்டாடுவோம் இப்போது நம்ம அறியாமையை ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகி அந்த தேதியை தான் நாம் பழக்கப்படுத்தி விட்டோம் இதற்கு பெயர் தான் அடிமை என்று நான் நினைக்கிறேன் தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்

    • @AmuthaJeevitha-x8i
      @AmuthaJeevitha-x8i 8 днів тому +6

      நீங்கள் என்னதான் கிராமமா இருந்தாலும் அடிப்படையில் காலண்டரை தான் பயன்படுத்துகிறோம் நம்மளோட அன்றாட வாழ்வில் தேதி மாதம் எல்லாமே ஜனவரியில் இருந்து தான் so அப்படி ஒன்னும் இல்லை நீங்களும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 8 днів тому +1

      @AmuthaJeevitha-x8i மிக்க நன்றி பதில் போட்டதுக்கு ஒரு சந்தேகத்தை கேட்டேன் வாழ்க பாரதம் வாழ்க வையகம்

    • @AmuthaJeevitha-x8i
      @AmuthaJeevitha-x8i 8 днів тому

      @@ganesanmedia5616 மிக்க நன்றி

    • @starstar4376
      @starstar4376 8 днів тому

      Sorry don"t mistaken நாம எல்லாரும் world fully allover world எல்லாரும் commonly use New year so it's பொது vanathu அவ்ளோ தான் Sorry பட தவராக நினைத்து கொள்ள வேணா please 🎉🎉🎉🎉🎉

    • @jayabharathi1515
      @jayabharathi1515 7 днів тому

      சூப்பர்

  • @alamusundar5398
    @alamusundar5398 8 днів тому

    Kudutha panam thirumbi kidaika pariharam sollunga Sami pls pls please please

  • @Pkpjewellery
    @Pkpjewellery 8 днів тому

    Kuruji vanakam enaku oru pathil vendum kidaikuma theriyala try pannukiren en magaluku 21 vayathu chenneiil work pannura viruchiga rasi kettai star sukkira thisai ragu puthi nadaku sollueanga work panna vendamnu jothidar solluranga itharku parikaram eduvum undanu sollunga kuruji

  • @jayanthisr6114
    @jayanthisr6114 8 днів тому

    Where to purchase

  • @lachulachu2678
    @lachulachu2678 7 днів тому

    unmaithan nan vachuruken

  • @murugeshana7049
    @murugeshana7049 8 днів тому +2

    Where we will get this moongil padi guru ji

  • @arulsugasini106
    @arulsugasini106 8 днів тому

    மூங்கில் படி என்றால் என்ன ஐயா

  • @malsk5012
    @malsk5012 8 днів тому

    காட்டுக்கு போயி மூங்கில் வெட்டிட்டு வந்து carpenter kitta kuduthu, naamalaa thaan seiyyanum… in my 60 years life I have never seen such padi… not even heard of..

  • @anumalav2872
    @anumalav2872 8 днів тому

    Guruji uruli pregnant women , pregnancy ku try pandravangalum veikakudathu sonninga....aanaal doubt yenavendral
    1.pregnancy ku try pandravanga veetla uruli veikaudatha?
    2.pregnancy ku try pandravanga uruli la thani mathakudathu ila veetla irukavanga mathalama(husband mathalama)
    3.yenga husband company la uruli veikalama....nanga second baby plan pandrom...so uruli la husband water change panalama company la or staffs water mathalama sollunga guruji pls pls ......it will be usefull for all

    • @mayoorafoods4518
      @mayoorafoods4518 8 днів тому

      Company la vaikkalam
      Veetuladhan vaikakoodadhu nu guruji sonnaanga

  • @srimalasrinivasan888
    @srimalasrinivasan888 8 днів тому

    மூங்கில்படிஎங்குகிடைக்கும்குருஜி🙏🌹🌺

  • @ManjuManju-di6kh
    @ManjuManju-di6kh 8 днів тому

    In our city.we doesn't get.

  • @Perachi_Selvi
    @Perachi_Selvi 8 днів тому

    அது என்னங்க மூங்கில் படி

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 8 днів тому +2

    குல தெய்வம் தெரியவில்லை என்றால் என்ன பண்ணுவது

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 8 днів тому +1

    Thanks guruji 🙏🙏🙏

  • @jayanthivedhagiri4053
    @jayanthivedhagiri4053 8 днів тому +1

    Vanaikkam guruji

  • @padmapriya-x9o
    @padmapriya-x9o 7 днів тому

    🙏

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 8 днів тому

    🦚🙏

  • @geetharani953
    @geetharani953 5 днів тому

    Thanks Guruji❤

  • @thejayeshwint649
    @thejayeshwint649 8 днів тому

    Thank you guruji