ஜெயா மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் அப்படினு கைது செய்து, அப்புறம் நீதி மன்றம் அவர்கள் வெளிய விட்டு ஆட்சிக்கு அசிங்கப்படற மாதிரி செய்யாது திமுக. எப்படி ஜெய, சசிகலா, இளவரசி, இந்திரா போன்ற ஆட்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்ததோ அதே போல் நடக்கும். இப்பவே கைது செய்து அவங்க மேல அனுதாப அலை வரவழைக்கிற மாதிரி செய்ய கூடாது. வழக்க ஆதரங்களோட நல்ல உறுதியா கட்டி அமைத்து, நீதி மன்றத்துல தண்டனை வாங்கி கொடுக்கணும்.
Edapadi met the governor and given allegations about some DMK ministers, occurred before 10 years . suitable counter attack on Edapadi agent is now targeted .Lot of facts would come soon . In future edapadi won't meet the governor.
தமிழகம் முழுவதும் பல ரேசன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நிலையில் மக்களிடம் பிச்சை எடுத்து இடம் வாங்கும் அவல நிலைக்கு காரணமான இந்த கொள்ளைக்கார்களைம் அதற்கு தூணை போனவர்களையும் தூக்கிலிட்டு நாட்டை காப்பாற்றவேண்டும்
இளங்கோவன் முசிறியில் மட்டும் 5000 கோடி முதலீடு செய்துள்ளார்,நுனிப்புல் மேயாதீர் எல்லாவற்றையும் பறிமுதல் செய்யவும்,
இது வரை ஒருவர் கூட கைதாகவில்லை அது ஏன் என்று தமிழக மக்களின் மனதில் ஒரு கேள்வி உள்ளது.
அதற்கான விவரம் கூறவும்.
ஜெயா மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் அப்படினு கைது செய்து, அப்புறம் நீதி மன்றம் அவர்கள் வெளிய விட்டு ஆட்சிக்கு அசிங்கப்படற மாதிரி செய்யாது திமுக. எப்படி ஜெய, சசிகலா, இளவரசி, இந்திரா போன்ற ஆட்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்ததோ அதே போல் நடக்கும்.
இப்பவே கைது செய்து அவங்க மேல அனுதாப அலை வரவழைக்கிற மாதிரி செய்ய கூடாது. வழக்க ஆதரங்களோட நல்ல உறுதியா கட்டி அமைத்து, நீதி மன்றத்துல தண்டனை வாங்கி கொடுக்கணும்.
எடப்பாடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கப்போகிறது.
உண்மை
இன்று மாலை ஆறு மணிக்கு ஆவணங்கள் ஒன்று ம் சிக்க வில்லை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் சார்.
ஐந்து லட்சம் பத்து லட்சம் புடிச்சோம்னு இருக்க கூடாது ,ஒவ்வொருத்தர்கிட்டயும் குறைந்தது பத்தாயிரம் கோடியாவது இருக்கும்
THIRUTTU PAYALUKALAI VIDAKKOODATHU ADICHU THOOKKU 👍👍👍
Edapadi met the governor and given allegations about some DMK ministers, occurred before 10 years . suitable counter attack on Edapadi agent is now targeted .Lot of facts would come soon . In future edapadi won't meet the governor.
All rights
But
Nothing happening 🤣🤣🤣
He may ask for appoinment with gov
சேலம் இளங்கோவனுக்கு கடவுள் நிறைய ஆசிர்வாதம் கொடுத்துள்ளார் வாழ தெரிந்தவர் வாழ பிறந்தவர் கடவுள் பக்தர் அவர் நெற்றியில் திருநீர
தமிழகம் முழுவதும் பல ரேசன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நிலையில் மக்களிடம் பிச்சை எடுத்து இடம் வாங்கும் அவல நிலைக்கு காரணமான இந்த கொள்ளைக்கார்களைம் அதற்கு தூணை போனவர்களையும் தூக்கிலிட்டு நாட்டை காப்பாற்றவேண்டும்
பயிர் கடன் நகைக்கடன் ஊழலில் NO 1 இந்த கொள்ளைக்காரன்
🎉🎊🤓🖤♥️
😁
பத்தோட பதிணொண்ணு. அத்தோடு இது ஒண்ணு..எடப்பாடி கைத்தடியில்லாமல் வாழ்ந்து பழக அமெரிக்கா பயணமாம்.பங்க்கு