"எங்க அப்பா எனக்கு கொடுக்கத் தவறியதை நான் என் மகள்களுக்கு கொடுத்து வருகிறேன்..." என்ற லிவி அண்ணாவின் வார்த்தைகளை கேட்டு அவரை மானசீகமாக கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன். சூப்பர் லிவி அண்ணா... Hats off to you...
This episode is one of the🎉🎉 Master piece 🎉🎉 episode in Touring talkies.......the great Livingston 🎉🎉🎉 Hat's off to him.... mastero Ilayaraja sir கிட்ட chance கேட்ட அந்த நிமிடம் நம்மளை கண் கலங்க வைக்கும்
லிவிங்ஸ்டன் அன்றிலிருந்து இன்று வரை என்றைக்குமே ஒரு அற்புதமான திறமைசாலி தான் ஆனால் அவரை இந்த திரையுலகம் தான் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விட்டது.. நாங்கள் வெளிநாட்டில வேலை செய்து கொண்டிருந்த பொழுது எங்களுக்கு பொழுதுபோக்கே வாரத்தில் ஒருமுறை வீடியோ கேசட்டில் படம் பார்ப்பது தான் .அந்த சமயத்தில் சொல்லாமலே திரைப்படம் வெளியாகி இருந்து திரைப்படம் கேசட் வடிவில் இங்கே வாடகைக்கு கொடுப்பார்கள் அப்படி அந்த திரைப்படத்தை எடுத்து வந்து வாரக் கணக்கில் என்ன மாதக் கணக்கில் போட்டு போட்டு பார்த்து சலித்தும் மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய ஒரு படமாக அமைந்திருந்தது சொல்லாமலே ஒரு அற்புதமான படம் சொல்லாமலே அற்புதமான கதையும் கூட அதோடு லிவிங்ஸ்டன் அவர்களின் அந்த எதார்த்தமான நடிப்பும் அந்த நேரத்தில் அந்த திரைப்படத்திலிருந்து வந்த ஒரு பாடலான சொல்லாதே சொல்லச் சொல்லாதே என்ற பாடல் இன்று வரை அனைத்து 90ஸ் கிட்ஸ் மனதிலும் நீங்கா இடம் பிடித்து நிற்கும் பாடலாக இருக்கின்றது சமீபத்தில் நான் எனது விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த பொழுது ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது 90களில் இடம்பெற்ற சிறந்த பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே வந்தார்கள் அந்த சமயத்திலே சொல்லாமல் திரைப்படத்தில் இந்த பாடலைக் கேட்ட பொழுது என்னை அறியாமல் என் பழைய ஞாபகங்களை தோண்டிப் பார்த்து விட்டது.
GM குமார் பேட்டியில் லிவியை பற்றி பெருமையாக குறிப்பிட்டு இருந்தார் மற்றும் இவரின் இசை அறிவை பற்றியும் பேசியிருந்தார். இவர்களின் கூட்டணியில் உருவான அறுவடைநாள் திரைப்படம் என்னுடைய மிகவும் விருப்பமான படம்.
சினிமா என்ற ஒரு விஷயத்திற்காக இவர்கள் எல்லாம் எத்தனை கஷ்டப் பட்டு இருக்கிறார்கள்?இவரிடம் எத்தனை திறமைகள் ஒளிந்து இருக்கின்றன?all Tamil technicians are great!
It's a TEAM work. Every one role is very important. But unfortunately we casually pass the comments just like that . The success percentage may be less than 1%. But the price they give for their success is very very high. Above all that success life is very limited.
Iam ilaraja sir slave, in enuir tholan your acting super sir. In aruvadai nal super movie director kumar super and your work super sir, in that film dilouge super, camera angle super, songs super and background music super. Next movie you people not work together, if you people Kumar and you and one more person work together again now you people are one of best movie makers in the world. In aruvadai nal first song what a melody no one touch that song, in aruvadai nal that inside church look and angle of camera 📸 super totaly you people very talent, but work together in one movie only, we missing lot of movie from your same team. Heroine super, that chinna ponnu song super, and another song prabhu and heroin that song dance and idea super sir. Prabhu wife introduction song and dance super ❤️💖❤️❤️😘💕❤️❤️. What a talent you people have. One move speak and induce laypeople this much, if you take more film 🎥 what to say!
@@user-rajan-007Everyone won't be same. He is a real artist who don't want anyone to be disturbed. Most of the eccentric geniuses won't be normal, how many people pleaser genuses do you know??
@@user-rajan-007 ARR was famous & got fame because of humbleness & not because of Music apdi thana ?? 🤣🤣 They are legends for music, Inga vanthu character pudikalana katharitu irukinga
சிறந்த காமெடி படம் பார்க்கிற மாதிரி இருக்கு. ஆனா அண்ணன் லிவியோட பாடல் ஹம்மிங்கை கேட்டுவிட்டு தப்பித்து ஓடாமல் மன உறுதியுடன் உட்கார்ந்திருக்க சித்ரா சாருக்கு ரொம்ப மனோ தைரியம்தான்.❤
லிவிங்ஸ்டன் ஒரு நல்ல நடிகர் கதாநாயகனாக நடிக்காவிட்டாலும் காமடி கலந்த வில்லன் கேரக்டரில் நடித்திருக்கலாம் பாக்கியராஜின் ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி படத்தில் மிகவும் பிரமாதப் படுத்தியிருப்பார் ஆனால் பெரிய முயற்சி எடுக்காததால் வர முடியாமல் போய்விட்டார்
இளையராஜா வந்த காலகட்டம் அந்த மாதிரி. ஹாலிவுட்டிலுலிருந்து வாய்ப்பு வந்திருந்தாலும் அன்றைக்கு ராஜா அவர்களை சுற்றியிருந்த ஜால்ரா கூட்டமும்,நடைமுறையும் கூட ஒரு காரணம். எடுத்துக்காட்டாக இயக்குனர் பாலச்சந்தர் அவர்களை தக்க வைக்காதது.
பாட வாய்ப்பு கேட்டு எஸ் பி பாலசுப்பிரமணியம், மெல்லிசை மன்னர் எம் எஸ் வியை சந்தித்தார். அவர் விவரித்த நிகழ்வை, லிவிங்ஸ்டன் இன்று கூறிய நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்.
@@ir43 MSV would have handled someone like Livingston differently. Different people have different temperaments in handling different situations. So, it not wise to compare different people
@sivenesharunachalam Don't need to call anyone God..We all judge people just by listening to media. A true music lover will never hate good music or any composer for that matter. Stop judging people based on their personal character. If Ilayaraja is a bad hearted guy, God wouldn't have given such a talent. The only connect between a fan and an artist is ART. Not personal character. It's a trend nowadays to judge people personally and throw comments.
Just look at what he's saying! No one likes persons asking for chance by clapping , disturbing on the shouldes! If you're so confident of your abilities, one should be polite and ask for chance when the guy is free! If you people think IR is arrogant still, then it's your choice!
Ilayaraja may be good musician, but very arrogant. This we have heard from many. When peope worship one has god, the god should have some symopthy for his worshippers.
Have you not listened to interviews of people talking good about Raja? How can you ignore all the good things he has done and call just ARROGANT. Every person in this earth has shit and good. It's just how we see and perceive..
தூறல் நின் னுபோச்சு ஆசியாவில் பெரிய மதுரை தங்கம் தியேட்டரில் நூறுநாள் ஓடியது ஆனால் ஜெயிலர் லியோ இப்போது அந்த தியேட்டரில் ரிலீஸ் செய்தால் ஒருவாரம்தான்ஓடும்
சார், எல்லா இசையமைப்பாளர்களும் கீபோர்டுக்கு நோட்ஸ் கொடுக்கிறார்கள், ஆனால் இளையராஜா கொடுக்கும் நோட்ஸுக்கு மட்டும்தான் கீபோர்ட் அடிமையாய் மாறி, வேலை செய்கிறது. கீபோர்ட் எனும் வாத்தியம் இளையராஜாவுக்கு என்றும் அடிமையே . மற்ற இசையமைப்பாளர்கள் கீபோர்ட் வாசித்தால் அது கீபோர்ட் என கண்டுபிடித்துவிடலாம், ஆனால் ராஜா கீபோர்டில் அது வேறு ஏதோ வாத்தியம் போல் ஒலிக்கும். ua-cam.com/video/NLqnQan3kS4/v-deo.htmlsi=o2lA8umc6eMjyV1x
"எங்க அப்பா எனக்கு கொடுக்கத் தவறியதை நான் என் மகள்களுக்கு கொடுத்து வருகிறேன்..." என்ற லிவி அண்ணாவின் வார்த்தைகளை கேட்டு அவரை மானசீகமாக கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன்.
சூப்பர் லிவி அண்ணா...
Hats off to you...
சொந்தத் தகப்பன், பெரியப்பன் பேசுவது போல என்ன ஒரு எதார்த்தம்? நம் மண்ணின் குணம் அப்படியே இருக்கிறது
True 👍
பாக்கியராஜ் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர் என்று தெரிகிறது
This episode is one of the🎉🎉 Master piece 🎉🎉 episode in Touring talkies.......the great Livingston 🎉🎉🎉 Hat's off to him.... mastero Ilayaraja sir கிட்ட chance கேட்ட அந்த நிமிடம் நம்மளை கண் கலங்க வைக்கும்
அவமானமும் ரசிக்க கூடியதுதான், பண்பான மனிதன் சொல்லும்போது.
லிவிங்ஸ்டன் அன்றிலிருந்து இன்று வரை என்றைக்குமே ஒரு அற்புதமான திறமைசாலி தான் ஆனால் அவரை இந்த திரையுலகம் தான் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விட்டது..
நாங்கள் வெளிநாட்டில வேலை செய்து கொண்டிருந்த பொழுது எங்களுக்கு பொழுதுபோக்கே வாரத்தில் ஒருமுறை வீடியோ கேசட்டில் படம் பார்ப்பது தான் .அந்த சமயத்தில் சொல்லாமலே திரைப்படம் வெளியாகி இருந்து திரைப்படம் கேசட் வடிவில் இங்கே வாடகைக்கு கொடுப்பார்கள் அப்படி அந்த திரைப்படத்தை எடுத்து வந்து வாரக் கணக்கில் என்ன மாதக் கணக்கில் போட்டு போட்டு பார்த்து சலித்தும் மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய ஒரு படமாக அமைந்திருந்தது சொல்லாமலே ஒரு அற்புதமான படம் சொல்லாமலே அற்புதமான கதையும் கூட அதோடு லிவிங்ஸ்டன் அவர்களின் அந்த எதார்த்தமான நடிப்பும் அந்த நேரத்தில் அந்த திரைப்படத்திலிருந்து வந்த ஒரு பாடலான சொல்லாதே சொல்லச் சொல்லாதே என்ற பாடல் இன்று வரை அனைத்து 90ஸ் கிட்ஸ் மனதிலும் நீங்கா இடம் பிடித்து நிற்கும் பாடலாக இருக்கின்றது சமீபத்தில் நான் எனது விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த பொழுது ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது 90களில் இடம்பெற்ற சிறந்த பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே வந்தார்கள் அந்த சமயத்திலே சொல்லாமல் திரைப்படத்தில் இந்த பாடலைக் கேட்ட பொழுது என்னை அறியாமல் என் பழைய ஞாபகங்களை தோண்டிப் பார்த்து விட்டது.
GM குமார் பேட்டியில் லிவியை பற்றி பெருமையாக குறிப்பிட்டு இருந்தார் மற்றும் இவரின் இசை அறிவை பற்றியும் பேசியிருந்தார். இவர்களின் கூட்டணியில் உருவான அறுவடைநாள் திரைப்படம் என்னுடைய மிகவும் விருப்பமான படம்.
சினிமா என்ற ஒரு விஷயத்திற்காக இவர்கள் எல்லாம் எத்தனை கஷ்டப் பட்டு இருக்கிறார்கள்?இவரிடம் எத்தனை திறமைகள் ஒளிந்து இருக்கின்றன?all Tamil technicians are great!
It's a TEAM work. Every one role is very important. But unfortunately we casually pass the comments just like that . The success percentage may be less than 1%. But the price they give for their success is very very high. Above all that success life is very limited.
Chitra sir... Epdi ivara interview edukama... Vitinga.. ivlo nalla.. such a beautiful character
லிவிங்ஸ்டன் என் நண்பன் என்ற பெறுமை எமக்குன்டு.. second round உண்டு
Vijayakantha Mela oru negative comments kuda kettadhillai.what a wonderful human being
வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி வாழ்க 🙏
ப்பா மிகவும் அருமை லிவிங்ஸ்டன் சார் வாழ்த்துக்கள்
சிறந்த மனிதன் லிவிங்ஸ்டன்🙏🙏🙏🙏🙏🙏
லிவிங்ஸ்டன் ரொம்ப எதார்த்தமான மனிதன் அவர் பேச்சில் எதார்த்தமான மனிதன்
நிஜமான கலைஞன் !
உண்மையில் இசைஞானி சித்தர் தான் சித்தர்களின் அருமை இங்கு பல பேருக்கு புரியவில்லை
Vijaya kant sir great human being.
Super interview ❤ livingston outspoken speech ❤
Open hearted person. Really an excellent interview
ஒரு கலைஞனின் இதயத்தை பேச வைத்து பார்ப்பதில் சித்ரா அண்ணன் தங்கம்...
Love is voice , remember in magalir mattum he sung yen iniya pon nilave “ that one was too good !!
கடவுள்.அனுப்பிய..மாமனிதன்..இளையராஜா ..உண்மை
Seems to have real music knowledge. Funny narration 😀🙏🙏
Livingston sir. Please take viralukketha veekkam part 2 ❤
நல்ல மனிதர்
Vijayakanth sir great 👍
What a beautiful interview. So much info and perspectives from livingstone ji ❤❤
I am waiting for next episode ---------++-+
A good actor, used to see him in Tacker street in Purasawalkam, I trust he had a house there, maybe sold.
Livingston sir you are great. I like you sir.
அந்திவரும் நேரம் மெட்டு உருவாக வழிகொடுத்த லிவிங்ஸ்டன் 10:23 அந்தபுறத்து ஒரு மகாராணி
Very practical man his home town is tharangambady its near my hometown faced so many struggles and succeeded
நான் மிகவும் ரசித்த ஒரு இன்டர்வியூ
Veera படத்திலிருந்து தான் இவரை அறிவேன்...
Maestro ❤
Super chithra sir...
ராஜா ராஜாதான் 🎶🎼🎹🎸🪗🎵🎶🥁🪘🪕🎻🎺🎸🪗🎷🎵🎶
what lovely questions!!!
I am sure that on one can come near to Chitra sir
Iam ilaraja sir slave, in enuir tholan your acting super sir. In aruvadai nal super movie director kumar super and your work super sir, in that film dilouge super, camera angle super, songs super and background music super. Next movie you people not work together, if you people Kumar and you and one more person work together again now you people are one of best movie makers in the world. In aruvadai nal first song what a melody no one touch that song, in aruvadai nal that inside church look and angle of camera 📸 super totaly you people very talent, but work together in one movie only, we missing lot of movie from your same team. Heroine super, that chinna ponnu song super, and another song prabhu and heroin that song dance and idea super sir. Prabhu wife introduction song and dance super ❤️💖❤️❤️😘💕❤️❤️. What a talent you people have. One move speak and induce laypeople this much, if you take more film 🎥 what to say!
திறமை அதிர்ஷ்டம் இருந்தும் தலைகணம் திமிர் தான் என்கிற எண்ணம் பொறாமை கொண்டு இளையராஜா குணம் காலம் அவருக்கு பதில் சொல்லும்
Illayaraja is extremely focused on Music. He doesn't like to be disturbed unnecessarily
@@indianmilitarymore than ilayaraja there are many genius in this world but not like him head weight
@@user-rajan-007Everyone won't be same. He is a real artist who don't want anyone to be disturbed. Most of the eccentric geniuses won't be normal, how many people pleaser genuses do you know??
@@prasadkl8326don't need to go far for example A R Rehman he is so humble and kind
@@user-rajan-007 ARR was famous & got fame because of humbleness & not because of Music apdi thana ?? 🤣🤣 They are legends for music, Inga vanthu character pudikalana katharitu irukinga
திரையில் உங்கள் குரலில் பாடல்கேட்க ஆசைப்படுகிறேன் சார்
காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன்சேலையில் பூவேலைகள்
உன்மேனியில் பூஞ்சோலைகள்
லா ல, லா ல, லா ல
லா ல, லா ல, லா ல
@14:26 Bagpiper is Indian whiskey. Bagpipes is the instrument. 😂
சிறந்த காமெடி படம் பார்க்கிற மாதிரி இருக்கு. ஆனா அண்ணன் லிவியோட பாடல் ஹம்மிங்கை கேட்டுவிட்டு தப்பித்து ஓடாமல் மன உறுதியுடன் உட்கார்ந்திருக்க சித்ரா சாருக்கு ரொம்ப மனோ தைரியம்தான்.❤
Livinks sir good
he has good voice and should have tried singing
Kavala padathinga G.V PRAKASH INTHA VIDEO PATHA UNGALAYUM SINGER AKKIDUVAR SERIOUSLY....🎉
Ilaiyaraja is nothing but Music God 🎉😂❤
நன்றி
4:08la neenga solra mari than ellarkum ellam kidaikarathu illa, parents antha timela purinjukura mari illa🤷🏻♂️
Nice
லிவிங்ஸ்டன் ஒரு நல்ல நடிகர்
கதாநாயகனாக நடிக்காவிட்டாலும் காமடி கலந்த வில்லன் கேரக்டரில் நடித்திருக்கலாம்
பாக்கியராஜின் ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி படத்தில் மிகவும் பிரமாதப் படுத்தியிருப்பார்
ஆனால் பெரிய முயற்சி எடுக்காததால் வர முடியாமல் போய்விட்டார்
❤❤❤
அருமை ❤
Sema....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
I love you Livingston (I am biz partner of Anna Nagar TAS ENCLAVE MR P A EDWIN)
Raja Sir if identify good talent he will respect
I love c a p t a n
இளையராஜா வந்த காலகட்டம் அந்த மாதிரி. ஹாலிவுட்டிலுலிருந்து வாய்ப்பு வந்திருந்தாலும் அன்றைக்கு ராஜா அவர்களை சுற்றியிருந்த ஜால்ரா கூட்டமும்,நடைமுறையும் கூட ஒரு காரணம். எடுத்துக்காட்டாக இயக்குனர் பாலச்சந்தர் அவர்களை தக்க வைக்காதது.
பாடாதீங்க livingston!! 😂😂 Otherwise nice interview
பாட வாய்ப்பு கேட்டு எஸ் பி பாலசுப்பிரமணியம், மெல்லிசை மன்னர் எம் எஸ் வியை சந்தித்தார். அவர் விவரித்த நிகழ்வை, லிவிங்ஸ்டன் இன்று கூறிய நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்.
மெல்லிசை மன்னர் ஒரு சகாப்தம்
இளையராஜா ஒரு சாபம்
அதாவது எஸ்பிபியும் லிவிங்ஸ்டன்னும் ஒரே அளவு திறமையாளர். நீங்க அறிவுக்கொளுந்துண்ணே
@@ir43 MSV would have handled someone like Livingston differently. Different people have different temperaments in handling different situations. So, it not wise to compare different people
Msv manushan illayaraja thanna kadavul nenachuturuka erumai madu
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
இப்பொ....அனிருத்ம்... இசை அமைக்கிறார்.........
😂😂😂
Avana thottathum thavarillai, kettadhum thavarillai! Avan senjaduthan thavaru! Avan nenachikittu irukkan avan oru god endu ! Kenappaya
Livistion sir you will start music channel
Bathroom ila fan ! Nice ji
Nalla manithar ..
Superb interview..tq❤
😂😂😂😂
06:34
இளையராஜாவை, என் மனதில் இருந்து மேலும் ஒரு படி கீழே இறக்கியது.
Yes
Why, u see full interview he is saying ilayaraja is god
@@dineshbadrinath277 he will but not me.
@sivenesharunachalam Don't need to call anyone God..We all judge people just by listening to media. A true music lover will never hate good music or any composer for that matter. Stop judging people based on their personal character. If Ilayaraja is a bad hearted guy, God wouldn't have given such a talent. The only connect between a fan and an artist is ART. Not personal character. It's a trend nowadays to judge people personally and throw comments.
Just look at what he's saying! No one likes persons asking for chance by clapping , disturbing on the shouldes! If you're so confident of your abilities, one should be polite and ask for chance when the guy is free! If you people think IR is arrogant still, then it's your choice!
Don't under estimate MSV.
TITANIC Theme Music is not Bagpipper..that instrument name is “Penny Whistle “ mr.Livingston is half knowledge and his singing is horrible..
குணசித்திர நடிகர் ராஜீவ் பேட்டி எடுக்கவும்
Chitra as usual IR topic ellar carleyum avar paattuthana ?? Appo msv ellam hmm sollunga aana overa sollatheenga
IR topic depends on who he is interviewing. If he is interviewing some one from 60s and 70s then MSV topic will be given importance/
Ilayaraja may be good musician, but very arrogant. This we have heard from many. When peope worship one has god, the god should have some symopthy for his worshippers.
Have you not listened to interviews of people talking good about Raja? How can you ignore all the good things he has done and call just ARROGANT. Every person in this earth has shit and good. It's just how we see and perceive..
சோம்பேறித்தனமான வாதம்..
Fools comment like you only.
தூறல் நின் னுபோச்சு ஆசியாவில் பெரிய மதுரை தங்கம் தியேட்டரில் நூறுநாள் ஓடியது ஆனால் ஜெயிலர் லியோ இப்போது அந்த தியேட்டரில் ரிலீஸ் செய்தால் ஒருவாரம்தான்ஓடும்
சார், எல்லா இசையமைப்பாளர்களும் கீபோர்டுக்கு நோட்ஸ் கொடுக்கிறார்கள், ஆனால் இளையராஜா கொடுக்கும் நோட்ஸுக்கு மட்டும்தான் கீபோர்ட் அடிமையாய் மாறி, வேலை செய்கிறது. கீபோர்ட் எனும் வாத்தியம் இளையராஜாவுக்கு என்றும் அடிமையே . மற்ற இசையமைப்பாளர்கள் கீபோர்ட் வாசித்தால் அது கீபோர்ட் என கண்டுபிடித்துவிடலாம், ஆனால் ராஜா கீபோர்டில் அது வேறு ஏதோ வாத்தியம் போல் ஒலிக்கும். ua-cam.com/video/NLqnQan3kS4/v-deo.htmlsi=o2lA8umc6eMjyV1x
❤
தமிழ் சினிமாவில் பாக்யராஜ் தொட்ட உயரத்தை யாரும் இதுவரை தொடவில்லை ஆனால் இன்று பீத்த விளக்கமாறெல்லாம் பெருமை அடித்துக் கொள்ளலாமா
Super but கடவுள் கதை வேண்டாமே தோழி