தலைக்கேறிய கஞ்சா போதை.. ஓடும் பேருந்தில் தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெளியான பகீர் காட்சி!

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • கஞ்சா போதை தலைக்கேறிய இளைஞர்.. அரசு பேருந்தில் பயணித்த வேறு மாநில தம்பதியினரிடம் தகராறு.. கேள்வி கேட்ட பயணிகளுடன் வாக்குவாதம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
    #Trichy | #BusIssue | #Cannabis | #Passengers | #OtherStateCouple | #Police | #ViralVideo | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 229

  • @aravindr2852
    @aravindr2852 2 дні тому +421

    தைரியமாக தட்டி கேட்ட மனிதர்களை பாராட்டலாம்!!👍

    • @Magicpot567
      @Magicpot567 День тому

      தமிழ் நாடு பேர காட்டான்" நாடு இல்ல கஞ்சா" நாடுனு மாதிருங்கடா ...பொருத்தமா இருக்கும் ...கேரளா காரன் "பாண்டி பய" ன்னு சரியா தான் பேர் வெச்சிருக்கான்...😮😮😮

  • @Jazzper06
    @Jazzper06 2 дні тому +185

    எரிச்சலூட்டும் பின்னணி இசை. தட்டி கேட்டவர்களுக்கு பாராட்டு 👏👍

  • @rajaprabu3691
    @rajaprabu3691 2 дні тому +74

    அவனை தட்டிக்கேட்ட மனிதர்களுக்கு நன்றி...

  • @arunblueleaf
    @arunblueleaf 2 дні тому +196

    போதைல இருக்கிறப்பையே சுNஇய அறுத்து விட்டுருக்கனும்😡😡😡.

  • @selvaraj3194
    @selvaraj3194 2 дні тому +145

    விக்கு மண்டையன் மாடல் வாழ்க... பெத்து பாப்பா மாடல் வாழ்க...

    • @ChandraMohanP-u9q
      @ChandraMohanP-u9q 2 дні тому +5

      அது யார் ப்ரோ... பெத்து பாப்பா ? 😂😂😂

    • @selvamsellamuthu6790
      @selvamsellamuthu6790 2 дні тому

      Nevatha pethuraj​@@ChandraMohanP-u9q

    • @govindk8872
      @govindk8872 День тому +8

      நடிகை நிவேதா பெத்துராஜ்

    • @ChandraMohanP-u9q
      @ChandraMohanP-u9q День тому

      @@govindk8872 🤣🤣👏👏

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk День тому

      Nivetha pethuraj😂​@@ChandraMohanP-u9q

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 2 дні тому +129

    இந்தியாவில் தமிழகத்தின் பெருமையை சாராய மாடல் ஆட்சி தலை நிமிர வைத்துள்ளது😂😂

    • @Magicpot567
      @Magicpot567 День тому

      தமிழ் நாடு பேர காட்டான்" நாடு இல்ல கஞ்சா" நாடுனு மாதிருங்கடா ...பொருத்தமா இருக்கும் ...கேரளா காரன் "பாண்டி பய" ன்னு சரியா தான் பேர் வெச்சிருக்கான்...😮😮😮

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 2 дні тому +120

    ஸ்டாலின்தான் வராரு
    விடியல் தரப் போறாரு
    அதுதான்.. அதுதான்
    மக்களோட முடிவு......

    • @Artisticsigma-q1t
      @Artisticsigma-q1t 10 годин тому

      north side kanja innum mosam bro., varanasi la poi paaru theriyum

    • @rajkumar-td6pn
      @rajkumar-td6pn 2 години тому

      ​@@Artisticsigma-q1t
      Idhiyae innum evlo nalaiku sollikitu iruppinga? North la irukkuravan sethupona nangalum saganuma?

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 2 дні тому +122

    எந்தவொரு கொம்பநாலும் குறை சொல்ல முடியாது இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை படைத்தார்... C M
    .

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 2 дні тому +20

    தைரியமாக தட்டிக்கேட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்…

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 дні тому +25

    பஸ் கண்டக்டர் இந்த பயணியை ஏன் இறக்கி விடவில்லை

    • @FreeTibet4451
      @FreeTibet4451 День тому

      அப்பாவிகளிடம் மட்டும்தான் வீரம் காட்டுவார்கள்

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 2 дні тому +61

    திராவிட மாடல் ஆட்சியில் மது, கஞ்சா, மெத் போன்ற போதை பொருள் ஆறாக ஓடுகிறது

  • @chandrasekaranannamalai3696
    @chandrasekaranannamalai3696 2 дні тому +37

    யாருக்கும் பாதுகாப்பு இல்லை

    • @miduns.i8297
      @miduns.i8297 2 дні тому +1

      Stalinu thaa vaararu nal aaaachi thanthutaaru

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 2 дні тому +73

    கோமாளி அமெரிக்கா சென்று வந்தும் கோமா நிலையில் இருக்கிறானே அவனை என்ன சொல்லி வாழ்த்துவது 🥺🥺

    • @mathan4843
      @mathan4843 2 дні тому

      Avanakku vote poduravana first adikanum

  • @amuji-me1tb
    @amuji-me1tb 2 дні тому +39

    கஞ்சா குடிக்கிக தொல்லை தாங்கல 😡

  • @sabarivijaysabarivijay2312
    @sabarivijaysabarivijay2312 2 дні тому +22

    மறக்காமல் திமுக விற்கு ஓட்டு போட்டு விடுங்கள் மக்களே😅😅😅

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 День тому +4

    எங்கே பார்த்தாலும் போதை . சூப்பர் ஆட்சி 😂😂😂

  • @kcbabu1781
    @kcbabu1781 2 дні тому +25

    பஸ்சு போயிட்டு தானே இருக்கு, அப்பறம் என்ன... தள்ளி விடலாம்ல... ஓ... நம்ம சட்டம் அப்படி... 🤔🤔🤔🤔🤔

    • @desertstorm5188
      @desertstorm5188 День тому

      தலைத்திய அம்பேத்கார் சட்டம்

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk День тому

      ​@@desertstorm5188yes Dalit sattam

  • @JB-lk5ds
    @JB-lk5ds 2 дні тому +24

    இதல்லாம் உங்களுக்கு பெரிய விஷயமாயா, போங்க மகாவிஷ்ணு இருப்பாப்ல, அவர புடிச்சு தொங்குங்க

  • @meharajrecipes3384
    @meharajrecipes3384 2 дні тому +15

    ஒரு நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்

  • @Tomandjerry90_Y
    @Tomandjerry90_Y 2 дні тому +15

    ஒரு நாள் மட்டுமாவது நாட்டுக்கு நல்லாட்சி கிடைக்காத கடவுளே

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 дні тому +5

    அவர் போதையில் ஆடியது தவறு என்றால் அது கிடைக்க வகை செய்த அரசின் மீதும் தவறு உள்ளது

  • @Thambi430
    @Thambi430 2 дні тому +5

    கஞ்சா புழக்கம் அதிகமாயிருச்சு தமிழ் நாட்டுல...😢😢

  • @366574
    @366574 2 дні тому +26

    இதை விட கேவலமான ஆட்சி எங்கும் இருக்காது

  • @theman6096
    @theman6096 2 дні тому +13

    ஆனா பீமுக வுக்கு தான்டா எங்க ஒட்டு..................😂😂😂😂

  • @vinoveeramvinoth4102
    @vinoveeramvinoth4102 2 дні тому +8

    எல்லா புகழும் விடியல் ஆட்சிக்கே

  • @shyam9416
    @shyam9416 День тому +4

    இது போன்ற கசப்பான அனுபவம் எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது.. அவர்கள் அழுவது கண்டும் இவன் இவ்வளவு திமிராக நடந்து கொள்வான் என்றால் அங்கே போட்டு மிதிக்கணும்.. தட்டி கேட்ட நண்பர்களுக்கு நன்றி

  • @harig812
    @harig812 2 дні тому +21

    மது ஒழிப்பு மாநாடு ஒரு கேடு ஏன் அவ்வளவு திராணி இருந்தால் விசிக கட்சி உறுப்பினர்களை கொண்டு தமிழகத்தில் இயங்கும் மது ஆலைகள் முன்பு பூட்டு போடும் வரையிலும் போராட்டம் என்று ஆரம்பிக்கலாமே முடியாது ஏனெனில் பெரும்பாலான ஆலைகள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நடத்தி வருவது அறிவாலயம் சென்று திரும்பியதும் மது ஒழிப்பு வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து போராட்டம் என்று பேட்டி மது போதை வஸ்துக்கள் சமாச்சாரம் மாநில பட்டியலில் தானே உள்ளது அது கூட தெரியாத கோமாளி கும்பல் ஏமாறலாம் ஏன் திருமதி கனிமொழி அவர்களை அழைத்து ஓவ்வொரு மது தயாரிக்கும் ஆலைக்கு சென்று அவர்கள் மூலம் போராட்டம் நடத்தி காட்டுங்கள் பார்ப்போம் யாரோயோ எந்த விஷயத்தையோ திசைதிருப்பும் நாடகம்

    • @SSA23705
      @SSA23705 2 дні тому

      அத்து ஆலைகளை மூடினால் திமுக கூண்டோடு காலியாகும், இப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டிதானே கலைஞர் மதுவிலக்கு ரத்துசெய்தார்

    • @SSA23705
      @SSA23705 2 дні тому

      மது ஆலைகளை

  • @user-oc8ql6uv8b
    @user-oc8ql6uv8b 2 дні тому +35

    DMK அக்கிரமம் தலை விரித்து ஆடுகிறதுபோதும்டா சாமி

  • @arunbr1983
    @arunbr1983 2 дні тому +8

    இவன் தான் ஜெயிலுக்கஞ்சா( ஜெயிலுக்கு அஞ்சா) நெஞ்சன். 😂😂😂

    • @rmg6283
      @rmg6283 2 дні тому

      😂😂😂

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 День тому +2

    அண்ணாமலை , சீமான் போன்ற திறமையான தலைவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்

  • @sridharankumar7123
    @sridharankumar7123 2 дні тому +16

    உன்னை எல்லாம் கை கால் முறித்து அனுப்பனும்

  • @murugesans.murugesan9598
    @murugesans.murugesan9598 2 дні тому +3

    பொது இடங்களில் நடக்கும் திரை தட்டிக் கேட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @batshar6289
    @batshar6289 2 дні тому +4

    இது எங்க ஊர்ல இருந்தா கட்டி உறிச்சி ஓம் எங்க ஊரு கடலூர்

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 дні тому +11

    இவனெல்லாம் bath room ல வழுக்கி விழல.

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 2 дні тому +8

    Kuruma : madha olipu manadu 😅

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 День тому

    தட்டி கேட்ட மக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 2 дні тому +6

    Thiruma VCK daa
    Cheetah and ganjaa power💪🏻💪🏼🗡️🔪💀☠️⚔️

  • @selvamselvam1182
    @selvamselvam1182 День тому +1

    மக்களே,இன்னும்,நிறைய,விலை,குடுப்பார்கள்

  • @sankarkisanth87
    @sankarkisanth87 2 дні тому +2

    இதுதான் திராவிட கஞ்சா மாடல் 😏

  • @Me-ul2uf
    @Me-ul2uf День тому +1

    திராவிட மாடல் ன்னா என்னா என்று கேட்ட்பவனுக்கு இது தான்டா திராவிட மாடல்..😅

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns 2 дні тому +9

    ithan Tamil nadu evan ena venuna panalam 😂😂

  • @Prajan.pPrajan.p
    @Prajan.pPrajan.p 2 дні тому +6

    இந்தியர்கள் தானே சண்டை போட்டு கொள்கிறார்கள் வேறு நாடு மாதிரி பேசுகிறீர்கள்

  • @GobalKrishnan-u6p
    @GobalKrishnan-u6p День тому

    Ithanai Thatto kettavarkalukku oru hearts ub oru salute oru nandri tamilnattkku perumai serththvittirgal thanks Nantri well done.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BASKARRAGHAVENDIRAN1176
    @BASKARRAGHAVENDIRAN1176 День тому +1

    இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கின்றேன் 😢

  • @rajeshkannad9245
    @rajeshkannad9245 2 дні тому +3

    thati keta yellvannum massuu da

  • @vivekanandan350
    @vivekanandan350 День тому

    விசாரணை மட்டுமே

  • @v.k.elangovan7610
    @v.k.elangovan7610 2 дні тому +1

    இதுக்கென்றே ஒரு சாதி இருக்குது அது யார் தலைமை

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 дні тому +2

    தலைக்கேறிய கஞ்சா போதை.சரி இதே போதையோடு அவனது அம்மாவிடம் படுப்பானா.

  • @naan_manithan
    @naan_manithan 2 дні тому +1

    திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு அரசியல் செய்யவே நேரம் இல்ல இதுல இதையெல்லாம் எங்க கண்டுக்கிட போராப்ல 🤣

  • @FreeTibet4451
    @FreeTibet4451 День тому +2

    அத்தனை பேர் இருந்தும் அவன் முகத்தை உடைக்க வில்லையா

    • @Magicpot567
      @Magicpot567 День тому

      தமிழ் நாடு பேர காட்டான்" நாடு இல்ல கஞ்சா" நாடுனு மாதிருங்கடா ...பொருத்தமா இருக்கும் ...கேரளா காரன் "பாண்டி பய" ன்னு சரியா தான் பேர் வெச்சிருக்கான்...😮😮😮

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 дні тому +1

    கஞ்சா மாடல். கஞ்சா மண்டையன்😂😂😂😂

  • @prabuk8247
    @prabuk8247 2 дні тому +1

    அவனை வெளுத்து விட்டு இருக்கனும்..

  • @manojsuresh3320
    @manojsuresh3320 День тому

    Hero brother's thanks ❤

  • @kesavankesavan1183
    @kesavankesavan1183 День тому +1

    காவல் துறை இந்த செய்தியின் அடிப்படையில் நடவடக்கை எடுக்க வேண்டும்.....அவனை குறைந்த பட்சம் கைது செய்து கை , காலை முறிக்க வேண்டும்

  • @dineshraaj004raaj5
    @dineshraaj004raaj5 2 дні тому +2

    ஒன்னு கஞ்சவா ஒழிங்க இல்ல கஞ்சா பொடரவன ஒழிங்க அப்போ தான் தமிழ்நாடு நல்லா இருக்கும்

  • @prabuk4880
    @prabuk4880 2 дні тому +1

    கை கால் இரண்டையும் மா மா கட்டு போட்டு அனுப்புங்கள்

  • @senthilrajan6893
    @senthilrajan6893 День тому +1

    👍👍👍👍👍👍

  • @cpr...7735
    @cpr...7735 2 дні тому +1

    அன்பில் மகேஷ் பகுதி.. உடனடியாக நடவடிக்கை வருகிறது

  • @om5583
    @om5583 День тому +2

    இந்த பேருந்தில் ஒரு போலீஸ் அதிகாரி பயணித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்... நாலு தட்டு தட்டி இருப்பார்...

  • @ashokcnc3803
    @ashokcnc3803 День тому

    Ntk💪💪💪💪💪💪💪

  • @DB-hz1gu
    @DB-hz1gu День тому

    Same public Y keep voting for
    கழகம்

  • @Antonygk
    @Antonygk День тому

    News la ethukuda bgm neenga news channel la illa musoc channel ah

  • @muthukumaran3045
    @muthukumaran3045 2 дні тому +4

    Stalin na vararu saraku thara poraru

  • @social-worker55
    @social-worker55 2 дні тому

    திருச்சி மாவட்டம் SP வாழ்க...

  • @shivadhiprince
    @shivadhiprince День тому +1

    தட்டி கேட்ட சகோதர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ssrselvaraj1579
    @ssrselvaraj1579 День тому +1

    அடி தாடையில் ஒரு குத்து விட்டா மயங்கிடுவான் கேஸ் ஆனா ஆகட்டும்..

  • @rajendranc.s.5372
    @rajendranc.s.5372 День тому

    ஏன் Policeல் ஒப்படைக்கவில்லை

  • @sagayaraj2019
    @sagayaraj2019 2 дні тому +2

    Super DMK 👌💯👌

  • @MaxwellValdaris
    @MaxwellValdaris День тому

    இவனை கொன்றாலும் தவறில்லை

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw День тому

    All credit goes to government of Tamil Nadu

  • @premavadamalai9252
    @premavadamalai9252 День тому

    விசாரணை என்றால் என்ன... கஞ்சா என்கே விற்கிறது..... மாமூல் வந்தாத இல்லை என்றா...

  • @JoshuahRose
    @JoshuahRose День тому

    அடுத்த மாநில அந்த தம்பதியரை போல் இந்த போதை ஆசாமிக்கும் அடுத்த மாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் போய் வேலைசெய்து பிழைக்கும் நிலை வரவேண்டும்.அப்பொழுதுதான் இந்த வம்புகளை இழுக்கும் ஆசாமி வாழ்க்கையின் துரதிஷ்டம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வான்.

  • @THANGAVELPALANISAMY1990
    @THANGAVELPALANISAMY1990 День тому

    தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி

  • @indhirajithgopal7623
    @indhirajithgopal7623 2 дні тому +1

    அமைச்சர் மகேஷிடம் பிடித்து கொடுத்தால் அவர் இவனை சும்மா விட மாட்டார்

  • @praveene5917
    @praveene5917 2 дні тому

    Thatti keta manithargaluku kodana kodi nandrigal

  • @HemaLatha-lx8jf
    @HemaLatha-lx8jf День тому +1

    Pesa kudathu obdura bus la irundhu thalli vitarnum indha Mari irukara jenmatha,idhuga naala veetuku kedu naatukum kedu,andha ponnu bayanthutu alugarathu pavama iruku

  • @logucp1829
    @logucp1829 День тому

    நாங்க பயந்துடோம் பாலிமர் வேல்ராஜ்ன்னு

  • @iamhameed2995
    @iamhameed2995 День тому

    enkia intha mari oruthavan vara maatraane 😢 vantha motha stress um ivan mela eraki vitralam

  • @umaganesh9737
    @umaganesh9737 День тому

    Tamil peoples are aways good people .

  • @saravanankumar5151
    @saravanankumar5151 День тому

    Akkkaaaa. Thanai. Thalaivi. Kanimoli. Valkaaaa

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 День тому

    காவல் துறை கவனித்து அனுப்ப வேண்டும்.

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 День тому

    எல்லோரும் சேர்ந்து போதை ஆசாமிய கட்டிவைச்சு உரிச்சுருக்கணும்.

  • @ramasamy3450
    @ramasamy3450 День тому +1

    கஞ்சா நிதி இதுக்கு பதில் சொல்லுவனா?

    • @Magicpot567
      @Magicpot567 День тому

      தமிழ் நாடு பேர காட்டான்" நாடு இல்ல கஞ்சா" நாடுனு மாதிருங்கடா ...பொருத்தமா இருக்கும் ...கேரளா காரன் "பாண்டி பய" ன்னு சரியா தான் பேர் வெச்சிருக்கான்...😮😮😮

  • @shivakrishna1167
    @shivakrishna1167 День тому

    கொடுமை.....அந்த கஞ்சா கொடூரனை சுட்டு தள்ளுங்க....பாவமாக உள்ளது அந்த பெண் அழுவதை காணும்போது...!!

  • @KNIFE45517
    @KNIFE45517 2 дні тому +3

    திராவிட மாடல் ஆட்சி

  • @santhosh_jeeva.couple
    @santhosh_jeeva.couple 2 дні тому

    Tamilanda❤

  • @AshibasLifestyle
    @AshibasLifestyle 2 дні тому

    😢

  • @muralik2440
    @muralik2440 День тому +1

    மத்திய🎉அரசு🎉கண்காணிக்கவோண்டும்ஹிந்திபோசும்மக்கள்மீதுதெடர்தாக்குதல்

  • @timepass6642
    @timepass6642 2 дні тому

    மகளிர்க்கு free bus அப்படிதான்😂😂😂😂

  • @srikumarappu680
    @srikumarappu680 День тому

    Irritating music

  • @thirumalai3913
    @thirumalai3913 2 дні тому +4

    vidiyal

    • @சரித்திரன்
      @சரித்திரன் 2 дні тому

      எண்கவுண்டர் பன்ன சாதி சங்கங்கள் எங்க சாதிகாரனை பன்னிடாங்க போராட்டம் பன்றாங்க...அப்ரம் எப்டி அரசு பன்னும்...

  • @PublicVoice110
    @PublicVoice110 2 дні тому +1

    This is DMK govt nothing action will be taken 😂😂😂

  • @srisairam592
    @srisairam592 День тому

    Avana thatti kettavangalukku weldon

  • @balasubramaniams4581
    @balasubramaniams4581 2 дні тому

    Judge ayya ithukku oru mudivae illingala..makkala kapathunga... ayya.. neenga kudukura thandanai thaan ippadi seyama thadukka vazhi vagukkum ayya appadi makkal pavam ayya..

  • @kulasekar3193
    @kulasekar3193 17 годин тому

    Thravida model super

  • @gpradhap7992
    @gpradhap7992 2 дні тому

    Viraivil mavu kattu readiyaa irukkum

  • @Dasbhai-vlogs
    @Dasbhai-vlogs 2 дні тому +2

    Avana rendu sathkanga

  • @animedestiny6276
    @animedestiny6276 День тому

    NTK thambigal

  • @logith0079
    @logith0079 2 дні тому

    Station Vitu irukalam bus sa

  • @monikandan5150
    @monikandan5150 2 дні тому

    DMK political government People have no safety in Tamilnadu now