💥🤣 ஒரு தடவ தா சொல்ற சும்மா திருப்பி திருப்பி திருப்பி வேஷம் போடுற..💢😂 சாவித்திரி பாட்டி திருவண்ணாமலை

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 35

  • @selvammalar7961
    @selvammalar7961 Рік тому +6

    பாட்டி உனக்கு வந்தவாழும் செம்ம சூப்பர் ஆனா அந்த அண்ணா மட்டும் இல்லன்னா நீ இவ்வளவு புகழ் பெற மாட்டேன் அண்ணா உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா ரொம்ப வாழ்த்துக்கள் உங்கள மாதிரி ஒரு இதயம் இருக்கிற போல நான் இப்பதான் பார்க்கிறேன்

  • @premaflorence-jg7ho
    @premaflorence-jg7ho Рік тому +19

    Who are you man don't t disturb to her

  • @JaganSoosai-qu7no
    @JaganSoosai-qu7no Рік тому +3

    Please stop bothering the grandma ,I know you helping her.. God bless you.

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u Рік тому +18

    ஏன்டா அந்த அம்மாவ புடிச்சு உயிர் வாங்கறீங்க

  • @manavalansrinivasan8300
    @manavalansrinivasan8300 Рік тому +4

    தம்பி!பாட்டியிடம் வரும் போது LOVE -O cool drinks cover ல வாங்கி வந்து கொடுப்பா. சில்லுனு குடிக்கும் பாட்டி.

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Рік тому +1

    Super🙏🙏🤣🤣

  • @marystella1809
    @marystella1809 Рік тому

    ❤😂😂😂😂😅

  • @jayasreesivakumar6508
    @jayasreesivakumar6508 11 місяців тому

    Paati age enna

  • @karthil1765
    @karthil1765 Рік тому +1

    Vinoth Anna enga

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Рік тому +2

    ஆட்டிவக்கிறாங்கலா உனக்கு உக்காந்த இடத்திலே சுடசுட சாப்பாடுவருதேபாட்டி ஏன் திட்டுரிங்க. ராணி தான் பாட்டி நீங்க உனக்கு தண்ணீர் சாப்பாடுஎல்லாம்உனக்கு தானா வருதே அதெல்லாம் எடுத்து வைக்கிற துக்குஒருஆள் ஏன்பாட்டி😂🤣🥰😂🤣 பாட்டி பக்கத்தில் யாரும் இருக்கக்கூடாது தானா இருக்கனும் போல எதுவு வேண்டாம் என்று சொல்லுரவரைக்கும் பைசங்க உனக்கு 3,வேளையும் உனக்குசாப்பாடு நீஇருக்கிற இடத்திலேயேவருதே பாட்டி. முதல்ல எல்லாம் பாய்யிசொல்லமாட்டே என்று சொன்னீங்க இப்ப பசங்க உங்களை கவர்பன்னிட்டாங்க பாருபாட்டி பாய்யிசொல்லவச்சிட்டாங்கபார்திங்கலாராணி வாழ்க்கதாபாட்டி வாழ்க்க🤣😂🥰👍👌

  • @saleembasha271
    @saleembasha271 Рік тому +2

    Bro pessana patti kitte nalla irukku

  • @megalaisuresh6592
    @megalaisuresh6592 Рік тому +1

    The party and the Congress

  • @jiljilrojamani526
    @jiljilrojamani526 Рік тому

    😂😂😂😂

  • @bharathadevi8379
    @bharathadevi8379 Рік тому +2

    உங்களுக்கு பணம் வருதுன்னு பாட்டிக்கு டீ வாங்கிக் கொடுத்து, இப்போ அவுங்களயே இடத்தை விட்டே கெளப்பிட்டீங்க,
    3,4 வருஷமா வினோத் தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டுச்சி, மழையில இருக்காங்கன்னு டெண்ட் போட்டுக் கொடுத்து, புடவை, குளிப்பாட்டுறது எல்லாம் எப்படி பண்ணுச்சி, நீங்களெல்லாம் வந்து பாட்டியவே கிளப்பி விட்டுட்டீங்களே

  • @selvammalar7961
    @selvammalar7961 Рік тому

    அண்ணா நானும் இன்னும் கொஞ்ச நாளிலேயே அங்க தான் வரணும்னு இருக்கேன் எனக்கு வந்து ஆன்மீக பக்தி ரொம்ப அதிகம் என் குடும்ப பிரச்சினை எல்லாம் முடிஞ்சது நான் அங்க தான் நான் வந்து உட்கார போறேன் எனக்கு ஒரு சாப்பாடு தருவீங்களா

    • @davidraja6490
      @davidraja6490 Рік тому +1

      உங்களுக்கு வயது என்ன,?

  • @kamakshigopalan
    @kamakshigopalan Рік тому

    வீடீயோ எடுக்க வேண்டும் என்பதற்காக கத்த விட வேண்டாம்.

  • @kavyacreativity8058
    @kavyacreativity8058 Рік тому

    Yaar nee pudhusaa

  • @AnandAnand-gy6ul
    @AnandAnand-gy6ul Рік тому +10

    Pattiya edhuku pa tholai panriga avanga than edhum vendam solringala ippadi oru oru youtuber pooi video eduthu potu pattiya tension panringa appuram patti varavaga ellaraiyem keta varthaila thitaraga unga mela irukara kovathai mamsi vinoth sir mela katranga thayavu seithu andha pattiya thola panathinga edhum vendamna vitruga

    • @viewvideos8652
      @viewvideos8652  Рік тому +1

      Ok

    • @AnandAnand-gy6ul
      @AnandAnand-gy6ul Рік тому

      @@viewvideos8652 👍🙏

    • @bhuvaneswarisivaraman6
      @bhuvaneswarisivaraman6 Рік тому +1

      ​​​@@viewvideos8652 s, in vinoth videos she felt comfortable. Pesati he wl move and take videos in some other day. But u r too fake and literally romnba koduma panreenga avangala, how long and how many videos n one day, she s old and no stamina compare to young people. Today only I'm seeing ur videos, enna solli thitradhune therila. Neeyum ippadi anubavippa. Avangala anga irundhu thorathi vituta, indha paavam lam summa vidadhu. Poi picha edu kasu venumna, ipdi mudiyadha oru vayasaana paati uyira vaangkura, nalla irupiya ne. Kodhikidhu un videos paakum podhu..

  • @miriamss.m.kitchenchannel2288
    @miriamss.m.kitchenchannel2288 Рік тому +1

    MEN tel Man

  • @krishnavenia438
    @krishnavenia438 Місяць тому

    This boy is always disturbing savithri pattima h e is not good, 😡 don't disturb,we missed 😢 savithri pattima

  • @r.hsunchannel265
    @r.hsunchannel265 Рік тому +6

    நீ போய் விஷம் குடி

  • @SureshBabu-ht3ns
    @SureshBabu-ht3ns Рік тому

    Very joke

  • @sriharinianbu6468
    @sriharinianbu6468 Рік тому

    சுப்பர்

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 Рік тому +4

    ஏன் இப்படி பாட்டிய torture பண்ற... உன் videokkaga.... பேசினத பேசி கடுப்பேத்தர.... பாவத்தை சேர்க்காத. பலன் அனுபவிப்ப

  • @ak.0306
    @ak.0306 Рік тому

    Dp ye savithri pattiya.. yen intha polapu