கடன் தொல்லையை தீர்த்து பணவரவை தரும் 2 அற்புத பரிகாரங்கள்! | Mayan Senthil | Kadan Theera Pariharam

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • கடன் தொல்லையை தீர்த்து பணவரவை தரும் 2 அற்புத பரிகாரங்கள்! | Mayan Senthil | Kadan Theera Pariharam
    #mayansenthil #kadan #parigaram #kadantheera #kadanthollai #kadanthollaineenga #kadanpirachanai #kadanprachanaitheera #theerakadan #varakadan #கடன்பிரச்சனை #கடன்பிரச்சனை #கடன்தீர #கடன்பிரச்சனைதீரவழி #கடன்அடைய #கடன்தொல்லைநீங்க #கடன் #panavaravu #panamsera #panamperuga #selvasezhipu #selvamsera #selvam #பணவரவு #பணம் #பணம்வசியமாக #பணம்வர #பணம்பெருக #பணம்சேர #பணம்தங்க #பணம்புரள #செல்வம்பெறுக #செல்வம் #கருமஞ்சள் #குங்குமம் #கல்லுஉப்பு #அருகம்புல்வேர் #மிளகு #kungumam #karumanchal #kaluppu #arugambul
    LOCATE US
    Unique Life Tuner,
    Emerald House, 108, 2nd Main Road, Lakshmi Nagar Extension,
    Porur. Chennai - 600116.
    Phone: +91 9092045441, +91 44 48675770
    info@uniquelifetuner.com
    Web Site - www.uniquelifet...

КОМЕНТАРІ • 47

  • @BaluBalu-sn8dz
    @BaluBalu-sn8dz Рік тому +31

    அண்ணா எனக்கு கழுத்தை நெறிக்கு அளவுக்கு கடன் இருக்கு அண்ணா நீங்கள் சொன்ன இந்த வார்த்தை மிகவும் நன்றி அண்ணா நற்பவி நற்பவி நற்பவி

  • @saidhanam5724
    @saidhanam5724 Рік тому +13

    என் அன்பு சகோதரா நான் ஒவ்வொரு நொடியும் கடன் பிரச்சனையால் கஷ்டபட்டு கொண்டு இருக்கிறேன் கண்டிப்பா செய்கிறேன் மாற்றம் வேண்டும் அண்ணா

  • @shreekha5177
    @shreekha5177 Рік тому +1

    Dr. Guruji your program very useful and valuable information gurujii really all vedio very valuable information and thanks a lots and lots gurujii really awesome

  • @srichannel4423
    @srichannel4423 Рік тому +9

    Dr.senthil sir என் கணவர் அதிக குடிபழக்கத்தில் குடும்ப நினைவு இல்லை இதற்கு பரிகாரம்Please share🙏🙏🙏

  • @janasubramani663
    @janasubramani663 Рік тому +1

    Thank you so much very useful massage sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @imranbasha7620
    @imranbasha7620 Рік тому +4

    Thank u sir 🙏🙏🙏

  • @sakthivelk5227
    @sakthivelk5227 Рік тому +2

    NANDRI NANDRI NANDRI NARPAVI NARPAVI NARPAVI THANK YOU SO MUCH SIR

  • @savithrisenthil8882
    @savithrisenthil8882 Рік тому

    நன்றி செந்தில் அண்ணா குருவே போற்றி

  • @gangameena8924
    @gangameena8924 Рік тому +1

    Thank u so much brother 🙏

  • @mahalimgam5530
    @mahalimgam5530 Рік тому +3

    நாங்களும் கடன் பிரச்சினைகளை தவிக்கிறோம் நிம்மதியா இல்ல

  • @BaluBalu-sn8dz
    @BaluBalu-sn8dz Рік тому +3

    அண்ணா உங்களிடமிருந்து பேச வேண்டும் அண்ணா

  • @prabhakaranprabhakaran1729
    @prabhakaranprabhakaran1729 Рік тому +1

    Nandri guru

  • @Kaladhiya
    @Kaladhiya Рік тому +3

    16/09/2023........ நன்றிகள் கோடி சகோதரர் நம்பிக்கை யோடு செய்கிறேன் உங்களுக்கும், பிரபஞ்சததிற்க்கும், நன்றிகள் கோடி 🙏🙏🙏💰💰💰🐎🐎🐎🌾🌾🌾🗝️🗝️🗝️💐💐💐💲💲💲💯💯💯💱💱💱✨✨💱

    • @Sriharshadelhi
      @Sriharshadelhi 10 місяців тому

      Have u. Done this..and successed

  • @shenbagavalli94
    @shenbagavalli94 9 місяців тому +2

    வணக்கம் அண்ணா எனக்கு கழுத்தை நெறிக்கும் அளவுக்கு கடன் தொல்லை உள்ளது. 25 லட்சம் விரைவில் தீர வேண்டும் என்று எங்களுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் அண்ணா 🙏🙏

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Thank you very much brother

  • @lakshmikumaresan1354
    @lakshmikumaresan1354 10 місяців тому

    Thank you anna

  • @user-rs5ub1jz4p
    @user-rs5ub1jz4p Місяць тому

    எந்தநேரத்தில் எய்தக்கிழமையில் செய்யவேண்டும்

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Рік тому

    நன்றி

  • @sudhakarsudhakar4374
    @sudhakarsudhakar4374 3 місяці тому

    அண்ணா எனக்கு 35முதல் 40 லட்சம் வரை கடன் உள்ளது.நீங்கள் கூறும் ஆலோசனைகளை எனக்கு நிம்மதி

  • @devivenkatesh5552
    @devivenkatesh5552 Рік тому +2

    Enna time sunday pannaum iyya

  • @RageshwariRageshwari-w9w
    @RageshwariRageshwari-w9w 23 дні тому

    ஐயா வணக்கம் கடன்காரன் வீட்ல வந்து ரொம்ப தொல்லை கொடுக்கிறார்கள் அவங்களை வரவிடாமல் பண்ண என்ன செய்யறது சத்தமாகவும் இருக்குது வரவிடாமல் தடுக்கணும் அதுக்கு என்ன வழி சொல்லுங்க ஐயா

  • @nagarajp8167
    @nagarajp8167 20 днів тому

    Hi anna enaku kadan 25 lasks erukku ennoda kadan kuraiya enna seiya vendum

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i Рік тому

    Super tips God net pavi

  • @selvikannan8063
    @selvikannan8063 Рік тому

    3mudichukaliyum cherithu than kadalil podanuma sir illai ororu sundayum kondu poye podanuma sir

  • @velumurugan7710
    @velumurugan7710 Рік тому

    Sir enga appa kudi palakathil irunthu viduvikka. Enakku oru parikaram sollungal pls.

  • @arunaigiri
    @arunaigiri Рік тому

    Sunday yenna time pannum. Beach yeppa podanum. Same sunday va time solluga

  • @rajanerd1894
    @rajanerd1894 10 місяців тому

    Sir ovvoru sundayyum pudhusa uppu edukanuma

  • @sekarvellaiyammal5172
    @sekarvellaiyammal5172 Рік тому +2

    அந்தப் பரிகாரத்தை முதல் நாள் வாரம் செஞ்சதுவே செய்ய வேண்டுமா இல்லை வாரம் வாரம் புதிதாக செய்ய வேண்டுமா

  • @elangovijay2617
    @elangovijay2617 Рік тому

    வராகி அம்மனை வீட்டிற்கு வெளியே வைக்கலாமா ஐயா

  • @vadivelvadivel6157
    @vadivelvadivel6157 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @deviselva4899
    @deviselva4899 Рік тому

    oru time vaikura uppu than 3 sunday use pannanuma.illa vera vera muttai kattanuma anna

  • @deddy1123
    @deddy1123 6 місяців тому

    Ayya nan varaki amman photo vaithu kadan kuraiya vandum yantru vali paddan anal neraiya kadan athikama aki viddathu kadan kurayala photo vai kovilil vaithu vidalama yanna saiyalam pls help me

  • @mariammal1779
    @mariammal1779 Рік тому

    அண்ணன் நான் கருமஞ்சள் வளக்கிறேன் பலன் சொல்லுங்கள்

  • @GowryGowry-ue7ox
    @GowryGowry-ue7ox Рік тому +1

    தொடர்ப்பு கொள்ளாமுடியாவில்லை

  • @velumurugan7710
    @velumurugan7710 Рік тому

    Pls sir.

  • @niju-ph9vc
    @niju-ph9vc Рік тому +1

    Anna 😀

  • @mahalakshmi84
    @mahalakshmi84 Рік тому +1

    🙏🙏🙏

  • @porselvisundar5325
    @porselvisundar5325 Рік тому

    Same to me

  • @VeluSamy-o7l
    @VeluSamy-o7l Рік тому

    சாமி உங்கள் போன் நம்பர் இருந்தா சொல்லுங்க

  • @jayap3929
    @jayap3929 10 місяців тому

    😢

  • @kavithakavitha-3746
    @kavithakavitha-3746 Рік тому +1

    Yes 😂

  • @thanlaksham4654
    @thanlaksham4654 Рік тому +1

    Thanks anna

  • @loghsloghs6998
    @loghsloghs6998 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BTSARMY-ej9ir
    @BTSARMY-ej9ir Рік тому

    Thank you anna