வணக்கம் கௌரி சகோதரி 🙏 நான் உங்கள் சேனலின் சந்தாதாரர் அல்ல.சில சமயங்களில், நான் யூ ட்யூப் பார்க்கும் போது உங்கள் சமையல் வரும். இன்று இந்த கத்தரிக்காய் சமையலை பார்க்கும் போது , உங்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்லணும்ன்னு தோன்றியது , அதனால் இந்த பின்னூட்டம்.. அதுவும் கத்தரிக்காய் பொரிக்கும் போது நீங்கள் அடுப்பைச்சுற்றி எண்ணெய் தெறித்து , அதனை சுத்தமாக துடைத்தைபார்த்ததும் இதை உங்களுக்கு சொல்லணும்ன்னு எழுதுகிறேன். இந்த ஐரோப்பிய நாடுகளில் நாம் வாங்கும் கத்தரிக்காய்களில் ஏகப்பட்ட தண்ணீர் இருக்கும், அப்படியே வெட்டிப் பொரித்தால் இப்படி தண்ணீர் தெறிப்பது இயல்பு, முந்தைய நாள் இரவு கத்தரிக்காய்கை வெட்டி கொஞ்சம் உப்பு போட்டு குலுக்கி அப்படியே இரவு முழுவதும் , துவாரமுள்ள வடிதட்டில்/கூடையில் கொட்டி, நீரை வடிய விட்டுடுங்க, காலையில் சுத்தமான கிசாசன் டவலில் கொட்டி, ஈரத்தைஒற்றி எடுத்துவிட்டு பிறகு நீங்கள் deep fry செய்தது போல செய்யுங்கள், எண்ணெய் நிச்சயமாக தெறிக்காது சுத்தம்செய்யும் வேலை அதிகமிராது.. சோசியல் மிடியாக்கள் வருவதற்கு முன்பு 1990 முதல் 2013 வரையிலும் லக்ஸம்பர்க் நாட்டில் நான் ஐரோப்பியர்களுக்கு சமையல் நடத்தியிருக்கிறேன். அப்போது கத்தரிக்காய் பொறித்த கறி செய்யும் போது இப்படியான டிப்ஸ் உபயோகித்த அனுபவத்திலிருந்து இதை எழுதுகிறேன். ஒரு முறை முயற்சித்துபாருங்கள்.
கத்தரிக்காய் பொரித்த சம்பல் செய்முறை அருமை👌❤️✅
The way you express.amd enjoy it is marvelous
சுப்பராக சுப்பராக இருக்கின்றன ❤❤❤❤❤❤
Yes...want to eat now recipe...👍👍❤❤❤❤
Very Nice
Looking super.
@@radhamurali6480 most welcome 🙏🙏🥰🥰💕💕💕
Wow fantastic I like it ❤
@@shanazshaashanazshaa5821 Thank you so much 🙏🙏🙏🥰🥰💕💕💕
very nice Gowri
@@jojojayjay9617 thank you so much 🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰
Wow excellent recipe tuday your Beautiful Thank you 🙏🙏👍👍👍❤️❤️❤️
@@selvakumarrajakumar2921 Hi 👋 Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕
Wellcome Gowri I like your cooking style 👍👍👍❤️❤️🌹🌹
@@selvakumarrajakumar2921 wow😍thank you so much 🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰
I am making this ❤ thank you 😊😊
@@kayathiriparamasivam1329 thank you so much 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
👌👌👌
Superb 👌 SISTER 😊 HAPPY 😊 New year 😊
@@santhanayakeibalendran6937 Hi 👋 Happy new year too and thanks 🙏🙏💕💕💕🥰🥰🥰
How long we can keep this in the fridge? I like the tasting part. 👏
Hello aunti
Unga UA-cam videos ellam nalla irukku idijappam avippatharku suduthanni eppadi vida venumendu oru video thara mudijuma enakku maa irukgama varuthu puliya kasrama irukku pls aunti
😋
@@eustacepainkras 🥰🥰🥰💕💕💕🙏🙏🙏
❤❤❤
@@levelinemilanas818 🙏🙏🙏🙏🥰🥰🥰
நன்றி நன்றி ❤
@@kohilathevathasan9778 நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
Well done. எங்கட method வேறு விதம் தங்கச்சி. அதை இன்னொரு நாள் போடுகிறேன்.
@@NMCbySumathyC நன்றி நன்றி 🙏🙏💕💕💕💕🥰🥰
Ithu than vambatu moju..sinhala dish..musterd powderum podavenum..l know this...
@@jeradjesmin1712 நன்றி நன்றி 🙏🙏💕💕💕🥰🥰
வணக்கம் கௌரி சகோதரி 🙏
நான் உங்கள் சேனலின் சந்தாதாரர் அல்ல.சில சமயங்களில், நான் யூ ட்யூப் பார்க்கும் போது உங்கள் சமையல் வரும்.
இன்று இந்த கத்தரிக்காய் சமையலை பார்க்கும் போது , உங்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்லணும்ன்னு தோன்றியது , அதனால் இந்த பின்னூட்டம்.. அதுவும் கத்தரிக்காய் பொரிக்கும் போது நீங்கள் அடுப்பைச்சுற்றி எண்ணெய் தெறித்து , அதனை சுத்தமாக துடைத்தைபார்த்ததும் இதை உங்களுக்கு சொல்லணும்ன்னு எழுதுகிறேன்.
இந்த ஐரோப்பிய நாடுகளில் நாம் வாங்கும் கத்தரிக்காய்களில் ஏகப்பட்ட தண்ணீர் இருக்கும், அப்படியே வெட்டிப் பொரித்தால் இப்படி தண்ணீர் தெறிப்பது இயல்பு, முந்தைய நாள் இரவு கத்தரிக்காய்கை வெட்டி கொஞ்சம் உப்பு போட்டு குலுக்கி அப்படியே இரவு முழுவதும் , துவாரமுள்ள வடிதட்டில்/கூடையில் கொட்டி, நீரை வடிய விட்டுடுங்க, காலையில் சுத்தமான கிசாசன் டவலில் கொட்டி, ஈரத்தைஒற்றி எடுத்துவிட்டு பிறகு நீங்கள் deep fry செய்தது போல செய்யுங்கள், எண்ணெய் நிச்சயமாக தெறிக்காது சுத்தம்செய்யும் வேலை அதிகமிராது..
சோசியல் மிடியாக்கள் வருவதற்கு முன்பு 1990 முதல் 2013 வரையிலும் லக்ஸம்பர்க் நாட்டில் நான் ஐரோப்பியர்களுக்கு சமையல் நடத்தியிருக்கிறேன். அப்போது கத்தரிக்காய் பொறித்த கறி செய்யும் போது இப்படியான டிப்ஸ் உபயோகித்த அனுபவத்திலிருந்து இதை எழுதுகிறேன். ஒரு முறை முயற்சித்துபாருங்கள்.
aiyo ketchup podiringale
இவ்வளவு Oilலுடன் சாப்பிட்டால் இதயநோய் தான் வரும்
உங்களுக்கு என்ன காசு தானே முக்கியம்
Too much oil otherwise good
Fry means you don’t know
இவ்வளவு Oilலுடன் சாப்பிட்டால் இதயநோய் தான் வரும்
உங்களுக்கு என்ன காசு தானே முக்கியம்