Kumbam Sataya nakshatra palangal கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @ponpandirakkupillai6406
    @ponpandirakkupillai6406 15 днів тому +1

    உண்மை தான் எனக்கு இப்போ தான் வேலை கிடைத்து நல்ல முன்னேற்றம் மகிழ்ச்சி

  • @sudhakar.psudhakar.p1744
    @sudhakar.psudhakar.p1744 21 день тому +2

    ஒருத்தன ஏமாத்துனும்னா அவன் ஆசையை தூன்டனும் அவ்வளவுதான் சொல்லிப் புட்டேன். உஷாரையா உஷாரு......
    44 வருஷமா கும்பம் சதய நட்சத்திரம் சந்திராஷ்டமம் தான் ஒரு நல்லது கூட நடக்கல. இப்போ பழகிடுச்சு.. பயம்மா இருக்கு ஏதோ நல்லது நடக்க போதுனு கேட்கும் போது.......
    சிரிச்சுக்கனும்... ஐயோ ஐயோ ஐயா சனிஸ்வர என் ராசா வா டீ சாப்பிட போவோம்.....

  • @vinothSusi-so7ru
    @vinothSusi-so7ru Місяць тому +10

    ஐயா வணக்கம்.... நீங்கள் சொல்வது எங்கள் வாழ்க்கையில் லா நடக்க போகிறது.... அப்படி நடந்தால் அது ஒரு உலக அதிசயம் தான்....

  • @COMMONMAN111
    @COMMONMAN111 Місяць тому +36

    வேண்டாம் அழுதுருவேன்….. .உருட்டுகள் பலவிதம்… ஓவ்வொன்றும் புதுவிதம்….நீங்க சொல்லுற படி கும்ப ராசிக்கு நடந்தா… லைஃப் டைம் செட்டில்மெண்ட்…இப்படிக்கு "ரோலக்ஸ் "கும்பராசி டீம்.......கும்ப ராசிக்கு..2024ல உயிர் போகல…சனி..கும்ப ராசியை.....2024 ல..விரட்டி விரட்டி வெளுத்துருச்சு….மேலும். குத்து உயிரும் குலையுரும்மா...2024 டெத் பீட்ல இருக்கு கும்ப ராசிக்கு அதுதான் உண்மை..!........ 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்... …...இதுல 2025 க்கு வந்து சனி...நல்லதை பண்ணும்…. சனி உங்களுக்கு அள்ளி அ்ள்ளிக் கொடுக்கப்போகிறார்னு / இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகறார்னு வந்து உருட்டுறீங்க!...முடியல… முடியல…..கும்பம் = துன்பம்.! .

    • @seemasminiworld9506
      @seemasminiworld9506 Місяць тому +2

      Enakkum same 2024 romba mosam. Enaku boy baby poranthadhu mattum tha good news mathapadi romba worst.

    • @gomathigomu3056
      @gomathigomu3056 Місяць тому +1

      Neega nalathu saithal nanmai mattum varum

    • @solobadking5541
      @solobadking5541 Місяць тому

      Ennaku athe same problem😢 depression mudiyala ennala😢

    • @UmaraniSundar-b1s
      @UmaraniSundar-b1s 28 днів тому

      உண்மை தான் துன்பமான ராசி கும்பம் தான்

    • @babee9098
      @babee9098 28 днів тому +1

      Unmai 🙁

  • @karthikmunis9229
    @karthikmunis9229 Місяць тому +7

    நானும் என்னுடைய மகன் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் இனிமேல் எப்படி இருக்கு என்னுடை கணவர் இறந்த விட்டர் எங்களுக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

    • @BalaKrishnan-kf3jz
      @BalaKrishnan-kf3jz 28 днів тому

      Yellam nallathae nadakkum

    • @UmaraniSundar-b1s
      @UmaraniSundar-b1s 28 днів тому

      என் நிலையும் அது தான் நானும் என் பையன் வீட்டு காரர் மூவரும் கும்பம் என் பையன் என்ன கணவர் பூராட்டத்தி நான் கும்பம் சதயம் என் கணவரும் இறந்து விட்டார்2020 இல் ஏன் வாழ்கிறோம் என்று என்று புரியவில்லை நரக வாழ்க்கையாக இருக்கு சிஸ்டர்...

  • @YammalPandi-u2f
    @YammalPandi-u2f Місяць тому +1

    ஐயா நீங்க 2024 மிக மோசமாக எனக்கு என்னுடைய மனைவி😂😂😂😂😂😂 நன்றாக இருந்த மனைவி இறப்பு என்னால் தாங்க என் மகனும் தனிமையில் இந்த ஆதரவு இல்லாமல் இப்படிப்பட்ட கஷ்டம் எந்த குடும்பத்தில் வரக்கூடாது

    • @Astrotamilraja
      @Astrotamilraja  23 дні тому

      வருத்தங்கள். மகனுடைய நல்வாழ்வை நினைத்து கவலையை மாற்றுங்கள்.

  • @subbiahkarthikeyan8526
    @subbiahkarthikeyan8526 26 днів тому +1

    Ippo velaikidIkka

  • @SureshSuresh-vh4iy
    @SureshSuresh-vh4iy Місяць тому +1

    Appadi onnu nadandhuchuna nan endha vedio pakuren