10 ரூபாய் பிஸ்கட்ல செஞ்சீங்கன்னு 😋 | 10 min Easy Sweet

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் 2 роки тому +2505

    பிஸ்கட் 10 ரூவா தான் அதுகூட செய்கிற பொருட்கள் விலை 200 ஆகும் போல! 😜😜😜😜😜😜

  • @gokilagokila9404
    @gokilagokila9404 2 роки тому +430

    Edhukku pesama andha biscuits a tea la thottu sapdalam semma taste a erukkum😏😏

  • @salamondaniel1848
    @salamondaniel1848 2 роки тому +212

    வெறும் இருபது ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிஸ்கட் பாக்கெட்களை வாங்கி அதில் 400 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேர்த்தால் நமக்கு மிகவும் சுவையான அல்வா எளிதாக கிடைத்துவிடும்....

  • @GrowZoneTamil
    @GrowZoneTamil 2 роки тому +498

    I simply put 4 biscuits in a glass of milk 🥛 and make a semi solid state and enjoy as a kid and still I crave in my 30’s n eat once in awhile and travel to childhood memories 😊 this recipe looks delicious too ... nice and innovative...

    • @fiverose9382
      @fiverose9382 2 роки тому +1

      Ithslam over

    • @GrowZoneTamil
      @GrowZoneTamil 2 роки тому +6

      @@fiverose9382 saptu parunga romba nallarkum :)

    • @starsidd1638
      @starsidd1638 2 роки тому +7

      Also put some sugar as toping 😋

    • @jagufarsathik1992
      @jagufarsathik1992 2 роки тому +7

      Sago naa innum marie biscuit a apd than saapdre, milk bikis munna maathiri illa

    • @GrowZoneTamil
      @GrowZoneTamil 2 роки тому +3

      @@jagufarsathik1992 yes Appo white packet la irukum n ippo blue aagiduchu biscuit um mariduchu ..

  • @Star-TN82
    @Star-TN82 2 роки тому +325

    ஹல்வா ல நெய் இல்ல... நெய்யில் கொஞ்சம் ஹல்வா இருக்கு 😊😊😊😊

  • @kaliraj6438
    @kaliraj6438 2 роки тому +1107

    நீங்க ஊத்துற நெய்ய பாத்தா நான் ஒரு மாட விலைக்கு வாங்கனும் போலயே😂😂😂😂😂😂

  • @soundharya_ammu
    @soundharya_ammu 2 роки тому +245

    Sister tea la indha biscuits thottu saptale superr ahh irukum,
    idhu seiyave 1mani neram agaum adhum ilama ivlo ghee ku enga poradhu, monthly 1/4lr gaali agudhunu kavalaya iruku neenga 1lr ghee pottut irukeenga...
    Idhu kooda paravaila neenga soldreenga paarunga 10 ruppees mudinjudum nu ultimate it is 😁😉

  • @basavaisha9521
    @basavaisha9521 9 місяців тому +45

    செஞ்சி சாப்பிட்டு அப்படியே பரலோகம் போயிடுங்க.... 😂😂😂

  • @sankaralingam7155
    @sankaralingam7155 2 роки тому +35

    இருக்கிறதிலேயே காஸ்ட்லியான ரெசிபிஇதுவா தான் இருக்கும்.இதற்கு பதில் கடையில் கால்கிலோ ரசகுல்லா வாங்கி விருந்தாளிக்கு கொடுப்பது செலவு மிச்சமாகும்.

  • @andrewraj7030
    @andrewraj7030 2 роки тому +6

    வயிறு பண்ணவேண்டிய வேலையை ரொம்ப அழகா கடாய்லயே பண்ணிட்டீங்க … அருமை !

  • @v.lvideochannel5231
    @v.lvideochannel5231 2 роки тому +31

    பில்கேட்ஸ் 10rs நெய் 1000 Rs சூப்பர் recipes

    • @basavaisha9521
      @basavaisha9521 9 місяців тому

      என்னது... பில்கேட்ஸ் 10 ₹ வா ? அவரு அவளோ cheap பா போயிட்டாரா ? 😂😂😂

  • @nahaarjun18
    @nahaarjun18 2 роки тому +367

    பஸ் டிக்கெட் 10 ரூபா.மல்லி பூ 1000 ரூபா... விளங்கிடும் 😝

  • @vignesh16091993
    @vignesh16091993 2 роки тому +116

    இதை செய்யறது வரைக்கும் , விருந்தாளி வெயிட் panna மாட்டாங்க பாய் அம்மா 😂😂

    • @eeramartskkd2686
      @eeramartskkd2686 2 роки тому +2

      😂😂😂🤣🤣🤣🤣🔥🔥🔥👍👍👍

    • @Ranja-s4v
      @Ranja-s4v Рік тому +2

      😀😀😀😀😀😀

  • @kanifishtrack4244
    @kanifishtrack4244 2 роки тому +78

    நெய் வாங்கி கொடுங்க buscut நாங்க வாங்கிக்கிறோம் இல்லனா கடையில 20 ரூபாய்க்கு அல்வா வாங்கி சாப்பிடுக்குறோம் நீங்க சிரம படாதீங்க rest எடுங்க 💞

  • @mercysimon2769
    @mercysimon2769 2 роки тому +7

    Intha velayaatu jollyaa irukae 😀😀

  • @mohamedriyas2604
    @mohamedriyas2604 2 роки тому +10

    நெய் 250 கிராம்=100₹
    பால் 3/4 லிட்டர்=33₹
    முந்திரி பருப்பு 100 கிராம்=37₹
    சர்க்கரை 250 கிராம்=12
    ஏலக்காய் 10 கிராம்=5
    எரிவாயு வை மத்திய அரசு மங்களமாக உயர்த்தி உள்ளது அதற்கும் சேர்த்து ஒரு 10₹
    சேர்க்க வேண்டிய ரொட்டி 2 பாக்கெட்=20₹
    உப்பிற்கும் சேர்த்தால் காரி துப்பிவிடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மொத்தம் ரூபாய் 217/-அதுபோக நேரம் குறைந்தது 1/2 லிருந்து 1 மணி நேரம் ஆகும் இதில் ஏதும் சொதப்பி விட்டால் அம்மாவிடம் ஆசிர்வாதம் ( திட்டு) உண்டு அதுபோக பாத்திரம் கழுவ வேண்டும் அவசியம் ஆகையால் கடையில் நொறுக்கு தீனியோ அல்லது பிடித்ததை வாங்குவது சிறந்தது என்று நினைப்பது தவறில்லை சகோதரி மற்றும் தவறாக பதிவேற்றினால் மன்னிக்கவும் 😉

  • @sankarthi5143
    @sankarthi5143 2 роки тому +927

    போட்ட வீடியோவை பார்த்தால் 20ரூபாய் செஞ்ச மாதிரி தெரியலையே... நெய் விக்கிற விலைக்கு நெய் இவ்வளவு உத்தி இருக்க .... 😂😂🤣

  • @jeyakaniblessy1669
    @jeyakaniblessy1669 2 роки тому +73

    Biscuit - Rs 10
    Ghee - Rs 150
    Just 10 Rs receipe

    • @vigneshnobel8686
      @vigneshnobel8686 2 роки тому +5

      U missed ..
      Milk half litre..
      Cashew ...

    • @alluthipudibooyhaadi2438
      @alluthipudibooyhaadi2438 2 роки тому +5

      Bro 🥛 milk miss pannitinga 1liter 30 rupies

    • @jayakumar4744
      @jayakumar4744 2 роки тому +5

      முந்திரி பருப்பு விலை ,சொல்லல😂😂😂😂

    • @MadhanRaghavendran
      @MadhanRaghavendran 14 днів тому

      Loseeeeeeeeeeesaneeeeeeeeeeebupajur😊

  • @தமிழன்-ண9ள
    @தமிழன்-ண9ள 2 роки тому +2

    Voice super papa mathiri eruku 🤣🤣

  • @sangariSanthiya
    @sangariSanthiya Місяць тому +1

    😮no time waste easy biscuit ah sapta pothum super aherukum

  • @ajaypradhap5620
    @ajaypradhap5620 2 роки тому +71

    papa biscuit 10 rs dhan but ghee 400 rs varum pola . but tasty recipe ma 👍🏻😊

  • @venkateshhikooguru3314
    @venkateshhikooguru3314 2 роки тому +204

    Happiness for eyes but not for stomach🙃

  • @MrOptimusPrime.
    @MrOptimusPrime. 2 роки тому +537

    Preservatives are added with packed items. When u heat them it will undergo chemical reaction. Dont do unnecessary things

    • @Ancyedelquinn
      @Ancyedelquinn 2 роки тому +8

      Iva oru lusu apditha panuval 😂

    • @kadkavperu5925
      @kadkavperu5925 2 роки тому +19

      Absolutely correct

    • @lakshradinesh8410
      @lakshradinesh8410 2 роки тому +10

      💯 correct..

    • @gopinaths6485
      @gopinaths6485 2 роки тому +6

      So true

    • @Honesty211
      @Honesty211 2 роки тому

      Exactly because when reprocess the same food IT Will produce harmful substance such as LDL. It can cause cardiovascular disease or cancer. Its the same as processed food like nuggets or bugger

  • @GOWTHAM1986
    @GOWTHAM1986 2 роки тому +1

    நீ ங்கள் சொல்லும் போது ரொம்ப அருமையா தான் இருக்கும்.....ஆன நாங்க செய்து பார்க்கும் போது ஒரு biscuta directaa சாப்பிடுதர விட்டுட்டு
    இவ்வளவு நெய், சீனி ,முந்திரிப்பருப்பு ஷப்பா...
    ஆரோக்கியம் ரொம்ப நல்லா

  • @ypgaming00
    @ypgaming00 2 роки тому +9

    Gee's mindvoice - akka enna vitrunga kaa evlo kaasu venaa thanthuren 🤣

  • @lotusdoss
    @lotusdoss 2 роки тому +179

    Well , it's quite simple to dip the biscuits in a cup with warm ghee and enjoy the snack ignoring this tedious process.

    • @PraveenKumar-ic5zo
      @PraveenKumar-ic5zo 2 роки тому +8

      Boss....ulndhu ulundhu sirichikittu irukkom unga comments a paathu

    • @lotusdoss
      @lotusdoss 2 роки тому +3

      @@PraveenKumar-ic5zo Thanks for your reaction to my comment.

    • @thirukumar8360
      @thirukumar8360 2 роки тому

      Mm
      In
      L

  • @v.m.ritvikram6355
    @v.m.ritvikram6355 2 роки тому +15

    The biscuits are already baked and oil fried on its base layers.... And its not advisable to cook it again. Please look forward to health conditions too! ... And yes ghee is required for making these dishes but please reduce the quantity. It is not required to give a ghee coating at last 😇 btw nice try

  • @adeilaathif2274
    @adeilaathif2274 2 роки тому +53

    150 ghee vachi ready pannitu 20 rubs biskut mattum podhum poi sollrega madam

  • @dhilsath3825
    @dhilsath3825 Рік тому

    Super mam....neenga seira Ella dish um engaluku use full ah iruku thanku mam

  • @muthukumarganesan7119
    @muthukumarganesan7119 2 роки тому +14

    பிஸ்கட் 20 ரூவா நெய் 200 ரூவா..வடிவேலு மல்லிகை பூ காமெடி மாதிரி நல்லாருக்கு இந்த டீலிங்கு....

  • @BOSSGANG7777
    @BOSSGANG7777 2 роки тому +11

    விருந்தாலி எல்லாம் அடிச்சு விரட்டி டு நானே சாப்டுவேன்🤪🤪🤤🤤🤤

  • @ravindrakumar-qm3iv
    @ravindrakumar-qm3iv 2 роки тому +8

    Papa's kitchen, we will get permanent suger with your sweet receipe.

  • @yamalaiyamalai5863
    @yamalaiyamalai5863 2 роки тому +359

    20 rs biscuit mattum soltringa.... Milk, Ghee, cashew nut, sugar price sethu pakumpothu..... Guest ku na shopla ye vagikuduruven🤔

    • @harishraina4803
      @harishraina4803 2 роки тому +9

      Nee senja matum guest vaai la vekka porangala , encourage pannala nalum demotivate pannadha vro grow up!

    • @yamalaiyamalai5863
      @yamalaiyamalai5863 2 роки тому +11

      @@harishraina4803 I compared only the cost of buying halwa in shop & biscuit halwa which made at home.... Not telling about the taste

    • @pugalrani
      @pugalrani 2 роки тому +2

      @yamalai yamalai saathikadi pothikadi guest vandha fever nu paduthukadi .......eeeeeee

    • @entertainment1181
      @entertainment1181 2 роки тому +3

      😂😂😂

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 2 роки тому +3

      😂😂

  • @Nandhu564
    @Nandhu564 2 роки тому +4

    பிஸ்கட் விலை 20 ரூபாய்...
    நெய் விலை 2000 ரூபாய்...
    சூப்பர் இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணுங்க மேடம்.

  • @mouniarthi1189
    @mouniarthi1189 2 роки тому +1

    Chaii nallave irukathu ithu

  • @Riya-ix7ln
    @Riya-ix7ln 2 роки тому +177

    ஏன் இப்படி food waste பன்றிங்க . எவ்வழவு நெய் எவ்வளவு சீனி . பாக்கவே தெகட்டுது 🤢🤢🤢

  • @auroraedits6806
    @auroraedits6806 2 роки тому +6

    Heart be like : you guys are kidding me...!!!!🤣😂🤣

  • @adityadwivedi5476
    @adityadwivedi5476 2 роки тому +33

    Heart attack in one bite with this much butter. That's what it is.

  • @kumar__BK209
    @kumar__BK209 9 місяців тому +1

    Dad little princess cooking ka 😅😅😂😂😂🤣

  • @aananthiaananthi2204
    @aananthiaananthi2204 2 роки тому

    Super da chlm nice idiya 👍

  • @swarnalathas4032
    @swarnalathas4032 2 роки тому +26

    Total cost
    Nearly 1000 including stomach upset doctor fees 😂😂😂

  • @thalapathy6288
    @thalapathy6288 2 роки тому +133

    Fan : how much ghee we need ?
    Papas kitchen : All

  • @vv2262
    @vv2262 2 роки тому +124

    Biscut milk dip senju saptale super aa irukum😁
    Idhuku biscuit 🍪vangi senju.. Lazy😪

    • @UmaMaheswari00
      @UmaMaheswari00 2 роки тому +3

      Crct

    • @nellainaturalplaces4545
      @nellainaturalplaces4545 2 роки тому +2

      It's my favourite

    • @kalaprasad2223
      @kalaprasad2223 2 роки тому +1

      இந்த மாதிரி உருட்டுகளுடன் இருக்கிற சமையலறை பொதுமக்கள் விரும்பி பார்க்கிறார்கள் நீங்களே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்கிற சமையல் யாரு பார்க்கிறா போய் பாருங்க ( NS SAMAYAL 72 ) பார்த்துவிட்டு அவர்களுக்கு கருத்துக்களை போடுங்கள் 🙏

    • @vv2262
      @vv2262 2 роки тому

      @@kalaprasad2223 😃👍podalame

  • @punniyakotti2061
    @punniyakotti2061 6 місяців тому +1

    Super mam ungaluku ithu epadi pannanum thonuchu. Super.

  • @vineshvicky1788
    @vineshvicky1788 2 роки тому +1

    Sema

  • @hajarabegam8941
    @hajarabegam8941 2 роки тому +12

    Arumaiyana halwa masha allah Akka ippave try panna poren 💞💞💞💞🤩🤩❤️❤️❤️

    • @salmans7010
      @salmans7010 2 роки тому +1

      Try panneenghala

    • @karishmakarishma5012
      @karishmakarishma5012 2 роки тому +3

      Naii poodura kasukku velila ennum testy yaana sweet vangikalam sis

    • @winzogaming3448
      @winzogaming3448 2 роки тому

      Ithukum allakum. Ennada samantham😂😂

    • @manis2803
      @manis2803 2 роки тому

      Hi friends ‌‌என்ன மாதிரி சின்ன UA-camrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️☺️😀

  • @saltandsugar-m5r
    @saltandsugar-m5r 2 роки тому +71

    20 ரூபாய்க்கு பிஸ்கட்டுகளை வாங்கி 60 ரூபாய்க்கு நெய்யை ஊற்றி மாஸ் அக்கா

    • @judithsipporah795
      @judithsipporah795 2 роки тому +3

      🤣🤣

    • @Sai-iy7ez
      @Sai-iy7ez 2 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂

    • @Fashiontrends12326
      @Fashiontrends12326 2 роки тому

      Hi ungalka part time job thevai irandha work from home available salary genuine 12k to 15k get extra income from today

  • @jparivu5721
    @jparivu5721 2 роки тому +56

    20 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி 200 ரூபாய்க்கு நெய் ஊற்றி அல்வா சாப்பிடுவது நல்லது 🤣🤣🤣

  • @samdavid9089
    @samdavid9089 2 роки тому

    Oooooooooooo really goood

  • @Ranja-s4v
    @Ranja-s4v Рік тому

    Naanum seiyatheriyamal irunthen ippo super aga seikiren kovikavendam sister .

  • @vigeshdeyago5246
    @vigeshdeyago5246 2 роки тому +489

    நெய்ய நினைத்து கவலைப்பட வேண்டாம் நமக்கு தான் டால்ட இருக்கிதுலே😁😁😁😁
    Aiyoo saami theriyama intha cmt pottuten boomers reply 🚀🚀🚀
    Torture thanga mudiyala da 🙃😑🤕😭

  • @Prasanth___1210
    @Prasanth___1210 2 роки тому +3

    Vanthavagga luku 20 biscuits oda mudicuduvan😍😂😂😂

  • @vivestamilpoetry
    @vivestamilpoetry 2 роки тому +185

    2 times eat it.
    After you will go to........
    Confirm Heart attack (just 10 Ruppes)

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 2 роки тому

    இவ்ளோ செலவு பன்னி சொந்தக்காரங்களுக்கு செலவு பன்ன மாட்டோம் , ஜ்ஸ்ட் கப் ஆப் டீ

  • @joyroy7335
    @joyroy7335 5 місяців тому +1

    Who doesn't understand the language like me but still her for seeing the results.

  • @vishali.p4883
    @vishali.p4883 2 роки тому +9

    It reminds Cerlacc to me🤤

  • @kathir1379
    @kathir1379 2 роки тому +70

    ஈசிமா வெறும் 10 ₹ ரூபாய்தான்.... 🤭😁🤔

  • @NoobGamer-xk3xn
    @NoobGamer-xk3xn 2 роки тому +43

    இது பிஸ்கட் அல்வா இல்ல,,நெய் அல்வா...🤭

  • @sayedibrahim9515
    @sayedibrahim9515 2 роки тому

    Nei ya kori kudikalam pola. Guest paavam ma..

  • @pantherkumaresan9076
    @pantherkumaresan9076 2 роки тому

    Little princess ah... 😅

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 2 роки тому +4

    அருமையான செய்முறை விளக்கம் அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sameefiya1731
    @sameefiya1731 2 роки тому +68

    20rs biscuit 200rs ghee

  • @arunlvy5711t
    @arunlvy5711t 2 роки тому +35

    Sister biscuit 2 packet than ana ghee 3 bottle venum pola

  • @davidmiller43
    @davidmiller43 2 роки тому

    Nan ippdi than sapduven

  • @Savearth458
    @Savearth458 2 роки тому +2

    After seeing this recipe i wonder how come this channel got 2.46million subscribers

  • @keerthivasan4416
    @keerthivasan4416 2 роки тому +68

    Meme from VVS
    Sk :Ithu 10 Rupa ....
    That paadi: aama appuu
    Sk : enna nampa sollara ...
    😂😂
    Just for fun 😊
    Nice nalla irukku good video

    • @prabakaran..
      @prabakaran.. 2 роки тому +3

      Ithuku directa ve kalachurukalam🤣🤣🤣🤣😂

  • @babumani9977
    @babumani9977 2 роки тому +43

    20 rupees biscuit 200 rupees ghee 😂😂😂

    • @KATHIRVSK
      @KATHIRVSK 2 роки тому +2

      sweet kulla ghee ah illa ghee kulla sweet ah thrla😂😂avlo ghee mothakuthu sweet la😂😂

  • @nithyasekar5650
    @nithyasekar5650 2 роки тому +87

    Ivalavu low budget halwa naan parthathe illa😂😂

    • @Fashiontrends12326
      @Fashiontrends12326 2 роки тому +1

      Hi ungalka velai venomna sollanga without investment available salary 12k get extra income from home salary genuine don't think start working from today

    • @muthuvalan5186
      @muthuvalan5186 2 роки тому +1

      @@Fashiontrends12326 enna work bro

    • @Fashiontrends12326
      @Fashiontrends12326 2 роки тому

      @@muthuvalan5186 work from home different types of contact me

    • @sasikumarj8681
      @sasikumarj8681 2 роки тому +1

      Hi akka epdi irukinga

    • @KATHIRVSK
      @KATHIRVSK 2 роки тому +3

      sweet kulla ghee ah illa ghee kulla sweet ah thrla😂😂avlo ghee mothakuthu sweet la😂😂

  • @pradhosh1587
    @pradhosh1587 2 роки тому

    Super

  • @muthukumar.k3603
    @muthukumar.k3603 2 роки тому

    GREAT MAA

  • @crazyfacts4all912
    @crazyfacts4all912 2 роки тому +19

    I eat it mam 🙂,
    In just 10 second I got stomach pain 🤕🤕

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 2 роки тому +40

    10 rupee biscuit for that 300 rupee ghee, for this we can purchase halwa outside for 400.

    • @abiabis3193
      @abiabis3193 2 роки тому

      Fact pa

    • @KATHIRVSK
      @KATHIRVSK 2 роки тому

      sweet kulla ghee ah illa ghee kulla sweet ah thrla😂😂avlo ghee mothakuthu sweet la😂😂

  • @manojmano574
    @manojmano574 2 роки тому +4

    Mom mind voice; yngadi inga vachuruntha 1/2 litre neiiya kanom🤣🤣🤣

  • @vvishnupriyanka
    @vvishnupriyanka 2 роки тому +1

    🙈 onga voice cute ta iruku😆🤭😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Madwiz2k01
    @Madwiz2k01 2 роки тому +8

    in this video we learn about How to die By cholesterol 🤣🤣😂

  • @senthilkumar7341
    @senthilkumar7341 2 роки тому +3

    சத்தியமா சொல்ல மாட்டேன். அப்புறமா எவனாவது எனக்கே செஞ்சி கொடுப்பானுங்க...

  • @mahaprathi2718
    @mahaprathi2718 2 роки тому +22

    It can't be done with RS 10, it's a joke for us🤣🤣🤣 just the biscuit with ☕ is enough.

  • @vijilaviji5709
    @vijilaviji5709 2 роки тому

    Vow super biscuit Halva I love it

  • @mohammedansar5596
    @mohammedansar5596 2 роки тому +1

    Munthiru paruppu and ghee and milk la kaasu koppana koduppan

  • @ganesan5119
    @ganesan5119 2 роки тому +3

    10 ரூபாய் பிஸ்கட்.150 ரூபாய் நெய்.30 ரூபாய் பால்
    தலைப்பு 10 ரூபாய் பிஸ்கட்

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 роки тому +9

    Your family is a lucky one, to get such new receipies; but the cost is too much! It's better to offer the biscuits directly with a cup of tea.

  • @milkking3076
    @milkking3076 2 роки тому +52

    கருமம்‌கருமம்... பிஸ்கட்ட போய்‌ வேக வச்சி

    • @chan_2023
      @chan_2023 Рік тому

      Nalathaan irukum taste..saptrukraen .... Ena ghee than costly paa

  • @dragulaa4938
    @dragulaa4938 2 роки тому +1

    super

  • @Ganeshakumaran007
    @Ganeshakumaran007 2 роки тому

    New idea mam, superb👍👍

  • @kishorer8352
    @kishorer8352 2 роки тому +5

    Ivlo ghee add panna sethuruva,athuku na verum biscuit ta coffee la thottu saptukuran😌

  • @a1suriya615
    @a1suriya615 2 роки тому +10

    கடையிலேயே போயி அல்வா வாங்கி குடும்பத்தோட சாப்பிடலாம் 😆
    300 ரூபா கொடுத்து நெய் வாங்குறதுக்கு பதிலா..😁

  • @mumtazbegum5382
    @mumtazbegum5382 2 роки тому +21

    RS-10/-SOLITU SAME Rs-200/- salevu

    • @vjeeva123
      @vjeeva123 2 роки тому +2

      அதுதான் தெரியாம சொல்லிருச்சு 🤔பாப்பா

  • @user-qy6mz6yp8m
    @user-qy6mz6yp8m 2 роки тому

    Akka. Voice. And recipe. Super

  • @aakash2333
    @aakash2333 Рік тому

    Enna periya sweet uh... Sooda stronga.. Coffre or tea la biscuit ta dip panni sapudura taste iruke 😋

  • @factualminds_tamil6572
    @factualminds_tamil6572 2 роки тому +22

    how much ghee! 😱not only buying the 20 rs biscuits madam...but also that much ghee and nuts!

  • @abishekff2439
    @abishekff2439 2 роки тому +9

    2.37 million subscribers and 2.7 million views super vera level

  • @PriyaPriya-vw2or
    @PriyaPriya-vw2or 2 роки тому +55

    Hi sis.. evlo ghee pota kulaingaluku odambu ethum agatha..thegatatha? Why put tooo much of ghee

    • @saranyaloganathan
      @saranyaloganathan 2 роки тому +3

      Ivlo ghee la sweets frequent ah namma prepared panna nallathu illa

  • @vinothc650
    @vinothc650 2 роки тому

    Yenna karmoya ethu ,karmoo yella kruma 😋

  • @ravikutty3609
    @ravikutty3609 2 роки тому +1

    Woww only 10 RS enough 💯

  • @jayapradaa1560
    @jayapradaa1560 2 роки тому +38

    U can used wheat flour for that....only ghee is moreeeeeee

    • @KATHIRVSK
      @KATHIRVSK 2 роки тому

      s sweet kulla ghee ah illa ghee kulla sweet ah thrla😂😂avlo ghee mothakuthu sweet la😂😂

    • @dhineshkumar5107
      @dhineshkumar5107 2 роки тому

      Join

  • @athithya3854
    @athithya3854 2 роки тому +4

    Correct thaan 10rs biscuit pothum anaal neenga add panna ghee oru 300rs kku vaanganum
    Ithukku iruttukadai halwa vilai kuraiva irukkum

  • @prasannagokul8780
    @prasannagokul8780 2 роки тому +11

    I like your videos. But intha video heading than I'm not convinced. Biscuit vela ennamo 10rs than ghee vela 500aadimue.

  • @vidyabalaji5041
    @vidyabalaji5041 Рік тому

    Tea i like Ginger tea and coffee black coffee

  • @deepap8815
    @deepap8815 2 роки тому

    Vera level la iruku mam tq for this recipe