1982,1983களில் கேட்ட இப பாடலை இன்று. 2023ல் கேட்கும் அதிர்ஷ்டம் இறைவன்எனக்கு அளித்தார் பலவருடங்களாக இப்பாடலைக்கேட்க என் மனம் விழைந்தாலும் இப்பொழுதுதான் அந்த பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனிற்கு மனதார நன்றி கூறிக்கொள்கிறேன் நன்றி இறைவா நன்றி
All FMPB songs are very melodious. Filled with Bible verses. They are revival songs. I love one song the most adhi kaalai neram andavar samugam. Thanks for bringing these songs on UA-cam.
கிட்டதட்ட 40,41வருடங்கள்கழித்து இப்பாடலைக் கேட்க அருள்புரிந்த இறைவனிற்கு இந்த ஏழை சகோதரியின் மனமார்ந்த நன்றிகள்கோடிக்கோடி இறைவா மிக்கமிக்க நன்றிஅப்பா உன்கருணையே கருணை ஐயா நன்றி என் மனதை பெரிதும் கவர்ந்த பாடல்களி்ல் இப்பாடலும் ஒன்று
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே, தேவ வசனங்களை சொல்லி, பாட்டுகளைப் பாடி, நற்செய்தியை அறிவிக்கலாம். உற்சாகப்படுத்தலாம், எச்சரிக்கலாம். அருமை. ஆனால்… சில வேளைகளில் சில காரியங்களில், நாம் அறியாமலே, நம்மை வஞ்சிப்பதில் பிசாசானவன் கைதேர்ந்த கள்ளனாவான். இப்பொழுது அதிகமாக அவன் செய்கின்ற ஒரு காரியம்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கே மனிதனால் உண்டாக்கப்பட்ட உருவம்/விக்கிரகம்/படம் மற்றும் அவைகளின் உபயோகம். ஜாக்கிரதையாயிருங்கள். தவறை ஒத்துக்கொள்ளாத, கர்த்தருக்கே க்ளாஸ் எடுக்க நினைக்கும் சில உலக ஞானிகள் சொல்வது, வசனத்தை/செய்தியை பாருங்க Bro.படத்தை பார்க்காதீர்கள் என்று. ஜீவ தேவனின் கற்பனைகளையும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் வாழ்க்கை வரலாற்றையும், கர்த்தரின் தீர்க்கதரிசிகளின் கதறல்களையும் பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தில் படித்து தியானித்து,
மனந்திரும்புங்கள். ஏற்ற கனிகளைக் கொடுங்கள். பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. விக்கிரகத்திற்கு விலகியிருங்கள். பரிசுத்த வேதாகமம் சொல்லாத, அப்போஸ்தலர்களும் செய்யாத, மனிதர்கள் உண்டாக்கிய வேறொரு விக்கிரக கிறிஸ்துவை ஃபோட்டோவிலும், வீடியோவிலும் காட்டாதீர்கள். கர்த்தர் அருவருக்கின்ற பாவம் இது. அரைகுறை பெயர் கிறிஸ்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் முன்பாக தவறான சத்தியத்தை இது காட்டி, அவர்களை இன்னும் இடறச் செய்யும் தவறான/பாவமான செயலாகும். ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசுவை சுட்டிக்காட்ட எந்த ரீதியிலாகிலும் உருவத்தை உண்டாக்குவதும், வழிபடுவதும், பயன்படுத்துவதும் பாவமாகும். (யாத் 20:1-6) தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். ( யோவான் 4:24 ) சாத்தானின் தந்திரங்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். இரட்சிக்கபடவும், நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளவும், பரலோகம் போகவும், தேவனோடு நித்திய காலமாக வாழவும், தேவன் தந்திருக்கிற பரிசுத்த வேதாகமத்தை மட்டுமே சரியாக பின்பற்ற வேண்டுமே தவிர, தேவ ஊழியக்காரர்கள் என்ற போர்வையில் இருக்கும் தவறான மனிதர்களை அல்ல.அவர்களின் வார்த்தைகளை அல்ல.
What a meaningful lyrics.".Ethanai idar vanthu sernthalum karthane adaikalamayinir"
1982,1983களில் கேட்ட இப பாடலை இன்று. 2023ல் கேட்கும் அதிர்ஷ்டம் இறைவன்எனக்கு அளித்தார் பலவருடங்களாக இப்பாடலைக்கேட்க என் மனம் விழைந்தாலும் இப்பொழுதுதான் அந்த பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனிற்கு மனதார நன்றி கூறிக்கொள்கிறேன் நன்றி இறைவா நன்றி
Qa
இப்படிப்பட்ட ஆவிக்குரிய பாடல்களை இப்போது காண முடியவில்லை.
All FMPB songs are very melodious. Filled with Bible verses. They are revival songs. I love one song the most adhi kaalai neram andavar samugam. Thanks for bringing these songs on UA-cam.
கிட்டதட்ட 40,41வருடங்கள்கழித்து இப்பாடலைக் கேட்க அருள்புரிந்த இறைவனிற்கு இந்த ஏழை சகோதரியின் மனமார்ந்த நன்றிகள்கோடிக்கோடி இறைவா மிக்கமிக்க நன்றிஅப்பா உன்கருணையே கருணை ஐயா நன்றி என் மனதை பெரிதும் கவர்ந்த பாடல்களி்ல் இப்பாடலும் ஒன்று
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் ராஜனே உம்மை பாட கூடுமோ 😍
What a beautiful and meaningful song...
Praise God for Bro. Prof. Emil Jebasingh...
ஆமென்
What a wonderful song always old is gold that is highly applicable to this song especially I give thanks to late emiljjebasingh Annan glory
Glory to Jesus
Jesus neer pothum enaku
My Most Favourite Christian Devotional Gospel Song By Missionary Emil Jeba Singh Anna.
Beautiful song. Great singing, nice voice. Great lyrics. God bless.❤
You see the presence of My Lord My God in every line
Most popular and Favourite Christian Devotional Gospel Song.
Praise The Lord JESUS AveMariya verynise song Glory to God ,old is gold ❤
Praise god.❤❤❤❤❤
Lovely song - can make me cry
Feel the presence :-) ... God Bless you !!
My favourite song
இயேசு கைவிடார்
இயேசு கைவிடார்
Praise the Lord
Good song ❤
ஆமென்😊
Nice song
Super song
Super song.
Blessed song
My most favorite song
Beautiful and meaningful song.
Voice is very excellent
nice sing
Amen Glory to God 🙏🙏🙏
Praise the lord 🙏🙏🙏
Bountiful Blessings
❤❤❤🎉🎉
Karthane Em Thunaiyaaneer. Nithamum en Nillalaneer.
Praise God
❤❤🎉🎉❤🎉
Amen
Good motives, God bless you
Praise Jesus Allaluah
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே,
தேவ வசனங்களை சொல்லி, பாட்டுகளைப் பாடி, நற்செய்தியை அறிவிக்கலாம். உற்சாகப்படுத்தலாம், எச்சரிக்கலாம். அருமை. ஆனால்…
சில வேளைகளில் சில காரியங்களில், நாம் அறியாமலே, நம்மை வஞ்சிப்பதில் பிசாசானவன் கைதேர்ந்த கள்ளனாவான். இப்பொழுது அதிகமாக அவன் செய்கின்ற ஒரு காரியம்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கே மனிதனால் உண்டாக்கப்பட்ட உருவம்/விக்கிரகம்/படம் மற்றும் அவைகளின் உபயோகம். ஜாக்கிரதையாயிருங்கள்.
தவறை ஒத்துக்கொள்ளாத, கர்த்தருக்கே க்ளாஸ் எடுக்க நினைக்கும் சில உலக ஞானிகள் சொல்வது, வசனத்தை/செய்தியை பாருங்க Bro.படத்தை பார்க்காதீர்கள் என்று. ஜீவ தேவனின் கற்பனைகளையும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் வாழ்க்கை வரலாற்றையும், கர்த்தரின் தீர்க்கதரிசிகளின் கதறல்களையும் பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தில் படித்து தியானித்து,
மனந்திரும்புங்கள். ஏற்ற கனிகளைக் கொடுங்கள். பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது.
விக்கிரகத்திற்கு விலகியிருங்கள். பரிசுத்த வேதாகமம் சொல்லாத, அப்போஸ்தலர்களும் செய்யாத, மனிதர்கள் உண்டாக்கிய வேறொரு விக்கிரக கிறிஸ்துவை ஃபோட்டோவிலும், வீடியோவிலும் காட்டாதீர்கள். கர்த்தர் அருவருக்கின்ற பாவம் இது.
அரைகுறை பெயர் கிறிஸ்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் முன்பாக தவறான சத்தியத்தை இது காட்டி, அவர்களை இன்னும் இடறச் செய்யும் தவறான/பாவமான செயலாகும்.
ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசுவை சுட்டிக்காட்ட எந்த ரீதியிலாகிலும் உருவத்தை உண்டாக்குவதும், வழிபடுவதும், பயன்படுத்துவதும் பாவமாகும். (யாத் 20:1-6)
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். ( யோவான் 4:24 )
சாத்தானின் தந்திரங்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
இரட்சிக்கபடவும், நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளவும், பரலோகம் போகவும், தேவனோடு நித்திய காலமாக வாழவும், தேவன் தந்திருக்கிற பரிசுத்த வேதாகமத்தை மட்டுமே சரியாக பின்பற்ற வேண்டுமே தவிர, தேவ ஊழியக்காரர்கள் என்ற போர்வையில் இருக்கும் தவறான மனிதர்களை அல்ல.அவர்களின் வார்த்தைகளை அல்ல.
இல்லையென்றால் நித்திய நரக ஆக்கினையே என்று பைபிள் எச்சரிப்பதை அசட்டை செய்யாதீர்கள்.
( உபா 7:25, ரோம 1:18-23,
1 கொரி 10:7,14,எபே 5:5,
1 யோவா 5:21,வெளி 21:18 )
Habakkuk 2:18 refer this verse too
இந்த Channel ஐ உருவாக்கிய உங்கள் எண்ணங்கள் சரிதான். ஆனால் 6 மாதத்திற்கு முன்பு பால் கணேஷ் அவர்கள் தந்த ஆலோசனையை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன் நன்றி
Super song
Amen
Amen
Super song
Super song