Kelvi Kalam | Modi - Rahul Gandhi மாறிமாறி குற்றச்சாட்டு | மீண்டும் தீவிரமடையும் மோதல்? | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 125

  • @rajanrajan1470
    @rajanrajan1470 День тому +16

    அய்யா குமார் அறிவோடு பேசுங்கள்3 சதவீத பாப்பானுக்காக பேசுர மற்றவர்கள் எல்லாம் என்ன ஏமாளிய்யா உன்னை எல்லாம் நடமாட விடுவதே 90% மக்களின் நல்ல மனதும் நடமுறையும்தான் புரிந்துகொள்

  • @peermd2851
    @peermd2851 День тому +8

    குமார்; என்ன பேசுகிறார்.
    மோடி என்ன பேசினார் என்று அவருக்கே விளங்காது.ஆனால் குமார்; அப்படியிருக்கும்
    இப்படியிருக்க உம் என்று
    உளறிக்கொண்டேயிருக்கிறார்.

  • @tamimansari4895
    @tamimansari4895 День тому +3

    திரு.குமார் அவர்களிடம் சொல்வதற்கு சரக்கொன்றும் இல்லை.

  • @maayavan-mi6hy
    @maayavan-mi6hy День тому +4

    தூத்துக்குடி செல்வம் இன்று சாத்துக்குடி செல்வம் ஆகிவிட்டார்.. வெத்துப் பேச்சு பேசி மற்றவர்கள் அவரை பிழிந்தெடுக்க தயாராகிவிட்டார். அவருடைய பல பேச்சு இந்த விவாதத்தில் சேம் சைட் கோல் போட்டுக் கொண்ட மாதிரி இருக்கிறது.. வேஸ்ட் பீஸ்.. 😂😂😂

  • @hajaalaudeen8667
    @hajaalaudeen8667 День тому +4

    பெரியசைத்தான்வேத ஓதுகிறதுசின்னசைத்தான்கள்ஒத்துஊதுகிறதுஇந்தியாவைஅழித்துஒழிப்பாதுதான்இந்தசைத்தான்களின்சபதம்

  • @ushamary6389
    @ushamary6389 День тому +9

    3 சதவிகித பிராமணர்கள் எல்லா துறைகளிலும் ஆளுமைப் பதவிகளை வகித்துக் கொண்டு பிராமணர் பாதுகாப்பு போராட்டம் நடத்துவது அபத்தம்.

  • @Kkcrajan
    @Kkcrajan День тому +5

    என்ன தகுதி இல்லை னு சொல்லுங்க எம். குமார்

  • @vetrivel5994
    @vetrivel5994 День тому +4

    Supar Uthayakumr

  • @peermd2851
    @peermd2851 День тому +4

    மோடிய பேசியதின் தமிழாக்கத்தினைக்கேட்டக்கும் வேடிக்கையாகவும்
    கேவலமாக இருக்கிறது.
    யார் எதைப்பேசுதென்றே
    வரைமுறை இல்லாமல்
    போய்விட்டது. இவருடைய
    மேடை பேச்சு ஒன்றாகவும்
    செயல்கள்வேறொன்றாகவும் உள்ளதே.கேட்க்கும்பொழுது.

  • @Kkcrajan
    @Kkcrajan День тому +4

    சாதி வச்சி அரசியல் செய்தாலும் சரி... செய்யாமல் விட்டாலும் சரி.... ஆனால் இதில் எது முக்கியம் னா..... சாதிவாரியா கணக்காடுப்பு முக்கியம்... அப்போ தான் சமநீதி கிடைக்கும்

  • @Kkcrajan
    @Kkcrajan День тому +4

    தலைப்புக்கு வர மாட்டார்... நீங்க எப்படி பேசினாலும்

  • @Kkcrajan
    @Kkcrajan День тому +2

    புலால் உண்ணமை என்றல்.... நீங்க தப்பா நினைக்காதீங்க சார்..... அது என்னனா உயிரெனங்களே நேசிப்பது என்பது அர்த்தம்.. அதனால் தான் விலங்குகளை கொல்லாதீங்க சொன்னார் திருவள்ளுவர்....

  • @sheikabdulkather
    @sheikabdulkather День тому +3

    மனித நேயத்தை பற்றி மனிதன் தான் பேசவேண்டும்.

  • @sheikabdulkather
    @sheikabdulkather День тому +1

    இரண்டு மன நலம் பிறழ்ந்தவர்களை வைத்து விவாதம். சன் நியூஸ் வாழ்க...

  • @stephenkj6799
    @stephenkj6799 День тому +1

    Rahul gandhi educated well knowledge brave poor people's leader👍👍👍❤❤❤

  • @mozhivazhi7864
    @mozhivazhi7864 День тому +1

    எம்.குமார் என்ற அறிவு அற்ற மூடனை ஏன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறீர்கள்.

  • @sheikabdulkather
    @sheikabdulkather День тому +1

    தூத்துக்குடி பெயரை கெடுப்பதற்கு என்று ஒருவன்

  • @AsmathHussain-z7g
    @AsmathHussain-z7g День тому +2

    புலால் உண்ணாமை என்ற திருக்குறளில் வருவது என்றால் அது பொதுமறை என்று எப்படி சொல்லுகிறார்கள் புதுமறை என்பது அனைவருக்கும் ஒத்து வருவதாக இருக்கணும். அதுதான் உலக பொதுமறை என்று ஏற்றுக் கொள்வார்கள்

  • @Kkcrajan
    @Kkcrajan День тому +1

    எப்படியும் பதில் வரப்போவதில்லை

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 22 години тому

    1925 முதல் 1981 வரை மட்டுமே 5000 வகுப்புக் கலவரங்களின் பின்னால் RSS இருந்துள்ளது -- 24/ 5/81 டைம்ஸ் ஆப் இந்தியா

  • @kathirrakams6040
    @kathirrakams6040 День тому

    சாதி,சாதி என்று தான் பேச முடியும்,தாழ்நிலை இந்துகளுக்கு சம உரிமை கிடைக்கும் வரை,உயர்நிலை பார்ப்பான் உயர் பதவிகளில் நீடிக்கும்வரை,அனைவரும் கோவில் கருவறைகளுக்குள் அனுமதிக்கப்படும் வரை உயர் பதவிகளுக்கு தாழ்நிலை இந்துகள் வரும் வரை அப்படித் தான் பேசுவோம் செல்வம் ஐயா அவர்களே.

  • @SamjoshvaJoshva
    @SamjoshvaJoshva День тому

    நெறியாளரே அந்த செல்வத்தை அடக்கமுடியாத இதை நடத்தவேண்டாம்

  • @kathirrakams6040
    @kathirrakams6040 День тому

    அனைவரும்,மனிதனாக பிறந்தவர் ஏதாவது ஒரு காலத்தில் புலால் தின்றவர்களாகத் தான் இருந்திருப்பார்கள்.புலால் உண்ணாமை பின்னாளில் தோன்றிய கோட்பாடாகத் தான் இருக்கும்.

  • @anbupooja3981
    @anbupooja3981 День тому +1

    Selvam and m. Kumar வெஸ்ட் pce 😂

  • @vetrivel5994
    @vetrivel5994 День тому

    Good Sir

  • @ibrahim.7007
    @ibrahim.7007 5 годин тому

    ராகுல் காந்தி பேசியதற்கு தமிழாக்கம் போடுகிறீர்கள் பிரதம மந்திரியின் பேச்சிற்கு தமிழாக்கம் போடவில்லை எதனால் இந்த பாகுபாடு

  • @BARACK304
    @BARACK304 День тому +1

    பிரியாணி அண்டா பற்றி குமாரேக்கே தெரியாதா?

  • @jeevanayagam4126
    @jeevanayagam4126 День тому

    இஸ்லாமிய நாடுகளில் சுற்று பயணம் செய்வதோடு இஸ்லாமியர்களை கட்டி அணைக்கும் பாஜக கட்சி காரர் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய கட்சி என்று சொல்வது மர்மமான உள்ளது.

  • @Kkcrajan
    @Kkcrajan День тому +1

    திருக்குறள் ஐ மொழிபெயர்த்தது யாருனு பாருங்க..... Bro

  • @mahalingam574
    @mahalingam574 День тому

    EWS வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியினரும் பங்கு பெற்றால் என்ன? ஏன் முயற்சிக்கக்கூடாது?

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 День тому

    Master-iu.உண்மையை பேசினால் சுடுகிறதா?

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 День тому

    Best wishes sun media

  • @kanagavijayan509
    @kanagavijayan509 День тому

    விவாதங்களில் இனி வரும் காலங்களில் சங்கி ஆதரவாளர் வலதுசாரி காரர்களை அழைக்க வேண்டாம்.அவர்கள பொய் சமாளிப்பது போன்ற காரியங்களில் பேசி எங்களை குழப்புகிறார்கள்

  • @parthibanp482
    @parthibanp482 День тому

    பிஜேபி சார்பாக பேசிய குமார் அவர்களே இந்தியா போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்கிறீர்கள் இங்கே உள்ள 140 கோடி மக்களும் மேம்பட்டு விட்டார்கள் என்று கூற வருகிறீர்களா ஒருத்தரும் சீ தட்டு மக்களாக இல்லை என்று கூற வருகிறீர்களா இந்தியா எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது உங்களால் சரியாக கூற இயலுமா சரியான கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் கட்சி சார்பாக கூறுவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று மக்களுக்கு தெரியும்

  • @SenthilKumar-mf9pi
    @SenthilKumar-mf9pi День тому

    I am vegetarian and I can go to a temple near the statue

  • @anthonysamyjoakim1714
    @anthonysamyjoakim1714 День тому

    PM can not afford to ignore the reality in our country

  • @Sengainilavan
    @Sengainilavan День тому

    குமாரா செருப்ப கழற்றி அடியுங்கள்.
    என்ன திமிரா பேசுறான்.

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f День тому

    கொரங்கு கொமார எவ்ள கழுவி ஊத்தினாலும் அறிவு வர மாட்டீங்குதே

  • @SeasonSeason-v6q
    @SeasonSeason-v6q День тому

    Arajagam wanmurai Rss pjper specialist

  • @dhivagarsmaths3457
    @dhivagarsmaths3457 День тому

    நாட்டில் வேறு பிரச்சினை இருக்கு அதை பற்றி பேசுங்கள்

  • @vetrivel5994
    @vetrivel5994 День тому

    Suparsar

  • @mohamedasper6084
    @mohamedasper6084 День тому

    Kumaru ne enna urutu urutura...yeppa unnalam enga pidikiranga...

  • @vetrivel5994
    @vetrivel5994 День тому

    Selvam vest

  • @thiruloganathan.mthiruloga8425

    Appa thatha thozil yarum seiamudiyathu. Corporate NuzAinthu vettathu. Zathivaru important.

  • @johnbritto3350
    @johnbritto3350 День тому

    oothu selvam ennapesukiran puriyala

  • @anbu6039
    @anbu6039 День тому

    அடேய் இங்க அண்ணா பல்கலைக்கழக போராட்டம் மிகதீவிரமடைகிறது அனைத்து மாவட்டங்களிலும் அத பத்தி பேசுங்க டா 😮😮😮😮

  • @sangeethkumar4578
    @sangeethkumar4578 21 годину тому

    Yo ku ka selvam... lossu sa ya nee

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan День тому

    சரி சன் TVயில எத்தன தலித்களுக்கு முக்கிய இடம் கொடுத்து வச்சிருக்கீங்க அத முதலில் சொல்லுங்க

  • @Master-i4u
    @Master-i4u День тому

    ஓய்வுபெற்ற ஊபி பாலச்சந்தர் 😂😂😂

    • @QweS-m9b
      @QweS-m9b День тому

      Vada oombi sanki

    • @gowthamang8301
      @gowthamang8301 День тому

      நீ பாலச்சந்திரனை ஊம்பி

  • @NM-fc8vu
    @NM-fc8vu День тому +1

    Kumar, you should be ashamed of yourself. Why do you support parppans all the time?

  • @erodejagadeesan920
    @erodejagadeesan920 День тому

    2011ல் எடுத்த சென்சஸ் விபரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட வேண்டும். மக்கள் துணை நிற்க வேண்டும். பாஜக வெளியிடாது

  • @jaizankar657
    @jaizankar657 День тому

    ஒரு இந்திய திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பேயர் வைக்கும் பிரதமர், அந்த மொழி யார் வீட்டு மொழி என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @ArputharajArputharaj-gd7hk
    @ArputharajArputharaj-gd7hk День тому

    I am not accepting modi as my prime minister

  • @berlineby
    @berlineby День тому

    Indrakumar theradi iruntha scene ye vera

  • @ArputharajArputharaj-gd7hk
    @ArputharajArputharaj-gd7hk День тому

    Pm , modi pls don't be as a actor , you are a good actor , Tami nadu public knows who are you.

  • @abduljaleel5277
    @abduljaleel5277 День тому

    Neethaan pm ku villaka vendum Selvam

  • @thirumavalavanseetharaman4585
    @thirumavalavanseetharaman4585 День тому

    பாலச்சந்திரன் அய்யா நீங்க பேசுற ஒரு ஒரு வார்த்தையும் செல்வத்தை செருப்பால் அடிப்பது போல் இருக்கிறது நன்றி ஐயா

  • @ArputharajArputharaj-gd7hk
    @ArputharajArputharaj-gd7hk День тому

    Modi ku education pathi enna theriyum

  • @thirumavalavanseetharaman4585
    @thirumavalavanseetharaman4585 День тому

    குமார் வாங்குன காசுக்காக பேசாத உன் மனதை தொட்டு பேசு