மிக பயனுள்ளதாக இருக்கும் இந்த வீடியோ ஆனாலும் போதவில்லை எனில் ஒல்லியாக இருக்கும் பிள்ளைகளுக்கு அல்லது சிறு பிள்ளைகளுக்கு பாவாடை தைத்து அழகு பார்த்து மகிழலாம் என்று தோன்றுகிறது
Hi, Latha Mam !Good Morning from Texas! Thank you very much for the video. It is very useful. I always had this problem. Now I can wear those saris which I have not worn for a while. Keep up the good work.
Mam yankitta net saree half and half erukku but athula overa open erukku so yannala kattamudiyala athula any clothe attache pannamudiumma? Mam, half saree normal cloth , half saree net model
சகோதரி,நான் சேலைக்கு உள்பக்கம் அதிகப்படியாக வெளிப்பக்கம் கால்பாகம் தெரியாமல் இருக்க 65cm அதே கலரில் இரண்டு பாகமாக வெட்டி அதை இணைத்து வைப்பேன் அது சரியாக இருக்கும்....
Hi Mam it's very useful thank u , but this material is quite thick know. So please also advice for light weight sarees and poonam, georgette materials , it will be useful for all. Thanks in advance.
Mam, with blouse saree ல் ஃபளவுஸ் க்கு எவ்வளவு centimeter cloth எடுக்க வேண்டும். நான் usha janom magic stitch design machine வைத்திருக்கிறேன். அதில் கீழ் ,மேல் loop அடிக்கிறது. அதை சரி செய்யும் முறையை தாங்கள் சொல்ல முடியுமா?. மற்றும் அளவு ஃபளவுஸ் இல்லாமல் எப்படி ஒருவருக்கு நேரில் அளவு எடுப்பது என்பதை சொல்லி த்தரவும். நான் மற்றவர்களுக்கு தைத்து கொடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதை சொல்லி கொடுங்கள்.
புடவைக்கு தேவையான அளவு 5.25 to 5.5 மீட்டர். அதுபோக மீதிதான் கட் செய்ய வேண்டும். டென்ஷன் பிளேட் ஸ்க்ரூவை கொஞ்சம் டைட் செய்யுங்கள் அதேபோல் பாபின் கேஸில் உள்ள ஸ்க்ரூவையும் கொஞ்சம் டைட் செய்யுங்கள் 👍
ua-cam.com/video/BZ8PhvqLBsI/v-deo.html யாரிடமும் கோபப்படாமல் அவர்கள் தேவை என்ன என்று கேட்டுக் கொண்டு அதன்படி தைத்து கொடுங்கள். நீங்கள் தைத்த பிளவுசை ஏதாவது சரிசெய்ய கொடுத்தால் தட்டி கழிக்காமல் உடனடியாக சரி செய்து கொடுங்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள் 🤗👍
மிக பயனுள்ளதாக இருக்கும் இந்த வீடியோ ஆனாலும் போதவில்லை எனில் ஒல்லியாக இருக்கும் பிள்ளைகளுக்கு அல்லது சிறு பிள்ளைகளுக்கு பாவாடை தைத்து அழகு பார்த்து மகிழலாம் என்று தோன்றுகிறது
செய்யலாம் பஷீரா. ஆனால் சில சேலைகளை சென்டிமென்ட் என்று நினைக்கிற சேலைகளை இப்படி செய்து கொள்ளலாம் 👍
SIPPLA DIY 😁😁😁
@@SIPPLADIY
Tb
1Aa
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி 🌷🌷🌷
sipla madam neinga solikuduthathula Na eppo blouse kathuketten eppo nany thakeran
நன்றி அக்கா! இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளது !
ரொம்ப பயனுள்ள தகவல்.நன்றிசகோ!
😍🙏
சூப்பர் மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி🙏💕
அருமை யான ஐடியா ரொம்ப தேங்க்ஸ்
Good idea mam பயனுள்ள தகவல்கள் நன்றி
நல்ல பதிவு 🙏🙏🙏
நன்றி நிச்சயமாக இது அனைத்து தோழிகளுக்கும் ஒர் நாள் பயன் தரும்.
ஆமாம் விஜி! மிக்க நன்றி 😍🙏
Super ma👌👌
சூப்பர் மேடம். மிகவும் பயனுள்ள தகவல் மேடம.
Very useful idea. Thanks mam.
Mam cutting full view theriyavillai different colourla joint panniruntha easya irunthirukum tnq
விரைவில் மினியேச்சர் வைத்து சொல்லித் தருகிறேன் 👍
எனக்குதா புரியல வேற பார்டர் ஜாயின் பண்ணிதா தைச்சு காட்டுறிங்க அப்ப அந்த ப்ளைனா உள்ள ஒட்டுதுணியில பார்டர்சேர்த்து தைத்து ஜாயின் பண்ண வேண்டியதுதானே ஏ ட மாதிரி கிளித்து ஜாயின் பண்ணனும்
Super brilliant idea.
சேலையின் நீளம் நீளம் குறைவாக உள்ளதை சரி செய்யும் வீடியோவை போடுங்கள் மிகவும் அருமையான குறிப்பு இந்த வீடியோ இதற்காக நன்றி
சரிம்மா 👍
அருமையான விசயம்
இதற்கு புடவையை கிழித்து நாசம் செய்யாமல் அதே கலரில்
முக்கால் மீட்டர் எடுத்து உயரவாகில் வெட்டி join செய்து
புடவையில் attache செய்யலாம்
செய்யலாம். ஆனால் அரை மீட்டர் மட்டும் தான் அப்படி தரலாம். முக்கால் மீட்டர் என்றால் கட்டாயம் பின்பக்கம் ஜாய்ன் செய்த அடையாளம் தெரியும் டியர் 👍
உண்மை தாங்க. இதுல பார்த்து சாரீஸ் வெட்டிட்டேன்.. 09.11.2023. பிறகு கடைக்கு போய் 1000 சாரீஸ் வாங்கி வந்து, மாத்தி தைத்து கொடுத்துட்டேன்.
Very useful tips for all madam
Very nice idea... I was about dispose my insufficient length sarees.i can use those sarees again.
🤗👍
சாரி ௭ப்படி கட்டுவது
super ma👏🏼👏🏼👏🏼
I learned a lot from you mam
Thanks a lot dear 😍🙏
Superb idea mam
Super idea thank you
Unga kitta nerula vandhu stiching katbukkanum pola irukku. Romba cleara solli tharinga. Neenga endha ooru mam
சென்னை சோழிங்கநல்லூர்
Very useful Madam
Romba super mam👍 chance a illa.
Thanks dear 🙏🤗
Very good idea
Good idea mam, super, thank you so much mam
மேடம் சூப்பர் நன்றி
nice. .. quite useful. .. thanks for sharing. ..
Very nice idea great thank you mam
👌👌👌 அம்மா
V v thanks and useful for your videos
Amma
Very nice idea.
Useful video.Thanks
Good idea madam..
Thanks for the information
Ungakitta nanga indha stitching pannanum ... how
Tks mam... Very useful mam...
Super video mam .👍
Super idea nice mam
Half metre joint Panna appadiye Direct a joint pannalama?
புடவை உயரத்துக்கு தகுந்த துணி ஜாய்ன் செய்ய வேண்டும்
@@SIPPLADIY Thankyou mam
Super Madam...Thank u .
Super mam
Thankyou
Welcome 🤗
உள்பிளீட் உள்ளேயே போய்விடும் எதற்கு இந்த புடவையை இந்தப் பாடு படுத்த வேண்டும் 😂
Superb mam thanks fr d idea
can you post a video about usage and maintenance of singer fashion machine for simple house hold overstitching fall stitching oram stitching etc
Ok
குட்டயைா இருக்குரவங்களுக்கு அதாவது 4 feet something உள்வங்களுக்கு புடவை கீழ இறக்கமா இருக்கு உள்ள சொருகுவதற்கு கஷ்டமா இருக்கு அதுக்கு good idea Sollunga pls sis
Nalla idea mam super
Nice idea good
So good idea
Thanks dear 🙏
Total ah evelo meter saree Ku mam
Hi, Latha Mam !Good Morning from Texas! Thank you very much for the video. It is very useful. I always had this problem. Now I can wear those saris which I have not worn for a while. Keep up the good work.
Thanks a lot dear 😍🙏
@@SIPPLADIY onnmme p
Very useful
In hyderabad i enquired madam we r not getting cotton wool where can i get
Try in Amazon
Can you share tips to attach cloth to Madisar podavai?
Hi lathaka na konjam fatta iruppen neraya pudava kaanama annita koduppen inime enakkutha tanks ka
Welcome dear 😊👍
Intha seriku enna thuni vangininga
டெரிகோஸா
Mam, Aen customer oruthankaluku front shoulder &Armhole la konjam cloth thonguthu..... athu aethanala cloth thoguthu aeppadi itha sari seiyalam.. size 42 inch blouse
அந்த இமேஜை எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க 9962052997
Super semma akka How 🙏🙏🙏💞
Where cutting where join i don't understand please clear say that
ua-cam.com/video/FTvjWIXN5ro/v-deo.html
Very useful tips mam but I find very difficult to understand.
அடுத்த வீடியோ மினியேச்சர் வைத்து சொல்லித் தந்திருக்கிறேன்மா. பாருங்கள் 👍
@@SIPPLADIY Thank you mam for your response
Saree normala evalo neelam irukanum sollunga
5.5 metre
Nice
Please show a miniature form in paper cutting.
Sure dear 👍
Super mam super
Super thank you mam
Mam yankitta net saree half and half erukku but athula overa open erukku so yannala kattamudiyala athula any clothe attache pannamudiumma? Mam, half saree normal cloth , half saree net model
பாதி புடவை கலரில் துணி எடுத்து நெட் உள்பாகத்தில் வைத்து தைக்கலாம். ஷைனிங் துணி வைத்தால் ரொம்ப அழகாக இருக்கும் 👍
Super sister
Miniyechar endraal enna madam? Nee.nghal. pakkathil irundhaal naan neril vandhu kattrukolalaam polirukkirathu;avvalavu viriva puriyumpadiya sollitharel!thanks mam🙏🙏
பெரியதாக இருப்பதை மிகச் சிறிய அளவில் செய்து காட்டுவது 👍
சகோதரி,நான் சேலைக்கு உள்பக்கம் அதிகப்படியாக வெளிப்பக்கம் கால்பாகம் தெரியாமல் இருக்க 65cm அதே கலரில் இரண்டு பாகமாக வெட்டி அதை இணைத்து வைப்பேன் அது சரியாக இருக்கும்....
சூப்பர் 👍
மேடம் வணக்கம்.புடவைக்கு attach பண்ண கடையில் துணி கிடைக்கிறது( இக்ஷி பிக்ஷி )ishi bhisi என்று பெயர்.
, மிக்க நன்றிம்மா 🙏
Hi Mam it's very useful thank u , but this material is quite thick know. So please also advice for light weight sarees and poonam, georgette materials , it will be useful for all. Thanks in advance.
Sure Kanmani 👍
Height pathada sareesku ena panradu?? Idea kudunga pls
விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
Super
Thanks for sharing..
Hatts off mam
Super idea mam tq
Are you taking classes Mam ?
No dear 🙏
Mam, with blouse saree ல் ஃபளவுஸ் க்கு எவ்வளவு centimeter cloth எடுக்க வேண்டும். நான் usha janom magic stitch design machine வைத்திருக்கிறேன். அதில் கீழ் ,மேல் loop அடிக்கிறது. அதை சரி செய்யும் முறையை தாங்கள் சொல்ல முடியுமா?. மற்றும் அளவு ஃபளவுஸ் இல்லாமல் எப்படி ஒருவருக்கு நேரில் அளவு எடுப்பது என்பதை சொல்லி த்தரவும். நான் மற்றவர்களுக்கு தைத்து கொடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதை சொல்லி கொடுங்கள்.
புடவைக்கு தேவையான அளவு 5.25 to 5.5 மீட்டர். அதுபோக மீதிதான் கட் செய்ய வேண்டும்.
டென்ஷன் பிளேட் ஸ்க்ரூவை கொஞ்சம் டைட் செய்யுங்கள் அதேபோல் பாபின் கேஸில் உள்ள ஸ்க்ரூவையும் கொஞ்சம் டைட் செய்யுங்கள் 👍
ua-cam.com/video/BZ8PhvqLBsI/v-deo.html
யாரிடமும் கோபப்படாமல் அவர்கள் தேவை என்ன என்று கேட்டுக் கொண்டு அதன்படி தைத்து கொடுங்கள். நீங்கள் தைத்த பிளவுசை ஏதாவது சரிசெய்ய கொடுத்தால் தட்டி கழிக்காமல் உடனடியாக சரி செய்து கொடுங்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள் 🤗👍
Hight pathalanna enna pannalam mam.
விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
மேடம் நான் புதிதாக tailoring கற்று கொள்ளலாம் என்று இருக்கிறேன். நான் எந்த கம்பெனி மிசின், மாடல் , விலை பரிந்துரை செய்யுங்கள். நன்றி!
இப்போது தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றால் பழைய (second hand) மிஷின் வாங்குங்கள் 👍
விலை ₹3000/4000 வரை இருக்கும் 👍
வனக்கம். ஒட்டு போடும் துனியை. நேரிடையாக. கொடுக்கக்கூடாதா உல்தலப்பில். உல்லேதானேயிருக்கு?இவ்வலவு சொதப்பவேனுமா?
வீடியோவில் சொல்லி இருக்கிறேன்மா. உள் சுற்று காலின் பின் பக்கம் ஒட்டு போட்டது தெரியும்.
பின் பகுதியில் இடுப்பு இரக்கம் வேண்டும் என்ன செய்ய வேண்டும்
ua-cam.com/video/kx1DBh_lu8g/v-deo.html
Show these steps in a smaller cloth please mam
Sure dear 👍
Ht irukura vangalukku tips solunga
Sure dear 👍
Watch Sippla Beginners Tutorial!
Draw and cut in a paper of 2 different colours and explain .moving the saree , holding in your palm and cutting makes it very confusing
Ok I will try
Enakkum kosuvam kaanamal pattu saree iruku ennathuni vangi pannanum
சில்க் காட்டன்
இந்த வீடியோ பயன் உள்ளதாக இருக்கிறது.ஆனால் நீங்கள் சொல்வது புரியவில்லை.வெவ்வேறு கலர் துணியில் தைத்து காட்டுங்கள்.நன்றி.
ua-cam.com/video/FTvjWIXN5ro/v-deo.html
மேடம் இமேஜ் மறுபடியும் அனுப்பியுள்ளேன். இதற்கு முன் ஜனவரி 31ஆம் தேதி அனுப்பியுள்ளேன்
அந்த ஃபோட்டோ தெளிவாகவே இல்லை ஜெயா. ஆனால் நான் விரைவில் வேறு துணி வைத்து சொல்லித் தருகிறேன் 👍
மேடம் நல்லா தெளிவா காட்டுங்க புடவையநல்லா தெளிவாக காட்டவும் (நீளமான தோற்றத்தில் அப்பொழுது மிக சூப்பராக புரியும் காட்டுங்க)😞 ப்ளீஸ்
ua-cam.com/video/FTvjWIXN5ro/v-deo.html
Ok ok
Konjam puriya kashtama irukku /chak piece ala cut pannina thuni,, puthu thuni ,2m separate ah theriyumathiri adaiyalam potrukkalam /
விரைவில் மினியேச்சர் வைத்து சொல்லித் தருகிறேன் 👍
SIPPLA DIY முக்கியமா அந்த L jointஐ தெளிவா closeupல் காமிங்க. Thanks.
சுடிதார் கழுத்து டிசைன் கொஞ்சம் சொல்லுங்கள் மேடம்
சரி பஷீரா 👍
Parru thunitha edukanuma
இந்த மாதிரி உள்பாகத்தில் தருவதற்கு வேறு வகை துணி கூட எடுக்கலாம் 👍
Sound pathala mam
விரைவில் சரி செய்கிறேன் 👍
Nalla idea but clear a ella puriyala
விரைவில் மினியேச்சர் வைத்து சொல்லித் தருகிறேன் 👍
Sorry mam is not 🎉
It's ok dear 👍
Mam saree peco adikka எவ்வளவு charge panda vendum
இப்போது விலை நிலவரம் குறித்து தெரியவில்லைம்மா. யாராவது தோழிகள் சொன்னால் நன்றாக இருக்கும் 👍