சட்டப்பேரவையில் நடந்தது என்ன? | Speaker Appavu | Governor RN Ravi | TamilNadu Assembly

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 55

  • @anbuj6571
    @anbuj6571 5 годин тому +1

    தமிழ்தாய் வாழ்த்து பாடியது ஒரு குற்றமா..... 😮😮😮😮

  • @இராவீஇரத்தினவேல்

    அல்லூலூயா அப்பாவு

  • @seenivasanp6975
    @seenivasanp6975 5 годин тому

    Excellent Tamil Nadu Governor R.N Ravi ji💯💯💯💯💯🇮🇳🙏

  • @CsNagalingam
    @CsNagalingam День тому +12

    𝐘𝐚𝐫 𝐚𝐧𝐭𝐡𝐚 𝐬𝐢𝐫

    • @arumugamsamy1371
      @arumugamsamy1371 День тому +1

      R n Ravi

    • @vk6945
      @vk6945 День тому +1

      ​@@arumugamsamy1371 மாசு வா இருக்கலாம்னு தான் சந்தேகம் வருது.

    • @anbazhaganm6345
      @anbazhaganm6345 14 годин тому

      வல்லம் பஷீர் அவர்களின் கருத்து மட்டுமல்ல என் கருத்தும் அதுதான் பல்கை பல்கலைகழக வேந்தர், மற்றும் துணைவேந்தர் என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்கள்?உங்களின் ஆளுமைக்கு கீழ் தானே அந்த மற்றும் எந்த பல்கனலகழகங்களும் உள்ளன. பிரியாணி விக்கிறவன் சுவரேறி வருகிறான். நீ என்ன புடுங்கி, இல்ல இல்ல புல்லை புடுங்கிகொண்டிருந்தாயா? பட்டமளிப்பு விழாவிற்கு மட்டும் நீங்க நாயகர்கள்?

    • @anbazhaganm6345
      @anbazhaganm6345 14 годин тому

      சென்னை போலிஸ் கமிஷனர் அவர்களின் பதிலை பாருங்க

    • @vk6945
      @vk6945 5 годин тому

      @@anbazhaganm6345 சென்னை போலீஸ் கமிஷனர் யார் பேரையும் சொல்லலையே. சென்னை போலீஸ் கமிஷனரை ஜட்ஜ் கோர்ட்ல மானாவாரியா கேட்ட FIR Copy Leak கேள்விக்கு technical glitch னு சமாளிச்சுட்டு இருக்கார் பாவம். இந்தியாலயே எல்லா போலீஸ்கும் orey network system தான். History ல தமிழ்நாட்டுல சொல்லப்பட்ட technical issue இதான் முதல் முறை.. வெக்கக்கேடு போலீஸ் திமுக அடிமை ஆனது.வேற பாதிக்கப்பட்ட பெண்கள் வேற யாரும் வெளிய வந்து complaint குடுக்க பயம்படணும்னு தான் அந்த பொண்ணு IDENTITY Expose பண்ணி FIR copy வெளிய விட்ருக்காங்க. அந்த சார் dmk ல ஒரு பெரிய ஆள் போல அதான் அவனை காப்பாற்ற இந்த அரசாங்கம் போராடுது காவல்துறை துணை போகுது.இந்த கேடு கேட்டவனுகளுக்கு காலம் பதில் சொல்லும்.

  • @rthangaraj6508
    @rthangaraj6508 День тому +4

    தேசிய கீதம் பாடல் பாட மறுப்பாங்க அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த காமக்கொடுறனை பற்றி பேசவும் மாட்டாங்க

  • @sahanaveeraragu7678
    @sahanaveeraragu7678 19 годин тому +4

    அறிவில்லாத பிரேமலதா

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 День тому +6

    இந்த ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியது போன்றே தமிழ்நாட்டை விட்டும் வெளியேறி வேண்டும்.

  • @shunmugomv6347
    @shunmugomv6347 8 годин тому

    பள்ளிக்கூடத்தில் காலையிலயும் மாலையில் தேசிய கீதம் பாடுவது வழக்கம் சிறுவர்கள் படிக்கின்ற பள்ளிக்கூடத்திலேயே தேசிய கீதம் பாடுகின்ற வழக்கம் இருக்கின்ற போது சட்டசபையில் தேசிய கீதம் கண்டிப்பாக பாட வேண்டும் அது தொடங்கும் போதும் பாட வேண்டும் முடியும் போதும் பாட வேண்டும் அப்படி பாடவில்லை என்று சொன்னால் அப்படி பாடுவதை மறுப்பது என்று சொன்னால் அது தேசியத்தை மறுப்பதாக உள்ளது இந்திய தேசியம் என்பது தமிழகத்தை உள்ளடக்கியதாக இந்திய தேசியத்தை உருவாக்கியது இல்லையே தமிழகத்துக்கு மிகப்பெரிய பங்கு இருந்திருக்கிறது இந்திய தேசியத்தை மறுப்பதும் தவறாகும் பல கோடி மக்கள் தமிழ் மக்கள் இந்தியாவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் தமிழகத்துக்குள் உள் இருந்து உள்நாட்டு அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார் பரந்த மனப்பான்மை என்பதே இல்லாத அரசியல்வாதிகளால் இந்திய தேசியத்துக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய கஷ்டங்களை அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்றுதான் அதன் பொருளாகும் ஆரன் ரவி மட்டுமல்ல நாளைக்கு வேறு எந்த கவர்னர் வந்திருந்தாலும் இதைத்தான் அவர்கள் செய்வார்கள் இப்படி செய்வது தான் முறையாகவும் இருக்கும் இதற்கு முன்னால் இது போன்ற தேசிய கீதம் பாடாமல் இருந்திருந்தால் அது தவறாகவே கருத வேண்டும் எத்தனை ஆண்டுகள் அது பாடாமல் இருந்திருந்தாலும் அதை கவனிக்கின்ற கவர்னர் மிகச்சிறந்த அறிவாளி என்று தான் சொல்ல வேண்டும் ஒரு விஷயத்தை அவர்கள் செய்யாமல் தவித்து இருந்ததை அவர் எடுத்துச் சொன்னது பாராட்டு கூறியதாக விஜய் தமிழ்நாட்டு மரபு என்று கண்டபடி மரபுகள் புறக்கணிப்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் உலகில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மற்ற மாநிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்கு அவர்களுடைய வாழ்வு ஆதாரங்களுக்கு அவர்களுடைய பெருமைகளுக்கு நீங்கள் சிறுமை விளைவிக்கிற நடவடிக்கைகள் சட்டமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் இந்த சட்டமன்றம் இருந்தாலும் மக்கள் வாழ்வார்கள் அது இல்லாவிட்டாலும் மக்கள் வாழத்தான் செய்வார்கள் இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் சட்டமன்றத்தை ஒழுங்காக நடத்துங்கள்

  • @Jaimaakali-m5w
    @Jaimaakali-m5w День тому +2

    As per the constitution of India.. National anthem is sung at the beginning and end during the presence of governor.... its common throughout the country...

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 День тому +4

    விஜயகாந்த் ஏன் இறந்தார் என்று ‌இப்பொழுது தெரிகிறதா?

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 2 години тому

    ஏன்டா இந்த மாநில ஆளுநர் ஆர் என் ரவி சட்டமன்றத்தில். உறையாற்றும் போது தேசியம கீதம் பாடவில்லை என வெளிநடப்பு செய்தது தவறு

  • @thulasidoss9826
    @thulasidoss9826 23 години тому +3

    தேசிய கீதம் ஒலிக்கும் ஏன் தடை இவர்கள் இந்தியர் தானே காங்கிரஸ் இதில் கேவலம் தேசிய கட்சி

  • @SEMPARUTHITAMILNADU
    @SEMPARUTHITAMILNADU День тому +7

    அவர் ஒரு சரியான ஆளுநர் என்றால் சென்று இருக்கா கூடாது

    • @karikalacholan1406
      @karikalacholan1406 День тому

      Mutta DMK tharkuri pnda

    • @priyavinoth4323
      @priyavinoth4323 8 годин тому

      Avar oru sariyana alunar adhan sendru vittar bcz national anthem ku respect kudukanum

  • @govindrajutr
    @govindrajutr 15 годин тому +1

    This DMK govt should be dissolved

  • @govindrajutr
    @govindrajutr 15 годин тому +2

    நீ என்ன சொல்வது

  • @இராவீஇரத்தினவேல்

    புலிகேசி க்கு ஆளுனர் தேவையில்லை

  • @krishnammal7912
    @krishnammal7912 22 години тому

    தேசிய கீதம் பாடினால் என்ன யாரும் பாட வில்லையா ?

  • @SelvaRaj-w6m
    @SelvaRaj-w6m 7 годин тому

    மக்களால்முதல்வர்
    தேர்வானவரா

  • @maheshk1028
    @maheshk1028 День тому

    ஏதாவது ஒரு காரணம்...

  • @user-rajan-007
    @user-rajan-007 8 годин тому

    ரம்மி ravi 😂

  • @senthilkumarramamoorthi4905
    @senthilkumarramamoorthi4905 День тому

    யார் தான் அவன் sir????

  • @venkatraman7458
    @venkatraman7458 День тому +6

    இவர் நல்ல ஆளுநர் தான். இந்த திராவிட ஆட்சி தான் ஒழிய வேண்டும்.

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 День тому

    HUMILIATING ELECTED GOVT OF TAMIL NADU STATE, DISHONORING CM AND THE PRINCIPLES OF ASSEMBLY OF TAMIL NADU STATE, UNPLEASANT BEHEVIOUR ,AGAINST CONSTITUTIONAL RIGHTS.

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 День тому

    இந்த ஆளுநர் தேவையில்லை😂😂😂

    • @govindrajutr
      @govindrajutr 15 годин тому +1

      இந்த அரசும் தேவை இல்லை

  • @cornerstoneneermulai4677
    @cornerstoneneermulai4677 День тому

    Appuram yea avana neenga mathikireega.....matha meeting vantha siritchikittu koopudurega

  • @janarthanan10
    @janarthanan10 День тому

    Intha issue la anna university issue va maranthu ponga da...
    Maarathi thaan da tamilnattu makkal nalla kathu vachu irukinga...
    Indru oru kudumba perachanai. Nalai yaar kodumbathiliyalum nadakalam. Ipadiyae vaiyai meedi ponga da

  • @balajivenkat8819
    @balajivenkat8819 День тому

    Appavu sir
    Yaru Anda sir

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y День тому

    Childish act which going on as ?!

  • @goodnews4115
    @goodnews4115 День тому

    எங்கள் பணத்தை ஆளுநருக்கு செலவழிப்பது கூடாது. இனியும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்க கூடாது. ஆளுநர் இல்லாமல் சட்டபேரவையை நடத்தியிருக்கலாம்.

  • @iconxerox4349
    @iconxerox4349 День тому

    POWER OF GOVERNER.................200 OOPPPE DONT KNOW

  • @selvakumars5322
    @selvakumars5322 День тому

    Evana alunara

  • @rajimuthu5700
    @rajimuthu5700 День тому +3

    😂ஆளுனரைபற்றி.பேசும் அளவுக்கு.இந்தகூத்தாடிக்கு.என்னதகுதிவுள்ளது.இவன்சினிமாநடிகைகளுடன்.குத்தாட்டம்போட்டவன்.அவர்.கல்வி. கற்றவர்.இவன்.படிக்காதவன்.மக்கள். புறிந்துகொள்ளவேன்டும்

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 11 годин тому

      Ivan lam padichavan sollatha, ivanukum onnum theriyathu. Summa Olunga vela kooda pakkama suthuti irukan

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi День тому +1

    இந்த ஆளுநர் தேவையில்லை