இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்காமல் ராமசாமி நாயக்கர் வழிகாட்டி என்று இதற்கு மேல் பேசக்கூடாது அன்பு அண்ணன் சீமான் அவர்களை இத்தனை கேள்வியும் உங்களுக்குத்தான்
தலைவா! சீக்கிரம் முதல்வராக வாருங்கள். உங்கள் சேவை உடனடி தேவை. எவன் எவனோ தியாகி னு சொல்றாங்க. நாளைக்கு ஜாபர் சாதிக் கூட தியாகி ஆக மிக அதிக வாய்ப்புள்ளது. 😂😂😂
ஆற்றுக்கு நடுவில் நின்று கொண்டு ஏதாவது ஒரு கரையில் தான் ஏற முடியும் ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் இரண்டு கரையிலும் ஏற நினைத்தால் நீரோடு நீராக செல்ல வேண்டியது தான்
தம்பி சீமான் அவர்கள் திரைத்துறையை பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் பொழுது திரைத்துறை பற்றிய கேள்விகளை தவிர்த்துவிட்டு கடந்து செல்லவும் ஊடகவியலாளர்கள் இதில் தங்களை சிக்க வைக்க பல்வேறு கேள்விகளை எழுதிக் கொண்டு வந்து கேட்கிறார்கள் பேசுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும்பொழுது இதை தவிர்த்து விடலாம்
நீங்கள் ஏற்கனவே பேசியது தான் பேருந்து ஓட்டுநர் நீங்கள்தான் அதில் பயணிப்பவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது உங்கள் கடமைதானே அதை செய்வதில் ஏன் குழப்பம் சாலையில் ஒரு பக்கம் தமிழ் மொழி தமிழ் மண் தமிழர்கள் தமிழ் தேசியம் தமிழ்தலைவர்கள் மறுபக்கம் திராவிட மொழி திராவிட மண் திராவிடத் தலைவர்கள் மதுக்கடையில் எந்தப் பக்கமாக பேருந்து நிறுத்துவதாக என்னும் நடுவழியில் நிறுத்தி விட்டு செல்வதாக என்னம்மா
விளக்கமாக பேச வேண்டும் இல்லையென்றால் இதற்கு மேல் ஈ வே ராமசாமி வழிகாட்டி என்று பேசாமல் இருக்க வேண்டும் மீண்டும் மீண்டும் குழப்பம் செய்யக்கூடாது இருக்கிறேன் எதிர்க்கிறேன் அவ்வளவுதான் ஏதாவது ஒன்று மீண்டும் நினைவஞ்சலி செலுத்துகிறேன் வழிகாட்டி என்று விளக்கம் கொடுக்காமல் பேசக்கூடாது கண்டிப்பாக
ஒரு படகோட்டி தன்னை நம்பி பயணிப்பவர்களை காப்பாற்ற வேண்டியது அவரின் கடமையாகும் எந்தக் கரையில் ஒதுங்கினால் பாதுகாப்பு என்று முடிவு செய்து கரையேற்ற வேண்டும் ஒரு கரை தமிழ் தேசியம் தமிழர்கள் தமிழ் தலைவர்கள் தமிழ் மண் தமிழ் மொழி மதுக்கரை திராவிடம் திராவிடமும் திராவிடத் தலைவர்கள் திராவிட மொழி இதில் எந்த கரையில் படகை செலுத்துவீர்கள் சொல்லுங்கள்
ஒரு மனிதனுக்கு ஒரு சிந்தனை தான் இருக்க வேண்டும் யாரை தலைவராக பின்பற்றுகிறோமோ அவர்கள் வழியில் தான் செல்ல வேண்டும் அதை விட்டுவிட்டு ஈ வி ராமசாமியை வழிகாட்டி கைப்பிடித்து அழைத்து சென்றார் என்று பேசிக்கொண்டு தமிழ் தேசிய அரசியலை குழப்ப வேண்டாம் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் வழிகாட்டி என்றால் அதில் ஒரு அர்த்தம் உள்ளது ஆனால் சாகும் வயதில் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தவனை வழிகாட்டி என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா மனசு குத்த வில்லையா இப்படி பேசுவதற்கு
மேடைக்கு மேடை கட்சியில் இருப்பவர்களை என் உழைப்பை வீணாக்காதீர்கள் என்று பேசிவிட்டு அதே தவறை நீங்கள் செய்வது எப்படி சரியான செயலாக இருக்கும் பல பேர் ஈவே ராமசாமியை எதிர்த்துப் பேசி வருகிறார்கள் அவர்கள் உழைப்பை வீணடிப்பது எப்படி சரியான செயலாக இருக்க முடியும்
தமிழின் வேறோரு பெயர் திராவிடம். -------------------------------------- வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால், வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும். அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள். தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது. மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார். மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது 'வார்த்த தந்திரிகா' எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார். பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ' மதுரா விஜயம்' எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது, அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ' ஊர் திராவிடர்' என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது. எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும். தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம். வடநாட்டான் ' ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர் திராவிடம்...
நீங்கள் ஏற்கனவே பேசியது தான் பேருந்து ஓட்டுநர் நீங்கள்தான் அதில் பயணிப்பவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது உங்கள் கடமைதானே அதை செய்வதில் ஏன் குழப்பம் சாலையில் ஒரு பக்கம் தமிழ் மொழி தமிழ் மண் தமிழர்கள் தமிழ் தேசியம் தமிழ்தலைவர்கள் மறுபக்கம் திராவிட மொழி திராவிட மண் திராவிடத் தலைவர்கள் மதுக்கடையில் எந்தப் பக்கமாக பேருந்து நிறுத்துவதாக என்னும் நடுவழியில் நிறுத்தி விட்டு செல்வதாக என்னம்மா
உண்மை சீமான். நூறு வீதம் சரி.
Next 2026 CM seeman Annan tha
Ntk 💪👌💯
Motivational speech in political world 🌍
அருமையான பேச்சி தக்க பதிலடி கொடுத்த என் அண்ணன் சீமான் அவர்களுக்கு . மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
❤
நாம் தமிழர்
❤seeman❤
பொழுது போக்கு என் அண்ணன்❤❤அ❤அ
Enna oru paarvai vera level
,,,, ஊர் காவல் படையில் பணிபுரியும் காவலர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டி குரல் கொடுங்கள் அண்ணா 😢
இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்காமல்
ராமசாமி நாயக்கர் வழிகாட்டி என்று
இதற்கு மேல் பேசக்கூடாது அன்பு
அண்ணன் சீமான் அவர்களை
இத்தனை கேள்வியும் உங்களுக்குத்தான்
❤❤❤
👌👌👌👌👌👌👌
💪💪💪💪💪💪💪💪
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤நாம் தமிழர்❤
தலைவா! சீக்கிரம் முதல்வராக வாருங்கள். உங்கள் சேவை உடனடி தேவை. எவன் எவனோ தியாகி னு சொல்றாங்க. நாளைக்கு ஜாபர் சாதிக் கூட தியாகி ஆக மிக அதிக வாய்ப்புள்ளது. 😂😂😂
அண்ணன் சீமான் வைகும் கேள்விக்கு பதில் சொல்ல எவருக்கும் திராணி இருந்த பதில் சொல்ல வேண்டும் .
விஜை கேரளா போய் முதலமைச்சராகலாம்
KARUTHU RAJA, EDHAAVADHU..........😊😊😊
இந்த வலைதளத்தை
வழிநடத்துபவர்
எனது பதிவுகளை
அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு அனுப்பிவிட்டு
அனைத்தையும் நீக்கி விடுங்கள்
👠👠👠👡👡⛪⛪👠👡👡👡👡👡👡👡👠👡👡👡👡👡👡
ஆற்றுக்கு நடுவில்
நின்று கொண்டு
ஏதாவது ஒரு கரையில் தான்
ஏற முடியும் ஒரு மனிதனால்
ஒரே நேரத்தில்
இரண்டு கரையிலும் ஏற நினைத்தால்
நீரோடு நீராக செல்ல வேண்டியது தான்
தம்பி சீமான் அவர்கள் திரைத்துறையை பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும் பொழுது திரைத்துறை பற்றிய கேள்விகளை தவிர்த்துவிட்டு கடந்து செல்லவும் ஊடகவியலாளர்கள் இதில் தங்களை சிக்க வைக்க பல்வேறு கேள்விகளை எழுதிக் கொண்டு வந்து கேட்கிறார்கள் பேசுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும்பொழுது இதை தவிர்த்து விடலாம்
பக்த்துல இருக்கிற புல்லைக்கு என்ன மண்டையில் ஓடுதுனு தெரியலையே
நீங்கள் ஏற்கனவே பேசியது தான்
பேருந்து ஓட்டுநர் நீங்கள்தான்
அதில் பயணிப்பவர்களை
பாதுகாப்பாக
கொண்டு செல்வது
உங்கள் கடமைதானே
அதை செய்வதில்
ஏன் குழப்பம்
சாலையில் ஒரு பக்கம்
தமிழ் மொழி
தமிழ் மண்
தமிழர்கள்
தமிழ் தேசியம்
தமிழ்தலைவர்கள்
மறுபக்கம்
திராவிட மொழி
திராவிட மண்
திராவிடத் தலைவர்கள்
மதுக்கடையில்
எந்தப் பக்கமாக
பேருந்து நிறுத்துவதாக
என்னும்
நடுவழியில்
நிறுத்தி விட்டு செல்வதாக
என்னம்மா
விளக்கமாக பேச வேண்டும்
இல்லையென்றால்
இதற்கு மேல்
ஈ வே ராமசாமி வழிகாட்டி என்று
பேசாமல் இருக்க வேண்டும்
மீண்டும் மீண்டும் குழப்பம்
செய்யக்கூடாது
இருக்கிறேன் எதிர்க்கிறேன்
அவ்வளவுதான்
ஏதாவது ஒன்று
மீண்டும் நினைவஞ்சலி செலுத்துகிறேன்
வழிகாட்டி என்று
விளக்கம் கொடுக்காமல் பேசக்கூடாது கண்டிப்பாக
திருமாவிற்கு ஆதரவாக பேசுவது சரியாக வரும் என்று தோன்றவில்லை 😔
ஒரு படகோட்டி
தன்னை நம்பி
பயணிப்பவர்களை
காப்பாற்ற வேண்டியது
அவரின் கடமையாகும்
எந்தக் கரையில்
ஒதுங்கினால்
பாதுகாப்பு என்று
முடிவு செய்து கரையேற்ற வேண்டும்
ஒரு கரை
தமிழ் தேசியம்
தமிழர்கள்
தமிழ் தலைவர்கள்
தமிழ் மண் தமிழ் மொழி
மதுக்கரை
திராவிடம் திராவிடமும்
திராவிடத் தலைவர்கள் திராவிட மொழி
இதில் எந்த கரையில்
படகை செலுத்துவீர்கள்
சொல்லுங்கள்
பெரியார் அல்ல. ஈ வே ரா என்று சொல்லவும்
2026-Annan daan chief minister ❤😂😢
ஒரு மனிதனுக்கு
ஒரு சிந்தனை தான்
இருக்க வேண்டும்
யாரை தலைவராக
பின்பற்றுகிறோமோ
அவர்கள் வழியில் தான் செல்ல வேண்டும்
அதை விட்டுவிட்டு
ஈ வி ராமசாமியை
வழிகாட்டி கைப்பிடித்து அழைத்து சென்றார்
என்று பேசிக்கொண்டு
தமிழ் தேசிய அரசியலை குழப்ப வேண்டாம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்
வழிகாட்டி என்றால்
அதில் ஒரு அர்த்தம் உள்ளது
ஆனால்
சாகும் வயதில்
ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை
கெடுத்தவனை
வழிகாட்டி என்று சொல்வது
வேடிக்கையாக இல்லையா மனசு குத்த வில்லையா இப்படி பேசுவதற்கு
மேடைக்கு மேடை
கட்சியில் இருப்பவர்களை
என் உழைப்பை வீணாக்காதீர்கள்
என்று பேசிவிட்டு
அதே தவறை
நீங்கள் செய்வது எப்படி
சரியான செயலாக இருக்கும்
பல பேர்
ஈவே ராமசாமியை
எதிர்த்துப் பேசி வருகிறார்கள்
அவர்கள் உழைப்பை
வீணடிப்பது
எப்படி சரியான செயலாக இருக்க முடியும்
Ivanga uruttu Priya uruttu 😅😅😅😅
மக்களா குருட்டு எரும குடில் அது எனக்கு தேவைஇல்ல மூடிடு போடா
என்னதான் உங்களுக்கு வழி காட்டினார்
அதை அவசியம்
சொல்ல வேண்டும்
எங்கு உங்களை கைப்பிடித்து அழைத்து சென்றார்
அதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
ne mla agura illa
ஈவே ராமசாமி
என்னதான் உங்களுக்கு வழிகாட்டி உள்ளார்
அதை விளக்கமாக சொல்லவும்
நானும் தெரிந்து கொள்கிறேன்
திருப்பூர் குமரன் கொடி காத்த குமரன் தியாகம் எல்லாம் என்ன
தமிழின் வேறோரு பெயர் திராவிடம்.
--------------------------------------
வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால், வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும்.
அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள்.
தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது.
மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார்.
மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது 'வார்த்த தந்திரிகா' எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார்.
பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ' மதுரா விஜயம்' எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது,
அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ' ஊர் திராவிடர்' என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது.
எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும்.
தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம். வடநாட்டான் ' ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர்
திராவிடம்...
நான் பயித்தியம் தான் என்ன இப்போ
வேற எதாவது இருக்கானு கேட்காதீங்கனே ...
Neeyum jaithu vandhu cm aa agu 😂neethan councilarukku kooda layakku illiye 😂
உனக்கு எப்படிடா இப்படி காசு வந்துச்சு நீ சைக்கிள்ல போயிட்டு சுத்த வேண்டியது தானே உனக்கு எப்படி இப்படி காசு வந்தது அது போல தான் ஒரு
நீங்கள் ஏற்கனவே பேசியது தான்
பேருந்து ஓட்டுநர் நீங்கள்தான்
அதில் பயணிப்பவர்களை
பாதுகாப்பாக
கொண்டு செல்வது
உங்கள் கடமைதானே
அதை செய்வதில்
ஏன் குழப்பம்
சாலையில் ஒரு பக்கம்
தமிழ் மொழி
தமிழ் மண்
தமிழர்கள்
தமிழ் தேசியம்
தமிழ்தலைவர்கள்
மறுபக்கம்
திராவிட மொழி
திராவிட மண்
திராவிடத் தலைவர்கள்
மதுக்கடையில்
எந்தப் பக்கமாக
பேருந்து நிறுத்துவதாக
என்னும்
நடுவழியில்
நிறுத்தி விட்டு செல்வதாக
என்னம்மா