யார் இந்த Muruganandam IAS? ஓ.. இதுதான் பின்னனியா? Punch | TN Chief Secretary | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 69

  • @jeshk1207
    @jeshk1207 2 місяці тому +25

    சுதந்திரம் வாங்கிய 77 ஆண்டுகளில் வண்ணார் சமூகத்தை சார்ந்த ஒருவர் தலைமை செயலாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை வாழ்த்துகள் ஐயா 👏🏻👏🏻🙏🙏

    • @jaisankar1976
      @jaisankar1976 2 місяці тому +2

      ஜாதி வேண்டாமே திறமை தானே முக்கியம் !

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 2 місяці тому

      திறமைமிக்க எல்லாருக்கும் திமுகவில் மட்டுமே பணியாற்ற சான்ஸ் கிடைக்கும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பிராமின் மட்டுமே அதிகமாக இருந்தனர்

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 місяці тому

      இதெல்லாம் ஏன் பேசுக்கிறீர்கள், ஜாதி வெறிப்புடித்த பயித்தியம்..

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 місяці тому +4

    நல்ல பதிவு. பேரலைக்கு வாழ்த்துக்கள். நன்றி.

  • @ghssivaviduthi
    @ghssivaviduthi 2 місяці тому +3

    வாழ்த்துக்கள்

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 2 місяці тому +4

    சலவைத் தொழிலாளர் சமூகத்தினருக்கு அங்கீகாரம் வழங்கிய தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி

    • @sriraja80
      @sriraja80 2 місяці тому

      ராஜகுலத்தார் சமுதாயம் சலவை தொழில் எப்பொம் யாரும் இந்த தொழில் செய்யவில்லை

  • @vimalajohnson7632
    @vimalajohnson7632 2 місяці тому +8

    Best. Of luck

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 2 місяці тому +8

    வாழ்த்துகள் முதல்வர் மு .க.ஸ்டாலின் ஐயா 🙏🙏

  • @adikalarajan3620
    @adikalarajan3620 Місяць тому

    முதல்வர் அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @saravananutv
    @saravananutv 2 місяці тому +6

    நல்வாழ்த்துகள் தமிழ்நாடு முன்னேறட்டும்

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi 2 місяці тому +6

    Congratulations Stalin sir

  • @kosalram6374
    @kosalram6374 2 місяці тому +11

    இந்த சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் தான் நேர்மையாகவும் அரசின் செயல்திட்டங்களை கொண்டு செல்வதிலும் காலம் சென்ற செம்மல் கக்கனின் வாரிசுகள் என்பது நிரூபிக்கிறார்கள் அதற்கு அளிக்கப்படும் அங்கீகாரமே இந்த பதவிகள்

  • @aashikramku
    @aashikramku 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் சார்

  • @KannadasanK-j2o
    @KannadasanK-j2o 2 місяці тому +2

    Congratulations Sir🎉🎉🎉

  • @arasirajkumar6625
    @arasirajkumar6625 Місяць тому

    Super thalaiva matram ondre maradhathu ipo meaning puryudhu

  • @chandrasekarant3671
    @chandrasekarant3671 2 місяці тому +6

    அமுதா , அருண் மற்றும் முருகானந்தம் இவர்களது திறமையால்தான் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    செயல்பாடுகளும் நன்கு இருக்கின்றன

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr 2 місяці тому

    Great news

  • @sellamv2139
    @sellamv2139 2 місяці тому

    இவர்தான்டா நேர்மையாக இருப்பாங்க

  • @Nirjarani-i8v
    @Nirjarani-i8v 2 місяці тому

    உண்மை நேர்மை நம்பகதண்மை வாழ்த்துக்கள் சார்

  • @சரோஜாந.பழனிச்சாமி

    வாழ்த்துக்கள் முதலமைச்சர் ஐயா

  • @karkuvelsaru
    @karkuvelsaru 2 місяці тому +8

    தவறான பதிவு அவர் தலித் இல்லை,பட்டியல் சமுதாயம் இல்லை ,தமிழ்நாடு தலைமை செயலாளர் உயர்திரு ஐயா முருகானந்தம் IAS அவர்கள்
    மிகவும் பிற்படுத்தப்பட்ட வண்ணார் வகுப்பை சார்ந்தவர் ஒரு தமிழரை நியமித்த தமிழக முதல்வர்க்கு நன்றி💐💫

  • @gopusellappan3403
    @gopusellappan3403 2 місяці тому

    முருகானந்தம் ஐ ஏ எஸ். அவர்கள் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
    அவரை உயர்த்தி பெருமை சேர்த்த முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.🎉

  • @porchezhianr8927
    @porchezhianr8927 2 місяці тому

    👍👍👍🎉

  • @Erithanal
    @Erithanal 2 місяці тому +10

    தமிழருக்கு ஏன்னயா தலித் என பெயர் வைக்கிறீர்கள் ?
    "தலித்" என்ற சொல் தமிழ்நாடு அரசால் தடைச் செய்யபட்ட சொல் என தெரியுமா ? உங்களுக்கு....

    • @LilySarangan-jm1zv
      @LilySarangan-jm1zv 2 місяці тому

      ஐயாதலித் தடைசெய்யப்பட்டசொல்ல ருமவளவன்அடிக்கடிஉபயோகபடுத்தரே

    • @pathylakshman1059
      @pathylakshman1059 2 місяці тому

      தலித் என்ற சொல் அரசு அலுவல் ரீதியாகத்தான் பயன்படுத்தக் கூடாது. செய்தியில் சொல்வதுக்கும் எந்த தடையிமில்லை. எதையும் தெரிஞ்சு சொல்லவும்.

  • @arasirajkumar6625
    @arasirajkumar6625 Місяць тому

    Yeppa avar jadhikaga seyala avanga talent kaga kidaichadhu so inga jadhyam pesadhinga

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 місяці тому

    Congrats to Muruganadam I.A.S.

  • @mygame1366
    @mygame1366 2 місяці тому

    🎉🎉🎉

  • @vimalajohnson7632
    @vimalajohnson7632 2 місяці тому +1

    🎉

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 2 місяці тому

    புதிரை வண்ணார் பட்டியல் இனத்தில் வருகிறது.வண்ணார் மிகவும் பிற்பட்டோர் பிரிவில் வருகிறது.

  • @ctholkapiyan
    @ctholkapiyan 2 місяці тому +1

    Sunil Kumar 1988 Batch IPS officer has now been recently posted as TNUSRB Chairman also belongs Dalits. Hats off Dirvidian model DMK

  • @Ravikumar-wi9bi
    @Ravikumar-wi9bi 2 місяці тому +1

    🕵️

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 2 місяці тому

    எதற்காக சமூகத்தை சொல்ல வேண்டும்?

  • @vae2168
    @vae2168 2 місяці тому +5

    Don't say Dalith.
    No such caste, race or religion.
    Say as Aathi தமிழர் ...or AD.or SC.😮

    • @BlueWings321
      @BlueWings321 2 місяці тому

      The word Dalit has replaced the term "untouchable" and has been used by the community as a symbolic reassertion of identity and struggle against an oppressive society. It has a social-political function and has helped facilitate political action for Dalits.
      The word *dalits* unites all oppressed
      We decide how we wanna be called, not you...
      Yes no such caste, race religion exist, that's why we prefer being called a dalit..😂😅

  • @selvarajr6063
    @selvarajr6063 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maharabushanamkaliyaperuma9830
    @maharabushanamkaliyaperuma9830 2 місяці тому

    ஏன் அய்யா,சமுதாயத்துக்கு தனியா செஞ்சா ?உட்டுடுவாங்கலா
    இல்ல தனியா பவர் எதாவது கொடுத்திருக்காங்கலா
    பேச்சப் பாரு.?அசிங்கமா இல்லை

  • @ramaswamyanbazhagan5164
    @ramaswamyanbazhagan5164 2 місяці тому

    Thirumaavin aatchithaan nadakkuthu

  • @ramarijit1584
    @ramarijit1584 2 місяці тому

    Ivar sc ila. Mbc பிரிவில் 38 vannar samoogam

  • @rkgokul1
    @rkgokul1 2 місяці тому +4

    No dalit no sc no st no bc no obs...all are dravidians tamils....3, 😅 aryan n dravidans only two divisions..

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 2 місяці тому

    PERALAI! Understood only to some extent.
    Read so that Chennai Commissioner Arun Sir is my THALAIVAR'S personal choice. We Chennaities are able to feel a sigh of relief after his appointment.
    Which means my THALAIVAR'S personal choice proves to be the best choice.
    If the legend PTR Sir appreciates someone, then the concerned must be stuffed with talent. Time n again, if this Officer(sorry dont know the post he is offered) too, is my THALAIVAR'S Personal Choice, then my Dear TN PPL, understand my THALAIVAR'S FIRM DETERMINATION in putting TN in PROGRESSIVE PATH. Along with SOCIAL JUSTICE. Next He will ficus in INCLUSIVE GROWTH. Havent seen such a devoted CM in our times.
    Proud of our CM.
    #MKStalinEra
    #MKStalin4TN
    #DravidianModel

  • @banklootful
    @banklootful 2 місяці тому

    பின்னணி

  • @arumugamk7575
    @arumugamk7575 2 місяці тому

    அவர் தலித் இல்லை

  • @RamaNathan-q3u
    @RamaNathan-q3u 2 місяці тому +1

    அவனுக்கு அடங்கி போறா ஆட்கள் தேவை... நல்ல அதிகாரிகள் நியமித்து என்ன, ஒரு பயனும் நன்மையும் இல்லை.. அங்கே அடங்கி தான் போவார்கள்

  • @shriramselvarajbhandari8023
    @shriramselvarajbhandari8023 2 місяці тому +1

    S/c and S/st officials are more honest and sincere officials. Still Brahmins cannot and should not harping on the out modded word MERIT.open the doors of IIT and IIM to the depressed class. They will excell and thrash out the myths of the Merits theory.

  • @ReactionAction-uo9sd
    @ReactionAction-uo9sd 2 місяці тому

    dey ravichandran 7234 fool ungal baaliysl jalsa party,,tyre nakki katchi naam thaluval katchimthan oolal katchi da,

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 2 місяці тому

    கமிசன் வாங்குவாரா😅😅😅

  • @Jacksparrow_tamil007
    @Jacksparrow_tamil007 2 місяці тому +4

    😂முதல்வர் ஆக முடியுமா என திருமா பேசியதற்கு , damege control ah😂😂...
    இப்போ தான் ஆட்டம் ஆரம்பிச்சி இருக்கு@எந்திரன்,😢 we are waiting...!!
    #நாம்_தமிழர்

  • @prnatarajan288
    @prnatarajan288 Місяць тому

    அவர் இராமநாதபுரம் மாவட்டம்

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 2 місяці тому +4

    முதல் அமைச்சர் பதவிக்கு நிகரானது ஆகும்...😅

  • @senthilsan5080
    @senthilsan5080 2 місяці тому +1

    ஏன்யா தலித் என்று சொல்றிங்க ஆதிதிராவிடர் என்று சொல்லுங்க

    • @sriraja80
      @sriraja80 2 місяці тому +1

      வண்ணார் என்ற ராஜகுலத்தார்

  • @ravichandran7234
    @ravichandran7234 2 місяці тому +1

    இது திருடர்கள்மாடல்தான்திராவிடமாடல்

    • @lakshminarayanan6530
      @lakshminarayanan6530 2 місяці тому

      திருடன் அப்படித்தான் சொல்லுவான்