ஆளுநர் என்றாலே அப்படிதான் இருப்பார்களோ! Bharathi Krishnakumar Speech

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • திருப்பூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் : எரிக தீ!- எழுக தீ என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
    For any queries ping us: digital@theekkathir.org
    Connect with Theekkathir on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathir
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #video #india #tamil #theekkathir | #bookfair2024

КОМЕНТАРІ • 34

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 6 місяців тому +3

    அருமையான உரை வீச்சு

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 7 місяців тому +3

    அனல் பரப்பும் அற்புதமான. சிந்தனைத் தீ.....!!!!!!!

  • @thannasimuthumuthu
    @thannasimuthumuthu 7 місяців тому +11

    அருமை அய்யா! தீப்பெட்டி தயாரித்த குடும்பத்தில் இருந்து வந்த எனக்கும்கூட Safety matches அர்த்தம் இன்று உங்கள் உரையின் மூலம் அறிந்து கொண்டேன்.உங்களைப் போன்ற அறிவுடையோர் வாழ்க! வாழ்க!

  • @zafarrahmani2014
    @zafarrahmani2014 7 місяців тому +1

    அருமையான உரை. வாழ்க வாழ்க பார"தீ"யம்!

  • @atjothi
    @atjothi 7 місяців тому +2

    Excellence great speech

  • @vineshj5096
    @vineshj5096 7 місяців тому +1

    கால வரலாறு கூறுகின்றார்.💯 வாழ்த்த வயதிலை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @maheshwarij7200
    @maheshwarij7200 7 місяців тому +1

    My favorite speecher🙌🙏👏👏

  • @selvasamy5819
    @selvasamy5819 7 місяців тому +6

    வரலாற்றை திரிப்பதில் பார்ப்பனர்கள் வல்லவர்கள்.

    • @SamSam-io7vv
      @SamSam-io7vv 7 місяців тому +1

      இந்திய வரலாற்றை மட்டுமல்ல இந்திய மக்களின் வாழ்க்கையையும் மாற்றி அவர்கள் மட்டும் அனைத்தையும் ஆட்டையப் போட்டார்கள்

    • @krishnamoorthysp
      @krishnamoorthysp 6 місяців тому +1

      வரலாற்றை திரிப்பதில் தீம்கா-வினர் வல்லவர்கள்

    • @selvasamy5819
      @selvasamy5819 6 місяців тому +1

      தமிழர்களின் நாட்டியத்தை திருடி பரத நாட்டியம் என பெயரிட்டு பரத முனிவர் எழுதியதாக கதை கட்டினர்.
      பார்ப்பனர்களிடம் வரலாறு இருக்காது, புராணங்கள் மட்டுமே இருக்கும்.

    • @selvasamy5819
      @selvasamy5819 6 місяців тому +1

      புராண உருட்டுகளையே வரலாறு என்பார்கள் பார்ப்பனர்கள். எப்போது தோன்றி யது என்றால் 10000 வருஷத்துக்கு முன்னால் என்பார்கள். கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் என உருட்டுவார்கள்.

  • @bernicebennett7405
    @bernicebennett7405 2 дні тому

    Excellent speech 🔥 salute

  • @dineshthangaraj9201
    @dineshthangaraj9201 7 місяців тому +1

    As of now till now only 8400 views .... But the speech made by BKK is historic.. Need to spread more

  • @காட்டுப்பூக்கள்

    😮😮😮😮,சிரிக்க வைக்கும் சிலிர்க்க வைக்கும்,சிந்திக்க வைக்கும் பேச்சு..

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 місяців тому +1

    அன்புள்ளஅண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை நடந்தது நடக்கிறது நடக்கப்போகிறது என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம் எல்லாம் அவன் செயல் கேட்கவில்லை திரும்ப பார்ப்போம்.

    • @rhythmrrm1998
      @rhythmrrm1998 7 місяців тому

      தன்மானச் செறிவின் விரிவு! ஆசிரியருக்கும் , நூலுக்கும் வணக்கம்!

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 7 місяців тому +1

    👌👌👌👍👍🔥🔥🔥💐💐💐💐

  • @rkvairamani5922
    @rkvairamani5922 7 місяців тому

    🎉🎉🎉

  • @nkrishnan7821
    @nkrishnan7821 7 місяців тому +2

    அந்த வ. உ. சி குடும்பத்தார் எங்கே, தீரன் சின்னமலை குடும்பத்தார் எங்கே? இன்னிக்கு ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் நாட்டிற்கு செய்தது என்ன? ஊழல். இதைப்பற்றிப் பேசத் துப்பில்லை 😮

  • @ManiKandan-nm4ul
    @ManiKandan-nm4ul 7 місяців тому

    🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @murugesh6618
    @murugesh6618 7 місяців тому

    26.00

  • @ushachinniahrani44
    @ushachinniahrani44 7 місяців тому +2

    இன்றுசமுதாயத்தில் உங்களைப் போல சத்தம் போட்டு பேச வருவார் களா? நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 7 місяців тому +3

    வீரன் பகத்சிங் வரலாற்றை தோழர் கூறும் போதே உணர்ச்சி வசப்படும் படி உரைவீச்சு தந்தது அருமை அருமை

  • @Hemakumar-m5w
    @Hemakumar-m5w 7 місяців тому +2

    Kamal voice

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 6 місяців тому

    நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது எங்களுக்கும் அழைப்பு விடுங்கள் அல்லது எப்படி தெரிந்து கொள்வது? இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதை

  • @kenduraghav
    @kenduraghav 7 місяців тому +1

    பேச்சுத் தீ 🔥

  • @muniannathan6174
    @muniannathan6174 3 місяці тому

    Enna arivu thee indha manidharukk
    Vanangugiren

  • @vetriyalagan.headmaster21
    @vetriyalagan.headmaster21 2 місяці тому

    உத்தம் சிங் புகழ் ஓங்குக.

  • @tmala4741
    @tmala4741 6 місяців тому

    Super

  • @Good-po6pm
    @Good-po6pm 5 місяців тому

    ஆதியில் கோயிலிலேயே கல்வி கற்பித்தார்கள் - பேச்சு அருமை ஐயா.
    பசியாற்றும் சங்கம் .
    வெளிநாடுகளில் செயற்படுவதுபோல், முதியவர்கள், ஆதரவு இல்லாதவர்கள், ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் பொதுவான இடத்தில் உணவு சமைத்து அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் சேவை எங்கள் நாட்டிலும் வர வேண்டும். அதுதான் உண்மையான மிகவும் தேவையான பயன் மிகு செயலாகும்.
    கோடிகள் செலவு செய்து, அத்தியா அவசியம் இல்லாத கட்டுமானங்களைச் செய்வதைக்காட்டிலும், மிக முக்கியம் சக மாந்தரின் தேவைகளைக் கவனிப்பதேயாம் . அதுவே இறைவன் மிகவும் மகிழும் செயலாகும். திருமூலர் சொன்னதும் இதையே . ( படமாடக் கோயில் )
    சமையல் செய்யும் இடமாக கோயிலோ , தேவாலயமோ இருத்தல் நன்றாகும் . சாதி, மத பேதமற்று நொந்தவர்கள் அனைவருக்கும் சேவை சென்றடைய வேண்டும். அங்ஙனமே சேவை செய்யவும் இருபாலரும் சாதி, மத பேதமற்று ஒன்றுபட வேண்டும். மனித நலம் பேணுவோம் .
    கோயிலும், குளமும், தேரும், தீர்த்தமும் இல்லாத நாடுகளில் இப்படியான மானிட சேவை கண்ணும் கருத்துமாக நாளும் மேற்கொள்ளப்படுகிறது.
    மணி பன்னிரெண்டு ஆனால் மனிதர்கள் அனைவருக்கும் பசி ஆரம்பிக்கிறது . அது படித்தவரோ , படியாதவரோ, அரசரே , ஆண்டியோ என்று பார்த்து வருவதில்லை.
    பாடல்
    தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமா பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
    உண்பது நாழி; உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
    அதனால், செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்போம் எனினே, தப்புந பலவே.
    பாடல் விளக்கம்
    இந்த உலகம் முழுவதையும் தனக்கே உரிமை கொண்டு ஆட்சி செய்கின்ற மன்னனாக இருந்தாலும், இரவிலும் பகலிலும் உறக்கம் கொள்ளாமல் விலங்குகளை வேட்டையாடித் திரிகின்ற கல்வியறிவற்ற ஒருவனாக இருந்தாலும் இவ்விருவருக்கும் உண்பது, உடுப்பது ஆகிய இரண்டு செயல்களும் பொதுவானதே.
    இதைப் போன்றே பிற தேவைகளும் பொதுவானதாகவே இருக்கும். இதுவே இயற்கையின் நியதி.
    ஆதலால், தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதே வாழ்வின் பயனாகும். அதை விடுத்து, தான் ஈட்டிய செல்வத்தைத் தானே அனுபவிப்பேன் என்று இறுமாப்பு கொண்டு வாழ்ந்தால் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் உறுதிப் பொருளை இழக்க நேரிடும் என்று கூறுகின்றார் நக்கீரர்.

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr 6 місяців тому

    அருமை ❤️

  • @learn6391
    @learn6391 7 місяців тому

    அருமை