இங்கிலாந்து கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள் | England Village | Cotswold | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • இங்கிலாந்து கிராமங்களில் இன்றைய நிலை|England Village | Cotswold | Tamil Vlog
    ► Help us get 400K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    Home Buying process & Mortgage • இங்கிலாந்தில் உச்சகட்ட...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
    Fishermen Village • இங்கிலாந்து கிராமம் | ...
    If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, london tamil bro, UK Tamil, England tourism, UK tourism in Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, Tamil Trekker, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil, cotswold villages
    I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemic...

КОМЕНТАРІ • 868

  • @kumaresan6224
    @kumaresan6224 10 місяців тому +70

    அதிகம் படிக்காமல் விட்டுவிட்டேனே என்ற வலி இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது தான் தோன்றுகிறது..... என்னுடைய மிகப்பெரிய ஆசை இது போன்ற கிராமங்களில் என் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே.....

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 10 місяців тому +31

    என்னங்க சொர்கத்தை காட்டிட்டு கிராமம்ன்னு சொல்றிங்க... ரொம்ப நல்லா இருக்கு...

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 11 місяців тому +347

    இந்நாட்டில் கட்டமைப்பு எப்படியிருக்கு பார்த்தீர்களா இந்தியாவில் களவாணி அரசியல்வாதிகள் இருக்கும் வரை உருப்படாது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому +8

      Thanks for your comment 🙏

    • @Morrispagan
      @Morrispagan 10 місяців тому +13

      ​@@londontamilbroஉண்மையை உரக்க சொல்லும் மதுரகாரனுக்கு சல்யூட்

    • @ritask3375
      @ritask3375 10 місяців тому +2

      😊 3:51 4:02 4:12 4:20 4:26 😊😅😊 4:52 5:02 5:20 5:34 5:55 6:16

    • @Pazha13
      @Pazha13 10 місяців тому +10

      இந்தியா - தமிழ்நாடு 2000 ஆண்டுகளாக வீடு- வாழ்க்கை முறையை கொண்டது. இப்போது இருக்கும் வீடமைப்பு - வீதி அமைப்புக்கு 1947 க்கு பின்னர் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் எப்படி பொறுப்பேற்க முடியும்?

    • @ganeshpeter8287
      @ganeshpeter8287 10 місяців тому +5

      Makkalum mara vendum

  • @babug4377
    @babug4377 10 місяців тому +28

    சகோதரா நாங்க எல்லாம் எப்படி இங்கிலாந்து போக
    முடியும் அதை எல்லாம் காண்பிச்சி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வீட்டீங்க நன்றி சகோதரா

    • @paramasivamparamasivam3060
      @paramasivamparamasivam3060 10 місяців тому +1

      மிகவும் நன்று மகிழ்ச்சி..❤❤❤😊😊😊😊

  • @subashbose1011
    @subashbose1011 11 місяців тому +23

    இந்த ஊரெல்லாம் இந்த பூமில தான் இருக்குதா, கடவுளே படைப்பே அருமை தான்.... ரொம்ப ரொம்ப சூப்பர் sam bro

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому +1

      மிக்க நன்றி Subash bro 🙏❤️

  • @jeganathank9241
    @jeganathank9241 6 місяців тому +8

    இங்கிலாந்து சென்று சுற்றிப் பார்க்க எனக்கு ஆசை.. இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

  • @vijayakumar5267
    @vijayakumar5267 11 місяців тому +29

    Hi bro👍👍, இதை கிராமம் என்று நீங்கள் சொல்லவில்லை என்றால் கண்டிப்பாக எங்களுக்கு தெரியாது. அவ்வளவு அழகு மற்றும் தூய்மையான சூழல். இதைப் போன்ற ஒரு இடத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி சகோ👌👌👌 வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому +2

      மிக்க நன்றி அண்ணா 🙏🥰❤️

  • @Vallalmillioner
    @Vallalmillioner 10 місяців тому +119

    நம்ப நாடு வீணாகபோவது நமது அரசியல் கொள்ளையர்களால் மட்டும்தான்.....

  • @kumarr9071
    @kumarr9071 10 місяців тому +11

    அருமை நண்பா அருமை
    17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து கிராமம் எப்படி இருந்தது என்பதை மிக அழகாக படம் பிடித்து
    காட்டியுழள்ளீர்கள்.
    நன்றி.

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 5 місяців тому +3

    கிராமமா.வியப்பாக உள்ளது.அழகான ஓவியங்கள்.எப்பேர்பட்ட சாலைகள்.அழகோ அழகு.

  • @krishnamoorthypalanisamy7210
    @krishnamoorthypalanisamy7210 10 місяців тому +40

    எங்கள் பூர்வீக கிராமம், தமிழ்நாட்டில் நாமக்கல் அருகே உள்ள 'கீரம்பூர்' . நான் ஒருமுறை கூட அந்த கிராமத்திற்கு சென்றதில்லை.
    உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому +1

      மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 8 місяців тому +3

      Sir, I am from Keerambur....

    • @VaradarajuSrinivasan-t2j
      @VaradarajuSrinivasan-t2j 7 місяців тому

      Iam from eeddypatti namakkal

  • @chandrasekar1971
    @chandrasekar1971 10 місяців тому +8

    இங்கிலாந்து.கிராமங்களை..மிக.அழகாக.கான்பித்தீர்கள்.....

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 місяці тому +1

    லண்டன் சுற்றி கராமங்களை அழகழகாகன காட்டிதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 10 місяців тому +14

    வணக்கம் அன்பு மகனே உன்னால் இந்த உலகில் அற்புதமான விஷயம் தெரிந்து கொண்டு ஆனந்தம் அடைகிறேன்
    நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤😊😊😊😊😂😂😂😂😂😅😅😅❤❤😊😊😊

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 11 місяців тому +11

    Hi London Bro, Cotswold and the whole area , மிகவும் அழகு , நான் எங்கள் சினேகிர்களுடன் போய் வந்த பழைய ஞாபகங்கள். என்னதான் நான் இந்த இடங்களை பார்த்தாலும் ,உங்களின் உரையாடலுடன் உங்கள் குடும்பத்தாருடனும் பார்ப்பது சுப்பர் நன்றி . 🙏👍😇

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому

      Nandri nandri. Thanks for your comment 🙏

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 10 місяців тому +29

    இங்கிலாந்தில் மக்கள் தான் வெள்ளை என்றால் நினைத்தால் தண்ணீர் வெள்ளை வீடு வெள்ளை ரோடு வெள்ளை அங்கிருக்கும் மக்களும் வெள்ளை உள்ளம் இங்கே நமது நாட்டில் திருடர்கள் அதிகம் இருக்கிறார்கள் அதை கவனிக்கவே காவல்துறை போட வேண்டும் அங்கே எல்லாரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் அவ்வளவு தூய்மையாக இருக்கிறது ஊர் சூப்பர் நான் எங்கே இங்கிலாந்து போறது இந்த மாதிரி வீடியோவில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் எனது யோகம் அப்படி😮😮😮😮😮😮😮😮😮😮

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому

      Thanks for the comment. Nandri

    • @pmtenson7155
      @pmtenson7155 6 місяців тому

      இங்கு.காவல்துறை.என்ன ஒளுங்கா..

    • @SriramuluD-kc1rq
      @SriramuluD-kc1rq 6 місяців тому

      Verygood.

    • @rajmohan5614
      @rajmohan5614 5 місяців тому

      😂😂😂 history padipa ivanuga evalo pavatha pani irukanga theriyum

    • @murugesan707
      @murugesan707 5 місяців тому

      They only theft many thing from our country

  • @S.D.K916
    @S.D.K916 10 місяців тому +6

    உங்களோடு சேர்ந்து பயணித்த ஒர் உணர்வு.. உள்ளூர ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தமைக்கு நன்றி சகோ🎉 என்னுடைய சொந்த கிராமம் பண்ணைபுரம்

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 10 місяців тому +12

    அழகாக இருக்கு சுத்தமாக இருக்கு

  • @k.krishnaveniveni6908
    @k.krishnaveniveni6908 10 місяців тому +12

    Bro உங்கள பார்த்தா அஸ்வின பார்த்த மாதிரி
    இருக்கு❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому

      மிக்க நன்றி 😊🙏❤️

  • @sasindranathan
    @sasindranathan 10 місяців тому +21

    பழைய ஆங்கிலேய கிராம் இன்றைக்கும் அப்படியே காட்சி படுத்தப்பட்டுள்ளது . நன்றி .
    Corbett Cottage என்ற வீட்டு நிலவில் இரண்டு குதிரை லாடம் அடிக்கப்பட்டு உள்ளது . அது நம்ம ஊரு விட்டு வாசல் கதவிலும் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது . சிந்திக்க வைத்தது. .😂

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 10 місяців тому +9

    மிகவும் அருமையாக இருந்தது சகோ... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @theniswimming9872
    @theniswimming9872 11 місяців тому +6

    நான் 20 days London la இருந்தேன் அப்ப பார்க்க முடியாத இடம் எல்லாம் London Tamil bro la பார்க்கிறேன்
    Thanks bro
    By
    Vijayakumar
    Theni

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому

      Next time Vl go anna. 🙏thanks for your comment

  • @Jasminevo6jx
    @Jasminevo6jx 9 місяців тому +2

    தம்பி மிகவும் அருமையான பதிவு உங்கள் வீடியோ❤ அழகிய கிராமம் எங்களுக்கு இந்த மாதிரி இடத்தில் வாழ வேண்டும் என்று அதிகமாக ஆசையாக இருக்கிறது தம்பி உங்கள் அந்த அதிஷ்டம் கிடைத்திருக்கு நல்லா அனுபவித்து வாழவேண்டும் என் வாழ்த்துக்கள் 🌹

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 місяців тому +5

    அற்புதமான கிராமங்கள். காணொளிக்கு நன்றி.

  • @johnrabikumarm8933
    @johnrabikumarm8933 10 місяців тому +17

    அதிகப்டியான மக்கள்தொகை பசி பட்டினி இந்த நிலையில் இப்படி வளர்ச்சியடைந்தது சிறப்பே.

  • @calingarayararokiasamy3058
    @calingarayararokiasamy3058 4 місяці тому

    இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனக்கு இது போன்ற இடங்களில் வாழ வேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை ஆனால் அது நிறைவேறாது நல்ல பயனுள்ள காணொளி நன்றி

  • @thilagavathy8119
    @thilagavathy8119 10 місяців тому +5

    எல்லா இடங்களும் அழகாக உள்ளது.

  • @thamilkodithamilanthi
    @thamilkodithamilanthi 9 днів тому

    என் பெயர் தமிழ் கொடி தமிழேந்தி நான் சென்னையில் இருந்து உங்கள் காணொளியை பார்த்து வருகிறேன் தம்பி உங்கள் தமிழ் பேச்சு வெகு சிறப்பாக உள்ளது தம்பி நன்றாக உள்ளது தம்பி

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 10 місяців тому +7

    தாத்தா ஊரு thirunelvel நாசரேத் 🎉🎉 தம்பி உங்க வீடியோ அனைத்தும் அருமை 🎉

  • @shakila7518
    @shakila7518 3 місяці тому

    அழகிய தமிழில் மிக மிக இயல்பான பதிவு😊class preparations காக தேடும் போத் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்🎉🎉🎉thanks Bro👏👏👏 🎊

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 10 місяців тому +3

    குடும்பத்துடன் கிராமப்புர வீடியோ அருமை , ஜூனியர் படு சுட்டி❤🙇🙋

  • @manigandanm5769
    @manigandanm5769 6 місяців тому +1

    அருமையான பதிவு.... நன்றி
    திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி கிராமம்
    நான் இன்னும் எந்த வெளிநாடும் செல்லவில்லை... எனக்கும் ஆசை இருக்கு bro

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 11 місяців тому +2

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.நான் தேனிமாவட்டம்.சொந்ந ஊரு கீழஊரப்பணூர் மதுரை மாவட்டம்.தம்பி நல்லா விளையாடுராரு அருமை 🎉

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 11 місяців тому +5

    Wonderful village but no people 🤔it is very astonishing information about the villages in England 👍thank you

  • @jjacquline9369
    @jjacquline9369 11 місяців тому +4

    Thanks for sharing Brother Sam wow wonderful place

  • @ganesanduraisamy-rv8tc
    @ganesanduraisamy-rv8tc 5 місяців тому

    நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள திம்மாபுரம் கிராமம் உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 5 місяців тому

    இங்கிலாந்தில் இப்படி ப்பட்ட வீடடுக
    ளும் உள்ள ன வா?ஆச்சரியம் தான்!நன்றாக இருந்தன வீடுகள்,ஓடை,மீன் குட்டை etc.
    நன்றி!

  • @fstips7401
    @fstips7401 6 місяців тому

    இது போல நம் நாட்டிலும் இயற்கை வளம் உள்ள கிராமங்களை பாதுகாக்க வேண்டும், புது வீடு கட்டாமல் மியுசியம் போல் பாதுகாக்க வேண்டும்

  • @Tamilanariviyal
    @Tamilanariviyal 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் உங்கள் திருநெல்வேலி நண்பர்

  • @NS_142
    @NS_142 10 місяців тому +1

    நன்றாக உள்ளது. எனது சொந்த கிராமம் சோழபுரம், (பாரதியார் பிறந்த ) எட்டையபுரம் வட்டம் தூத்துக்குடி மாவட்டம். தமிழ்நாடு மாவட்டம்.

  • @RSXXX229
    @RSXXX229 10 місяців тому +2

    AWSOME REPORTING 👍.

  • @livingunique2759
    @livingunique2759 10 місяців тому +1

    great video and great location,thanks much bro,intha mari place ellam unga moolama pakrom nandri have a nice time bro

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому

      Thank you so much for your comment.

  • @jsjohn
    @jsjohn 6 місяців тому

    மிக்க நன்றி சகோ. நாங்கள் பார்க்க முடியாததை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள்.. பார்க்கவே மிக அழகாக உள்ளது... ❤

  • @boscoads1643
    @boscoads1643 4 місяці тому

    Excellent Trip. Thank You Brother.... Nice making...

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 11 місяців тому +2

    London bro, sooper video coverage of the village and Gidian playing, eating in a super way.

  • @oliverv3850
    @oliverv3850 5 місяців тому

    Wonderful places bro, anbu and vazhthukkal from Chennai.

  • @richardsoper777
    @richardsoper777 5 місяців тому

    Thanks for highlighting the Cotswolds. Lots of exciting places to visit

  • @joynithya1423
    @joynithya1423 4 місяці тому

    அழகான Government and rules and people obey the govt rules and well-disciplined people. Hearty congratulations.

  • @baskaranbaskaran726
    @baskaranbaskaran726 10 місяців тому +2

    Really super bro.

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 10 місяців тому +5

    🌲🪻🌷🏚🏚🏚🏚🪻🌷🌲💥💥💥💥💥COTSWOLDS,CASTLE COMB,BOURTON ON THE WATER🌊🏡🏡🏡😍😍😍😍😍🤗👏🏼👏🏼👏🏼👏🏼💯Wonderful vlog!Thank you for taking the viewers through the beautiful lanes of Castlecomb,the trout farms and barbecueing experiences& the sunset views of Bourton on the water!🏚BEAUTIFUL ARCHITECTURE ,WELL PRESERVED AND CHERISHED!💥💥💥💥💥c

  • @PandiarajanK-w5o
    @PandiarajanK-w5o 6 місяців тому

    Excellent, romba interesting ah irundhadhu. Nalla coverage, clear speech, unga family, all are realy superb. Men melum padhivugal poda vazhthukkal. From Sattur, virudhunagar dt.

  • @ChandraMohan-rd9zy
    @ChandraMohan-rd9zy 10 місяців тому +2

    Enjoyed the village, and especially your comments, making cracking laugh, well done, congratulations

  • @panneerselvam1981
    @panneerselvam1981 10 місяців тому +1

    Vathiyarkottai, Balanayanapalli PO, Krishnagiri

  • @ravichandranc4204
    @ravichandranc4204 6 місяців тому +1

    Thanks for your guidance I have enjoyed

  • @redrose4287
    @redrose4287 11 місяців тому +1

    அருமையான கிராமம். நல்ல பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому

      மிக்க நன்றி ❤️🙏

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 10 місяців тому +1

    VERY NICE COVERAGE ..THANKS

  • @jothis566
    @jothis566 10 місяців тому

    London bro. Vanakam. Cleana iruku. Armai. Bro ithuve namma uraaa iruntha inneram asingam ayirukum. Super.

  • @mohamedirfan797
    @mohamedirfan797 10 місяців тому +3

    Bro suuuuuper enjoyed vlogs semma 💞🥰✌🕺

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 10 місяців тому +2

    என்னுடைய தாய் மற்றும் தந்தை ஆகியோர் பூர்வீக கிராமம்
    ஈரோடு பெருந்துறை தாலுகா சிறுக்களஞ்சி கிராமம்
    திருப்பூர் காங்கேயம் தாலுகா சம்பந்தம் பாளையம் பொன்னங்காளி வலசு

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 10 місяців тому +1

    Thanks for bringing alive the relics of " Magna Carta " era and the Anglo Saxon architecture. The wooden entrance door with a long metal brackets and bolts looks strong and impressive. Wish you success in all your future endevours.

  • @ShadowMindInsights-qk4vc
    @ShadowMindInsights-qk4vc 5 місяців тому

    Thank you for uploading the video. It was informative and I appreciate your straightforward approach.

  • @KayaMukinsan
    @KayaMukinsan 5 місяців тому

    அருமையான வீடியே

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 10 місяців тому

    லண்டன் ப்ரோ உங்களை பார்த்து நீண்டஉங்கள் வீடியோ எனக்குஇனிய தீபாவளிநல்வாழ்த்துக்கள்கிராமங்கள்அழகாக இருக்கிறதுபதிவு தெளிவான விளக்கம்மகிழ்ச்சி சிறப்புசூப்பர்வாழ்க வளமுடன் பல்லாண்டுவாழ்க்கை மிக்கநன்றி வணக்கம்🌹🌹🌹🎉🎉🎉💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @Shahulsalwa
    @Shahulsalwa 10 місяців тому

    ரொம்ப வித்தியாசமான லொக்கேஷன். அருமை!

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 10 місяців тому +4

    Good to see English villages. Though it is beautiful, as you said it won't comfortable to us. Most of the time our people won't like the deserted look for continuously. But it is my opinion.

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 10 місяців тому +1

    செம சார்

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому

      மிக்க நன்றி 🙏❤️

  • @hafizullaasadulla6490
    @hafizullaasadulla6490 10 місяців тому +1

    Very nice
    Thank you very much
    Good effort

  • @ssnkamayanaicker1294
    @ssnkamayanaicker1294 3 місяці тому

    Really like your videos, my brother is living in UK, when I was with him he took me to lot of places, have some good friends too.Sadly we did not go to places with tamil people,Really like your video's. Enjoying all your videos.

  • @DevakyKuttyKavandan
    @DevakyKuttyKavandan 4 місяці тому

    Very nice to see the place Thanks brother…

  • @karnan3736
    @karnan3736 6 місяців тому

    ரொம்ப அழகா இருக்கு....❤ நன்றி

  • @jeevarathinam7677
    @jeevarathinam7677 10 місяців тому +2

    My native place is Velippalayam, Nagapattinam near Nagore and Velamkanni for information
    Jeevarathinam Chennai

  • @kumaran2451
    @kumaran2451 10 місяців тому +1

    நம்ம ஊரு அக்ராஹாரம் போலத்தான் இருக்குங்க.

  • @loganathans6263
    @loganathans6263 11 місяців тому +2

    After long time vlog 👍

  • @kamalakamaladevi8229
    @kamalakamaladevi8229 6 місяців тому +1

    Sema bro
    super

  • @siyamalam3026
    @siyamalam3026 6 місяців тому

    All place very nice thank you

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 10 місяців тому

    கிராமத்தில் வாழ்வதே சிறப்பு தாங்க

  • @manimarana4459
    @manimarana4459 6 місяців тому

    மிக அற்புதம் வாழ்த்துக்கள்

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 5 місяців тому

    அந்த ஓடை இருந்த ஊர் நன்றாக இருந்தது ❤❤❤

  • @Perumalthevan
    @Perumalthevan 10 місяців тому +1

    அருமை

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA 10 місяців тому +2

    Ellarum foreign poi jolly ya erkinga 😂semma Anna tamil matum local la pesuringa😂😂❤❤

  • @paramraja9289
    @paramraja9289 8 місяців тому

    Look Amazing building wonderful memories thank you for sharing this video good luck brother 👍👍👍

  • @kathiresanskathiresans5330
    @kathiresanskathiresans5330 10 місяців тому

    அருமையானா பதிவு

  • @salaidanielkumaran8195
    @salaidanielkumaran8195 5 місяців тому

    Thank you for good sharing. I live in village, near Pudukkottai. My profession was rural development thr. Organic farming, women children development etc .

  • @stansaju4392
    @stansaju4392 10 місяців тому +1

    Very beautiful place The Great Britain 🇬🇧

  • @sumathikannan4339
    @sumathikannan4339 10 місяців тому +1

    சூப்பர் அண்ணா நான் திருச்சி மாவட்டம் துறையூர்

  • @m.thiruvelsembiyan6186
    @m.thiruvelsembiyan6186 10 місяців тому

    அருமை நன்றி

  • @Tamiltalks-l4l
    @Tamiltalks-l4l 10 місяців тому

    Super bro.
    Ithu entha oru film la yum kooda parka mudiyaarhu..
    Kankalukku virunthu koduthamaiku Nandri..Nandri..
    .

    • @londontamilbro
      @londontamilbro  10 місяців тому

      மிக்க நன்றி சகோ. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 10 місяців тому +2

    Very interesting.
    Long back I had been to tallington , I saw similar very ancient houses on the way, dont know the place name.

  • @ponnuswamynatesan
    @ponnuswamynatesan 7 місяців тому

    Nicely done. Very good description. Keep it up 💪

  • @SanniSingham-pj3iq
    @SanniSingham-pj3iq 6 місяців тому

    unga kutti papavukkaga oru like potten👌👌👌

  • @Arunagiri-z2h
    @Arunagiri-z2h 6 місяців тому

    Like.old type villages.beautiful houses.

  • @abdulazees4455
    @abdulazees4455 10 місяців тому

    பழைய இங்கிலாந்தை பார்த்த மாதிரி இருக்கிறது நன்றி

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 10 місяців тому +1

    another super vlog you always doing good. Kutti super enjoyment. I feel like I'm inthe spot . Your videos are very awesome 🎉

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 6 місяців тому

    Kadhalar dhinam *movie shooting also maybe at London.

  • @tnyoutubemedia
    @tnyoutubemedia 5 місяців тому

    நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதிரி வீடுகள் உள்ளது......

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 10 місяців тому +2

    Brother l am from srilanka very interesting trip I like to come to London , please tell a idea to come London I. Am a government officer but no money in hand and ok blessing land Jesus bless

    • @rosieniti6136
      @rosieniti6136 10 місяців тому

      Save money for a year. Book a group travel brother. God grant the desire of your heart

  • @gurudurai
    @gurudurai 5 місяців тому

    Watching from Singapore

  • @thirumalr333
    @thirumalr333 10 місяців тому +2

    Wonderful place and people

  • @sjeyaprakash5147
    @sjeyaprakash5147 6 місяців тому

    இத பார்க்கும் போது அப்படியே எங்க ஊர் மாதிரி இருக்கு

  • @rajeswarirajee4186
    @rajeswarirajee4186 6 місяців тому

    Super thambi