@@veraraman7674 Ara lungi kattikira Arya parpanargal lam thanna tamilan nu kupudum pothu pavada Christians and muslims avangala tamils nu kupputa athula enna thavaru
தமிழனாக வாழ்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் ❤️ 👉எத்தனையோ விரமிக்க தமிழர்களை பெருக்கிறாய் 🙏 தமிழ் அன்னைக்கு நன்றி 🙏 தமிழும் தமிழர்களும் உள்ளவரை எங்கள் வரலாற்றை யாராலும் ஆழிக்கவே முடியாது கல் தோன்றி மண் தொன்றா காலத்தில் முத்த குடி எங்கள் தமிழ் குடி 👑
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் இந்து என்ற பெயரே இல்லை..சோழக்காலத்து கல்வெட்டுக்கலிலும் இந்து என்ற பெயர் இல்லை சைவர் என்று தான் உள்ளது..அதற்க்கு காரணம் நம் மூவேந்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த தமிழில் இந்து என்ற பெயரே இல்லை..அன்று சைவம் வைணவம் என்றுதான் இருந்தது.நம் சோழமன்னர்கள் சைவ சமயத்தை சார்தவர்கள்.அதற்க்கு ஆதாரம் நம் சோழர்கள் கட்டிய சிவன் கோவில்கள் தான்..(அவர்கள் பல வைணவ ஆலயங்களையும் கட்டிருக்கின்றார்கள் அது வைணவத்தை பின்பற்றும் மக்களுக்கு கொடையாக) பின்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பிறகுதான் இந்து என்ற பெயர் பரப்பப்பட்டது..ராஜ ராஜ சோழ மன்னனுக்கு இந்து என்ற பெயரே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை..அப்ப அவர் இந்துவா?????🙄🙄 இல்லை சைவமா???? நான் இலங்கையை சார்ந்தவர் நாங்கள் படிக்கும் religion பாடத்துக்கு இங்கு இந்து என்று சொல்ல மாட்டார்கள்..சைவ சமயம் என்று தான் சொல்லுவார்கள்..புத்தகத்திலும் அப்படித்தான் பொறிக்கப்பட்டிருக்க்கும்...
திருவள்ளுவர், ராஜராஜன் தமிழுர் அடையாளங்கள். ராஜ ராஜ சோழன் தன்னை இந்துவாக எங்கும் பதியவில்லை, அவர் ஒரு சைவர். என் அறிவுக்கு "இந்து" என்ற வார்த்தை பழம் தமிழ் இலக்கியங்களில் இல்லை. பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு, ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு) 985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை. பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
ஆரிய பிராமண இந்து மதம் (ராமர் வழிபாடு )என்பது மட்டுமே சரியானது. தமிழர்கள் சைவம் சிவன் வழிபாடு முருகன் வழிபாடு காளி அம்மன சக்தி வழிபாடு சூரிய இயற்கை வழிபாடு குல தெய்வ வழிபாடு தெலுங்கர்கள் மலையாளிகள் வைணவ பெருமாள் வழிபாடு கிருஷணர் கண்ணன் கோகுலாஷ்டமி வழிபாடு வெங்கடாசலபதி வழிபாடு கன்னடர்கள் லிங்காயத்து விர சைவம் சிவலிங்க வழிபாடு கருப்பராய சாமி அய்யனார் மாயாண்டி சுடலை மாடசாமி மாரியம்மன் மாகாளி அம்மன் பத்ரகாளி அம்மன் மற்ற குல தெய்வ வழிபாடுகளுக்கு பிராமண சனாதன இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆட்டு கிடாய் வெட்டி சாராயம் வைத்து வழிபடும் பூர்வகுடி வழிபாட்டு முறைகளை இந்து மதத்தை சேர்ந்த பிராமணர்கள் ஏற்க மாட்டார்கள்
பிராமணர் அல்லாதவர்கள் தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி மற்ற மொழி இன மக்கள் சனாதன இந்து மதத்தை தழுவி ஏற்று கொண்டால் அவர்கள் சூத்திர பஞ்சமர்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு இடம் கிடைக்கும். ஆகையால் திராவிட மரபு இன தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோர் திராவிட சமயம் என்றோ தமிழ் சமயம் என்றோ தங்களுடைய சைவ வைணவம் முருகன் வழிபாடு சக்தி காளியம்மன் வழிபாடு சூரிய இயற்கை வழிபாடு குல தெய்வ வழிபாட்டு முறைகளை அடையாளப்படுத்தி கொள்ளும் வாய்ப்பை சாதி சான்றிதழ் நடைமுறையில் மத்திய மாநில அரசுகள் சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்
Chera, chozha, pandiya naadu sernthathu than Tamilnadu. Tamilnadu ah illa nu solluviya paithiyame name namma vekkathuthan. Padingada padingada nu sonna ketaa thana
முன்தோன்றிய மூத்தகுடி,தமிழ்குடியிள் பிறந்து, தமிழர்கள் ஒற்றுமையின்மையாள் வேற்றுஇன மக்களுக்கு அடிமையாகிறார்கள்,தமிழனாய் ஒன்றுபட்டு தமிழ் இனத்தை காத்து வருங்கால சந்ததியின் வாழ்விற்காக உறுதுணையாக அனைவரும் இருக்கவேண்டும்,வாழ்க தமிழ்
8ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இணைத்தார் என்று சொன்னதும் அதன் பின் 10 ஆம் நூற்றாண்டில் தான் ராஜ ராஜ சோழன் வாழ்ந்தார் என்பதை உணர்த்த கமல், அதை பற்றி பேச நாம் இங்கே வரவில்லை என்று முடித்தது அருமை... புத்தி கூர்மை
@@skullquarry He started with that line. But later he started saying Saivam, Vainavam etc are different religions by itself. And he also said he's saying the same thing as vetrimaran. Basically Kamal got into trouble because of trying to talk intelligently. He wants to sound great in every line he speaks. So thavalai than vaayal kedum.
அருமை அருமை இதே போல் RC , பெதேகோஸ்தே இப்படி பல பிரிவுகள் உள்ளனவே, இதில் உண்மை கிறித்துவர்கள் யார் என்பதையும் சொல்லுங்கள்? சைவம் வேறு வைணவம் வேறு என ஒத்துக்கொள்கிறேன்
மதமா ???? இனமா ???? எது முக்கியம் ????? ஒரு இந்து தமிழன் வட இந்தியாவுல. போயி சுதந்திரமா இருக்க முடியாது . தமிழன் தமிழ் இனத்துடன் தான் சுதந்திரமாக வாழ முடியும் . மதம் முக்கியம் அல்ல .நம் இனம் தான் முக்கியம் . மதம் மாறி விடலாம் .. But இனம் மாறாது
இன்றைய இந்து மக்கள் சிவன் விஷ்ணு இரண்டு சமயமும் சேர்த்து இந்து சமயமாக இன்றை மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம்.......... மீண்டும் எதற்கு வீண் விவாதம்.......... அரியும் சிவனும் ஒன்னு அறியேன் வாயில் மண்ணு..... அது போல சைவம் வைணவம் சேர்த்து இந்து சமயமாக இன்றை உலகில் உள்ள அனைத்து இந்து மக்கள் வாழ்கின்றனர்.
What Actually Vetri Maran Meant Was different from what other clowns are thinking...he is a wise man and Kamal sir and Seeman Sir right with their points too. Don't Ever think we are one the part of India ..We Even Different Part From Other State's...No States Named them as country...we have fighted to get the Name as "Tamil (nadu)"- Tamil(Country) தமிழ் (தேசம்). So obviously We are different 🙂 Only Caste , religion Seperates us.. otherwise we would be even close to each other's and support each other... People Power is greatest than any .❤️
இராஜராஜன் இப்போ இந்து இல்லை, இன்னும் கொஞ்ச நாளில் அவர் சைவம் இல்லை, அப்புறம் இன்னும் கொஞ்ச நாளில் இந்துக்களுக்கு எதிரானவர் அப்படினு பெரியாரே சொல்லியிருக்கார். 😂😂😂
பெயர் காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. 1980களில் மெட்ராஸ்காரன் தற்போது சென்னை காரன். தற்போது தமிழ்நாட்டில் பிறந்தால் தமிழன். இந்தியாவில் பிறந்தாள் இந்தியன். மதுரையில் பிறந்தால் பாண்டியன் என்றோ கன்னியாகுமரியில் பிறந்தால் சேரன் என்றோ சொல்லுவது தற்போது ஏற்புடையதல்ல. சைவம் வைணவம் போன்றவை இந்து என்ற சொல்லின் உட்பிரிவுகளாக தற்போது உள்ளது. நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சைவ வைணவ கோவில்கள் உள்ளன. ஆனால் இதை கூட புரிந்து கொள்ளாமல்.... மக்களின் உணர்வுகளை மூதலீடாக வைத்து பிரிவினையை தூண்டி அரசியல் செய்கிறார்கள்.
சைவம் ஆரிய பவன் , அசோக் பவன்,மீனாட்சி பவன் அசைவம் கோனார் புரோட்டா ஸ்டால் ,முனியாண்டி விலாஸ், சிங்கம் பரோட்டா கடை, சுல்தான் பரோட்டா கடை இதுதான் எங்களுக்கு தெரியும் ஏனப்பா இதற்கு போய் சண்டை வைணவம் பற்றி நாம் இனிமேல் தெரிந்து கொள்வோம்
😇பொன்னியின் செல்வன் - PART I:😜. @@@# 😍😇ஒரு பெரிய சோழர் காவியத்தை இப்படி வரலாற்றின் முதுகு எழும்பை மாற்றாமல் படமாக எடுத்ததே மணிரத்தினம் SIR இன் ஒரு பெரிய வெற்றி தான்😜. 😍 தமிழ்நாடு உட்பட உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் பெருமை தான்😍 😍நிச்சயம் எதிர் பார்த்ததைவிட மிகவும் நன்றாக இருக்கிறது. எல்லா கதா பாத்திரங்களும் மிகை இல்லாமல் நடித்து உள்ளார்கள்.😍 😍மேலும் AR இசை திரை படத்தை இன்னும் நம் முன்னே கொண்டுவந்து நிறுத்தி உள்ளது.😍 😇எந்த ஒரு ACTIONS னும் பல REACTIONS சை ஏற்படுத்தினால் அந்த ACTIONS மக்களை பலவிதங்களில் சிந்திக்க தூண்டியுள்ளது என்று அர்த்தம். 😇. 👺அன்றைய காலகட்டத்தில் நடைமுறை களை தான் எல்லா அரசர்களும் பின் பற்றி இருக்கிறார்கள்.😇 😜அதற்கு மத ஜாதி சாயம் பூசி இப்போ பேசுவது நாகரிகம் தெரியாதவன் பேசுவது.😇. 😜ஏன் கல்கி 54-55 ல் எழுதினார். 70+ வருடமா இந்த கதை பற்றி இப்போ செய்யுற விமர்சனங்களை அப்போ செய்ய வில்லை. 😜l 😇வலராற்று கதையை கதையாகவும், திரை படத்தை திரை படமாகவும் பார்க்கவேண்டும்.😜 😇😜திரை படம் FICTIONS, IMAGINATIONS எல்லாம் சேர்ந்து எடுத்தால் தான் அது எல்லோரையும் சேரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.😜
@@Antsfist Sakthivel nanum unna mari thn manamketta mada k**thi ah dmk ku sombadichutu thirinjen. Poi un future CM ilavarasar udhayanithi ku *mbi vidu. Soon, u will also change as sangi hindu bcoz thats the eternal truth.
@@kannanpop4425 @ who told I think you have not studied history in school, from 1st CE Muslims and Christian were came here for trading and started living here...
@@vigneshwaran9967 and Christianity British aparam dha vanthuchi poi nee history padi muslim epadi vanthaga nu nee history yaduthu padi 😂 vanthua oru mairum thariyama
Introduce Saiva religion and vainava religion again in certificates and change law ...No need hindu religion.. In certificate everything we can use Saivam religion or vainava religion.. In Tamilnadu 80 percent people are Saivam religion. Divide Tamilnadu as Chola Nadu and Pandya Nadu .. DMK happily rule chola Nadu...Admk happily rule pandya Nadu..
Pongal -Hindu festival ah ila Tamilar festival ah ! Tamilar festival thaana! Then en oru muslim/Christian kuda pongal celebrate pandrathilla! Ketaa Jalli kattu pongal elaam Tamilar panpaadu nu solveenga! But avanga tamilar vishyathla ethulayum kalanthuka maataanga! Arabic culture ah follow panvaanga
Ama sir muslim athulam panrathu ila. Avunga mathatha avunga vitu kuduka maatanga. Nama than yevanathu vote kaga hindu ila ne hindu vitu va nu sona udany nai mathri nambitu vaal aatikitu nikurom
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
Vainavam sainavam ellam hindu endra peyaral serkapattadhu apdi parthal.. Raja raha cholar sainavam... Hindu nu sollalame thappilayae adhula... Christian la pala pirivu iruku aana one word la Christian dhana soldrom...
@@dinushkar5863 apdi illa bro... Inga iruka sila politicians and other religion group epo ivanga sanda poduvanganu kathutu irukanga so namma amaidhiya irukanum... Vadakans paravala avanum hindu la varuvan aana other religion nammala ethi vittu vela pakran
ஏன் உண்மைகளை தைரியமாக படத்தின் இயக்குநர் மனிரத்தினம் அவர்கள் தானே முன் நின்று மக்களிடம் சொல்லவேண்டியது தானே.. என்றுமே நேரடியாக உண்மையை எதிர்கொள்வது அவர்களுக்கு கடினம் தான் சிந்துசமவெளி தொடங்கி.... கமல் சொல்லும் போதே தொளிவாக வைணவம் இருந்ததது அடுத்து சைவம் இருந்ததூ என்று எதார்த்தக்கேள்விக்கு விளக்குவதாக காட்டிக்கொண்டாலும் படத்தின் கலெஷன் குறைந்ததுகொண்டை இருக்கும்போது அதை சரிபடுத்துவதற்கு ஒரு சிறிய துரும்பை தூசுமாதிரி தட்டிவிடுகிறார்....
கௌமாரம் சாக்தம் சைவம் வைணவம் உள்ளிட்ட எட்டு வகையான மதங்களை இப்போது தான் சினிமா துறையினர் அறிந்தனர் போலும். இதையும் கடந்து அரியும் சிவனும் ஒன்று என்ற நிலையை அடைந்து பல நூற்றாண்டுகள் கடந்து விட்டோம்.
Seeman is always correct and unique
Lusu
I accept Seeman is unique because he is a mental.
🤣🤣🤣
😂😂😂😂
வாழ்த்துக்கள் தமிழன் என்றும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழனின் புகழ் வளர வேண்டும் தமிழ்நாடு
Apo nee pavada chrstin And Muslim vankuvana tamilan ila solluraya
@@veraraman7674 Ara lungi kattikira Arya parpanargal lam thanna tamilan nu kupudum pothu pavada Christians and muslims avangala tamils nu kupputa athula enna thavaru
@@veraraman7674 sari da matu muthiram komiya kodiki sangiiiiiiii 🤣🤣🤣🤣🤣
jaadhiyatravane thamizhan
@@user-vg6ze8yx5l sari da nee sanki muthiram kudi da thevathi punda 🤣🤣🤣
இப்படி எல்லா தமிழர்களும் ஒன்னு சேர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
ஒரு நாள் எல்லாம் மாறும் அண்ணா 🔥
வீர vegitarians 🔥🔥
@@Manojkumar-fc7sn 🙄
Kamal is a cinema God,perfect statement
@ramesh gopal copy paste same comment
Kamal sir explained clearly with sense of humour....
Kamal hasan is mentally unstable... He need doctor treatment...
Cholan was Hindu
@@green_hedger_68nah
@@green_hedger_68yovvvv 😅😅😅😅
Seeman sir every nice 💪💪💪💪💪💪💪💪💪NTK🙏🙏🙏🙏Dubai
Seeman is right.
சினிமாக்காரர்கள் எதுவும் பேசாமல் இருந்தாலே நாடு அமைதியாக இருக்கும்
Kamal explained in a great manner...
தமிழனாக வாழ்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் ❤️
👉எத்தனையோ விரமிக்க தமிழர்களை பெருக்கிறாய்
🙏 தமிழ் அன்னைக்கு நன்றி 🙏
தமிழும் தமிழர்களும் உள்ளவரை எங்கள் வரலாற்றை யாராலும் ஆழிக்கவே முடியாது
கல் தோன்றி மண் தொன்றா காலத்தில் முத்த குடி எங்கள் தமிழ் குடி 👑
Kamal sir always correct 👌
@ramesh gopal yaaruda nee saami... Copy paste panna Kai valikala
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் இந்து என்ற பெயரே இல்லை..சோழக்காலத்து கல்வெட்டுக்கலிலும் இந்து என்ற பெயர் இல்லை சைவர் என்று தான் உள்ளது..அதற்க்கு காரணம் நம் மூவேந்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த தமிழில் இந்து என்ற பெயரே இல்லை..அன்று சைவம் வைணவம் என்றுதான் இருந்தது.நம் சோழமன்னர்கள் சைவ சமயத்தை சார்தவர்கள்.அதற்க்கு ஆதாரம் நம் சோழர்கள் கட்டிய சிவன் கோவில்கள் தான்..(அவர்கள் பல வைணவ ஆலயங்களையும் கட்டிருக்கின்றார்கள் அது வைணவத்தை பின்பற்றும் மக்களுக்கு கொடையாக) பின்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பிறகுதான் இந்து என்ற பெயர் பரப்பப்பட்டது..ராஜ ராஜ சோழ மன்னனுக்கு இந்து என்ற பெயரே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை..அப்ப அவர் இந்துவா?????🙄🙄 இல்லை சைவமா????
நான் இலங்கையை சார்ந்தவர் நாங்கள் படிக்கும் religion பாடத்துக்கு இங்கு இந்து என்று சொல்ல மாட்டார்கள்..சைவ சமயம் என்று தான் சொல்லுவார்கள்..புத்தகத்திலும் அப்படித்தான் பொறிக்கப்பட்டிருக்க்கும்...
திருவள்ளுவர், ராஜராஜன் தமிழுர் அடையாளங்கள்.
ராஜ ராஜ சோழன் தன்னை இந்துவாக எங்கும் பதியவில்லை, அவர் ஒரு சைவர். என் அறிவுக்கு "இந்து" என்ற வார்த்தை பழம் தமிழ் இலக்கியங்களில் இல்லை.
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
ஆரிய பிராமண இந்து மதம் (ராமர் வழிபாடு )என்பது மட்டுமே சரியானது.
தமிழர்கள் சைவம் சிவன் வழிபாடு முருகன் வழிபாடு காளி அம்மன சக்தி வழிபாடு சூரிய இயற்கை வழிபாடு குல தெய்வ வழிபாடு
தெலுங்கர்கள் மலையாளிகள் வைணவ பெருமாள் வழிபாடு
கிருஷணர் கண்ணன் கோகுலாஷ்டமி வழிபாடு வெங்கடாசலபதி வழிபாடு
கன்னடர்கள்
லிங்காயத்து விர சைவம் சிவலிங்க வழிபாடு
கருப்பராய சாமி அய்யனார் மாயாண்டி சுடலை மாடசாமி மாரியம்மன் மாகாளி அம்மன் பத்ரகாளி அம்மன் மற்ற குல தெய்வ வழிபாடுகளுக்கு பிராமண சனாதன இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆட்டு கிடாய் வெட்டி சாராயம் வைத்து வழிபடும் பூர்வகுடி வழிபாட்டு முறைகளை இந்து மதத்தை சேர்ந்த பிராமணர்கள் ஏற்க மாட்டார்கள்
பிராமணர் அல்லாதவர்கள் தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி மற்ற மொழி இன மக்கள் சனாதன இந்து மதத்தை தழுவி ஏற்று கொண்டால் அவர்கள் சூத்திர பஞ்சமர்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு இடம் கிடைக்கும்.
ஆகையால் திராவிட மரபு இன தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோர் திராவிட சமயம் என்றோ தமிழ் சமயம் என்றோ தங்களுடைய சைவ வைணவம் முருகன் வழிபாடு சக்தி காளியம்மன் வழிபாடு சூரிய இயற்கை வழிபாடு குல தெய்வ வழிபாட்டு முறைகளை அடையாளப்படுத்தி கொள்ளும் வாய்ப்பை சாதி சான்றிதழ் நடைமுறையில் மத்திய மாநில அரசுகள் சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்
India enrae perae illai... Appa
Chera, chozha, pandiya naadu sernthathu than Tamilnadu. Tamilnadu ah illa nu solluviya paithiyame name namma vekkathuthan. Padingada padingada nu sonna ketaa thana
Kamal sir speech shows his experience and class
Andaver all ways great 🔥🔥🔥 mass
முன்தோன்றிய மூத்தகுடி,தமிழ்குடியிள் பிறந்து, தமிழர்கள் ஒற்றுமையின்மையாள் வேற்றுஇன மக்களுக்கு அடிமையாகிறார்கள்,தமிழனாய் ஒன்றுபட்டு தமிழ் இனத்தை காத்து வருங்கால சந்ததியின் வாழ்விற்காக உறுதுணையாக அனைவரும் இருக்கவேண்டும்,வாழ்க தமிழ்
வெற்றிமாறனை போல இயக்குனர்கள் அரசியல் பேசும் பொழுது அது அதிகமாக பேசும் பொருள் ஆகிறது ... வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏿
🤦♂️
இந்த செய்தியில் இருந்து ஒன்று தெளிவாக புரிகின்றது.. சோழ நாட்டில்… கிருஸ்தவம் மற்றும் முஸ்ஸிம் மதம் ஒன்று இல்லை என்று… 😅
குந்தவை நாச்சியார் eh muslim தான்... வரலாறு படி
சேரமான் பெருமாள் தெரியுமா
உங்கள் கூற்று படி சோழ நாட்டில் மட்டும் தான் இல்லை மற்ற நாடுகளில் இவ்விரண்டு மதங்கள் மட்டுமே இருந்தன
@@syedthameem1346 super reply
@@syedthameem1346 2000 வருடங்களுக்கு முன் எந்த மதமும் இல்ல
8ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இணைத்தார் என்று சொன்னதும் அதன் பின் 10 ஆம் நூற்றாண்டில் தான் ராஜ ராஜ சோழன் வாழ்ந்தார் என்பதை உணர்த்த கமல், அதை பற்றி பேச நாம் இங்கே வரவில்லை என்று முடித்தது அருமை... புத்தி கூர்மை
Hindu apdingra peyar ilanu dhanada sonaru Kamal sir.
@@skullquarry un name a mathuna un appa cera oru aala aagiruvara ?
@@skullquarry He started with that line. But later he started saying Saivam, Vainavam etc are different religions by itself. And he also said he's saying the same thing as vetrimaran. Basically Kamal got into trouble because of trying to talk intelligently. He wants to sound great in every line he speaks. So thavalai than vaayal kedum.
அண்ணன் சீமான்... 🔥
Arumaiyaana பதில் மகிழ்ச்சி...
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🔥
யோவ் அவன் எங்க தமிழன் ? செம்மங்காடு , கேரளாகாரன் அவன அவன் ஊரைப்பர்த்து போகச்சொல்லு
செந்தமிழன் வெங்காய தமிழன்னுகிட்டு
நீங்கள்லாம் எப்ப திருந்துறதா உத்தேசம்
ஒரு விசயம் நல்லா தெரிஞ்சுக்க உங்கப்பாவுக்கப்புறம் உன் வீட்டை நிர்வாகம் பன்றதுக்கு நீதான் வரனும் , பக்கத்து வீட்டுக்காரன் வரனும்னு ஆசைபடுறியே நீயெல்லாம் யோசிக்கவே மாட்டியா?
Nakku
@@storiesfromsuba4155 யார அனுப்பர
@@வீரராவணன் 😂😂😂
@@வீரராவணன் superu 😂😂😂
அருமை அருமை
இதே போல் RC , பெதேகோஸ்தே இப்படி பல பிரிவுகள் உள்ளனவே,
இதில் உண்மை கிறித்துவர்கள் யார் என்பதையும் சொல்லுங்கள்?
சைவம் வேறு வைணவம் வேறு என ஒத்துக்கொள்கிறேன்
Seeman anna....🔥🔥🔥
மதமா ???? இனமா ????
எது முக்கியம் ?????
ஒரு இந்து தமிழன் வட இந்தியாவுல. போயி சுதந்திரமா இருக்க முடியாது .
தமிழன் தமிழ் இனத்துடன் தான் சுதந்திரமாக வாழ முடியும் . மதம் முக்கியம் அல்ல .நம் இனம் தான் முக்கியம் . மதம் மாறி விடலாம் .. But இனம் மாறாது
Exactly you said correct👍
Kamal Sir is always correct ❤😊
சீமான்... 🔥🐯🐬🏹
Sun TV la காலைல ராசி பலன் சொல்லிட்டு இருப்பானுங்க🤣🤣🤣🤣அப்புறம் பெரிய பகுத்தறிவு சேனல் மாதிரி content போடரது 🤣🤣🤣🤣
👍 😊 இது அக்பர் மீது முஸ்லிம் சாயம் பூச முற்படுகின்றனர் ..
Bangam bro 😂🎉
Haha
ஆண்டவர் 🔥
சீமான் 💥💥
ஒரு இயக்குநர், ஒரு காமெடியன், ஒரு நடிகர்.
Wait for seeman
தமிழன் வரவிற்காய் காத்திருக்கும் தமிழ் நாடு விரைவில் எல்லாம் மாறும்✌️👍
கமல் sir, நன்றி உங்களை போன்றவர்கள் நாட்டுக்கு எப்போதும் தேவை.
Kamal hasan is mentally unstable... He need doctor treatment...
Kamal sir😘😘😘 super 🔥
வெற்றி, சீமான், கமல் சொல்வது உண்மை
Vetrimaran🔥🔥 always great 🔥🔥
இன்றைய இந்து மக்கள் சிவன் விஷ்ணு இரண்டு சமயமும் சேர்த்து இந்து சமயமாக இன்றை மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம்.......... மீண்டும் எதற்கு வீண் விவாதம்.......... அரியும் சிவனும் ஒன்னு அறியேன் வாயில் மண்ணு.....
அது போல சைவம் வைணவம் சேர்த்து இந்து சமயமாக இன்றை உலகில் உள்ள அனைத்து இந்து மக்கள் வாழ்கின்றனர்.
Seeman straight forward and crystal clear.. Kamal started nicely but didn’t know how to articulate the rest so bit confused…
What Actually Vetri Maran Meant Was different from what other clowns are thinking...he is a wise man and Kamal sir and Seeman Sir right with their points too. Don't Ever think we are one the part of India ..We Even Different Part From Other State's...No States Named them as country...we have fighted to get the Name as "Tamil (nadu)"- Tamil(Country) தமிழ் (தேசம்). So obviously We are different 🙂 Only Caste , religion Seperates us.. otherwise we would be even close to each other's and support each other... People Power is greatest than any .❤️
Seeman Anna👍🏼💪🏼❤🙌🏼
So vetrimaran sir statement is correct🎉🎉🎉🎉... ❤... Please Don't hate anybody with less understanding of the statement... We all together .. “தமிழன்”❤
சோழர் காலத்தில் மதம் எதுவும் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் தான் ஆரியர்கள் சாதியை உருவாக்கினார்கள்.
இது என்னடா புது உருட்டா இருக்கு
@@jes3550 🤣🤣🤣
Correct 👏👏👏 mr vetri
All are saying the same thing. That's good.
இராஜராஜன் இப்போ இந்து இல்லை, இன்னும் கொஞ்ச நாளில் அவர் சைவம் இல்லை, அப்புறம் இன்னும் கொஞ்ச நாளில் இந்துக்களுக்கு எதிரானவர் அப்படினு பெரியாரே சொல்லியிருக்கார். 😂😂😂
பாஸ்டர் கிட்ட இருந்து முதலில் உன்னயும் ammaaiyanum kapattu உங்க full funding அங்க இருந்து வருது யென்று மக்கள் எங்களுக்கு நல்லா தெரியும்.
உனக்கு வட இந்திய ஆர் எஸ் எஸ் கும்பல் கிட்ட இருந்து வருது
Correct Statement 👍
Seeman ❤❤❤
Ntk 🔥
Seeman 👌👌👌👌
பெயர் காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. 1980களில் மெட்ராஸ்காரன் தற்போது சென்னை காரன். தற்போது தமிழ்நாட்டில் பிறந்தால் தமிழன். இந்தியாவில் பிறந்தாள் இந்தியன். மதுரையில் பிறந்தால் பாண்டியன் என்றோ கன்னியாகுமரியில் பிறந்தால் சேரன் என்றோ சொல்லுவது தற்போது ஏற்புடையதல்ல. சைவம் வைணவம் போன்றவை இந்து என்ற சொல்லின் உட்பிரிவுகளாக தற்போது உள்ளது. நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சைவ வைணவ கோவில்கள் உள்ளன. ஆனால் இதை கூட புரிந்து கொள்ளாமல்....
மக்களின் உணர்வுகளை மூதலீடாக வைத்து பிரிவினையை தூண்டி அரசியல் செய்கிறார்கள்.
மதமாற்றத் புரோக்கர் தேவுடிய மவனே செத்துரு சோத்துக்கும் பெண்ணுக்கும் மதம் மாறின கூதிக்கு பேசாதல தேவுடிய மவனே செத்துரு சோத்துக்கும்
சைவம் ஆரிய பவன் , அசோக் பவன்,மீனாட்சி பவன்
அசைவம் கோனார் புரோட்டா ஸ்டால் ,முனியாண்டி விலாஸ், சிங்கம் பரோட்டா கடை, சுல்தான் பரோட்டா கடை
இதுதான் எங்களுக்கு தெரியும் ஏனப்பா இதற்கு போய் சண்டை
வைணவம் பற்றி நாம் இனிமேல் தெரிந்து கொள்வோம்
ஏன் தமிழன் வரலாற்றில் மட்டும் இத்தனை ஆராய்ச்சி உங்கள் நோக்கம் தான் என்ன ❓
ஆமாம் ஆமாம் இது எல்லாம் இப்ப ரொம்ப ரொம்ப முக்கியம்
😇பொன்னியின் செல்வன் - PART I:😜.
@@@#
😍😇ஒரு பெரிய சோழர் காவியத்தை இப்படி வரலாற்றின் முதுகு எழும்பை மாற்றாமல் படமாக எடுத்ததே மணிரத்தினம் SIR இன் ஒரு பெரிய வெற்றி தான்😜.
😍 தமிழ்நாடு உட்பட உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் பெருமை தான்😍
😍நிச்சயம் எதிர் பார்த்ததைவிட மிகவும் நன்றாக இருக்கிறது.
எல்லா கதா பாத்திரங்களும் மிகை இல்லாமல் நடித்து உள்ளார்கள்.😍
😍மேலும் AR இசை திரை படத்தை இன்னும் நம் முன்னே கொண்டுவந்து நிறுத்தி உள்ளது.😍
😇எந்த ஒரு ACTIONS னும் பல REACTIONS சை ஏற்படுத்தினால் அந்த ACTIONS மக்களை பலவிதங்களில் சிந்திக்க தூண்டியுள்ளது என்று அர்த்தம். 😇.
👺அன்றைய காலகட்டத்தில் நடைமுறை களை தான் எல்லா அரசர்களும் பின் பற்றி இருக்கிறார்கள்.😇
😜அதற்கு மத ஜாதி சாயம் பூசி இப்போ பேசுவது நாகரிகம் தெரியாதவன் பேசுவது.😇.
😜ஏன் கல்கி 54-55 ல் எழுதினார். 70+ வருடமா இந்த கதை பற்றி இப்போ செய்யுற விமர்சனங்களை அப்போ செய்ய வில்லை. 😜l
😇வலராற்று கதையை கதையாகவும், திரை படத்தை திரை படமாகவும் பார்க்கவேண்டும்.😜
😇😜திரை படம் FICTIONS, IMAGINATIONS எல்லாம் சேர்ந்து எடுத்தால் தான் அது எல்லோரையும் சேரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.😜
தமிழ் வழிபாடு சிவன், விஷ்ணு மட்டும் தான். அல்லா ஏசு இடையில் வந்ததது.
Seeman 🔥🔥🔥
Hai like siman speech sir
Thank you sun news for converting secular Hindus to sangi Hindus 🕉
வாழ்க சனாதன தர்மம்
😂😂😂😂 apdinaa next CM annamalai nu sollu.. ellaa TN elections layum BJP full sweep Panna pogudhaa.. Tamilnadu makkal saami bakthi migundhavargal aanaa epavum sanghi naaigala aadharika maataanga..
@@Antsfist
Sakthivel nanum unna mari thn manamketta mada k**thi ah dmk ku sombadichutu thirinjen.
Poi un future CM ilavarasar udhayanithi ku *mbi vidu.
Soon, u will also change as sangi hindu bcoz thats the eternal truth.
Vetrimaran 😎🔥♥️
சீமான் அண்ணா ❤️❤️
Raja Raja Cholan Hindu ila! Apdinu prove pandrathu ☀️ sun news ku periya aanantham😂! Neenga laa Hindu ku mattum en da against ah irrukeenga !
😂apadi dha solluvanga avanga family ya poi hindu Kovil la poi pichai kepaga 😂
@@kannanpop4425 😂
வெற்றி மாறன் பேசுவது 100 க்கு 100 உண்மை 👌
There is no hindu religion at all, only saivam is here for several thousand years.
😂aapdi patha muslim dha ila Christianity kuda dha ila adhum sollu sonna suthu adi vanguva la
@@kannanpop4425 sangi spotted..😂😂
Mam, fyi first pallava king Simha Vishnu is hardcore follower of Lord Vishnu , Lord Shiva
Tirupati temple built by a tamil king
@@kannanpop4425 @ who told I think you have not studied history in school, from 1st CE Muslims and Christian were came here for trading and started living here...
@@vigneshwaran9967 and Christianity British aparam dha vanthuchi poi nee history padi muslim epadi vanthaga nu nee history yaduthu padi 😂 vanthua oru mairum thariyama
அருமையான தெளிவான பதிவு அண்ணன் வெற்றிமாறன்...💥
Introduce Saiva religion and vainava religion again in certificates and change law ...No need hindu religion.. In certificate everything we can use Saivam religion or vainava religion..
In Tamilnadu 80 percent people are Saivam religion.
Divide Tamilnadu as Chola Nadu and Pandya Nadu .. DMK happily rule chola Nadu...Admk happily rule pandya Nadu..
😂
வெற்றிமாரன் முதல் முதலாக ஆங்கிலத்தில் அல்லாமல் தமிழில் பேசி நான் பார்க்கிறேன்
Pongal -Hindu festival ah ila Tamilar festival ah ! Tamilar festival thaana! Then en oru muslim/Christian kuda pongal celebrate pandrathilla! Ketaa Jalli kattu pongal elaam Tamilar panpaadu nu solveenga! But avanga tamilar vishyathla ethulayum kalanthuka maataanga! Arabic culture ah follow panvaanga
Yar ithallam ungalukku sonnathu in current generation ellarum Pongal kondadathan seivanga Pongal festival is a tamil harvest festival
@@manickavasagamj1171 konjam neenga valaranum! Muslims la kondaadrathu ila! Atha neenga purinjikanum
Ama sir muslim athulam panrathu ila. Avunga mathatha avunga vitu kuduka maatanga. Nama than yevanathu vote kaga hindu ila ne hindu vitu va nu sona udany nai mathri nambitu vaal aatikitu nikurom
Pongal is indian festival ...where all the crops are harvested at that time😂
@@UA-camDoctorr because I feel there is no farmers in Muslim so i guess
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
Dei neenga yaaruda
Correct 💯
நாம் தமிழர் ❤
Vainavam sainavam ellam hindu endra peyaral serkapattadhu apdi parthal.. Raja raha cholar sainavam... Hindu nu sollalame thappilayae adhula... Christian la pala pirivu iruku aana one word la Christian dhana soldrom...
Apidi illa bro..vadakans sangi ella serthu tamil la famous irukura ellarayum sangi aakuraaga athu thappu thane..
@@dinushkar5863 apdi illa bro... Inga iruka sila politicians and other religion group epo ivanga sanda poduvanganu kathutu irukanga so namma amaidhiya irukanum... Vadakans paravala avanum hindu la varuvan aana other religion nammala ethi vittu vela pakran
ஏன் உண்மைகளை தைரியமாக படத்தின் இயக்குநர் மனிரத்தினம் அவர்கள் தானே முன் நின்று மக்களிடம் சொல்லவேண்டியது தானே..
என்றுமே நேரடியாக உண்மையை எதிர்கொள்வது அவர்களுக்கு கடினம் தான் சிந்துசமவெளி தொடங்கி....
கமல்
சொல்லும் போதே தொளிவாக
வைணவம் இருந்ததது
அடுத்து
சைவம் இருந்ததூ என்று எதார்த்தக்கேள்விக்கு விளக்குவதாக காட்டிக்கொண்டாலும் படத்தின் கலெஷன் குறைந்ததுகொண்டை இருக்கும்போது அதை சரிபடுத்துவதற்கு ஒரு சிறிய துரும்பை தூசுமாதிரி தட்டிவிடுகிறார்....
@@dinushkar5863 its not like that it's because of politics, here we all tamil hindu are united ,
@@utubeboss4532 vadakans parava illaya?…poda venna. Avanunga dhanda secularism ku modho edhiri. Una religion vechae judge paniruvanunga. Namba makkal evlovo parava illa.
Namma seeman always great.
Vetrimaaran great speech 👍🏻👌🏻👌🏻
You are kurma ok
Oo Richard aa un name.
@@VijayVijay-cg5qd your amma name supper
@@qkxjszssx3081 English varala na Tamil la peasu da mairu
இங்கே🇱🇰 சைவ சமயம் சொல்லி தான் சொல்லுவோம் ❤️
English la epdi solveenga
அண்ணா நீங்க ஒரு தமிழர்களுடைய வரலாறு பத்தி ஒரு படம் எடுக்கணும் அண்ணா....
Correct sir 😍
Super ❤️
இன்னும் கொஞ்ச வருஷம் தான்... இந்த பிரச்சினை வேறு மாதிரி இருக்கும்.
Raja Raja cholan Hindu ila! Then Yaaru avaru! Dravidan nu soldrenglaa! Seri seri! He is hero of Karnataka and Andhra apdithaana
💯💯💯%🔥🔥🔥
கமலு நீ யார்னு நெல்லாவே புரீதூ!
💚 ANNAN 😘SEEMAN 🐘🐘🐘
SEEMAN is Right
சீமான் & கமல் 👍
Big applause to vetri sir to getting this truth out to public
Super தமிழன் டா
ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை என்கிறீர்கள், அப்புறம் எதுக்கு சிவனுக்கு கோயில் கட்டணும் அப்போ சிவன் என்ன கிறிஸ்டினா இல்ல முஸ்லிமா🤔🤔
Sivan a vanangunaru sivan kovil katunaru
Ena da kelvi kekura?
@@உங்களில்ஒருவன்-ம1ங sivana vanaguravanga muslims aa christians aa
Om namasivaya
6k லைக்
ஐயா வெற்றிமாறன் அவர்களே உங்களால பல உண்மைகள் வெளியே வருவது இப்போ வரலாறு இப்பதான் முழுசா தெரிகிறது கொஞ்சம் கொஞ்சமா
Vetri maran🔥🔥
Ps -1 tamilar’galukkaana movie! But en Muslims Christians antha movie celebrate panla! Avanga tamilar ilayaa 😊
Sapitiya da
@@amulprakash8295 nee Enna daa sapita
@@UA-camDoctorr pee
@@amulprakash8295 taste ah irrunthuchaa bro! 😂
Kamal said right
வெற்றிமாறன் உண்மையை சொன்னார்.
Poda punda Raja Raja cholan oru hindu
👌👌
👍👌
Vetri maarn is very aware what he spoke - rajaraja cholan is a tamil king - not a hindu king vidiyaasam irkku
ஜாதி இல்லை இல்லை என்று சொல்லி வெறும் ஜாதி படமா எடுத்த எப்படி வெற்றி சார்
Seeman right think
கௌமாரம் சாக்தம் சைவம் வைணவம் உள்ளிட்ட எட்டு வகையான மதங்களை இப்போது தான் சினிமா துறையினர் அறிந்தனர் போலும். இதையும் கடந்து அரியும் சிவனும் ஒன்று என்ற நிலையை அடைந்து பல நூற்றாண்டுகள் கடந்து விட்டோம்.