"BJP-க்கு தோல்வி பயம் வந்துடுச்சு🙄Modi தோற்கடிக்கப்படலாம்"😳| Journalist Mani's Election Predicts

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #election2024 #loksabhaelection #loksabha #Journalistmani #Pmmodi #bjp #amitshah #yogiadityanath #congress #rahulgandhi #priyankagandhi #electionresult #galattavoiceinterview #journalistmaniinterview
    "BJP-க்கு தோல்வி பயம் வந்துடுச்சு🙄 Modi தோற்கடிக்கப்படலாம்"😳| Journalist Mani's Election Predicts
    KMCH & DR. NGP INSTITUTIONS:
    Shape your career at KMCH & Dr. NGP Institutions, Coimbatore. Explore programs in Arts, Engineering, Health Sciences, and beyond. Admissions open!
    Apply now at bit.ly/applyto...
    Chat with us today at kmch.ac.in/chat
    VGP MARINE KINGDOM
    vgpmarinekingd...
    Phone: + 91 89399 32222
    Email: info@vgpmarinekingdom.in
    Address: VGP Marine Kingdom,
    East Coast Road, Injambakkam, Chennai, Tamil Nadu, 600115
    Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : ...
    Facebook : / pachaiyappassilks
    UA-cam : • PACHAIYAPPAS SILKS CHE...
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 620

  • @gopalakrishnancherukara2300
    @gopalakrishnancherukara2300 4 місяці тому +135

    மண்டையில் முடி தான் இல்லை என்று நினைத்தேன்
    எதுவும் இல்லை என்று இப்போது தெரிகிறது
    அப்படி ஒரு பேச்சு !!

    • @seshadri5285
      @seshadri5285 4 місяці тому +1

      You are correct bro

    • @shrinithi5106
      @shrinithi5106 4 місяці тому

      Maniyum sernthu vellai seiyallappaaa?

    • @amitkk7680
      @amitkk7680 3 місяці тому

      😂😂😂Mr.Sombu Mani

  • @ramarajp5096
    @ramarajp5096 4 місяці тому +133

    யோவ் மணி இந்த பத்து வருடத்தில் நீ சொன்னது எதாவது நடந்ததா 😂😂

    • @gomsram6026
      @gomsram6026 4 місяці тому +3

    • @TheElam
      @TheElam 4 місяці тому +5

      🤣🤣🤣

    • @shankarnarayanan2455
      @shankarnarayanan2455 4 місяці тому +3

      இந்த ஆளு mp, rajasthan election போதே இதே மாதிரி ஓட்டினான்.

  • @sennimalaik7508
    @sennimalaik7508 4 місяці тому +28

    எவன்டா ஸ்டுடியோவுல மணி அவர்கள் மண்டை க்கு மேல லைட்ட போட்டது.
    பார்க்கின்ற எங்கள் கண்கள் கூசுகிறது😂.

    • @srmss1
      @srmss1 4 місяці тому +5

      முதல்ல அந்த லைட்டை ஆப் செயுங்கடா...!

    • @thandavanvaidyanathan7962
      @thandavanvaidyanathan7962 4 місяці тому +1

      Searching for something inside the head of Sombhu mani by focusing the light,,

    • @amitkk7680
      @amitkk7680 3 місяці тому +1

      No. 1 waste fellow Mr.Sombu Mani

  • @user-yg5du9qc7f
    @user-yg5du9qc7f 4 місяці тому +43

    மணி அவர்கள் என் பிணம் கூட பாஜகாவை ஆதரிக்காது என்று சொல்லியிருக்கிறார் அப்படியிருக்கயில் இவர் எப்படி நடுநிலையாக கூறுவார்

  • @jeyapauljeyapaul4898
    @jeyapauljeyapaul4898 4 місяці тому +93

    மணி அவர்களே களத்தின் நிதற்சணத்தை உணராமலும் பா. ஐ. க எதை நோக்கி பயணிக்கிறார்கள் என்பதையும் இந்தியர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதையும் எதிர்கட்சிகள் உணராதவரை மத்தியில் பா. ஜ. க ஆட்சிதான்

  • @bharanirajavelmpr6839
    @bharanirajavelmpr6839 4 місяці тому +93

    மணி கொஞ்சம் வாய மூடிட்டு வேலையை பாருடா உன் ஆசைக்கு எல்லாம் இங்க வாய்ப்பே இல்லாத ராஜா அடுத்த ஜென்மத்துல பார்ப்போம் டா

    • @panneerselvam2448
      @panneerselvam2448 4 місяці тому

      இவரை தவிர்க்கும் வகையில் முடிவெடுங்கள். லூசு பயல் போல இருக்கு.

    • @AaruAaru-p7g
      @AaruAaru-p7g 4 місяці тому +1

      🤣🤣

  • @balamurali3221
    @balamurali3221 4 місяці тому +85

    மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது மணியா

    • @paalraj67
      @paalraj67 4 місяці тому +5

      வாய்ப்பே இல்லை

    • @karupan3129
      @karupan3129 4 місяці тому +5

      ​@@paalraj67ஜூன் 4ஆம் தேதி இந்த கமெண்ட் பாக்ஸில் நான் வருவேன், அப்ப கண்டிப்பா நீங்க ரிப்ளை பண்ணனும் ஓடி ஒளிஞ்சிக்க கூடாது😂😂😂

    • @manivannanmadhavan9432
      @manivannanmadhavan9432 4 місяці тому +4

      ​@@karupan3129appo evm nu notta sollitu varuvaru parunga...😂

    • @thirupavi.m6198
      @thirupavi.m6198 4 місяці тому

      வறுத்தெடுத்த முட்டாள்

    • @uselvamu8407
      @uselvamu8407 4 місяці тому

      யார் இந்த தேவடியா மவனா

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 4 місяці тому +66

    4ஆம் தேதிவரை இவன் உருட்டி உருட்டி சுய இன்பம் அடைந்து கொள்ளவான். 4ஆம் தேதிக்கு பிறகு EVM தில்லு முல்லு என்று ஒப்பரி வைப்பான் 😂

    • @shrinithi5106
      @shrinithi5106 4 місяці тому

      Suya inbam yellaam kaana vaippuillaa athukku mani vellai Seiyanum, Ada hard work pannanumnu sonen

  • @kamalvrs
    @kamalvrs 4 місяці тому +11

    Mani is ardent follower of PK who himself has confirmed that BJP will get 400+.. How many of you think BJP will get 400+ give thumbs up 👍

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 4 місяці тому +58

    ஆரம்பிச்சுட்டாருப்பா. இந்த கதறல இன்னும் பதினோரு நாள் பொறுக்க வேண்டி வருமே. உ.பி இண்டர்வியூ கொடுக்க இன்னொரு உ.பி நெறியாளரா இருக்க ஒரே சந்தோஷம்தான். ஆமா மணி இப்ப நடு நிலை பத்திரிக்கையாளராயிட்டாராம் கேட்கவே காமெடியாயில்ல.

  • @Manikandan-o2z2n
    @Manikandan-o2z2n 4 місяці тому +106

    கதறல் மணி 405 தொகுதி உறுதி....

    • @karuppusamymaths2947
      @karuppusamymaths2947 4 місяці тому +1

      Epadi 405 varum 305 kea vaipu ila pola

    • @ramkumar-bd8lj
      @ramkumar-bd8lj 4 місяці тому

      ​@@karuppusamymaths2947 ur dreams will be shocked bjp will be. Majority. 😡😡😡if u support India terrost allainace. Shameful u born in india 😡😡😡bjp will majority

    • @senthildj9930
      @senthildj9930 3 місяці тому

      200 to 250 only

  • @anandnarayanan7514
    @anandnarayanan7514 4 місяці тому +59

    எங்கடா ரெம்ப நாள் ஆச்சே மமணியன கானு மேன்னு பாத்ததேன்

  • @user-di7fd6nj7q
    @user-di7fd6nj7q 4 місяці тому +65

    இந்த வீடியோவ மார்க் பன்னு மனி 4 தேதி கழுவிவூத்துலேன் தயாரா இரு.‌

    • @Ramakrishnan-h2x
      @Ramakrishnan-h2x 4 місяці тому +7

      Bro andha madaiyana evlo kevalamana kazuvi oothunalum soranai varadhu, sweet box mani

    • @user-di7fd6nj7q
      @user-di7fd6nj7q 4 місяці тому

      @@Ramakrishnan-h2x
      சரியா சொன்னிங்க..

    • @thirumalaithiru571
      @thirumalaithiru571 4 місяці тому +3

      நானும் நிறைய வைச்சிருக்கேன் அவனுக்கு

    • @karupan3129
      @karupan3129 4 місяці тому +3

      தலைவா நானும் அதை தான் செய்யப் போறேன்😂😂😂

    • @stalinappadurai526
      @stalinappadurai526 4 місяці тому +3

      All are waiting

  • @parakramprem
    @parakramprem 4 місяці тому +14

    Same interview to be done on June 4. It will be fun and I'm waiting to see the funny face of both 😅

    • @indianmilitary
      @indianmilitary 4 місяці тому +1

      Yes but they don't care. More content for them to show their disappointemnt embarassment, frustration which also means more viewership and money 🤣🤣

  • @durairaj228
    @durairaj228 4 місяці тому +23

    மணி அவர்களே
    கோவையில் சிறு குறு தொழில். சீரழிந்தது ப ஜிஎஸ்டியால் அல்ல
    தமிழக அரசின் மிக மிஞ்சிய மின்சாரக் கட்டண உயர்வை காரணம்

  • @krthikkarthik7396
    @krthikkarthik7396 4 місяці тому +10

    Don't ever tell that you are talking as a journalist, you are talking as a Congressman.

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 4 місяці тому +17

    Only 200 for both 😂😂😂😂😂

  • @gopi_13
    @gopi_13 4 місяці тому +15

    Mani oru comedy reporter, so don't take it seriously.

  • @balamurali3221
    @balamurali3221 4 місяці тому +13

    மணியா ஜீன் 4- தேதி வரைக்கும் கனவு காணும்

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 4 місяці тому +13

    மணி அவர்களே வெளியில எதையோ சாப்பிட்டு இங்க வந்து வாந்தி எடுக்காதீங்க நீங்க அரசியல விமர்சகர் RD கிட்ட போய் கற்றுகொள்ளுங்கள் 😂😂

  • @Jags_1008
    @Jags_1008 4 місяці тому +44

    இந்த ஆளை கீழ்பாக்கத்துக்கு அனுப்புங்க. பாஜக பெரும் பெரும்பாலான ஓட்டுகள் மோடிக்காக விழுபவை.

  • @ElumalaiG-ir6my
    @ElumalaiG-ir6my 4 місяці тому +32

    இந்தப் பதிவை நான் முழுமையாக பார்க்கவே இல்லை இருந்தாலும் பதிவு செய்கிறேன் மணியோட புலம்பல் காதுக்கு இனிமையாக கேட்கிறது
    திரு மணி திருமணி நீ என்ன காற்றாக கத்தினாலும் உன் நிஜமான திமுக காங்கிரஸ் இனி உயிர் பெற்ற வர முடியாது
    இது சத்தியமான உண்மை நீ இல்லை உன்னை படைத்த பிரம்மனே வந்தாலும் இதை மாற்ற முடியாது
    இந்துக்களுடைய ஓட்டு வங்கி ஓரளவுக்கு 48 முதல் 50 சதவீதம் வரைக்கும் ஒன்றிணைந்து உள்ளது இன்றைய தேதியில் உங்கள் கனவு பலிக்காது வாழ்த்துக்கள் திரு மணி ஜி அவர்களே உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் தான் என்னை போன்ற நடுநிலையாளர்கள் இன்று இந்து மதத்தை ஏற்று நாங்களும் அவர்களுக்கு வாக்களிக்க உறுதுணையாக இருந்த எங்கள் மணிக்கு நன்றிகள்

  • @mathavanrt.7435
    @mathavanrt.7435 4 місяці тому +20

    இன்னும் 13 நாள் தானே. அப்புறம் எந்த முகத்தோட பேசுறார்னு பாப்போம். சும்மா கும்முடிபூண்டி தாண்டி அரசில் தெரியாத.....😂

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 4 місяці тому +4

    மணி சார்
    ஜூன் 1 தேதி இரவு 8மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வந்ததும் 270 தொட்டு விடும் பாஜக என்று பேசுவார்

  • @RajiniRajini-b7t
    @RajiniRajini-b7t 4 місяці тому +30

    3டைம் பாரதப் பிரதமர் மோடி தான் 29ல் யோகி ஜி

    • @paalraj67
      @paalraj67 4 місяці тому +1

      அதுக்கு ஏண்டா தில்லு முல்லு பன்னிட்டு இருக்கீங்க

    • @abineshzor
      @abineshzor 4 місяці тому +1

      @@paalraj67 nethiyadi 👏🏻

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt 4 місяці тому +7

    5 மாநில தேர்தலுக்கு இப்படி பேசிக்கிட்டு இருந்த 😂😂😂

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 4 місяці тому +17

    காமெடி மணி 😂😂😂😂

  • @anandakrishnan2590
    @anandakrishnan2590 4 місяці тому +22

    மணி உண்மையிலேயே நடு நிலை பத்திரிக்கையாளர் நம்புங்கள்

    • @manopradeep4886
      @manopradeep4886 4 місяці тому +2

      நாங்க அப்பிடுயே நம்பிடுடம்

  • @ananthgsarma
    @ananthgsarma 4 місяці тому +16

    பயப்படுறியா குமாரு?

  • @silambarasansilambarasan5019
    @silambarasansilambarasan5019 4 місяці тому +42

    Daii....bjp learing more then 350 da....baadyy

  • @silentreaper9264
    @silentreaper9264 4 місяці тому +4

    மணி அவர்களே உங்களோட ஒவ்வொரு காணொளி🎦 அனைத்தையும் பார்கின்றேன் அதுவும் இந்த தேர்தலில்🗳 பஜகவிற்கு🚩எதிரான அனைத்து காணொளியையும்🗳 பார்கின்றேன் அப்போது தான் ஜூன் 4️⃣ ஆம் தேதிக்கு பிறகு பஜக🚩முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடியின் இமாலய வெற்றியினை🤟 பார்த்தும் உன்னுடைய வயிறு எரிந்து எரிந்து🔥 கதறுவதை😭 பார்த்தும் அளப்பறிய😌 ஆனந்தம் அடைய முடியும்🤣.

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 4 місяці тому +5

    ஐயா, இன்னமும் 12 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய கனவு காணுங்கள். கண்ட கனவைப் பற்றி நிறைய பேசுங்கள். கேட்க எங்களுக்கும் ஜாலியாக இருக்கும். 😅

  • @SR-hj4kh
    @SR-hj4kh 4 місяці тому +7

    கதறல் 😭. மணி. இப்ப. புளுகு. மூட்டை. மணி. ஆகி விட்டார்.இவரது தனிப்பட்ட. ஆசையை. யார். கேட்டா? உங்களுக்கு. எல்லாம். இருக்கு ஜூன் 4.

  • @princedevrajgowda7546
    @princedevrajgowda7546 4 місяці тому +12

    Waiting for jun 4 mani,,🤣🤣🤣

  • @kovibalaji9491
    @kovibalaji9491 4 місяці тому +9

    இதே பேச்சு போர் அடிக்கிறது..மணி

  • @1006prem
    @1006prem 4 місяці тому +9

    அடேய் கஞ்சா குடுக்கி மணி😂😂😂😂😂

  • @ajithchandran7402
    @ajithchandran7402 4 місяці тому +16

    No one will believe u after june 4th mani, whole india voted for bjp only, we need modi ji 🚩🚩🚩, waiting for june, 4th dont run away

  • @palani4uselvam
    @palani4uselvam 4 місяці тому +29

    Modi coming for the 3rd term

  • @anandnarayanan7514
    @anandnarayanan7514 4 місяці тому +7

    Lalitha ல வாங்கின Ruff Estimate எடுத்துகிட்டு June 4 வரைக்கும் ஒரு Round வாங்க சார்

  • @chinusamy1460
    @chinusamy1460 4 місяці тому +16

    ஆனால் மனி ஆனால் மனி ஆனால் மனி யிடம். கலாட்டா ஜாக்கிரதை... இவர் பிஜேபி யின் சிடீஎம்... மனிசார். இறுதியாக பிஜேபி என்று சொல்லுவார். எப்படி இழுத்து 270 கிராஸ் செய்யும் என்கிறார்.. ஆனால் மனி பலே மனி...

  • @thennarasup2353
    @thennarasup2353 4 місяці тому +52

    மணி வெட்கமே இல்லையா ? தம்பி உன் எல்லாம் கானல் நீர் தான் கண்ணா ? பத்திரிகையாளன்னு சொல்ற ,ஆனா நினைப்பும் ,பேச்சும் கேவலமோ, மகா கேவலம்.

  • @nadarajarusanthan2517
    @nadarajarusanthan2517 4 місяці тому +6

    மணி money மணி money 🤑 இந்த 10 வருசமா நீங்க சொன்ன எல்லாம் தலைகீழா நடந்தது. உங்களின் கருத்துகளுக்கான அடிப்படை (source of information )எது என்று தெரிவிக்க வேண்டும் மற்றபடி உங்களின் தனிப்பட்ட கருத்துகளுக்கு சமூக ஊடகங்க பயன் படுத்த வேண்டாம்

    • @ramasubbu8249
      @ramasubbu8249 4 місяці тому

      Source of information is those who slept with his wife

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 4 місяці тому +36

    IVAN MENTAL 🐕

    • @venkatroy8575
      @venkatroy8575 4 місяці тому

      😂😂😂😂👍
      Ava oru Periya Mental

  • @vijayasankaranvijuviju2444
    @vijayasankaranvijuviju2444 4 місяці тому +6

    Mani get money ok from to June 4 modi.3.0 modi 4.0 ok

  • @monarchinfo8774
    @monarchinfo8774 4 місяці тому +35

    2 big jokers

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 4 місяці тому +3

    பிஜேபி பற்றி ஒன்றும் தெரியாது .அதனால் பிஜேபி வெற்றி உறுதி.

  • @kovibalaji9491
    @kovibalaji9491 4 місяці тому +5

    மணி சார். நீங்க இனிமேல் மங்குனி மணி...

  • @ramaswamykv709
    @ramaswamykv709 4 місяці тому +2

    மணிக்கு என்ன ஆயிற்று. “எனக்குப் பிடிக்காது, ஆனால் மோதிதான் ஜெயிப்பார” என்ற கூக்குரல் மாறி மாற்றுக்குரல் கொடுக்கக்காரணம் என்ன? அதிக நேர்காணல்களில் பங்கேற்றபதால் மாற்றக் குரல கொடுத்தால் தான் தொடர்ந்து பேசமுடியும் என்பதாலா?

  • @imranuzair
    @imranuzair 4 місяці тому +5

    மணி … நிச்சயம் மோடிதான் பிரதமர்… அதான் தெரியுமே… 😅
    சும்மா வந்து டைம் வேஸ்ட் பண்ணாதீங்க

  • @sundararajank7853
    @sundararajank7853 4 місяці тому +5

    Mani can tell this fir anotjer 10 days afterthat he can say i told modi wonot get 400. Jamai inkoooo

  • @TJNAGA-lu8hk
    @TJNAGA-lu8hk 4 місяці тому +3

    Congress openly support s minority whats your stand please talk that also motta sir

  • @Sathiskumarrevathidheshwin
    @Sathiskumarrevathidheshwin 4 місяці тому +13

    June 4...Mani endru peyar vaithavan ippadium pesalaam...eppadiyum pesalaam....

    • @indianmilitary
      @indianmilitary 4 місяці тому +1

      He would get more content and invitation to different channels to accept that he was wrong 🤣🤣 It is all about money for these presstitudes

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 4 місяці тому +3

    Mani can keep dreaming and who is going to prevent that.

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 4 місяці тому +3

    Another Good imagination story.
    From where this guys getting data BJP will loose every state 5-6 seats?
    Tamilnadu RSB media don’t know after Gummudipoondi what’s happening in India?

  • @sundaresanv3079
    @sundaresanv3079 4 місяці тому +4

    On 4th June where are you going to keep your face...he is trying to please somebody

    • @TJNAGA-lu8hk
      @TJNAGA-lu8hk 4 місяці тому

      He will keep or swim in guter water & also loose little hair what he is right now got on his head

  • @muthupandi2140
    @muthupandi2140 4 місяці тому +18

    மணியின் கதறல் இனி எடுபடாது. மோடி மீண்டும் பிரதமர் ஆவது 100% உறுதி 💥💥

    • @k.maheshbabu971
      @k.maheshbabu971 4 місяці тому

      உண்மை சூப்பர் 👌💪

  • @HV_BOY77
    @HV_BOY77 4 місяці тому +3

    மணி அவர்களே நீங்கள் நிதானமாக பேசுகிறீர்களா இல்லை போத யில் சொல்லிருங்களா ஒரு கேள்விக்கு வரலாம். வராமல் இருக்கலாம். என்று ஒரே புலம்பல்

  • @samperisamy1396
    @samperisamy1396 4 місяці тому +4

    Not going to happen Mr Mami
    You are wrong

  • @dhineshkumar4345
    @dhineshkumar4345 4 місяці тому +2

    ஜூன் 4 பிறகு மணி அவர்களின் காணொளியை காண ஆர்வமாக இருக்கிறேன்.

  • @poojacollectionpalavancha3761
    @poojacollectionpalavancha3761 4 місяці тому +3

    BJP win

  • @shrini6316
    @shrini6316 4 місяці тому +2

    ❤ I really appreciate Mr.Mani for his boldness in courageously telling that BJP will get between 220-230, when Congress and other opposition leaders are telling that BJP will get majority. I wonder how is he going to face the strac reality on 4th June.

  • @jayaramannarayanaswamy6409
    @jayaramannarayanaswamy6409 4 місяці тому +4

    ஜூன் 4க்கு பிறகு மனி பத்திரிகையாளர் இல்லை யூ.ட்யூபர்

  • @pattabiraman54
    @pattabiraman54 4 місяці тому +3

    What happened to you Mr. Mani? Are you alright,? Please consult a good doctor preferably மனநல மருத்துவர்

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 4 місяці тому +2

    Doubt in evm
    Doubt on ECI
    Doubt on additional 1 cr votes
    Doubt on form 17c data declaration
    We cannot predict how the counting will be.

  • @ElumalaiG-ir6my
    @ElumalaiG-ir6my 4 місяці тому +4

    ஐயா மணி பஞ்சாப் கூட்டினால் பிஜேபிக்கு என்ன லாபம்
    தமிழகத்தில் அதிமுக வால் பிஜேபிக்கு என்ன லாபம் கேரளாவில் பிஜேபிக்கு என்ன லாபம்
    உங்கள் கருத்துக்கு இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் திருமணி

  • @balajisharma8756
    @balajisharma8756 4 місяці тому +3

    Mr Mani if BJP wins 300+ you have to close your 9 thuvaram

  • @venkatesanr2152
    @venkatesanr2152 4 місяці тому +3

    கடவுள் தந்த பரிசு மோடிஜி❤

  • @srivatsabakthisaran3710
    @srivatsabakthisaran3710 4 місяці тому +4

    Admit mani immediately to ayyanavaram mental hospital he is serious mental

  • @nrisimharangarajan4063
    @nrisimharangarajan4063 4 місяці тому +3

    இவர கூப்படறாங்க வந்து பிரதமரகிடுங்கன்னு .கொஞ்ச நாள் ஒய்வுடுங்க வெயிலா அதிகமா போச்சு

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 4 місяці тому +2

    முளகு மூட்டைக்காரன் இந்த மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்கள். வாழ்க தமிழகம்.

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna2482 4 місяці тому +2

    வேலையில்லா திண்டாட்டம் இருக்காம்‌..... ஆனா அவனின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்காம்.... என்னடா????? சொல்ல வர....

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 4 місяці тому +2

    பாவம் அரசியல் தெரியவில்லை மணி அவர்களுக்கு சினிமா நாடகத்திற்கு கதை எழுதலாம் .......

  • @NijamNijam-ry5rj
    @NijamNijam-ry5rj 4 місяці тому +2

    Bjp should fix south Indian or tamilnadu media for good. Also fix the Supreme Court judges and then work on economic growth

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 4 місяці тому +2

    சரி மோடி மறுபடியும் பிரமதர் ஆயிட்டா மணி அரசியல் பேசுவதை நிறுத்தி விடுவாரா?? எவ்வளவு வன்மம் வார்த்தையில், ஒண்ணும் நடக்காது June 4. wait and Sel😮😮

  • @arunkumar-fz6ng
    @arunkumar-fz6ng 4 місяці тому +4

    dei muttal, between 2020 & 2023 2.3 crores EPFO accounts were opened by fresh jobs, summa olaradha

  • @KumarR-vy1gj
    @KumarR-vy1gj 4 місяці тому +2

    இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒருவேளை மணி வருவாரோ😁😁😁இதுபோன்ற முட்டாள்தனமான விவாதங்களை என்ன என்று சொல்வது👎👎👎

  • @shankarvk922
    @shankarvk922 4 місяці тому +5

    Mutthi pochu

  • @appasaravanan1045
    @appasaravanan1045 4 місяці тому +2

    How do you assess? Sitting in a air condition room, dreaming?..... What if you are proved wrong?
    This is what you said earlier during 5 states election....
    All are assumption - mark your words.

  • @raviraju4628
    @raviraju4628 4 місяці тому +2

    Are you so concerned about Modi's rest? Thanks for your concern. But, Modi doesn't want rest until the country grows! You take rest from this stupid bluffing.

  • @anandr7081
    @anandr7081 4 місяці тому +6

    I spoke subject to correction, if my memory is right....ella uruttum june 4th parkalam

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar 4 місяці тому +2

    இந்த வெளிநாட்டு கைகூலி பத்திரிகைக்காரர்கள் அற்ப ஆசை நிறைவேறப் போவதில்லை மோடி ஜெயிக்கப் போகுது உறுதி

  • @vaimurthy
    @vaimurthy 4 місяці тому +2

    படலாம், நடக்கலாம், இருக்கலாம்னு ஆரூடம் சொல்ல நீ எதுக்கு பத்ரிக்கைக்காரனா இருக்க. அதை சாதாரண மக்களே செய்வாங்க.

  • @rajaudhay888
    @rajaudhay888 4 місяці тому +6

    இரண்டு பேரும் தங்களுக்கு தாங்களே சுய இன்பம் கானுகின்றனர்.. எண்ணிக்கை உள்ளே போக விரும்பவில்லை.. ஆனால் பாஜக மட்டும் 230 தான் வரும்😂😂😂

  • @baskaranmahalingam1412
    @baskaranmahalingam1412 4 місяці тому +1

    மணி சார் சொல்றது எல்லாம் ஆவரதில்ல! மக்கள் நினைக்கிறது பாஜக 400!

  • @donahuetdh2271
    @donahuetdh2271 4 місяці тому +3

    #Mundakannan Mani’s hate for MODI & BJP is the reason for his twisted logic for his blabbering here. And he finds a complimentary echo in the “dancing” interviewer here.

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 4 місяці тому +7

    புலம்பு மணி புலம்பு 😂😂😂😂😂

  • @lalithadj4675
    @lalithadj4675 4 місяці тому +2

    Mani is always speaking against BJP and Modiji but he will be ashamed of his statements and perceptions on and after 4th June.He is a total lier.

  • @K.Pandurengan
    @K.Pandurengan 4 місяці тому +1

    என் பிறந்தநாளை அனைத்து சங்கிகளும் தேசம் முழுதும் கொண்டாடுவார்கள். பிரதமராக எங்கள் தலைவன் மோடி மீண்டும் பிரதமர் ஆவது மட்டுமல்ல
    அன்னிக்கு தான் ஜுன் 4ம்தேதி என்னுடைய மற்றும் என் மனைவியின் பிறந்தநாள்.

    • @user-ph8bn6hm2l
      @user-ph8bn6hm2l 4 місяці тому

      வாழ்த்துக்கள் சகோதரரே..🎉

  • @sundarnathan5490
    @sundarnathan5490 4 місяці тому +2

    Hahaha. BJP-haters are going to cry in June.

  • @saravanan1061
    @saravanan1061 4 місяці тому +2

    மணி கிட்ட பேசும் போது தேவந்தி ரன் வாயில் பழம் வைத்து இருக்கிறான் அந்த பழம் யாரு டயது தெரியல ஆனா பாண்டே அவர்களிடம் பேட்டி காணும் போது அந்த பழம் வாயில் இல்லை அதனால்தான் அதிகமான குருக்கு கேள்வி கேட்க முடிகிறது

    • @TheRamg75
      @TheRamg75 4 місяці тому

      இவரும் அவரும் ஒண்ணு அதனால் மணி பேசுறது தேவேந்திரன் பேசுறது. கண்ணாடி பார்த்து பேசுறாங்க

  • @jayavardhanan2625
    @jayavardhanan2625 4 місяці тому +2

    டிங் டிங் மணி பிரதமராக வர வாய்ப்பு உள்ளது

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 4 місяці тому +1

    Mani is the only person to predict low for BJP. It won’t happen Mani. Wait until June 4th.

  • @sairamramgopal450
    @sairamramgopal450 4 місяці тому +3

    Can DMK government release white paper on how GST impacted small and medium businesses jn TN? That could help in countering BJP in 2026!

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh 4 місяці тому +3

    After listening to this iam totally convinced that indi aliance is going to win more than 500...NDA less than 30 seats...
    Stalin PM ..this Mani is Dy. PM ..😂😂😂

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 4 місяці тому +1

    மணி சார் 💸💸💸💸 மணி ஓட்டு போட்டு என்னி ஆச்சா என்னுநா தான் தெரியும் கருத்துக்கணிப்பு வேஸ்ட் ???

  • @user-cr6de6ef7n
    @user-cr6de6ef7n 4 місяці тому +1

    DMK will proudly support BJP once again with love ❤ if Mani Ji assessment is correct 😂😂😂

  • @SaravananM-c6x
    @SaravananM-c6x 4 місяці тому +4

    Mani sir 326 seat modij

    • @TheRamg75
      @TheRamg75 4 місяці тому

      334 my guess let's see

  • @madinanaath8058
    @madinanaath8058 4 місяці тому

    Absolutely right💯

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 4 місяці тому +2

    If modi gets above 300 this mani will stop reporting and will report before opposition leaders

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 4 місяці тому +2

    Mani will become next election commissioner of India and will ban BJP from all elections