ஆதியான தேவனே || Sis. Princy Solomon || @GRM VALLIYOOR || TAMIL LATEST SONG 2024

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2023
  • #happynewyear2024
    #Aaviyaanadevane2024
    #SisPrincySolomon
    #grmvalliyoor
    #grmvallioor
    #TAMILCHRISTIANSONG2024
    #TAMILLATESTCHRISTIANSONG2024
    #tamilsuperhitsong
    #2024superhitsongs
    #longlongago2024
    #grm
    #2024latesttamilchristiansong
    #tamilchristianpromisesong
    #promiseversesong
    #promiseword2024
    #tamilpromiseword2024
    #tamilchristsong2024
    #tamilsong2024
    Lyrics, tune, sung by - Sis. Princy Solomon
    ஆதியான தேவனே அந்தமும் ஆனவரே
    அல்பா ஒமேகாவும் நீரே - 2
    அதிசயம் அதிசயமே ஆனந்தம் ஆனந்தமே
    நித்திய தேவன் நீர் என் சொந்தமே - 2
    ஆதியிலே தேவன் வானம் பூமி படைத்தார்
    பூமியின் காரிருளை வெளிச்சமாய் மாற்றினார்
    வானத்தின் கீழே எங்கும் பூமிக்கு மேலே எங்கும்
    அதிகாரம் உடையவரே
    ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடி
    ஆளுகை செய்தீரே - அதிசயம்
    யூதாவின் சிங்கம் இயேசு பூமிக்கு வந்தார்
    தரணியின் பாவம் போக்க தன்னையே தந்தார்
    பகலில் மேகஸ்தம்பம் இரவில் அக்னி ஸ்தம்பம்
    பாதுகாத்து வந்தீரே
    கசப்பை மதுரமாய் எந்தன் வாழ்வில் மாற்றித் தந்து
    மகிழ வைத்தவரே - அதிசயம்

КОМЕНТАРІ • 21

  • @subakumarkumar9702
    @subakumarkumar9702 6 місяців тому +2

    Praise the lord Amen

  • @meltoagee9999
    @meltoagee9999 6 місяців тому +1

    Very nyc albam

  • @devagandhi1177
    @devagandhi1177 4 місяці тому

    Aamen

  • @charlesy6369
    @charlesy6369 6 місяців тому +1

    Niththiya thevane sontham.... Supper song❤

  • @bethelmissionchurchMarkkarur
    @bethelmissionchurchMarkkarur 6 місяців тому +1

    Super sis kalakkunga

  • @debugeethu
    @debugeethu 6 місяців тому +1

    Awesome singing.God bless your ministry and your family brother..

  • @user-qs4lv6dy1j
    @user-qs4lv6dy1j 6 місяців тому +1

    🎉 nice Lyrics

  • @dhanamdhanam6593
    @dhanamdhanam6593 6 місяців тому +1

    Nice. God bless you ❤❤❤🎉🎉🎉

  • @ponnuduraisingam8764
    @ponnuduraisingam8764 6 місяців тому

    🎉nice god bless you!

  • @TheodoreAppurasu
    @TheodoreAppurasu 6 місяців тому

    பாடல் மிக அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @isaacarulraj7382
    @isaacarulraj7382 6 місяців тому +2

    Praise the lord
    Super 💯💯💯💯💯💯💯

  • @babukannan6554
    @babukannan6554 6 місяців тому +1

    Praise God. Very nice song and singing. God bless you 😍

  • @HRG-Tech
    @HRG-Tech 6 місяців тому +1

    Praise God, God bless you Sister. Very Nice Song...🎉

  • @mishapmathai5575
    @mishapmathai5575 6 місяців тому +1

    Nice music and singing ❤

  • @stanlyjones3020
    @stanlyjones3020 6 місяців тому +1

    Nice Song! Happy New Year to All 🎉🎉🎉

  • @ppagGeorge
    @ppagGeorge 6 місяців тому +1

    Kindly add lyrics sister it would be nice, very well singing God bless you

  • @meltoagee9999
    @meltoagee9999 6 місяців тому +1

    Very nyc albam