😒இந்த GENERATION நம்மள மதிக்க மாட்டாங்க.. : Lakshmi & Madhubala Interview | Sweet Kaaram Coffee

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024

КОМЕНТАРІ • 84

  • @IGtamil
    @IGtamil  Рік тому +5

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @satyanarayanasathish8029
    @satyanarayanasathish8029 Рік тому +10

    So Many comments for Lakshmi Amma..Very Happy to see..she is a true legend..Film fraternity should celebrate her achievements...❤❤😊😊

  • @user-pb7uy5pq7r
    @user-pb7uy5pq7r Рік тому +49

    Laxmi அம்மாவுக்காக கண்டிப்பா பார்ப்பேன் ❤
    Laxmi நிகழ்கால legend.
    பேத்தி and மதுபாலா charector அவங்க இளம் பருத்திலே பண்ணிட்டாங்க.
    Laxmi mam ஒரு நடிப்பின் encyclopaedia. கண், இமை, நெற்றி, கண்ணதின் தசை, பிருவம், கழுத்தின் நரம்பு, தொண்டைக்குழி முதற்கொண்டு அனைத்திலும் நடிப்பை உணர்வை வெளிப்படுத்தும் அற்புத நடிகை. உதாரணத்துக்கு சில படங்கள் சொல்கிறேன், முடிந்தால் பார்த்துவிட்டு வாருகள்.
    1, 1970 களில் Bollywood வியந்து போன ஒரு படம் Julie. Anglo Indian துறு துறு இளம் பெண்ணாக Laxmi ஆபாசம் இல்லாத குட்டை பாவாடையில் நடித்து பின்னியிருப்பார். Minute details in her acting இல் பார்க்கலாம்.
    2, பொண்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பாடல் வரும் படத்தில் ஒரு இளம் விதவையாக படும் துயரை வெளிப்படுத்தி நடித்து இருப்பார். அசந்து போனேன் நடிப்பை பார்த்து.
    3, சம்சாரம் அது மின்சாரம். வேலை செய்து கொண்டே நடிப்பது, அழுகையில் இடை நிறுத்தி dialogue பேசிவிட்டு மீண்டு அழுவது, குரல், பேசும் விதம், பல மொழிகளில் புலமை,
    இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு படங்கள் செய்து உள்ளார். ஜீன்ஸ் movie il அசத்தி இருப்பார்.

    • @shobihari5075
      @shobihari5075 Рік тому +1

      Certificate change saitha antha film name ... Laxmi act varay level... Film name PlZ

    • @kumark8363
      @kumark8363 Рік тому +1

      மிதுனம் என்ற பெயரில் ஒரு தெலுகு படம் SPB sir உடன், ச்ச,chance ஏ இல்லை,லட்சுமி madam போல யாரும் செய்யவே முடியாது

  • @arulmozhip1392
    @arulmozhip1392 Рік тому +56

    லட்சுமிமா உங்களபார்க்கவே சந்தோசமா இருக்கு

  • @moganaselvam2066
    @moganaselvam2066 Рік тому +10

    Feel good series, no tention no bp and its related to 3 generation. Eagerly waiting for season 2.

  • @aaiyar2643
    @aaiyar2643 Рік тому +31

    Yaaaaay🎉🎉🎉can’t wait to see Lakshmi ma’am in action again! I always request Chitra Lakshman sir - & any other interview channel I may watch- for an interview with Lakshmi ma’am! “Legend “ is the absolute right adjective for her💕💞❤️

  • @TGAProMKM
    @TGAProMKM Рік тому +8

    wow i think lakshmi madma always had that sense of humor....

  • @anudhiya9160
    @anudhiya9160 Рік тому +20

    After long time.seeing laksmi mam..she looking great....

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 Рік тому +10

    Madhubala Mam spoke well about not getting intimidated. Not only apply to artists. But also to real life. We should focus on what we must do in our lives, progress each day better than yesterdays instead of complaining any bad incidents that had happened in our past, also not to think about what others do in their life.

  • @rajeshc4546
    @rajeshc4546 Рік тому +7

    Laksmi amma...again talk show pannunga...waiting...❤

  • @apsarassamayal
    @apsarassamayal Рік тому +6

    Happy to see laksmi mam,madhu bala and shanthi, waiting for good one🎉🎉🎉🎉

  • @swethajagadeesh5903
    @swethajagadeesh5903 Рік тому +13

    Idhu kadhai alla nijam. Lakshmi mam is back to form ❤

  • @tastybuddy9162
    @tastybuddy9162 Рік тому +25

    Lakshmi ma'am👌👌👏👏😊
    மற்றவங்க கொஞ்சம் தமிழ் பேசுங்க, ஏன் இவ்வளவு ஆங்கிலம், லட்சுமி அம்மா பல மொழிகள் தெரிஞ்சவர், எப்ப எப்படி பேசணும்னு அவங்கள பார்த்து கத்துக்கோங்க.
    Anchor 👌👌👏👏

    • @gunasundari7415
      @gunasundari7415 Рік тому +1

      சரியா சொன்னீங்க தமிழே தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிஞ்ச மாதிரி உரையாடுவது எரிச்சலாகத்தான் உள்ளது.

  • @shakila7518
    @shakila7518 Рік тому +3

    Lovely Lakshmi❤ mam.. so beautiful 🎉

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 Рік тому +9

    Very good creation by the team and stunning performance by the actors 👏🏻. Nice to see Lakshmi Ji and Madhu reflecting the lives of normal families. Good entertainment and a great alternative to the serial we watch in channels like Sun TV which telecasts crime content as family serial 😩. High time TV serials are given time slots based on their content and crime scenes. Some sort of control is required for the TV serial by censor board. This serial is highly entertaining and all the best to the team.

  • @shanthia3311
    @shanthia3311 Рік тому +21

    Expectations for Laksmi mam acting👍

  • @sumiwaran8972
    @sumiwaran8972 Рік тому +13

    Firstly let me say Madame Lakshmi is still looking young and flawless!! I like her conversation about women that every generation has the pros and cons .. My opinion instead of madhoo should have Simran . I am waiting to watch the movie 🎥🍿..btw is that Gowri Shinde ?? ( The director of English Vinglish ?? ,)

  • @umajagannath1289
    @umajagannath1289 Рік тому +6

    Loved the show. Each of you were good. Very realistic.

  • @ravisakthilove
    @ravisakthilove Рік тому +18

    நம்மளே போதும் நம் தமிழ் மொழியை கொள்ள ஏன் மது மேடம் உங்களுக்கு தமிழ் தெரியாதா? மூன்று இயக்குனர்களுக்கும் தமிழே தரிகனுத்தோம்
    தமிழ்ல பேசுங்க.... and...and...and..... and....aaa....aaaa.aaaaa.... என்ன மாதிரியான மொழி டா இது?
    லட்சுமி அம்மா தமிழ் மிகவும் அருமை ❤😊

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 Рік тому

      Neengale tamizha sariya ezhudhala kolla enbadhu thavaru Mellencamp la podanum neenga idayinam pottirukkenga

    • @padmas708
      @padmas708 Рік тому +1

      தமிழைக் “கொல்ல” ; கொள்ள அல்ல. அங்கேயே தமிழ் கொலையா??

    • @rpgaming5300
      @rpgaming5300 Рік тому

      நீங்களே. தமிழை கொல்றீங்களே கொள்ள இல்லை கொல்ல

  • @ranjanranjan2434
    @ranjanranjan2434 Рік тому +5

    Lakshmi amma❤️

  • @saisubraji6500
    @saisubraji6500 Рік тому +7

    Waiting to see laxmi mdm again ❤

  • @fazilahparvin6818
    @fazilahparvin6818 Рік тому +4

    season 1 was superb ❤❤❤ eagerly waiting for season 2..

  • @vishali11hagoramoorthy26
    @vishali11hagoramoorthy26 Рік тому

    லஷ்மி மா படம் பார்த்தேன் மிகவும் அழகாக இருந்தது நீங்க சொல்வது போல் எப்ப வேண்டும் என்றாலும் பார்த்து அழகாக ரசித்து மகிழலாம் அழகாக சொன்னீர்கள் அற்புதம் மிக்க நன்றி

  • @marynayagi8078
    @marynayagi8078 Рік тому +7

    I love u lakshmi mam

  • @niftytamilexplanation1236
    @niftytamilexplanation1236 Рік тому +11

    என் வீட்டுத்தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் !!!!!!!!

  • @sakthivelnatarajan7202
    @sakthivelnatarajan7202 Рік тому

    Good film.. Sundari kaveri Nivi act super🎉.. Neega yellorum yenga vetuku vanga❤in virudhunagar.

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Рік тому +2

    Each one of us will feel as if we have experienced something in this series..

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 Рік тому +2

    Excellent series they have directed what happens in ladies real life,everyone watch this,character really speaks what happens in our daily life ,ladies world s different only sacrifice not for themselves. Sucking energy

  • @ukannukutty
    @ukannukutty Рік тому +4

    Can't wait to see these episodes❤

  • @begrateful8248
    @begrateful8248 Рік тому +1

    Vlaxmi amma thanks for comeback.Really waithing for your movie mam.❤ from Malaysia

  • @balachandarnagarajan1907
    @balachandarnagarajan1907 Рік тому +1

    Very nice serial.Super acting and direction.

  • @faizafami6619
    @faizafami6619 Рік тому +1

    She is still beautiful.( Lakshmi Ma’am).

  • @sheelanambiar7126
    @sheelanambiar7126 Рік тому +4

    My favourite, Laxmi, always 🌹😁❤️

  • @subhab6537
    @subhab6537 Рік тому +2

    வயசானாலும் அந்த அழகும் களையும் லக்ஷ்மி அம்மா முகத்தில் அப்படியே இருக்கு sure it's a boon

    • @murugesankavindapadi1293
      @murugesankavindapadi1293 Рік тому +2

      Touch wood.. Gift of God..
      அகத்தின் அழகு முகத்தில்..

  • @ushapandiyan9008
    @ushapandiyan9008 Рік тому +6

    Even they couldn't speak English fluently, they are very adamant in speaking that. This kind of interviews will connect you to the audience. Try to speak in their regional language. Only A class people will never make your film Box office hit.

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 Рік тому +1

    மிகவும் சரி தான் லட்சுமி மேடம் ஒரு வாழக்கை ஒத்து வரலனா வெட்டி விற்றனும். அதுக்காகாக தினமும் ஒரு வாழ்க்கை அது அசிங்கம் நமக்கு அல்ல நம் சந்ததியருக்கு

  • @karthickrajan6347
    @karthickrajan6347 Рік тому +1

    பார்தாச்சுப்பா நல்லா❤ இருக்கு

  • @niroshinichandarahasan5797
    @niroshinichandarahasan5797 Рік тому

    I watched this, its nice, like it
    Luxmi amma, I always love ❤ you

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Рік тому +1

    Really very good 🎉

  • @savithrigovindharajan5163
    @savithrigovindharajan5163 Рік тому

    Lakshmi mam is my favorite actress

  • @padminivasan3505
    @padminivasan3505 Рік тому +6

    Why all r speaking a foreign language, except Lakshmi, despite they r Indians?

  • @achuruby128
    @achuruby128 Рік тому +1

    I like Siva chanthran sir

  • @rajasekarancreateplaylist2724
    @rajasekarancreateplaylist2724 Рік тому +6

    Karam sweet and coffee lakshmi madhubala and santhi act in the movie l wait for the movie🍿🎥

  • @shunmugamvel9245
    @shunmugamvel9245 4 місяці тому

    Lakshmi aunty your very beautiful❤

  • @rangaswamykannan7103
    @rangaswamykannan7103 Рік тому

    Fabulous actress.

  • @umav4441
    @umav4441 Рік тому

    So sweet movie super

  • @saraswativenugopal6564
    @saraswativenugopal6564 Рік тому +1

    How many episodes are der in this serial

  • @vimalakumark7574
    @vimalakumark7574 Рік тому

    Super sweet coffee karam.. ❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Рік тому

    In all times what ever technology we had children of that time used improved and their acceptance and progress is today....but today everything became easy for all to get

  • @abhishekdas9526
    @abhishekdas9526 Рік тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Рік тому +3

    Lakshmi ma screen la vanda parkama irukka mudiyathu

  • @pradeepathreya
    @pradeepathreya Рік тому

    Is it available in kannada language in prime video?

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 Рік тому

    Lakshmi madam parkanumnu 40years dream.

  • @sujasahajan7904
    @sujasahajan7904 Рік тому

    Super

  • @nirmalaravi5093
    @nirmalaravi5093 Рік тому

    ❤❤❤👏👏👏

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Рік тому

    Laxmi amma lady version of sivajii

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob Рік тому

    Awesome

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    Rengaratinam movie🎥🎥🎥🎥 upload pannungo

  • @umabalu2634
    @umabalu2634 Рік тому +6

    That grand daughter is looking old. Not looking like a teenager.

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Рік тому +1

      😂😂😂😂😂

  • @SARAH_1LEE
    @SARAH_1LEE Рік тому

    why theres no subtitles

  • @vijayaaspra536
    @vijayaaspra536 Рік тому +2

    Laksmi mam legend actress ❤Love u mam in all your movie special In Ponvanum song panner thoovuthu ❤.
    Grand daugther role she look very old doesn’t look young at all pls change

  • @karthigeyan2727
    @karthigeyan2727 Рік тому

    Sugar iruga akka mathu

  • @balajikrishnan7223
    @balajikrishnan7223 Рік тому

    Indha generation yevanayume madikka mattanunga

  • @muthukrishnan1915
    @muthukrishnan1915 Рік тому +2

    ஏம்ப்பா ..வாயில்ல தமிழே வராதா..?நீங்க எல்லோருமே எலிசபெத் ராணி வீட்டில இருந்தா வர்ரீங்க...கொஞ்ச ம்
    வசம்பு வச்சு தேய்க்கனுமாடா..?சே.சே.

  • @fibifravash554
    @fibifravash554 Рік тому +1

    Unga magal ta pesunga mam....

  • @user-wp7no7on3t
    @user-wp7no7on3t Рік тому

    Inda series la lakshmi madam acting super...
    Romba natural ah, rasikum padi irunthuchu..
    Story graph gradual ah mele yeri, apdiye lag agi,
    Middle of the series la bore adichuthu...
    Last la fall down aiduchu...
    Closing la enda knot I um mudilala...
    Madhoo bala acting enaku thani patta muraila pidikkave illa...
    Over acting...
    Athai vida fake ah sirichanga...
    Fair ah slim ah iruntha azhagu nu yaro avanga kadhula solli irukanga pola...
    Nallave illa age ku yetha madri
    Ana avanga expression kodukum pothu fake ah irunthuchu...
    All scene la natural ah illama over make up la irunthanga...
    Oru ponnu nalla nadichu irunthamga...
    Raja rathinam alu kku vera artist pottu irukalam...
    Nallave illa avarum...
    Vamsi acting super...
    Totally ok type series...
    Thevai illama niraiya scenes...
    Lakshmiadam kaga pakalam

  • @mercyjoyce9710
    @mercyjoyce9710 Рік тому

    Series ok, but climax ena da sola varinga, family subject eh A certificate ah yen mudikanum , Lakshmi eh enamo lesbian mathri, mathu bala pregnant by someone, daughter rendu peryym love panre mathri mudichu vachirkinga,

  • @murugesankandaswamy6417
    @murugesankandaswamy6417 Рік тому +1

    Editor of this content is very Immature. Guests faces were not shown until they speak.

  • @rgn1608
    @rgn1608 Рік тому

    Lakshmi and Shanthi good acting. Didn’t like Madhu’s acting

  • @ananthalakshmi6089
    @ananthalakshmi6089 Рік тому +1

    லட்சுமி மேடம் சூப்பர் சூப்பர் சூப்பர் என் மனதுடன் அதிகமாக ஒத்துப்போகும்.
    ஒரே மூச்சில் பார்த்துவிட்டேன்.மனதுரொம்ப .,...கனமானது

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka Рік тому +2

    Simbu 48.update 😭😭😭😭