20V IMPACT BATTERY DRILL - சுவரில், காங்கிரிட்டில் துளையிட பேட்டரி டிரில் ஆஃபர் விலை ரூ.2800

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • 20V IMPACT BATTERY DRILL - சுவரில், காங்கிரிட்டில் துளையிடவும், மெட்டல் டிரில்லிங், ஸ்க்ரு டிரைவராகவும் பல பயன்பாட்டிற்கு பயன்படுத்துவகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இம்பேக்ட் டிரில் மெசின். இதில் உள்ள பிரத்யேகமான ராட்ஜெட் மெக்கானிசம் சுவரில் துளையிடும் போது ஹேமர் அடித்து உதவுவதால் வெகு விரைவாக துளையிட முடியும்.

КОМЕНТАРІ •