உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்….சிலுவை சுமந்து நடப்பினும்…. என் ஆவல் என்றுமே…உம்மண்டை கர்த்தரே நான் சேர்வதே…. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்…திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்… என்தன் கனாவிலே…உம்மண்டை…கர்த்தரே..இருப்பேனே. … நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்…விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்…. தூதர் அழைப்பாரே…உம்மண்டை..கர்த்தரே..நான் சேரவே…. .. விழித்து உம்மையே நான் துதிப்பேன்….என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன். . என் துன்பத்தாலுமே…உம்மண்டை..கர்த்தரே…நான் சேர்வேனே……
சூப்பர் சகோதரி 🎉
நன்றி!
My favourite song 💖thanks a lot
உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்….சிலுவை சுமந்து நடப்பினும்….
என் ஆவல் என்றுமே…உம்மண்டை கர்த்தரே நான் சேர்வதே….
தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்…திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்…
என்தன் கனாவிலே…உம்மண்டை…கர்த்தரே..இருப்பேனே. …
நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்…விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்….
தூதர் அழைப்பாரே…உம்மண்டை..கர்த்தரே..நான் சேரவே…. ..
விழித்து உம்மையே நான் துதிப்பேன்….என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்.
. என் துன்பத்தாலுமே…உம்மண்டை..கர்த்தரே…நான் சேர்வேனே……
Eagerly awaiting "பிதாவே எங்களை கால்வாரியில் " song. Could u upload?
Just divine listening to you. Many blessings ❤️
Thank you so much!
You improvise in some places. awesome.
Wow!! Beautiful Beth!! So melodious!! God bless you Beth.
Thank you!
Glory to jesus Nice voice
Thank you! Yes, all glory to Jesus!
Wonderful Performance!
Thank you so much!
Singing style awesome sis...
Thank you so much!
I just love your voice🤩🤩🤩🤩🤩🤩
Thank you so much!!
🔥🔥 well done girl🙏
Thank you!!