092 - En Manathudhithavane | Chennai Dr Ganesh Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2024
  • என் மனத்துதித்தவனே..| ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகள் த்யானம் | சென்னை Dr.ஸ்ரீ கணேஷ் பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    ச்லோகம்:
    உத்தரை பகைவரென்றும்
    மூர்க்கரை உறவரென்றும்
    பித்தராய் அநேக ஜன்மம்
    எடுத்து பிறந்து இறந்து
    உழலுவோற்கு..
    பக்தியால் யோகம் காட்டி
    யோகத்தால் ஞானம் காட்டும்
    என் ஸத்திய ஞானானந்த வள்ளலே..
    நின் ஸத்திய பாதம் போற்றி போற்றி...
    பாடல்:
    என் மனத்துதித்தவனே
    தபோ வனத்திருப்பவனே
    என் உளத்திள் உனை ஒரு கணத்தில்
    நினைத்தால் அனைத்தும் தருபவனே
    சினத்தை வென்றவனே அறமெனும்
    தனத்தில் நின்றவனே இந்த
    ஜகத்தின் ஆண்டவனே இகபர
    சுகத்தை தருபவனே
    அப்பனுக்கு உபதேசம் செய்த ஞான
    சுப்பனும் நீதானோ
    முப்பிடி அவலை முயன்று புசித்த
    கண்ணப்பனும் நீதானோ
    ஒப்பில்லா மாமணியே நீ
    இப்போவே வந்தருள்வாய்
    உன்னை எப்பவும் போற்றிடுவேன்
    என் அப்பனே ஆண்டிடவா
    விரித்த சடையுடன் கரித்தோல் உரித்துச்
    சிரித்து நின்றவன் நீ பின்
    திரி புரத்தை எரித்தாறு முகத்தை அளித்து
    என் உளத்தை பறித்தவன் நீ
    சித்தமிரங்காதா என்
    பித்தமும் தெளியாதா
    உத்தம குருநாதா ஆண்டிடும்
    அத்தனே அருள் நீ தா
    உத்தம குருநாதா ஆண்டிடும்
    அத்தனே அருள் நீ தா
    நாமாவளி:
    ஸத்குருநாதா ஞானானந்தா
    சரணம் சரணம் குருதேவா...
    ஸத்குருநாதா ஞானானந்தா
    ஸத்குருநாதா ஞானானந்தா...
    Alangudi Namasankeerthana Trust
    rkraman - 9444922848
    --------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    En Manathudhithavane - Swami Gnanananda Giri Dhyanam - Sampradaya Ashtapadi Bhajan by Chennai Dr Ganesh Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    UA-cam Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #chennai #DrGanesh #DrGaneshBhagavathar

КОМЕНТАРІ • 2