பீஷ்மர் அம்பு படுக்கையில் அமர்ந்தபடி சொன்ன உபதேசம்| Sri.U.Ve. Velukkudi Krishnan| Namangal Aayiram-2

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 182

  • @quotespirit2572
    @quotespirit2572 Рік тому +5

    வணங்குறேன் ஐயா, எந்தன் உள்ளத்தில் இருக்கும் இறை தூதர் தாங்கள் ஐயா 🙏🏻🙏🏻

  • @vasukipillai1166
    @vasukipillai1166 2 роки тому +5

    நாராயணன் என் ஆத்மா நல்ல சொற்பொழிவு

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 2 роки тому +7

    வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளை வணங்குகிறோம்.

  • @Viveckan
    @Viveckan 2 роки тому +48

    அய்யா நீங்கள் எங்களை ஒவ்வொரு முறையும் உங்கள் சொற்பொழிவின் மூலம் எளிய முறையில் இறைவனிடம் அழைத்துச்சென்று விடுகிறீர்கள். ஆக நீங்களே எங்களுக்கு இறைவன் தந்த பரிசு 🙏

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 20 днів тому

    ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரி நாதா போற்றி சீனிவாசா போற்றி போற்றி போற்றி!!!🌹👍🎄♥️🍏🌳🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 роки тому +2

    நமஸ்காரங்கள் ஸ்வாமி 🙏🙏.
    விஷ்ணு வின் ஆயிரம் நாமங்கள்.
    ஆரம்பமே மிக அற்புதமான விளக்கங்களுடன் தந்தமைக்கு மிக்க நன்றி.விஷ்வக்க்ஷேனர் பற்றிய தகவல்கள் சூப்பர்.. அனந்த கோடி நமஸ்காரங்கள்.."ஸுக்லாம்.....‌‌
    ............ஸாந்தயே... அற்புதம்..
    ஓம் நமோ நாராயணா...

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Рік тому +4

    தங்களுக்கும் மங்களம் ஜெய மங்களம் சுப மங்களம் 🙏

  • @padmabalaji3935
    @padmabalaji3935 2 роки тому +5

    அடியேன் சுவாமிகளின் திருவடிகள் வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nambiperumal5899
    @nambiperumal5899 Рік тому +1

    ஐயா உங்களுக்கு நன்றி

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 2 роки тому +1

    அருமையான ஸ்லோகம் மற்றும் அற்புதமான விளக்கம்.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @HiHi-bb6kb
    @HiHi-bb6kb 2 роки тому +4

    சு.ஷுராம். குரு பிதாமஹர் பீஷ்மருக்கு கோடான கோடி நமஸ்காரங்களை அவர் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். ஓம் ஜெய் ஷு குரு பீஷ்மராய நமஹ.குரு பீஷ்மருக்கு அம்மாவா மை தர்ப்பணம் ஸமர்ப்பயாமி.

  • @baskaran2045
    @baskaran2045 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉அருமை ஈழும் அருமை

  • @vasanthasenthilnathan8032
    @vasanthasenthilnathan8032 3 місяці тому

    .ஐய்யா மிக. அருமை

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 2 роки тому +12

    வேலுக்குடி சுவமிகளின் கருணையால் நாமங்கள் நம்மை காக்கட்டும்

  • @nadamuniyelchuru8376
    @nadamuniyelchuru8376 3 місяці тому

    Namaskaram swamy. Till this day I was under the view that sloka 'Suklaam Bharadharam Vishunum'
    is praying first to Lord Ganesha before Vishnu Sahahasranama parayanam.

  • @kannanmathipj7375
    @kannanmathipj7375 2 роки тому +1

    சிறப்பான உரை சர் 🙏

  • @umasanthanakrishnan3614
    @umasanthanakrishnan3614 2 роки тому

    அருமையான விளக்கம். தங்களுக்கு என் மிகப் பணிவான வணக்கங்கள்.

  • @ranisubbu4103
    @ranisubbu4103 2 роки тому

    நாராயணாய கிருஷ்ணா ய ராமாய அருமையான தெளிவான விளக்கம் பகவான் நாமங்கள் அனுபவித்து சொல்லி வரவேண்டும்

  • @krishnamoorthysriramulured8620
    @krishnamoorthysriramulured8620 4 місяці тому

    Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare
    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare
    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare
    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare
    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 роки тому

    நன்றி சுவாமி..🙏🤝💐🌿🌿🦅🦅👨‍👩‍👧💰

  • @damotharans8984
    @damotharans8984 2 роки тому +2

    ஸ்வாமிஜி அற்புதம் திவ்யம் சூப்பர் நமஸ்காரம் .

  • @venkateshd9304
    @venkateshd9304 2 роки тому

    Ayya bagavanay Kandunarntha anubavam nandri

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 6 місяців тому

    ஹரி நமோ நாராயணா போற்றி!!!

  • @Nuwan183
    @Nuwan183 2 роки тому +2

    Very beautiful and great explanation about NAMA SANKEERTHANAM.🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +21

    ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தன் நிரதிசய ஞானத்தால் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் என்ற தலைப்பில் சாதித்தலிருந்து -
    பக்தி செய்ய - பக்திக்கு அங்கமாக திகழும் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை கூறிக்கொண்டே பக்தி செய்யவேண்டும் .தர்மபுத்திரன் அம்புபடுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மாச்சாரியாரை நோக்கி எது சிறந்த தர்மம் என வினவ அதற்கு பீஷ்மர் பெருமானின் திருநாமங்களை சொல்வதே சிறந்து தர்மம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல் பரந்தாமனின் ஆயிரம் திருநாமங்களை வரிசைப்படுத்தினார் .இதன் மூலம் பீஷ்மருக்கு கண்ணனிடத்தில் இருக்கும் ஊற்றமும் தெள்ளந் தெளிவாகிறது .மேலும் நாம் ஒவ்வொருவரும் நா படைத்த பயனாய் பெருமானின் திருநாமங்களை உச்சரிப்போம் என ஸ்வாமிகள் வலியுறுத்தினார் .இந்த திருநாமங்களை கூறுவதற்கு முன் பெருமானின் படைத்தளபதியாக விளங்கும் ஸேனாபதி ஆழவானான விஷ்வக்சேனரை வணங்கிவிட்டு பின் திருநாமங்களை சொல்லவேண்டும் என்கிற க்ரமத்தையும் ஸ்வாமிகள் அருமையாய் எடுத்துரைத்து பின் த்யான ஸ்லோகத்தின் ஒரு பகுதிக்கு அழகாய் அர்த்தங்களை அர்த்தித்தார் .
    விஷ்ணு ரூபமான வேதவ்யாஸருக்கும் பீஷ்மாச்சாரியாருக்கும் ,ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் சுவாமிகளுக்கும் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள் .
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

    • @ranganayakik8708
      @ranganayakik8708 2 роки тому

      Thank you sir for telling us for the importance of the Vishnu sahasranama I am listening and telling daily from the past 20years ifeel I am always with lord vishnu

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 2 роки тому +1

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @nagarajanp1293
    @nagarajanp1293 2 роки тому +8

    ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 2 роки тому +1

    கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 2 роки тому +3

    ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏
    ஹரே கிருஷ்ண🌹🌹🌹

  • @விமல்தங்கராஜ்

    அடியேன் சுவாமி உங்கள் திருவடிகளே சரணம் சரணம்

  • @vasukipillai1166
    @vasukipillai1166 2 роки тому

    அண்ணா நல்ல விளக்கம் அழகான

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 2 роки тому +1

    Viyasar Thiruvadigale Saranam
    Beeshmar Thiruvadigale. Saranam
    Guruve Saranam.

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 8 місяців тому +1

    🙏ഗോവിന്ദ! ഗോവിന്ദ! ഗോവിന്ദ! ഗോവിന്ദാ ഹരി ഗോവിന്ദാ!🙏

  • @baskaran2045
    @baskaran2045 5 місяців тому

    ❤❤❤❤❤OM Namo Narayana POTRI 🙏🙏🙏🙏💐💐💐🎉🎉🎉🎉🌿🌿🌿🌿🌿🌄🌈💥🤩💐💐💐☔☔☔☔🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💋💋💋🌎💟💟

  • @visalamraman6445
    @visalamraman6445 2 роки тому +1

    கண்ணன்திருவடிகளேசரணம்

  • @parvathid4001
    @parvathid4001 2 роки тому +8

    கண்ணபிரான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shenbagavallim9479
    @shenbagavallim9479 2 роки тому

    Haresrinivasa gurukul akku anantha anantha namasakaram superb explaination jaisriram

  • @parvathid4001
    @parvathid4001 2 роки тому +3

    அடியேன் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்வாமிகளின் திருவடிகளை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому

    தென்கலை நாமதாரிக்கு வணக்கம்.

  • @abispassion2643
    @abispassion2643 2 роки тому +1

    Soulful speech arumai swamy 🙏

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 2 роки тому +3

    Beautiful explanations! Even in books we can't find this knowledge. Thank you Sir.

  • @soundararajant5078
    @soundararajant5078 Рік тому +1

    அடியேன் உங்களுக்கு நமஸ்காரம். உங்களுடைய உபன்யாசம் நான் மிக்க விரும்பி கேட்பேன். உங்களுடைய உபன்யாசத்தை விரும்பி கேட்பேன் ஆனால் அதில் கூறிய கருத்துக்களை எவ்வளுவு கடைபிடிக்கிறேன் எனக்கு தெரியாது ஆனான் அதில் குறியா கருத்துக்கள் மிக பிடிக்கும். ஆனால் ஜயாங்கார் family யில் பிறந்த எனக்கு ஒரே ஒரு வருத்தத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன். வைஷ்ணவ கோவில்களுக்கு செல்லும் பொழுது இவ்வளவு ஜங்கார் family இருந்தும் ஏன் இந்த காலத்தில் படித்த ஆண் பயன்களுக்கு கல்யாணம் ஆவது இல்லை .அதற்கான உங்கள் விளக்கம் தேவை.

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Місяць тому

    Bhagiyum to hear the meaning and understand very well.🌹💐🙏🍎

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 2 роки тому

    Harekrishna Thankyou Guruji

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 5 місяців тому +1

    Rama Rama krishna ❤❤❤❤❤

  • @nagarajanp1293
    @nagarajanp1293 2 роки тому

    தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranij4499
      @ranij4499 2 роки тому

      Sreekirisnayanamaga

    • @ranij4499
      @ranij4499 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏

  • @vedavallisarathy1503
    @vedavallisarathy1503 2 роки тому +1

    Very interesting to know the meaning for each shlokam,.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому

    ஹரே கிருஷ்ணா
    நன்றி

  • @deivanayagamthiraviyam3563
    @deivanayagamthiraviyam3563 2 роки тому

    நமஸ்காரம்.

  • @baskaran2045
    @baskaran2045 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤Jai sri Ram ❤️💜🙏💐🌿🌿🌿🌿🌿Jai sri Krishna POTRI 🙏🙏🙏

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 2 роки тому +1

    Thanks Aiya for your excellent explanation 🙏🙏🙏🙏🙏

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Рік тому

    Swami Thiruvadikalile Saranam, Saranam, Saranam.🙏Saharshra SARANAM

  • @monishraja3399
    @monishraja3399 2 роки тому

    ஸ்ரீமதே திருவரங்க திருவடி சரணம் 🙏🙏🙏

  • @rajashree2274
    @rajashree2274 2 роки тому +3

    Adiyen Swamy 🙏🙏🙇🙇

  • @parvathysubamanian
    @parvathysubamanian 2 роки тому

    சிவன், சிவாலயங்கள், ஆதிசங்கர்ர் சிவச்சின்னங்களை திட்டாமல் இருப்பது பெரிய் தர்மம்.

  • @ramachandrannadar374
    @ramachandrannadar374 2 роки тому

    ஹரே கிருஷ்ணா

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +3

    🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world

  • @ranisubbu4103
    @ranisubbu4103 2 роки тому +3

    பிரம்மா மகன் வசிஷ்டர்
    வசிஷ்டர் மகன் சக்தி ரிஷி
    சக்தி ரிஷி மகன் பராசரர்
    பராசரர் மகன்வேத வியாசர்
    வேதவியாசர் மகன் சுக மகரிஷி எப்பேர்ப்பட்ட பரம்பரை மக்களுக்காகவே வாழ்ந்த பக்தி ஞானம் வைராக்கியமும் சொல்லி கொடுத்த பரம்பரை அனைவரும் காலையில் எழுந்ததும் இந்த பரம்பரை பெயரை மனதார உச்சரித்து வந்தால் பகவானின் அருள் நிச்சயமாக கிடைக்கும் அவர் உலகிலேயே சென்று வாழலாம்🙏💕

  • @balukavitha9038
    @balukavitha9038 2 роки тому

    ஐயா உங்கள் நாவில் தமிழன்னை குடியிருக்கிறார்.

  • @sivavishnu1060
    @sivavishnu1060 2 роки тому

    ஒம் நமோ நாராயணா

  • @sheelaize
    @sheelaize 2 роки тому

    Hare Krishna! Youy are great sir.prabashann was wonderful

  • @radhakrishnanlic563
    @radhakrishnanlic563 2 роки тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹா

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 роки тому

    Ungal tharmam yellam karumanthiran.

  • @jeyashritk4006
    @jeyashritk4006 2 роки тому

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏🙏🙏🙏🙏

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 роки тому +1

    தங்களுக்கு சொற்றமிழ் ஞாயிறு என்று தங்களுக்கு பட்டம் வழங்கலாம். வணக்கம்.

  • @chitran1041
    @chitran1041 2 роки тому

    அருமை

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 роки тому

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthikasthurirajan2734
    @suganthikasthurirajan2734 2 роки тому

    Excellent speech swami

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 Рік тому

    Adiyen
    Pls teach us full shlokam swamii 🙏 🙏 🙏

  • @revathit9003
    @revathit9003 2 роки тому +2

    Jai Sri krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @creativeshpa5192
    @creativeshpa5192 2 роки тому +1

    very nice, thank you

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 роки тому

    Line by line... Excellent Explanation..

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 роки тому

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @jothijothi741
    @jothijothi741 2 роки тому

    Jothi🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏🙏

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 2 роки тому

    Superb speech. Arpudham

  • @jayaradha8282
    @jayaradha8282 2 роки тому +2

    Hare krishna adiyen swami🙏🙏🌹🍀🌺🌻

  • @lakshmiselvanarayanan4697
    @lakshmiselvanarayanan4697 2 роки тому

    Om Namo Narayana, Om namo Narayana,Om Namo Narayanaya 🙏 Srimathe Ramanujaya Namaha 🙏

  • @rajeswariamarnath5270
    @rajeswariamarnath5270 2 роки тому

    Aanatha kodi namaskaram swami

  • @velayuthamkathiresan3966
    @velayuthamkathiresan3966 2 роки тому

    Life increase your speaking the god history thanks for your service sir

  • @rajaraji9914
    @rajaraji9914 2 роки тому +1

    Thanks

  • @renganathannr1504
    @renganathannr1504 2 роки тому

    Good, Jai Hind, Jai Bharat india

  • @kesavanta6551
    @kesavanta6551 2 роки тому

    Divyam Swami.Dhanyosmi

  • @priyadha
    @priyadha 2 роки тому +1

    Hare Krishna

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 роки тому +2

    Sree Gurubhyo namaha

  • @t.sumathi3933
    @t.sumathi3933 2 роки тому

    Swamykalin Porpathangaluku Adiyenin Anantha kodi Namasharangal

    • @t.sumathi3933
      @t.sumathi3933 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akillogu5170
    @akillogu5170 2 роки тому

    ஓம் நமோ நாராயண நம

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 роки тому +1

    SHRI RAMA RAMEDI RAME RAAME MANORAME,.SAHASRANAAMA TATVALYAM SHRI RAMA NAMA VARANANE🙏🕉️🙇🌹🌺

  • @thulasi1712
    @thulasi1712 2 роки тому +3

    Om namo narayanaya

  • @ramachandranthiagarajan3104
    @ramachandranthiagarajan3104 2 роки тому

    excellent thanks

  • @madhumala4695
    @madhumala4695 2 роки тому +1

    Sir,your preaching about lord vishnu is 🙏👌🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarbiology
    @kumarbiology 2 роки тому +1

    Om Namo Narayana

  • @hemaraman7254
    @hemaraman7254 2 роки тому

    Adpudam🙏🙏🙏

  • @revathit9003
    @revathit9003 2 роки тому +1

    Adiyen Ramanujadasan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalavelumani1954
    @parimalavelumani1954 2 роки тому

    Namaskaram swami. 🙏🙏🙏

  • @creativephotography443
    @creativephotography443 4 місяці тому

    ❤❤❤

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 2 роки тому

    Om namo narayanaya namaha 🙏🏻😌

    • @ruksmuthu8446
      @ruksmuthu8446 2 роки тому

      ஹரே கிருஷ்ணா ஹரே ராமா

  • @ramprabha4722
    @ramprabha4722 2 роки тому +2

    Ayya you can fully give us Vishnu Sahasranama it’s very clear to hear n memories

    • @ramjee18
      @ramjee18 2 роки тому

      Sooriya gayathiri has sung this recently, iy is in youtube with lyrics. 🙏😊

    • @TamilBoysYT
      @TamilBoysYT 2 роки тому

      Vijay musical Ms.Jayasri Bala

    • @k.nandhininandhini1034
      @k.nandhininandhini1034 Рік тому

      Yes.. with meanings aslo

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 2 місяці тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @devatharshinivembathurajan1165
    @devatharshinivembathurajan1165 2 роки тому +3

    உங்க குரலில் ஒரு நிமிடத்திற்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் பதிவு கொடுத்தீர்கள் என்றால் மனப்பாடம் செய்ய எளிதாக இருக்கும் ஐயா

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 2 роки тому

    வீடியோ போட்டு காசு வாங்காமல் இருப்பதே சிறந்த தர்மம்.