அராஜகம் செய்யும் திமுகவிற்கு இது 'ஊழிக் காலம்' . | சுடுகாட்டையும் தனியாருக்கு விட்டு பிழைப்பதா?

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024
  • #EagalaivanLatestInterview #dmk #mkstalin #tasmac #chennai #actreeskasthuri #congress
    அராஜகம் செய்யும் திமுகவிற்கு இது 'ஊழிக் காலம்' . | சுடுகாட்டையும் தனியாருக்கு விட்டு பிழைப்பதா? | குடிமகனே, பெருங்குடி மகனே - போதையில்...
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

КОМЕНТАРІ • 214

  • @kumarasamysm7802
    @kumarasamysm7802 30 хвилин тому +8

    அய்யா சுந்தரராமன் அவர்கலே உங்களுக்கு கோடான கோடி
    நன்றி தமிழ் நாட்டில் ஊடக வேசிகளுக்கு மத்தியில் ஏகலைவன் இருவரும் இணைந்து கலக்கும் இந்த நிகழ்ச்சி மிக மிக அருமை
    நல்ல ஆண்மகன்கள்

  • @krishnasamy5743
    @krishnasamy5743 49 хвилин тому +4

    இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉,நல்ல பதிவுகளை தருவதற்கு நன்றிகள் 🎉❤.
    வாழ்க பல்லாண்டுகாலம் 🎉❤

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 4 години тому +24

    இருவரும் மிகச் சிறப்பு ஐயா❤❤❤💯💯💯
    வாழ்க தமிழ்தேசியம்💥💥💥""

  • @mathisenthil2912
    @mathisenthil2912 Годину тому +10

    அண்ணன் சீமான் சொன்னது சரி அனைத்தும் தனியார் மயம் திராவிட மாடல் காசு வாங்க மட்டுமே

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 3 години тому +24

    என்ன நடந்தாலும் மீண்டும் திமுக விற்கு தான் மக்கள் ஓட்டு போடுறாங்க.

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 2 години тому +14

    .இதுதான் நமக்குநாமே திட்டம்

  • @rajagopaln7406
    @rajagopaln7406 44 хвилини тому +4

    இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍

  • @AndavanPerumal
    @AndavanPerumal Годину тому +12

    அய்யா தனியார்மருத்துவமனை. போன்று. தனியார் சுடுகாடுவிரைவில்வரும்போல.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 24 хвилини тому

      திராவிட சுடுகாடு தானே இருக்கு இப்பவும் 😮😮😮

  • @ssumayhi9532
    @ssumayhi9532 2 години тому +6

    பெண்ணை பெண்ணாக நினைப்பதில்லை தங்கள் கருத்து மிக அருமை திரிசக்தியாரே

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 48 хвилин тому +1

    சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள்.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 3 години тому +12

    கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே‌ வரிகளைப் பாடும்போது‌ இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அழுதபடியே சூப்பராக பாடுவார்.நான் அவருடைய பாடல்களின் ரசிகன்.

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 2 години тому +20

    யாராக இருந்தாலும் ஊள்வினை பயனை அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @vsubramanian3441
    @vsubramanian3441 3 години тому +19

    போட் வாங்கிய மக்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் அவர்கள் 4000 கோடியை ஆட்டைய போடுவார்கள்

  • @Monisha9342
    @Monisha9342 2 години тому +6

    மக்கள் எப்பதான் திருந்த போறார்கள்

  • @VasikaranGurumoorthy
    @VasikaranGurumoorthy 4 години тому +16

    ஐயா முன்னாடி உள்ள வீடியோ மிகவும் சிறப்பு பாடல்கள் இடம்பெற்றுள்ளது இந்த நேர்காணலும் அது போன்று பல பாடல்கள் இடம்பெற வாழ்த்துக்கள் போன்ற சிறந்த பாடல்களை

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw 3 години тому +24

    ஐயாஇப்போதுதான்அனைத்தும்வெளிச்சத்திற்குவருகிறதுதிமுகவைபற்றி

  • @AruchamyK-r5c
    @AruchamyK-r5c 2 години тому +11

    எல்லாமே தனியாருக்கு கொடுத்துவிட்டு பின் எதற்க்கு கவர்மெண்ட் அதையும் தனியாருக்கு விட்டுவிடவேண்டியதுதானே இவனுக தமிழ் நாட்டையே விற்றுவிடுவானுக என்பது சரிதானே

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Годину тому

      வீட்டில தெலுங்கு வெளில தமிழ் ....தப்பு தப்பா..இதைதானே கஸ்தூரி சொன்னாங்க....நீங்க தமிழனாக இருந்தா ஜாக்கிரதை ....விற்க விலை பேசிவிடுவார்கள்.😀😀

    • @AndavanPerumal
      @AndavanPerumal 28 хвилин тому

      @@AruchamyK-r5c தலைவரே. இப்போது தனியார். கிட்டதான். இருக்கு. TN

  • @Numbers0123
    @Numbers0123 3 години тому +8

    13:54 சான்றோரின் அறச்சீற்றம் எப்படி இருக்கும் என்பதை பார்த்தோம் ! தங்களின் "நெஞ்சு பொறுக்குதில்லையே " பாடல் தான் நினைவுக்கு வருகிறது !!!
    திராவிடம் விரைவில் அழியும் !
    நாம் தமிழர் வெல்லும் !

  • @vasudevanmehala9704
    @vasudevanmehala9704 Годину тому +1

    நன்றி ஐயா

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 3 години тому +5

    அரசு சேவைகள் காண்ட்ராக்ட் என்றாலே தரம் தாழ்ந்த சேவைகள் மற்றும் கமிஷன் கரப்ஷன் எனபது தான் அர்த்தம். மக்கள் வரிப்பணத்தை கோடிகளில் கொட்டி உருவாக்கப்பட்ட பொது மருத்துவமனை, பூங்காக்கள் மககள் நல கட்டிடங்கள் ஆகியவற்றை திட்டமிட்டு பாழாக்கும் திட்டம் தான் இது.

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 2 години тому +5

    அந்த டீசல் டேங்க் கதை அபாரம் . சிரித்து கொண்டே இருந்தேன்

  • @Savetheworldforfuture
    @Savetheworldforfuture 4 години тому +70

    ஐயா நான் கரூர், வெண்ணைமலையில் வசித்து வருகிறேன், இங்கு இனாம் நில அபகரிப்பு சிக்கல் இருக்கிறது, எங்களால் போராட கூட முடியவில்லை, அரசு எங்களை அச்சுறுத்துகிறது. நாங்கள் அனைவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், எங்கள் வாழ்வாதாரத்திற்கு நாங்கள் யாராவது தீ குளித்து உயிர் விட்டால் தான் இதை யாராவது கவணிப்பீர்களா.... தயவுசெய்து உதவி செய்யுங்கள் 🙏

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 4 години тому

      நீங்களும் வாக்கை விற்றிருந்தால்?? இந்த கர்மாமை அனுபவிக்க வேண்டியது தான்.😛😛😛

    • @Sivaguru.
      @Sivaguru. 4 години тому

      உயிர் விடுவது தீர்வு அல்ல. வெற்றி கிடைக்குும் வரை போராடுங்கள். ராவணாவின் சட்ட ஆலோசைஎண்ணுக்கு அழையுங்கள்...

    • @muthukarthi007
      @muthukarthi007 3 години тому +7

      உள்ளூர் பாஜக தலைவரை அணுகவும்....

    • @yellowlotus919
      @yellowlotus919 3 години тому +10

      Waitபண்ணுங்கள்.அண்ணாமலை அவர்கள்வந்த பிறகு இதை அவருக்கு தெரிவியுங்கள்.கண்டிப்பாக நடவடிக்கை எடும்பார்

    • @balasethuraman7977
      @balasethuraman7977 2 години тому +2

      Boat is from residence vote for uzhal govt

  • @VasikaranGurumoorthy
    @VasikaranGurumoorthy 4 години тому +13

    ஐ அம் மிகச் சிறப்பு காவேரி மருத்துவமனையை நீங்கள் சொல்கிறீர்கள் நான் நினைக்கிறது அதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் என் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்ட போது காவேரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள் எனது அப்பாவை அப்போது ஆம்புலன்ஸ் காரர்களுக்கும் ஆஸ்பத்திரிக்கும் இணைப்பு இருந்ததால் நேராக காவிரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள் எனது அப்பாவிற்கு ஆப்ரேஷன் செய்வதற்கு செலவு 8 லட்சம் செலவாகும் என்று கூறினார்கள் அதற்கு அப்புறம் எங்க அப்பாகூறிய ஒரே விஷயம் என்னை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் எது ஆனாலும் பிரச்சனை இல்லை என்று சொன்னார் அப்போது மருத்துவமனையில் இருந்து தஞ்சாவூர் மெடிக்கலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார் தஞ்சாவூர் மெடிக்கலில் நான்கு நாட்கள் வரை யாரும் கவனிக்கவில்லை மேலும் எம்பி பாரதி மோகன் அவர்களை சந்தித்து பேசியபோது அவர் வருகிறார் என்று அறிந்த மருத்துவமனை நிர்வாகம் அனைத்து இருக்கைகளையும் தயார் நிலையில் வைத்தார்கள் கழிப்பறை வசதிகளும் செய்தார்கள் அதுக்கு அப்புறம் தான் எனது அப்பாவிற்கு ஆப்ரேஷன் செய்வதற்கு ஒப்புக் கொண்டார்கள் தஞ்சை மெடிக்கல் கல்லூரியில் எனது அப்பாவை பார்க்க சென்றபோது அவர்கள் லஞ்சம் கேட்டார்கள் நான் மேலும் ₹100 கொடுத்துதான் எங்க அப்பா இயேசுவில் இருந்தபோது நான் பார்க்க சென்றேன் இது போன்ற அவல நிலைதான் மருத்துவக் கல்லூரி இயங்குகிறது

    • @chakrapanijagannathan6651
      @chakrapanijagannathan6651 3 години тому

      Mr Health Minister should inspect the Government Hospital in a different costume, then only he will understand the plight of a Common Citizen.

  • @ShariffaBanu-uf9zh
    @ShariffaBanu-uf9zh 3 години тому +8

    இனிவரும்காலங்களில்தமிழ்நாட்டில்குறுக்குவழியில்மற்றும்கொள்ளைஅடிப்பவன்மட்டுமேவாழமுடியும்மற்ற, அனைவரும்மானம்மறைக்க, உடை,, உணவுகிடைத்தால்மட்டும்போதும்என்றுவாழவேண்டும்இதுவும்இல்லைஎனில்தட்டில்வீதீதோறும்உணவுவாங்கிவாழவேண்டும்நாளையதமிழ்நாடுஇப்படித்தான்இருக்கும்

    • @jagadeesans4776
      @jagadeesans4776 55 хвилин тому

      உண்மை நான்கூட அதை பத்தி யோசிட்டுத்தான் இருக்கேன் இங்கு நேர்மைக்கு வழி இல்லை நேர்மை செத்து விட்டது

  • @varadarajansubramanyan5914
    @varadarajansubramanyan5914 Годину тому +2

    பாட்டை கொஞ்சம் மாத்தி போடுங்க:
    எத்தனை காலம் தான் எமாருவார் இந்த நாட்டிலே 😢😅

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 3 години тому +7

    சிறப்பு சிறப்பு

  • @kannanbagworks-hc5em
    @kannanbagworks-hc5em 2 години тому +3

    ஐயா திரு சக்தியார் அவர்களே அனைத்துத் துறைகளும் சுடுகாடு முதல் பிரைவேட்டார்கலுக்கு கொடுத்துவிட்டால் அரசாங்கம் தேவையில்லை தேர்தல் தேவையில்லை மக்கள் மட்டுமே ஆட்சியாளர்களாக இருந்து விடலாம் அல்லவா தமிழ்நாடு விரைவில் முன்னேறி விடும் அல்லவா அது நல்லது தானே மக்களுக்கு

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 4 години тому +10

    நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள சொல்கிறார் முதல்வர். மருத்துவ கட்டணங்கள் பெருக்கவா? குழந்தை பெற்றுக்கொள்ள கூட தனியாரிடம் அவகாச கட்டணம் கட்டவேண்டுமா?

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now 3 години тому +7

    2036 இல் ஊழிக் கூத்து நிச்சயம் ஐயா

  • @sankaran2895
    @sankaran2895 3 години тому +5

    தென்நாட்டில் சரக்கே போற்றி

  • @VasikaranGurumoorthy
    @VasikaranGurumoorthy 4 години тому +6

    மிகச் சிறப்பு ஐயா

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 години тому +5

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @selvingnanam2465
    @selvingnanam2465 4 години тому +6

    ஐயா மக்களுக்கு இது தேவைதான் 😀

  • @Sathiyanathan-4
    @Sathiyanathan-4 4 години тому +5

    ஐயா திரிசக்தியாரே பிரதமர் பதவி மட்டுமல்ல எம் எல் ஏ,, மற்றும் எம்பி ஆகவும் முடியாது இது தாங்கள் அறிந்ததே

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Годину тому

    விடுகதை சூப்பர்.

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 2 години тому +2

    மிகவும் சிறப்பு ஐயா ❤❤❤❤❤

  • @thiakarajan485
    @thiakarajan485 Годину тому +1

    சகோதரரே, நான் நாமக்கல் நகர (citizen ) தற்சமயம் மாமாமாநகராட்சி , ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு இலவச நடைபாதை, மருத்துவம் இருந்த செலம்ப கவுண்டர் பூங்காவை வியாபார தலம் ஆக மாற்றிய திராவிட மாடல், முன்பு மாநகராட்சிக்காக மக்களுக்கு செய்த சவுகரியம் என்ன? 2 ரூபாயில் பல ஆண்டுகளாக நடைபெ றிச்சி செய்த மக்களை விரட்டி அடித்த திராவிட மாடல், தற்போது நடக்க ரூ 5 = மற்றும் உள் விளையாட்டில் விளையாட ரூ 50/= கீழ் இல்லை இதுதான் திராவிட மாடல், மாநகராட்சியை, உம்மிடம் கேட்டது யார் ! திராவிட மாடல் வரி மற்றும் குடிநீர் வராத குழாய் , மற்றும் பத்திர பதிவுக்காக எவ்வள டா திராவிட மாடலுக்கு பண பசி இருக்கிறது! மகாபாரதகாலத்தில் அரக்கன் ஒருவனுக்கு வீட்டு ஒருவனை அனுப்பி பசியாற வேண்டும் என பயமுறுத்தினான் அது போல திராவிட பசிக்கு எவ்வளவு வேணும் வீட்டுக்கு, விடு அனுப்புகிறோம். கருணாநிதி போல் உம்ம ஆட்சி இருக்காது என்று ஓட்டளித்தோம், உன் அப்பா பராவியல் லை என பேர் எடுத்து விட்டீர், பின்காலத்தில் உம்மையோ, உன் தந்தையோ பேசி வாக்கு கேட்க முடியமா? மனதை தொட்டு சொல்!

    • @thiakarajan485
      @thiakarajan485 Годину тому

      அடுத்த 2026 ல் கருணாநிதி ஸ்டாலின், திராவிட ஆட்சி தொடர வேண்டுமானல் விடியல் ஆட்சி உ. சூ வாக்களியுங்கள் உம்ம கட்சியில் உள்ளவர்களுக்கு தைரியம் ......

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 4 години тому +5

    கீழ்பாக்கம் ருக்மணி மெட்ரிகுலேஷன் இராமச்சந்திரா மெட்ரிகுலேஷணாக மாறி தற்போது பள்ளிக்கூடம் மூடப்பட்டு தனியார் விளையாட்டு கட்டண மைதானமாக்கப்பட்டுள்ளது😞

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 3 години тому +3

    Chettinad hospital is purchased by this education minister poiyyamozhi

  • @jaishankarjothipriya8795
    @jaishankarjothipriya8795 2 години тому +1

    ஐயா உங்கள் நக்கல் சிறப்பு

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd Годину тому +7

    ஐயா த்ரிசக்தி யாரின் ஊழிக்காலம். வார்த்தை பலிக்க சூரசம்ஹாரம் நடந்த நாளான இன்று எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுவோமாக. நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @RanjithKumar-m1m
    @RanjithKumar-m1m Годину тому +3

    🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk

  • @ThangaMani-kq7ku
    @ThangaMani-kq7ku Годину тому

    ஐயா அறிவு களஞ்சியமே நூறாண்டு காலம் வாழ்க

  • @periyasamyn5779
    @periyasamyn5779 Годину тому +1

    ஐயா ;;
    சுமார் நாற்பது வருடங்களுக்கு
    முன் வங்கியில் பணிபுரியும்
    ஒரு நண்பர் அந்த காலத்திலேயே
    தி.மு.க. என்றால் அந்த ஆட்சி
    அல்சேரி ஆட்சி என்பார்...
    அவ்வளவு சரியாக காரணங்கள்
    இருக்கும்....
    அல்சேரி என்பதற்கு இன்று வரை
    எனக்கு அர்த்தம் தெரியாது....
    ஆனால் ஏதோ மோசமாக சொல்கிறார் என்று மட்டும்
    புரிந்தது.....அது இப்போதும்
    சரியாகத்தான் உள்ளது.....

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 години тому

    Namaskars sir. Very super information

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 2 години тому +3

    கால்பநஂது பிரெசிலில் பயிற்சி பெற்றவரால் மேல்பார்வை இருக்கும் ஆக 120 ரூ தகும்

  • @mayandimayandi3134
    @mayandimayandi3134 2 години тому +3

    தாண்டவக்கோனே தாண்டவகோனே சூப்பர்

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 4 години тому +3

    தரமான பதிவுகள்

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 4 години тому +2

    சிறப்பு சிறப்பு கலந்துரையாடல்

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 2 години тому +1

    ஒரு சொட்டு தண்ணி நிக்காதபோது எதுக்கு கட்டுமரம்

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 3 години тому +1

    Neenga paaduna songs ellathium serthu Nan thirisakthiyar playlist create pannitan iyya superb songs

  • @MaithiliR-f4z
    @MaithiliR-f4z 4 хвилини тому

    தமிழ்நாட்டிற்கு விமோசனமே இல்லையா

  • @ramans5938
    @ramans5938 4 години тому +1

    Enjoyed whole heartedly ,sweet songs Thambi thanks

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 години тому +1

    வணக்கம் ஐயா !
    தமிழ் நாட்டின் உண்மையான அரசியலை பதிவு செய்தால் எதிர்காலத்தில் எள்ளி நகைப்பார்கள் !

  • @kasidhevankasinathan1517
    @kasidhevankasinathan1517 Годину тому

    உண்மையானது ஐயா

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 години тому +1

    சிறப்பு ❤️

  • @VasikaranGurumoorthy
    @VasikaranGurumoorthy 4 години тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 години тому +1

    போட்டு சொந்த காசில் வாங்கி விட்டு ஓட்டு ஊழல் குடும்பத்துக்கு போடவும்

  • @soundarrajan9569
    @soundarrajan9569 Годину тому

    Semma kalakal ravana diesel tank spoke

  • @vmgrs1546
    @vmgrs1546 3 години тому +1

    YESDARDAY. NISE SONGS. TO DAY
    EPPADI IRUKKUM. THIRI. SAKTHIYARAA

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 3 години тому +2

    முருகா முருகா🙀🙀

  • @krishnavenianantharajan6116
    @krishnavenianantharajan6116 18 хвилин тому

    நிர்வாகத்திறமை இல்லாத ஆட்சி.

  • @SILAMBUARSANSilambuarsan
    @SILAMBUARSANSilambuarsan 54 хвилини тому

    👌👌👌👌👌👌👌

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Годину тому

    ❤️🙏

  • @ramaswamya2046
    @ramaswamya2046 20 хвилин тому

    Super boat விசியம்

  • @ganesank6893
    @ganesank6893 Годину тому

    டாஸ்மாக் அரசு நடத்தும். சுடுகாடு மருத்துவமனை தனியார்மயம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியில் திராவிட கட்சிகளின் அவலநிலை .

  • @Vijaykumar-f1k6z
    @Vijaykumar-f1k6z 3 години тому +1

  • @manikandaprabu284
    @manikandaprabu284 3 години тому +1

    டீசல் டேங்க் : நீங்க பாடிய பாட்டு தான்
    பஸ் : சொல்லாதே யாரும் கேட்டால் உள்ளே இருக்கும் எல்லோரும் தாங்க மாட்டார்

  • @RAMAKRISHNANSSIVARAMAKRISHNAN
    @RAMAKRISHNANSSIVARAMAKRISHNAN 45 хвилин тому

    Both super

  • @viswanathant-go6yn
    @viswanathant-go6yn 43 хвилини тому

    டாஸ்மாக்கை மட்டும் தனியார் மயம் ஆக்க மாட்டார்கள்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 4 години тому +2

    சிறப்பண்ணன்களே

  • @balakrishnanv883
    @balakrishnanv883 Годину тому

    மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றால் ஆளுநர் மாளிகை கதவருகில் நிகழ்ச்சி அடுத்தது கோவில் சிலை உடைப்பு போன்ற வை நினைவுக்கு வருகிறது

  • @raviselvam2162
    @raviselvam2162 Годину тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @R.SrinivasanR.Srinivasan-wb7di
    @R.SrinivasanR.Srinivasan-wb7di 3 години тому +1

    Your channel is best

  • @balajil5610
    @balajil5610 2 години тому

    திராவிட நாடுடேசாரக்குபோற்றி

  • @mosess7022
    @mosess7022 4 години тому +3

    ஐயா முடிவு காலம் என்று சொன்னீர்களே எந்த முடிவு காலம் என்று குறிப்பிட்டு சொல்லவில்லையே

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 3 години тому +1

    In Velachery the buildings are constructed in Paddy Fields( which were in 35-40 years back). I took bath in my uncle's paddy field well in 1975. So even you invest 1000 crores for drainage system, the water will stagnant there only.

  • @shentilkumar6104
    @shentilkumar6104 4 години тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 15 хвилин тому

    5: 43 : ..இயக்குநர் விசுவிடம் கேட்க வேண்டிய கேள்வி .

  • @udhraudhra3963
    @udhraudhra3963 2 години тому +1

    Thiravidam

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 4 хвилини тому

    “ கட்டி அழும் …..பணப் பெட்டியின் மேல் கண் வையடா”

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 2 години тому +1

    Thirudargal munnetra kalagam, lord shiva has to punish them

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 39 хвилин тому

    👁ஐயன்மீர், நன்று!🤗அறிவியல் மேலாண்மை வாயிலாக, மிகப் புதிய பரீட்சார்த்த Project ஒன்று, அதிகாரப் பூர்வ கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி (covenant), வளர்ச்சித் திட்டம் என புத்துரு பெற்று; ஆகச் சிறந்து மெரு கூட்டப்பெற்று👉இங்ஙனம் தமிழகம், மேலும் முன்னேற்றம் கண்டிட வாய்ப்புண்டு: 'தனியார் அரசு (Private Government)' .😐🤫
    பின் குறிப்பு -- பரிசீலனையில்,😛😮அரசியலமைப்புத் திருத்தம் (Constitutional Amendment) ஒரு பகுதியாக இயற்றி, சட்டம் பதிந்து; யாவர்க்கும் நல்வினை வாய்த்திட வழி கோலுதல் காணலாம், ஏனுங்க .. ..😶

  • @edwinji890
    @edwinji890 2 години тому

    ஏகளவன் ஐயா என் பெயரும் எட்வீன்... நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் ஐயா திரிசக்தியார் சொல்லுகிறார்... ஆனா அவர் அளவுக்கு என் வயதே கிடையாது...

    • @edwinji890
      @edwinji890 2 години тому

      ஐயா திரிசக்தியாரே நம்மாழ்வார்பற்றியும் உங்களுகு தெறிஞ்சத சொல்லுக.... அவரபற்றியும் நீங்க பேசனும் எனக்கு ஆசை.... எனக்கு மட்டும் அல்ல,.. அரசு மானியம் இல்லாத இயற்கை விவசாயிகளுக்காக.. தயவுசெய்து இதை ஒரு கேள்வியா கொண்டுவாவங்க ஏகளைவன் ஐயா

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 години тому +1

    Kasturi told the truth. Non tamils vehaving like they are tamil lovers.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 4 години тому +1

    Namakku naame

  • @edwinji890
    @edwinji890 Годину тому

    ஐயா திரிசக்தியாரே நம்மாழல்வார் பற்றி உங்களுக்கு தெறிஞ்சத சொல்லுங... எனக்கு மட்டும் அல்ல ஏகளைவன் ஐயா எந்த மானியம் வாங்காத இயற்கை விவசாயிகளுக்காக.......

  • @Savetheworldforfuture
    @Savetheworldforfuture 26 хвилин тому

    கீழே குறிப்பிட்டுள்ள விவரம் சாதாரணமானதல்ல கரூர் நகர செயலாளர் அண்ணன் நன்மாறன் அவர்கள் இதில் தினமும் போராடி கொண்டிருக்கிறார் விசாரித்து பாருங்கள் நன்றி...

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 2 години тому +1

    Is EMI facility is available in Crematorium ?

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 11 хвилин тому

    TSR ,you can start using the Tamil equivalent of proverb.

  • @narayanant.k5384
    @narayanant.k5384 Годину тому

    Despite all looting, mis deeds why people are not voicing their opinion

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 4 години тому

    இன்னைக்கும் வில்லு பாட்டு இருக்க ஐயாகள்லெக். நான் கொஞ்சம் தாமதமாக வந்துதேன்🤔😝😂😂😂.

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 Годину тому

    Matta kadsikal soladum thaniyar edukkum contact cancel panapadum enru solalamea

  • @Monokaran-ms6mq
    @Monokaran-ms6mq 46 хвилин тому

    Sirnearilpoorsmudiyuma

  • @sundaresansubramanian1122
    @sundaresansubramanian1122 2 години тому

    Poruthamana pattugal.

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 Годину тому

    Whatever you say TN people love DMK since DMK know pulse of people.
    DMK is majestic big elephant.

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 43 хвилини тому

    இன்னா குசும்பு முதல் எழுத்து நே கடைசி எழுத்து ரு...உங்கள் குசும்பு பேச்சுக்கு நாம் அடிமை😂😂😂😂 அருமை அருமை (from France)

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 3 години тому

    Is it allowed by the Constitution "an elected MLA/MP can practice as Doctor/Advocate simultaneously? I request Sri Thirisakthiyar to answer in the next episode.

  • @balas1617
    @balas1617 2 години тому

    Vadivel Rajan&subramaniam swamy both are from madurai

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 4 години тому +1

    Kevalamana arasu means only this government. The burial privatisation will apply to Christian and muslims also.