Veppam Kulir Mazhai Movie Scenes | அந்த குழந்தைய நான் நல்ல பாத்துக்குறேன் ! | Dhirav

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • #apinternational Watch #veppamkulirmazhai #moviescenes starring #dhirav #ismath #msbhaskar #rama #vijayalakshmi #devhabibullah directed by #pascalvedamuthu while #shankarrangarajan composed music.
    Veppam Kulir Mazhai is 2024 Indian Tamil-language social thriller film written and directed by Pascal Vedamuthu. The film stars Dhirav, Ismath Banu and MS Bhaskar.
    Synopsis:
    Petthaperumal and Paandi, a happily married couple, who are pressured to conceive a baby, and how this affects their bond.
    Movie Credits:
    Directed by: Pascal Vedamuthu
    Written by: Pascal Vedamuthu
    Produced by: Dhirav
    Starring: Dhirav, Ismath Banu, MS Bhaskar
    Cinematography: Prithvi Rajendran
    Edited by: Dhirav
    Music by: Shankar Rangarajan
    Production companies: Hashtag FDFS Productions
    To watch more scenes from #veppamkulirmazhai
    Veppam Kulir Mazhai Movie Scenes : zip.lu/3j7rj
    Enjoying this content? Watch more on AP International:
    Walter Vetrivel Movie Scenes : zip.lu/3j6fb
    Mission: Chapter 1 Movie Scenes : zip.lu/3j6bz
    Neranja Manasu Super Scenes : zip.lu/3j6bp
    Aasai Best Clips : zip.lu/3iTE8
    Cinderella Super Scenes : zip.lu/3iRAE
    Avvai Shanmugi 4K Best Scenes : zip.lu/3iwIU
    Kuselan Super Scenes : zip.lu/3iwIQ
    D Block Movie Scenes : surl.li/svdbr
    Kushi Movie Scenes : bitly.ws/3iguJ
    Madhurey Movie Scenes : bitly.ws/3ifMF
    Best Scenes from the Superhit Movies of Kollywood! :
    Best Collection of Comedy Scenes from Kollywood! : bitly.ws/WR5u
    Follow the AP International Channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBf...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
  • Розваги

КОМЕНТАРІ • 369

  • @poojaguzhali3024
    @poojaguzhali3024 29 днів тому +2456

    இந்த போராட்டம் என் வாழ்க்கை யில் 6 வருடமாக நடந்து. கடவுளின் அருளாளும் என் அம்மாவின் அருளாளும் இப்பொழுது நான் கர்பமாக இருக்கிரேன். என் அம்மாவும் என்னை பற்றிய ஏக்கத்திலேயே கடந்த ஆண்டு தவறி விட்டார்கள் ஆனால் இந்த ஆண்டு நான் கர்பமாக இருக்கிறேன் எனக்கூ இது5 வது மாதம் நாளை எனக்கு சீமந்தம் .நான் நள்ளபடியாக குழந்தை பெற வேண்டும் என்று அனைவரும் வேண்டி கொள்ளுங்கள்.

    • @lakshmiraj8194
      @lakshmiraj8194 29 днів тому +21

      God bless you ga ungalukku nalla padiyaga kulainthai pirakkum kavalapadathinga 🥰

    • @preethyd1133
      @preethyd1133 29 днів тому +30

      Kandipa unga amma unga kuda erupaga akka

    • @user-vw7fl7hw2z
      @user-vw7fl7hw2z 29 днів тому +7

      God bless you akka

    • @amsavallichandrabose532
      @amsavallichandrabose532 29 днів тому +1

      🙏🙏🙏🙏🙏

    • @umsk4123
      @umsk4123 29 днів тому +1

      Full movie link send panunga

  • @thaslinshathamthaslinshath7409
    @thaslinshathamthaslinshath7409 25 днів тому +540

    எனக்கு 9 வருசமா குழந்தை இல்லை...இப்போது treatment எடுத்துட்டு இருக்கிறேன்....எனக்கு conform அகணும்...கடவுள் கிட்ட கேட்டு கொங்க.... நண்பர்களே 😢

    • @mselva3012
      @mselva3012 25 днів тому +10

      Kandippa kedakkum God bless you 😢😢😢

    • @bharathivlogs1521
      @bharathivlogs1521 25 днів тому +6

      🎉you will be blessed soon

    • @krithi211
      @krithi211 25 днів тому +3

      Kandippa kedaikum

    • @shamsbusinessvlog8618
      @shamsbusinessvlog8618 25 днів тому +4

      Kandippa nalla thu nadakkum sis ninga next month kandippa consive aguvinga en appan esan ungaki pillaiya pirappar kavalai vendam sister❤

    • @HaridossSowndhariya
      @HaridossSowndhariya 25 днів тому +2

      Kandipa kedaikum sis ❤

  • @karthisowntharya9740
    @karthisowntharya9740 Місяць тому +249

    மரணத்தை விட கொடுமையான வலி

  • @mageshvicky1180
    @mageshvicky1180 27 днів тому +118

    Same problem intha prachanaya 5 years ha anubaviche😢😢😢😢 ippotha enaku murugar oru baby ya kuduthurukanga ippo 6 month ayiruku nalla badiya enaku baby aganum yallarum pray pannikonga😊😊

  • @kalaivanirajakumar2kalaiva955
    @kalaivanirajakumar2kalaiva955 28 днів тому +109

    உங்கள் அம்மா உங்கள் மகளாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @Sakthi93961
    @Sakthi93961 22 дні тому +59

    இப்படிப்பட்ட கொடுமையால் 13 வருடம் குழந்தையில்லாமையால் என் அக்கா ஒரு fertility hospital மூலமாக கருத்தரித்து இரண்டு ஆண் குழந்தைகள் பெற்றெடுத்து பிறந்த அடுத்த நொடியே கோமா க்கு போய்ட்டாங்க 1 வாரம் கழித்து இறந்தும் போய்ட்டாங்க அடுத்த ஒரு வாரத்தில் இரண்டு குழந்தைகளும் இறந்து போய்டுச்சு தயவு செய்து குழந்தை இல்லனா விட்ருங்க எவ்வளவோ பெற்றோரற்ற குழந்தைகள் இருக்காங்க தத்தெடுத்து வளர்த்துக்கோங்க 😭😭😭😭😭😭

  • @poornisara1997
    @poornisara1997 29 днів тому +343

    Ennakum 6yr achu no baby. Ellarum pray pannikonga pls.

    • @nithiksha2078
      @nithiksha2078 28 днів тому +6

      Kandippa irukkum murugan irukan sister.. 👍

    • @nithiksha2078
      @nithiksha2078 28 днів тому +4

      Muruganey vanthu unga veetla porappan...

    • @mylifestyel8744
      @mylifestyel8744 28 днів тому

      🤸‍♀️🤸‍♂️⛹️‍♀️⛹️‍♂️🤾‍♀️🤾‍♂️🏄‍♀️🏇❤❤❤❤🎉

    • @poornisara1997
      @poornisara1997 28 днів тому +1

      @@nithiksha2078 thank u sis❤

    • @sarathuma6074
      @sarathuma6074 27 днів тому +1

      Murugar pray pannunga

  • @duraiselvam7394
    @duraiselvam7394 Місяць тому +164

    இதில் கொடுமையான விஷயம் தன் வீட்டில் உள்ளவர்களே தன் நிலை அறிந்து தன்னை அவமானப்படுத்துவது.. எதிரிக்கும் கூட வரக்கூடாத வலி..

  • @vikneshviknesh880
    @vikneshviknesh880 21 день тому +12

    ய பேரு முத்துலட்சுமி எனக்கு 14 வயசு ல வலது பக்க முட்ட பைல கேன்சர் பாண்டிசேரி ஜிப்மர் ல ஆப்ரேசன் பண்ணாங்க அப்போ முட்ட பைய எடுத்தன்னு சொல்லாம கர்ப்ப பைய எடுத்துட்டம்னு சொல்லிட்டாங்க என்ன எங்க ஊரு ல என்ன ன்னா சொன்னாங்க இந்த அதற்சல எங்க அப்பா வும் இறந்துட்டாங்க 19 வயசுல வயசுக்கு வந்த அப்பவும் யாரும் நம்பள ஆனா 2019 ல வெற்றி காரமா எனக்கு
    கல்யாணம் ஆனது 2020 15 / 9 ய பாப்பா பொறந்தா 2022 ல தம்பி பொறந்த என்னோட அப்பா ஆசீர்வாதம் தா இதெல்லாம் 😢

  • @jasonshekar660
    @jasonshekar660 20 днів тому +15

    Inga vandhu comments ah Partha yevolo ponnungaloda kumural therithu.... Girls lyf biggest saabam.. athum Amma Ilana solavey theva ila😢😢😢😢😢😮😢

  • @user-eo8kf6vk7f
    @user-eo8kf6vk7f 25 днів тому +13

    எனக்கும் கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகுது இன்னும் குழந்தை பிறக்கவில்லை பிலிஸ் எனக்கும் சேர்த்து வேண்டிகோங்க பிலிஸ்

  • @i.bharathii.bharathi2248
    @i.bharathii.bharathi2248 25 днів тому +22

    Enakum intha mari 5 years na anubhavichi irukan intha movie en life la nadantha mariyea iruku😢😢😢😢 god grace ippo ennaku boy baby piranthu irukan 😊

  • @user-sf5wg6db1x
    @user-sf5wg6db1x Місяць тому +52

    பாண்டியோட குரல் எனக்கு புடிச்சிருக்கு படம் முழுவதும்

  • @user-bw6hm2cu6z
    @user-bw6hm2cu6z Місяць тому +166

    என் வாழ்க்கையே படமா எடுத்தது மாதிரி இருக்கு இந்த படத்தை பார்த்து ஒரே அழுகை திரும்பத் திரும்ப பார்த்து அழுகிறேன்

    • @Tamilcinima8179
      @Tamilcinima8179 Місяць тому +4

      குழந்தை வேணும் சந்தோசமா இருக்காதீங்க, உங்கள் உடல் சுகத்திற்கு சந்தோஷமா இருங்கள். தானா குழந்தை பிறக்கும்.

    • @user-dw4qf2vb9n
      @user-dw4qf2vb9n Місяць тому +3

      நல்லதே நடக்கும்
      விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்

    • @vscontrols4952
      @vscontrols4952 29 днів тому +1

      நீங்க கவல படாதீங்க வாராஹி அம்மா vendikonga உங்க குல தெய்வம் vendikonga விளக்கு podunduga எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

    • @Tamilcinima8179
      @Tamilcinima8179 29 днів тому

      @@vscontrols4952 குழந்தை இல்லைனா புருஷனை சுத்தணும் கடவுளை சுத்த கூடாது

    • @umsk4123
      @umsk4123 29 днів тому +1

      Full movie link iruntha send panunga

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 24 дні тому +19

    *ஓம் சக்தி❤குழந்தை பேறு வேண்டுபவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி மனதார அம்மா விடம் வேண்டிக்கொண்டு வாருங்கள்❤பராசக்தி அம்மா அருளால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிட்டும்❤*
    *♥அனுபவத்தில் கண்டது♥*

  • @PriyankaVimal-iu1mj
    @PriyankaVimal-iu1mj 28 днів тому +110

    எனக்கு நாளைக்கு 10 வதுகல்யாண நாள் இதே நிலை கடவுள் எப்ப இந்த கஷ்டத்தை போக்குவார்னு காத்திருக்கேன் கடவுளின் அருள் வேண்டி

    • @vidyasree5593
      @vidyasree5593 28 днів тому +4

      Dont fell akka baby varum

    • @harshiniraju5980
      @harshiniraju5980 27 днів тому +4

      குழந்தை கிடைக்கும்

    • @inthraraju
      @inthraraju 27 днів тому +4

      கடவுள் உங்களுக்கு குழந்தை கொடுப்பார்...

    • @PriyankaVimal-iu1mj
      @PriyankaVimal-iu1mj 27 днів тому +2

      Neenga sollratha kekumbodu romba happy thank you so much

    • @sugunaramasamy953
      @sugunaramasamy953 27 днів тому

      Thirukarukavur koviluku poitu vanga

  • @premapachiammal8359
    @premapachiammal8359 Місяць тому +194

    இந்த படத்தில் வரும் கதாநாயகி மாதிரி தான் என் வாழ்க்கையும் 😒😞

  • @neelavathi5846
    @neelavathi5846 17 днів тому +4

    Baby இல்லனு feel pandra எல்லாருக்கும் கடவுள் கண்டிப்பா தருவாங்க

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf 27 днів тому +67

    இந்த வலி எனக்கு 15 வருடமாக மனதை வருத்தி கொண்டு இருக்கு...போதும் முருகா...

    • @SowmyaRaj333
      @SowmyaRaj333 26 днів тому +2

      Enakum 12 varusam kulanthai ille....rombe kashtama kavalaya verymaiya iruku

    • @Priya-mj9jj
      @Priya-mj9jj 26 днів тому +1

      Hi sister naa onnu sollava naa sodlra kovilukku ponha kandippa baby one yearla porakkum

    • @vidhyasabanayagam3993
      @vidhyasabanayagam3993 26 днів тому

      Ninga 5 days sasti apo pakthiyoda 5days sapdama viradham irundhu murugan ah prathanai pannunga sis next year ungaluku baby irupanga

    • @kiruthigamohan6122
      @kiruthigamohan6122 26 днів тому

      Enga amma appakum 10 years ahh kolantha ilaa aprm than na poranthan ma nenga oru vaati thiruchendur poitu vanga ni8 stay panitu vendikonga nichayam avar kuduparu

    • @logeshdon5404
      @logeshdon5404 26 днів тому

      Kandippa oru angel ungalukku vandhu porappa amma

  • @divyavinoth2594
    @divyavinoth2594 29 днів тому +27

    Intha maari situation la irukra pengaluku hisbund support iruntha ethaiyum thaandi vanthudalam ,antha vishayathula na rombave lucky than avangaloda support ah 8 years thaandi ippo kadavul arulal enaku nallathu nadaka poguthu

  • @kokilaarjun180
    @kokilaarjun180 28 днів тому +53

    2 வருடத்திலேயே கேக்க கூடாத கேள்வில கேட்டுட்டு ரொம்ப கொடுமை

  • @s.saraswathis.saraswathi8007
    @s.saraswathis.saraswathi8007 29 днів тому +75

    17 வருசமா நடந்து கிட்டு தா இருக்கு ஆனா என் கணவ எனக்கு சப்போட் பன்னுவார் யாரு என்ன சொன்னா என்ன நம்ப வாழ்க்கை சொல்லுவார்

  • @mubinasabeer6134
    @mubinasabeer6134 26 днів тому +15

    Naanum ethe kastatha 6varutama anupaviche ippo naan 6th month pregnant ah irrukken enpaapa nalla patiya pirakkanumnu pray pannuga sisters

  • @SelvaGanapathy-nx6sf
    @SelvaGanapathy-nx6sf 26 днів тому +18

    இந்தப் பிரச்சினையால் நாங்க பிரிந்து தனிமரம் 20 வருஷமா நிக்கிறேன் யாரும் இல்லாத அனாதையாய் நிற்கிறேன்

    • @ramyakrishnancbe
      @ramyakrishnancbe 25 днів тому +1

      கேட்க கஷ்டமா இருக்கு. ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை. உங்க கஷ்டம் தீரணும் 😢

    • @muniyappanj4731
      @muniyappanj4731 24 дні тому

      😢

    • @MaliniGunasekar
      @MaliniGunasekar 24 дні тому +1

      அவருக்கு கொழந்த இருக்க இப்ப

    • @VigneshWaran-sw9bo
      @VigneshWaran-sw9bo 24 дні тому +1

      Remba kastam unga nilai yarukkum varave kudathu

  • @SathyaSathya-qg4mc
    @SathyaSathya-qg4mc 26 днів тому +11

    எனக்கும் இதே நிலைதான் 😢

  • @YuganvenkatMuthu
    @YuganvenkatMuthu 25 днів тому +6

    nanum appadithaan 5 varusama kulanthai illa en purusana vera kallyana pannikka sonna aana avuru enakkaga wait pannaaru ippa 1 1/2 vayasu agudhu en payyanukkku ippa romba happy ah irukkom❤

  • @TMani-en4yg
    @TMani-en4yg 29 днів тому +35

    10வருடம் எனக்கு இந்த வலி

    • @anantharaja2853
      @anantharaja2853 29 днів тому +1

      நானும் தா sis 5வருசமா குழந்தை இல்லாம இருக்கோன்😔😔

    • @Poomari127
      @Poomari127 27 днів тому +1

      நானும் தான் சிஸ்டர் 11 வருடமாக இந்த வலியை அனுபவித்து வருகிறேன் எனக்கு பிறந்த வீட்டில் கூட சப்போர்ட் இல்லை

    • @anantharaja2853
      @anantharaja2853 27 днів тому

      @@Poomari127 கவலை படாதீங்கsis நமக்கும் ஒரு நாள் நல்லது நடக்கும்

  • @sangeethaprabhakaran6893
    @sangeethaprabhakaran6893 22 дні тому +6

    எனக்கு அடுத்த வாரம் 10 வது கல்யாண நாள் வருது என் குறைய இந்த ஆண்டு வது என் அப்பன் முருகன் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏

  • @sureshdsureshd9298
    @sureshdsureshd9298 24 дні тому +5

    எனக்கு இதே நிலை என் கணவர் குழந்தை தான் நான் இப்ப வளர்க்கின்றனர் ஆனால் அந்த பிள்ளைய நான் எதும் சொல்ல குடாது ஏன் அது அவரு புள்ள யம்

  • @baggiyalakshumilakshumi6846
    @baggiyalakshumilakshumi6846 27 днів тому +10

    ஆறு வருடம் போராட்டத்திற்குப் எனக்கு தம்பி இருக்கான்

  • @amsavalliselvaraj9990
    @amsavalliselvaraj9990 27 днів тому +4

    மிக அருமையான ஏதார்த படம்

  • @Vickyvignesh-zu6zc
    @Vickyvignesh-zu6zc 25 днів тому +6

    Romba feelinga irkku...

  • @sathishmonasathishmona7600
    @sathishmonasathishmona7600 25 днів тому +4

    இதே வலி தான் எனக்கும்

  • @Manosiva130
    @Manosiva130 28 днів тому +10

    Intha death scene pakkumpothu thanna meeri azuga varuthu😢🥺

  • @user-md8oh1dv7g
    @user-md8oh1dv7g Місяць тому +7

    Same feeling

  • @BJBj-lr1qw
    @BJBj-lr1qw 27 днів тому +15

    Enakum 7 year aguthu nanum innumum 😢😢😢feell pannitu tha irukka

  • @SoundararajanFruitshop
    @SoundararajanFruitshop Місяць тому +8

    Same my life padam edhu eppo yanakku diverse

  • @mahibapravin
    @mahibapravin 27 днів тому +5

    My experience is terribly a continuous pain for past 16 yrs.3 miscarriages. No respect from my own family.For every girl,amma is a great support. But thhinking of me now she is a stroke patient. Every function and good things happen.i will be rejected. 16 yrs i dont know where to share.after seeing this family.I cried and cried.

  • @VigneshkumarKanaga
    @VigneshkumarKanaga 28 днів тому +8

    Nanum anupavicchen 6 varusam ana ippa enaggu Papa iruggu kollimalai periyasamy arul enga amma arul

  • @jeyakumarrjjpananya3911
    @jeyakumarrjjpananya3911 29 днів тому +9

    7year struggle oh my God

  • @MariMari-zy9nz
    @MariMari-zy9nz 28 днів тому +6

    Same feeling 😭😭😞😞 enaku marriage 10 year kulanthai illa 😭😞😞

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 27 днів тому +5

    Idhe pol than en ammavukku baby illama irunthathu but en appa than en amma va pathirama paardhu kittanga en appa voda amma thidirena kaalam ayittanga konjanaal ponathum naa amma vayitril naa vandhena adhukku piragu 10 month appuram than yanga grandma mathiri pirandenaa yanga appavukku rompa santhosama ennaiya en appa yanga amma piranthurukku solluvaaram aaanal enaku than varutham ippo enaku iru kulanthai kal irukku aana naaa yaar mela ooyiraga iruntheno avar ippo illa en appa than I love you appa miss you appa seekkirama neenga pirandhu varanum appa ennoda thambikalukku neenga pirandhu varanum avanungslukku kulanthiyaga pirandhu vaanga appa ❤❤❤❤❤❤❤❤❤❤ please appa

  • @rasukutty4254
    @rasukutty4254 25 днів тому +5

    யாரும் கவலை படவேண்டாம் நீங்கலும் நால்லாஇருப்பிங்கா

  • @elabala-jf7xq
    @elabala-jf7xq 17 днів тому +1

    Maranaththaivida kodumaiyana vali

  • @sivarajr8192
    @sivarajr8192 Місяць тому +26

    ipthan pesuvanga apurm pen kulathaiun soluvanga paiyanthan vanun solunvanga

  • @soundharyaelavarasan
    @soundharyaelavarasan 27 днів тому +6

    Enakku kalyan aki four varusam akuthu enakkum ennum baby illa😭😭😭😭😭

  • @vanarojabalu1380
    @vanarojabalu1380 27 днів тому +4

    20yrs same my life

  • @sivaguruvaiah9159
    @sivaguruvaiah9159 21 день тому

    Nice

  • @mahibapravin
    @mahibapravin 27 днів тому +1

    Be strong everyone .

  • @sinthujab8690
    @sinthujab8690 Місяць тому +2

    😔😔

  • @NithyaP-xl1ki
    @NithyaP-xl1ki 26 днів тому +3

    Indha madhiri nanum anubavschirukka ippo illa enaakku 2baby 4yearskku appuram

  • @aravind2302
    @aravind2302 Місяць тому +4

    1st View and 1st comment

  • @chinnasamychinna8279
    @chinnasamychinna8279 26 днів тому +3

    8years my life no baby romba kaestama erukku

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 27 днів тому +1

    This Movie is shooted near to my Village.

  • @anisfarvin5916
    @anisfarvin5916 29 днів тому +2

    Ennudai vazlkai ye endha padam nanum edhe sulnelaiyildha erukken

  • @vectorsong691
    @vectorsong691 27 днів тому +2

    14 same feeling lifela

  • @sureshsuresh-ue4mm
    @sureshsuresh-ue4mm 27 днів тому +1

    😢😢😢

  • @user-sg2hj1dy2s
    @user-sg2hj1dy2s 24 дні тому +1

    Ellarukum kolanthai porakum kadavul irukaru

  • @user-ej6if3bq6h
    @user-ej6if3bq6h 28 днів тому +5

    Yenaku 9varudam aahivittu kalyanampanni aana ennum yenaku. Kuzhantha ella. .. please yenaku kolantha poraga vendikonga😭😭😭😭😭😭😭😭😭 panam ella treatment panna ple help me

    • @LakshmiLakshmi-nf6en
      @LakshmiLakshmi-nf6en 26 днів тому +1

      Seekiram ungalukku kulanthai pirakkum.. Naa vendikiduren🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-zw5hl6yd6b
    @user-zw5hl6yd6b 27 днів тому +2

    😭😭😭😭😭

  • @aliyanurul542
    @aliyanurul542 28 днів тому +6

    Baby rombo mukiyama ...paithiyam

  • @r.sabaridevillleee-ws2xe
    @r.sabaridevillleee-ws2xe 11 днів тому

    Full movie link upload pannunga pa

  • @mgomathi9341
    @mgomathi9341 15 днів тому

    Intha vethanaiya naa 7 varushama anupavichutu iruken.. 😭 kadavuley enaku oru kolanthai kodu pa🙏

  • @SasiDevi-fy7zw
    @SasiDevi-fy7zw 9 днів тому

    Akka yeanaku 8 years baby ila akka... Ana eppa na pregnancy eruka akka... Nenga kavala padathinga ...... Nampikaiya erunga ok .... God bless you akka

  • @sureshleela765
    @sureshleela765 29 днів тому +4

    Enaku 4 year baby illama irundhuchu . Ippo baby iruku . 1 and half year Achu husband, mamiyar rendu perum payana kuduthutu nee unga veetuku ponu soli adikadi sanda . Nathanar ippo varailum Amma veetla family oda 18 years irukanga.

  • @selvi9052
    @selvi9052 Місяць тому +2

    Eanakum ipatitha

  • @ismathbanu_off
    @ismathbanu_off 6 днів тому

    Thank you so much all for your support ❤

  • @PunithavalliK-zv3rk
    @PunithavalliK-zv3rk Місяць тому +8

    Enakum ithe mathiri timela than enga Amma enna vittu poitanga

  • @vidhyanvidhya4815
    @vidhyanvidhya4815 23 дні тому +1

    😭

  • @hanifhanif4038
    @hanifhanif4038 24 дні тому +2

    11 varusham ayiduchu

  • @krishnanc721
    @krishnanc721 27 днів тому +3

    7 years my life no baby

  • @SankarK-vj3ne
    @SankarK-vj3ne Місяць тому +5

    இல்லாத வாழ்க்கை கொடுமையானது

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 27 днів тому +2

    Why baby birth is very difficult now a days ?

  • @user-od4hj9bd2u
    @user-od4hj9bd2u 17 днів тому

    Murugana nambunavangala kai vitathe illa sasti virtham irunga kandipa kadaikum

  • @priyaravi3770
    @priyaravi3770 20 днів тому

    Same 3 year 😢😢

  • @kavisiva3267
    @kavisiva3267 11 днів тому

    Yenakum marriage agi 7 years aguthu baby Ela sikiram baby porakanumnu vendikoga pls🙏🙏🙏

  • @masuthaimran9264
    @masuthaimran9264 24 дні тому +1

    Nanum 8 years aguthu kulanthai ella

  • @rubiyabanu1156
    @rubiyabanu1156 27 днів тому +2

    11 years intha Vali ippauon

  • @maruthurajesh1325
    @maruthurajesh1325 Місяць тому +6

    En valkaiyum eppadi than

  • @CinnaThambi-vn7vx
    @CinnaThambi-vn7vx 28 днів тому +11

    Uvari ..
    Anthoniyar temple eruku.
    Kuzhanthai varam thurum alayam.
    Ella varanum tharum alayam .
    Thirunelveli district..uvari

    • @GScooking115
      @GScooking115 25 днів тому

      Uvari pona baby kandipa kidaikuma

    • @GScooking115
      @GScooking115 25 днів тому

      Nangalum thirunelveli than

  • @mohamedaashath5295
    @mohamedaashath5295 29 днів тому +13

    10varsham aachu...enakum thaniya poi kaththi aluganum pola iruku...

    • @jeyakumarrjjpananya3911
      @jeyakumarrjjpananya3911 29 днів тому +1

      Please believe yourself don't worry about that upcoming year day you have child

    • @user-si2xo4qw9x
      @user-si2xo4qw9x 29 днів тому

      Nichayam nalladhu nadakum ma

    • @indirasampath6278
      @indirasampath6278 29 днів тому +2

      Kadavul namakku oru vishyam late ah thararuna athu romba best ah tha irukkum nambuga ka

    • @meenukrish
      @meenukrish 27 днів тому

      Jesus kandippaa baby kodupar sis

  • @trending722
    @trending722 20 днів тому

    Kolanthai illana ponnuku mattum than korai irukuma aanuku irukatha. Intha film laium hero ku thana korai

  • @VishnuDass-gj7gu
    @VishnuDass-gj7gu 25 днів тому +1

    15y

  • @AHILAMAhil
    @AHILAMAhil Місяць тому +1

    🤮

  • @KalaivaniS-eq2oi
    @KalaivaniS-eq2oi 24 дні тому +1

    😂😂

  • @Nithincreation2270
    @Nithincreation2270 29 днів тому +1

    Vvshghh

  • @Chuttidikshe
    @Chuttidikshe 27 днів тому +4

    En appan murugan irukan.....

  • @DurgaDevi-jh6ye
    @DurgaDevi-jh6ye 26 днів тому +2

    Same feeling

  • @DurgaDevi-jh6ye
    @DurgaDevi-jh6ye 26 днів тому +1

    Same feeling