முத்துராமலிங்க தேவரின் சாதனைகள்|

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • முத்துராமலிங்க தேவர் இராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் என்ற ஊரில் 1908 அக்டோபர் 30 அன்று உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கையால் இவர் ஈர்க்கப்பட்டார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.மாநில பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக இருந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆட்கள் கேட்ட பொழுது அதிக அளவிலான தமிழர்களை அனுப்பியவர் இவரே. என்னுடைய பிறந்தநாள் அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவானது 3 நாட்கள் நடக்கும்.அவரைப் பற்றிய ஒரு சில தகவல்களை இந்த காணொளி விளக்குகிறது. போட்டித் தேர்வுக்கு படிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இந்த காணொளியை பகிருங்கள். உங்கள் கருத்தினை கமெண்டில் தெரிவியுங்கள்
    Muthuramalinga Devar was born on October 30, 1908 at Pasumbon in Ramanathapuram to Ukrabandi Devar and Indrani Ammaiyar. He was inspired by the policies of Netaji Subhash Chandra Bose. He was the Vice President of the All India Forward Block Party.He was the leader of the state Forward Block Party. It was he who sent a large number of Tamils when Netaji Subhash Chandra Bose asked for men for the Indian National Army. My birthday is celebrated as Devar Jayanti on October 30. This festival will last for 3 days.This video explains some information about him. Share this video to your friends who are studying for competitive exams. Share your opinion in the comments
    #Muthuramalingathevar
    #thevar
    #thevarhistory #thevarjayanthi #devarjayanthi
    #devar #muthuramalingathevarhistory
    #pasumpon #pasumponmuthuramalingathevar
    • கப்பலோட்டிய தமிழன்| V ...
    • மாவீரன் பூலித்தேவர் வர...
    • Dheeran chinnamalai|தீ...
    • TNPSC- மகாகவி சுப்பிரண...

КОМЕНТАРІ • 6

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Місяць тому +2

    அழகு சகோதரா...

    • @EagerStudy
      @EagerStudy  Місяць тому

      @@P.BALAMURUGATHEVAR thanks bro

  • @Nimmi-f9t
    @Nimmi-f9t Місяць тому

    Tavasi kurichi Muthuramalingathai
    Talaimai etkka Velusamy nadar kutra parambarai,
    Kainaattu, tribes kku ediraaga poraattam nadathinaar.
    Aalaya nulaivu poraattam Gandhiji
    Kondu vandadu. 1939to 1946varai
    Jail. Ramanadapuram RAJA kitta
    Avarudaya appaa labour. Piranda naalum, iranda naalum ondru alla
    Enbadau worldkke terriyum. Poi video, audio, film ellaam urutto uruttu

    • @EagerStudy
      @EagerStudy  Місяць тому

      வரலாற்றிலும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தகவல்களைக் கொண்டும் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.. October 30 அவருடைய பிறந்த மற்றும் நினைவு தேதி என்பது அனைவரும் அறிந்தது.