மோடியின் அடாவடி! நிதியை நிறுத்திய நிர்மலா! ஸ்டாலின் முடிவு சரியா? MK Stalin | Journalist Koteeswaran

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • மோடியின் அடாவடி! நிதியை நிறுத்திய நிர்மலா! ஸ்டாலின் எடுத்த முடிவு சரியா?| Journalist Koteeswaran Latest Interview
    #journalistkoteeswaran #modi #mkstalin #nirmalasitharaman #budget #budget2024 #mamatabanerjee #thangamthennarasu #pricehike #tneb #tangedco #dmk #bjp #tmc
    வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 60

  • @neelakantapillaik8499
    @neelakantapillaik8499 2 місяці тому +19

    தமிழ்நாட்டு அரசு முதலில் தென்னிந்தியாவில் உள்ள மாநில ஆட்சியாளர்களை சந்தித்து இந்த பிரச்சனையில் அவர்களையும் சேர்த்துக்கொண்டு நம் மாநிலங்களில் இருந்து ஒன்றிய அரசிற்கு செலுத்தப்படும் வரி வருவாயை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றத்தை அணுகி யுகம் மக்கள் மன்றத்தில் கொண்டு சென்றும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 2 місяці тому +11

    மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவகத்தை மோடி பார்த்து விட்டால் எனக்கும் இதுபோல் நினைவகம் அமைக்க வேண்டும் !!! இல்லாவிட்டால் எந்த நிதியும் கிடையாது என்று கூறுவார் !!!

    • @DMK463
      @DMK463 2 місяці тому

      😂😂😂

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 місяці тому +4

    ஐயா கோடீஸ்வரன் அவர்கள் மிகச்சரியாக பேசுகிறார் அவருடைய காணொளியை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 місяці тому +10

    பெட்ரோல் விலை ஏறுது. மோடி அங்க சிரிக்கிற மாதிரி படம் எதுக்கு ??

  • @prakashr.3544
    @prakashr.3544 2 місяці тому +3

    வாங்க வளவன் 🎉

  • @kalifullah-1i
    @kalifullah-1i 2 місяці тому +8

    யாருடையகாசில்யார்கொடுக்கிறார்கள்?
    நம்பணத்தில்நமக்குக்கொடுப்பதில்அற்ப,
    விளம்பரம்மோடிக்குத்தேவையா?

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 2 місяці тому +5

    தோழர் புன்னைவளவன் ரொம்ப நாளாய் உங்களை பார்க்க முடியவில்லை?

  • @prabhakaranj6019
    @prabhakaranj6019 2 місяці тому +3

    Welcome Mr Valavan

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 місяці тому +4

    மாநில சுயாட்சிக்கு மீண்டும் போராட வேண்டிய காலம் வந்துள்ளது.

  • @rajendranrajeswari9427
    @rajendranrajeswari9427 2 місяці тому +3

    ஒரு ரூபாய்க்கு 3படி அரிசி நிச்சயம் ஒருபடி அரிசி

  • @Rhammedahmed
    @Rhammedahmed 2 місяці тому

    Fine🎉❤🎉

  • @srikandanayagamnatarajan7994
    @srikandanayagamnatarajan7994 2 місяці тому

    Super 👌

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 2 місяці тому

    Kotieswaran sir super

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 2 місяці тому

    காமராஜர் - இந்திரா காலத்தில் இருந்தது ; *மக்களாட்சி இறையாண்மை!..*
    இப்போது இருப்பதோ ; *சிக்கலாட்சி இறையாண்மை!..*
    மொத்த்தில் இப்போது ; *நக்கலாட்சி இறையாண்மை!..*

  • @selvakumarvaiyapuri8949
    @selvakumarvaiyapuri8949 2 місяці тому +8

    உதய் மின் திட்டத்தால் தானே டா மின் விலை ஏற்றம்..

    • @nadesanag83
      @nadesanag83 2 місяці тому

      Ethuku ethada opitu peasureengga athanda Modi intha aatam adraru!!!

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 місяці тому +1

    என்ன பாஸ் 20000,30000 ங்கரீங்க 10000 ,15000 பாஸ் அதுக்கும் கீழ் பாஸ்

  • @sankercs7281
    @sankercs7281 2 місяці тому

    கேஸ் விலை பெட்ரோல் விலை ஜியோ ஏர்டெல் விலை ஏற்றதுக்கு பொங்காத திருவாளர்கள் இதற்கு பொங்குவது என்னவென்று சொல்வது நடுநிலையில் இருந்து பேச வேண்டும் அதையும் கண்டிச்சு கருத்து தெரிவிக்கணும்

  • @tsmanian381
    @tsmanian381 2 місяці тому

    எதுவாக இருந்தாலும் ஒன்றியத்தை ஆளும் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய ஆட்சியாளர்கள் எவ்வளவு சிரமங்களைக் கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்யும்

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 місяці тому

    100% உண்மைகளை உரக்கச் சொன்னீர்கள். அரசின் செவிகளில் விழுமா..? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்கு ஒலியாகவே அமையுமா.??

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 2 місяці тому

    Public lavatories மோடி photo இருக்குதா?

  • @pasupathiraman4152
    @pasupathiraman4152 2 місяці тому

    புண்ணை வளவன் வணக்கம் 👍

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 місяці тому

    மோடியின் பெண் வேடம் போட்ட படம் தவறாமல் ரேஷன் கடைகளில் வைக்க வேண்டும்.

  • @puviarasu.k5054
    @puviarasu.k5054 2 місяці тому

    தயவுசெய்து பாசிச ஆட்சி என்று சொல்லும் கோடி அவர்களே பாசிசம் என்பதற்கு பொருள் அறிந்து பேசவும். நிர்வாகம் ரீதியாக செயல் பாசிசத்தில் வருமா என்று அறியவும்?

  • @jesikacharles
    @jesikacharles 2 місяці тому

    நிம்மி மாமியின் ஊறுகாய் பொட்டலம் குஜராத்தில் இருக்கு பாவம் மாமி மாட்டிகிட்டாரு போல தெரியுது மாமி தமிழ்நாட்டுக்கு வரமாட்டார்கள் இங்க வந்தால் வெஜ்&நாண்வெஜ்ஜாதான் இருக்கணும்

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 2 місяці тому

    Innumm oru varusam thaangadhu intha stalun life.

  • @Paramasamy.tThotandi
    @Paramasamy.tThotandi 2 місяці тому

    MANILA SUAYSCI 2

  • @Paramasamy.tThotandi
    @Paramasamy.tThotandi 2 місяці тому

    GST TAMILNADU GOVERNMENT PAY ONLY 20% ALL OTHER STATE ALSO PAY AS THEY LIKE IT WILL SOLVE BY OUR TAMILNADU GOVERNMENT STUDENTS SUPPORT SILENT DEMOCRATIC REVOLUTION . PARAMASAMY VANAKKAM RTD ENGINEER MY UNGLE PURE DMK AT MADURAI NATIVE MARRIED' CHENNAI MR . EGANGIPURAM PANNER SELVM KNOWS .

  • @sultan3538
    @sultan3538 2 місяці тому +1

    அண்ணாதுறையால அரிசி விஷயத்துல சொன்ன வார்த்தையை காப்பாத்த முடியல. ஒரு சில இடங்களில் கொடுத்து விட்டு நிறுத்தி விட்டார். யாரும் அவரை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்கவில்லை.

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 2 місяці тому +4

      இப்போது உயிருடன் உள்ளவர்கள் தான் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்கச்சொன்ன ஜென்மங்கள் எதற்கு எடுத்தாலும் அண்ணா கலைஞர் இவர்களை தான் பேசத்தெரிகிறதா

  • @kganeshk7019
    @kganeshk7019 2 місяці тому +1

    ஐய்யா நய்னா ஒன்னும் புடுங்க முடியாது நய்னா யாருக்கு எது கிடைக்க வேண்டுமோ அந்த அளவுக்குதானய்யா
    அம்மா மாண்புமிகு நீதி அமைச்சராக மீண்டும் இந்த பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களுக்கு பக்க துணையாக பக்க பலமாக மீண்டும் நிதி அமைச்சராக தடை களை கடந்து விமர்சனங்களா விமர்சனங்களை கடந்து இந்த பாரத தேசத்தை காத்து நிற்க்கும் காவல் தெய்வமே எங்கள் பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களுக்கு பக்க துணையாக நிதி அமைச்சர் அம்மா நிர்மலா சீத்தாராமன் அம்மா அவர்களின் திறமையான ஆளுமை அறிவாற்றல் மிக்க தலைமை மட்டுமே என்பது தான் தெய்வ சங்கல்பம் தெய்வம் தரும் தீர்வு தீர்ப்பு என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    எவ்வளவு தருகிறாரகளே அதற்கு தக்க வகையில் தானே நிதி கிடைக்கும் என்பது தான் உண்மை

    • @ashokr6704
      @ashokr6704 2 місяці тому +3

      இதுப் போன்ற ஜென்மத்தை தமிழ் நாட்டில் இருந்து ஓட விடவேண்டும்.

    • @kganeshk7019
      @kganeshk7019 2 місяці тому

      @@ashokr6704
      ஐய்யா அசோக்கு ஐய்யா
      இந்த திமுக ஆட்சி க்கு வந்த போது ஐந்து லட்சம் கோடியாக இருந்த தமிழக கடன் சுமை மேலும் ஐந்து லட்சம் கோடியாக இப்போது பத்து லட்சம் கோடியாக உயர்ந்தது இந்த மூன்று ஆண்டுகளாக ஐந்து லட்சம் கோடிகளை யாருக்காக எதற்க்காக இந்த மூன்று ஆண்டு காலத்தில் வாங்க பட்டது தானய்யா உண்மை இதன் மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் டாஸ்மாக் பணம் கொட்டோ கொட்டூ எனறு கோடான கோடிகளை கொள்ளையோ கொள்ளை அடித்து ஊரையே அடித்து உலையில் போட்டு இந்த தமிழக திமுகவின் ஆஸ்த்தான அமைச்சர் செந்தில் பாலாஜி க்கு புகழ் பெற்ற புழல் சிறையில் ஓராண்டாக
      இருப்பது தானய்யா உண்மை இது தான் வரலாறு சரித்திரம்

    • @sridharan9946
      @sridharan9946 2 місяці тому +1

      நிர்மலா பாட்டி

  • @rajendranraj61
    @rajendranraj61 2 місяці тому

    Dai vannai who are you

  • @balamurugand1443
    @balamurugand1443 2 місяці тому

    Loose payal kotterswarar evana

  • @appathurais6411
    @appathurais6411 2 місяці тому +1

    Oru vote vangathupillatha nirmala neeyallam finanz minister unQualification. U don't know about finance go out

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 2 місяці тому

    இந்த அண்ணாமலை ரவியை சாபத்தினால் மக்கள் சாத்த வேண்டும் தமிழ் விட்டு விரட்ட வேண்டும்.

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 2 місяці тому

    அண்ணாமலை ரவியை மக்கள் சாணியில் நனைத்து நிதியை வாங்கி வர சொல்லி சாத்த வேண்டும்

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 2 місяці тому

    அண்ணாமலை ஆன் ரவியை தமிழ் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்

  • @madhanagopal9594
    @madhanagopal9594 2 місяці тому

    மோடி என்ன அவுறோட அப்பன் வீட்டிலிருந்து உணவு அரிசியை மக்களுக்கு கொடுக்கிறாரோ

  • @Selvaraj-ym3iy
    @Selvaraj-ym3iy 2 місяці тому

    ஒன்றிய அரசுக்கு தர வேண்டிய ஜிஸ்டி நிலுவை தொகையை தமிழக அரசு தரக்கூடாது. இழுத்தடிக்க வேண்டும். அந்த மூதேவி கதற வேண்டும்.

  • @bhaskarm2959
    @bhaskarm2959 2 місяці тому

    This person contradicts himself he speaks everything as it is totally correct 😮

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 2 місяці тому

    ஏன்டா வளவளா குழகுழா இந்த சின்ன மணியனை விட இவன் அண்ணன் பெரிய மணியன் தான் உனக்கு நல்ல பொருத்தம்டா நீ ஒன்னு செய் இந்த ரெண்டு மணியனையும் சேத்து வச்சு பல்லுப்படாம பண்ணுடா. ஆமாம் உன் தெய்வம் கஞ்சா சங்கர் எப்படிடா இருக்கான் 😂😂😂😂

  • @selvakumarvaiyapuri8949
    @selvakumarvaiyapuri8949 2 місяці тому +1

    சட்டத்தை மீற சொல்லுறானா இவன்🤡🤡🤡