குருநாதா் அவா்களுக்கு வணக்கம். தா்ம கா்மாதிபதி யோக விதிகளும், விளக்கங்களும்,சூச்சம விதிகளும், பாடல் படி ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்து அந்த திசை நடைமுறைக்கு வந்து விட்டால் அந்த வீட்டில் ஒரு கா்மம் நடந்த பின்பு நல்ல யோகத்தை தரும் என்ற விளக்கத்தை இந்த பதிவின் முலமாக தெரிந்துக்கொண்டே ன் எனது நன்றியினை பொற்பாதத்தில் வைத்து மகிழ்கின்றேன் நன்றி! அண்ணா!
வணக்கம் ஐயா 🙏..தர்மகர்மாதிபதி யோகம் தரும் அற்புதமான பலனை பற்றி அழகாக கூறி விட்டீர்கள் ஐயா..சூட்சம பலன் மிக அற்புதம் ஐயா..உங்களின் அனுபவமும் ஆதார கருத்துடன் கூடிய விளக்கமும் மிக அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🌹
ஐயா வணக்கம் வணங்குகிறேன் தர்மகர்மாதிபதி யோகம் பரிவர்த்தனையால் பங்கமாகுமா தனுசு லக்னம் மேஷ ராசி லக்னத்துக்கு நான்கில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் 10ல் குரு சனி 2ல் கேது 8ல் ராகு லக்னப்படி 9 10 ஆம் அதிபதி சூரியன் புதன் 4ல் ராசிப்படி 9 10 ஆம் அதிபதி குரு சனி ஆனால் குரு புதன் பரிவர்த்தனை இது பங்கமாகுமா ஐயா?
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் லக்னத்தன் 8 ல் சூரியன் புதன் உள்ளது இருவரும் மறைநது விட்டார்களா இதன் பலன் எப்படி இருக்கும் date 19/04/1982 time 5 30 pm பெண் ஜாதகம் கும்பராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்
ஐயா ஜோதிடத்தில் 12ராசி அடங்கிய ஒரு பொக்கிஷம் 12. ராசியோ (லக்கனமோ ). ஒரு ராசிக்கும் எந்த பாவகம் கெடுக்கும்...... எந்த பாவகம் வளர்க்கும் இவை.. உங்க ஜோதிட முறையில் விளக்கம் தேவை..... 1. ம் பாவகம்..என்றால் .எந்த பாவம் வளர்க்கும்.. எந்த பாவம் கெடுக்கும்... இதேபோல் 2ம் பாவம் விளக்கம் .... 12ராசிக்கும் இதுபோல்
PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
**************
வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் youtube.com/@kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
நன்றி!
ua-cam.com/video/vlVRtHndxv4/v-deo.html
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருநாதா் அவா்களுக்கு வணக்கம். தா்ம கா்மாதிபதி யோக விதிகளும், விளக்கங்களும்,சூச்சம விதிகளும், பாடல் படி ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்து அந்த திசை நடைமுறைக்கு வந்து விட்டால் அந்த வீட்டில் ஒரு கா்மம் நடந்த பின்பு நல்ல யோகத்தை தரும் என்ற விளக்கத்தை இந்த பதிவின் முலமாக தெரிந்துக்கொண்டே
ன் எனது நன்றியினை பொற்பாதத்தில் வைத்து மகிழ்கின்றேன் நன்றி! அண்ணா!
தர்ம கர்மாதிபதி யோகத்திற்கு தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா! மிக்க நன்றி ஐயா!
வணக்கம் ஐயா 🙏..தர்மகர்மாதிபதி யோகம் தரும் அற்புதமான பலனை பற்றி அழகாக கூறி விட்டீர்கள் ஐயா..சூட்சம பலன் மிக அற்புதம் ஐயா..உங்களின் அனுபவமும் ஆதார கருத்துடன் கூடிய விளக்கமும் மிக அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🌹
காலை வணக்கம் அருமையான விளக்கம் நன்றி
அருமை❤
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
புலிப்பாணி ஜோதிடம் 300 நூல் பாடல் 106 நன்றி வாழ்த்துக்கள்
அருமையானவிளக்கம்,நன்றி,நன்றிவணக்கம்
மிக அருமையான பதிவு. நன்றி ஐயா
ஆழ்ந்த கருத்துக்கள் அற்புதமான விளக்கம், நல்ல யோகஜாதகம் .
நன்றாக விளக்கமளித்த ஐயா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🌹
சார் மீன லக்னம் ரிஷப ராசி எட்டில் குரு புதன் சுக்கிரன் ஒன்பதில் செவ்வாய் சூரியன் ராகு மகரத்தில் சனி இப்பொழுது பணிமாற்றம் செய்யலாமா
ஐயா ரிஷப லக்னத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் எப்படி செயல்படுகிறது. 9 மற்றும் 10ம் இடத்திற்கு சனியே பொருப்பு ஏற்பதால் விளக்க வேண்டும்.
காலை வணக்கம் ஐயா
Sukran and chevvai for simma lagnam in makaram 6th house.and Kumba rasi. 12 th house. Is darma karmadipathi will work. Chevvai uccham.
வணக்கம்
மேற்கண்ட உதாரண சாதகத்தில் சந்திரனுக்கு , 8 ல் உள்ள சூரியன் + சுக்கிரன் + புதன் சேர்க்கையை எப்படி அணுகி பலன் பார்க்க வேண்டும் ஐயா
அவர் என்னால்ஸ தான் வெற்றிப் பெற்றார்.குட்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Endha yogam 12th house la erundha velai seiyatha sir
ஐயா வணக்கம் வணங்குகிறேன் தர்மகர்மாதிபதி யோகம் பரிவர்த்தனையால் பங்கமாகுமா தனுசு லக்னம் மேஷ ராசி லக்னத்துக்கு நான்கில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் 10ல் குரு சனி 2ல் கேது 8ல் ராகு லக்னப்படி 9 10 ஆம் அதிபதி சூரியன் புதன் 4ல் ராசிப்படி 9 10 ஆம் அதிபதி குரு சனி ஆனால் குரு புதன் பரிவர்த்தனை இது பங்கமாகுமா ஐயா?
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் லக்னத்தன் 8 ல் சூரியன் புதன் உள்ளது இருவரும் மறைநது விட்டார்களா இதன் பலன் எப்படி இருக்கும் date 19/04/1982 time 5 30 pm பெண் ஜாதகம் கும்பராசி சதயம் நட்சத்திரம் 1 பாதம் கன்னி லக்னம்
PUTHAN DHASAI 1.2.1988 2.05PM பலன்கள் இருக்கேன்
✌✌✌✌✌✌✌✌✌✌✌🎆
9, 10 அதிபதிகள் அவரவர் வீட்டில் ஆட்சி பெற்றால்....... இந்த யோகம் இருக்கா அய்யா......
அது தர்மகர்மாதிபதி யோகமாகாது...!
@@kodikambamjothidar 😊 நன்றி அய்யா......🙏
ஐயா நீங்கள் சாரம் இல்லாமல் சொல்றிங்க...... அணைத்து ஜோதிடரும் ஏறிய சாரம் வைத்து பலன்.... சொல்ராங்க.... உங்க வழில சாரம்.. நாவம்சம் தேவை இல்லை
ஐயா ஜோதிடத்தில் 12ராசி அடங்கிய ஒரு பொக்கிஷம்
12. ராசியோ (லக்கனமோ ).
ஒரு ராசிக்கும் எந்த பாவகம் கெடுக்கும்...... எந்த பாவகம் வளர்க்கும் இவை.. உங்க ஜோதிட முறையில் விளக்கம் தேவை.....
1. ம் பாவகம்..என்றால் .எந்த பாவம் வளர்க்கும்.. எந்த பாவம் கெடுக்கும்...
இதேபோல் 2ம் பாவம் விளக்கம் .... 12ராசிக்கும்
இதுபோல்
தர்ம கர்மாதியோகம் நடைமுறையில் பலர் க்கு வேலை செய்ய வில்லை