சற்றுமுன் தங்கச்சிக்கும் அண்ணாக்கும் சண்டை | லாம்பில் படிச்சால் இது நடக்கும் | Jaffna comedy

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • சற்றுமுன் தங்கச்சிக்கும் அண்ணாக்கும் சண்டை
    #jaffna #jaffnayoutubers #trending #comedy #akkuddipichumani #akkuddi #pichumani #valvaisulax #kajan #shortvideo #canadanews #canada #london #jaffnalifestyle #ashani #kilmisha #jaffnavlogs #jaffnasong #jokes #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #shortsvideo

КОМЕНТАРІ • 247

  • @sriskandarasasomasundaram5464
    @sriskandarasasomasundaram5464 9 місяців тому +5

    இதென்ன அற்புதம்.அந்தச் சின்னன் கூடி real ஆக நடிக்குதே.

  • @kpdaas9937
    @kpdaas9937 9 місяців тому +7

    Grandma தெரியாது.கோதுமை மா தெரியும்.குட்டிப்பெண் தேவாரம் பாடுவது அழகு.மகனுக்கு புட்டு கேக்குது.சிறப்பு யாவரும்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @brambram5912
    @brambram5912 9 місяців тому +6

    சின்னக்குட்டி அருமையான நடிப்பு ..இருப்பினும் நடிப்பை விட படிப்பில் அக்கறை செலுத்தவும் பேபி❤❤

  • @UthayaKumar-iz3fz
    @UthayaKumar-iz3fz 9 місяців тому +19

    கிராமத்தில் சில வீடுகளில் நடைபெறும் சிறு சிறுசம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. குட்டிதங்கையின் நடிப்பு சுப்பர்.அனைவருக்கும் நன்றி.வாழ்த்துக்கள்.வாழ்க வழமுடன்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 місяців тому +5

    எத்தனை வீடியோ காட்சிகள் எடுக்கும் மக்கள் மத்தியில் நீங்கள் விடா முயற்சி எடுத்து நயாபான வரை சென்று போட்ட வீடியோ காட்சிகள் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு தம்பி..
    உங்களுக்கு நன்றி தான் சொல்ல முடியும்.
    கொட்டும் மழையில் நனைந்து வீடியோ எடுத்தீர்கள்.
    சிங்கள மக்கள் சிங்கள மொழியில் கதைத்து அதற்கு பதில் கொடுத்து சென்றவர்கள் நீங்கள்.
    ரொம்ப பொருமை இந்த நாட்டில் இருந்து பார்க்கும் நாங்கள் கம்பளை தான்.
    வாழ்த்துக்கள் கில்மிஷா அஷானி மீண்டும் தொடரட்டும் உங்கள் பயணம்.ஹாய் மது அண்ணா உங்களது அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் கிளிநொச்சி தற்போது கம்பளை தான் திருமணம் முடியத்துள்ளேன் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்
    mathu கஷ்டப் பட்டு சங்கீத ஞானம் இல்லாமல் உண்மையில் பாராட்டுக்கு உரியது அசானி பாவம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @Shoban06
    @Shoban06 9 місяців тому +2

    நடிப்புநன்றாக உள்ளது. புத்தகத்தின் பின் அட்டைபடம்

  • @santhosshiyam5959
    @santhosshiyam5959 9 місяців тому +3

    சரி எல்லாம் முடிஞ்சுது போய்ட்டு சாப்பிடுவம் வாங்கோ.. ultimate

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 9 місяців тому +3

    சிறந்த நடிப்பு குட்டிப்பாப்பா நடிப்பு பிரமாதம் வாழ்த்துக்கள்.

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 9 місяців тому +15

    எல்லா வீட்டையும் நடக்கிற பிரச்சினைதான் குட்டிப் பொண்ணும் நடிப்பு பிரமாதம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 9 місяців тому +2

    அருமையான நடிப்பு சின்ன தங்கச்சியும் நல்ல அருமையா நடித்திருக்கிற அருமையான காணொளி வாழ்த்துக்கள் 3 பேருக்கும் 😅😅😅😅

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 9 місяців тому +4

    அப்பா அம்மா அண்ணா தங்கை நடிப்பு அருமையாக இருக்கிறது.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 місяців тому +2

    சின்ன தங்கைச்சியின் நடிப்பு பிரமாதம். வழமைபேபால் அக்கு;டியும் பிச்சுமணியின் நடிப்பு சிறப்பு. நன்றி.

  • @ratha5471
    @ratha5471 9 місяців тому +2

    Cute girl நல்ல நடிப்பு பிச்சுமணிக்கு நடிப்பு சொல்லி தரணுமா என்ன எல்லோர் நடிப்பும் அருமை வாழ்த்துக்கள் 👍

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 9 місяців тому +5

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் நாங்கள் படித்த நினைவுகள் வருகிறது உங்களின் மூவரின் கலைப்படைப்பு அற்புதம் குட்டி அம்மா 👌👌 உங்களின் கலைப் பெட்டகம் தொடர மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 9 місяців тому +27

    ❤❤🎉🎉எல்லாம் OK. அந்த இடயில கேக்கக் கேகே என்று சிரிப்பு போடவதுதான் சரியா இல்லை இடையூரா இருக்கு.😂😂😂

    • @Annasgirl-d8q
      @Annasgirl-d8q 9 місяців тому

      I agree

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

    • @ranamarina9712
      @ranamarina9712 9 місяців тому +1

      ஆம் அந்த சிரிப்பு, இந்த நாடகத்தை இடையுரு செய்யுது.

    • @Blackyblinkgirl
      @Blackyblinkgirl 9 місяців тому

      😅😅😂😂😂😂

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 9 місяців тому +2

    நாங்கள் படிக்கும் காலம் தான் நாபம் வருகிறது சிற்பியின் நடிப்பு பிரமாதம் ❤🎉👌

  • @aaakuttyes2831
    @aaakuttyes2831 9 місяців тому +2

    எங்க வீட்டில எனக்கும் அக்காக்கும் நடக்கிற சண்டை மாதிரி இருக்கு🤣🤣 , super 👏

  • @Janathan321
    @Janathan321 9 місяців тому +2

    Child artist ponuda acting super 😅

  • @paris7549
    @paris7549 9 місяців тому +2

    மிகச் சிறப்பு❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @KadduRaja
    @KadduRaja 9 місяців тому +2

    அது ஒரு காலம், லாம்பு சிமினியில் colour சோக் உருக்கி விளையாடியது

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 9 місяців тому +2

    மலரும் நினைவுகள் !சிறப்பாக அருமையாக இருந்தது ! புது வரவு மகளே அன்பு வாழ்த்துக்கள் !

  • @321verykind
    @321verykind 9 місяців тому +6

    பழைய நினைவுகள் ரசித்துப்பார்த்தேன் .வாழ்த்துக்கள் தங்கச்சி 👌👌👌👌😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @sivaruban6147
    @sivaruban6147 9 місяців тому +2

    நன்றாக அமைந்திருந்தது

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 9 місяців тому +1

    😂😂😂சூப்பர்

  • @ranisri3648
    @ranisri3648 9 місяців тому +2

    Kuddima acting very good I love you amma❤❤❤❤❤❤

  • @TkWaran-k1d
    @TkWaran-k1d 9 місяців тому +1

    Congratulations thangachchi 🌈

  • @jesajesi5256
    @jesajesi5256 9 місяців тому +2

    😂😂😂😂😂😂😂😂
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர்😅😅😅😅😅😅😅😅

  • @YarlNirujan
    @YarlNirujan 9 місяців тому +2

    எந்த மா என தெரியாது? 🤣🤣

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 9 місяців тому +2

    தங்கைக்கு scholarship, pichumaniku கொலை ship ready😂

  • @meerasupper3590
    @meerasupper3590 9 місяців тому +2

    நல்லடிப்பு குட்டி சூப்பர்

    • @meerasupper3590
      @meerasupper3590 9 місяців тому

      நாம் படிக்கும்போது நடைபெற்ற விடயங்களை மீள நினைவூட்டுகின்றன

  • @noushadabdul4803
    @noushadabdul4803 9 місяців тому +1

    Puthu varavu kutti papa arumai.Appaakkalukku ellaa pillaihalodum anbu irunthaalum pen pillaihalithaan athiha paasamum nambikkayum enpathum inke kurippidappadukirathu. antraada pirachchinaihalai nahaichchuvayaaha tharuhireerhal.super.❤👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 9 місяців тому +8

    திலீபன் அண்ணாவின் புத்தகமா ❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @sudarsansabaratnam3959
    @sudarsansabaratnam3959 9 місяців тому +2

    Really good performance 😂😂😂😃😃😃😃👍

  • @mathumathu4241
    @mathumathu4241 9 місяців тому +1

    Valthukgal lanka riyal heros 90s kids story

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @tharshantheivendram8967
    @tharshantheivendram8967 9 місяців тому +2

    Super உங்கள் நடிப்பு அபாரம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @manrayanithya5044
    @manrayanithya5044 9 місяців тому +2

    👌👏😃😃😃😃😃😄😄😄

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @iyaduraiprabathash112
    @iyaduraiprabathash112 9 місяців тому +2

    ஐந்து கரத்தனை அம்பன் குடத்தனை
    அப்பன் தெடுத்தனை………

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @somauthayan4715
    @somauthayan4715 9 місяців тому +6

    இரண்டும் இருதுருவங்கள் உங்களின் காமடிகள் பிரமாதம் தினம் தினம் உங்கள் வீடியோவிற்காக காத்திருக்கிறேன் Brothers 👍👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 місяців тому

    அன்று கைலாம்பு கைவிளக்கில் நாம் படித்த ஞாபகம் வருகிறது வெளிச்சம் போதாது கூர்ந்து கூர்ந்து பார்த்து படித்திட்டுப் போனால் அங்கை பரீட்சைத் தாளில் படித்த பாடம் வராது பாஸ் மாக்ஸ்கிடையாது அண்ணா தங்கை சண்டை பழகிப்போனவிசயம் அப்பாவின் குரல்கேட்டால் மட்டும் உரத்துப்படிப்போம்எத்தனை வீடியோ காட்சிகள் எடுக்கும் மக்கள் மத்தியில் நீங்கள் விடா முயற்சி எடுத்து நயாபான வரை சென்று போட்ட வீடியோ காட்சிகள் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு தம்பி..
    உங்களுக்கு நன்றி தான் சொல்ல முடியும்.Cute girl நல்ல நடிப்பு பிச்சுமணிக்கு நடிப்பு சொல்லி தரணுமா என்ன எல்லோர் நடிப்பும் அருமை வாழ்த்துக்கள்
    கொட்டும் மழையில் நனைந்து வீடியோ Cute girl நல்ல நடிப்பு பிச்சுமணிக்கு நடிப்பு சொல்லி தரணுமா என்ன எல்லோர் நடிப்பும் அருமை வாழ்த்துக்கள்எடுத்தீர்கள்.நல்ல தங்கைச்சி so cute தங்கைச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @vanithasiritharran2702
    @vanithasiritharran2702 9 місяців тому +1

    👍👍👍

  • @laxshikathavakumar1348
    @laxshikathavakumar1348 9 місяців тому +2

    👍👍👍👏👏👏💐💐💐

  • @luxmimokan6508
    @luxmimokan6508 9 місяців тому +1

    சூப்பர் சூப்பர் 😂😂😂

  • @sutharshineymahalingam6730
    @sutharshineymahalingam6730 9 місяців тому +2

    ammada voice super
    kutty ponu super
    really enjoyed
    😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @moonshadowspring
    @moonshadowspring 9 місяців тому +1

    Wowwwwww super with little cute Baby Sister👌👌👌🥰🥰🥰🥰

  • @uthayakarankaranki4916
    @uthayakarankaranki4916 9 місяців тому +2

    ❤❤❤❤❤🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 9 місяців тому +4

    Ammavoda voice superb Nalla pesuranka❤ kutti sis super 🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f 9 місяців тому +1

    Super

  • @thayaponnampalam206
    @thayaponnampalam206 8 місяців тому

    Nallaa nadikirikal....🤩😄😁

  • @AnanthaAkila
    @AnanthaAkila 9 місяців тому +1

    ❤nice anna👌👌

  • @SasiKumar-zg1bg
    @SasiKumar-zg1bg 9 місяців тому +1

    சூப்பர் சூப்பர்

  • @coconutteam4726
    @coconutteam4726 9 місяців тому +2

    அரி கன் லாம்பு அது அப்ப இப்ப அது சரி வர து சூப்பர் ரியல் 👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @RishikeahRishi
    @RishikeahRishi 9 місяців тому +2

    Super ❤❤❤❤❤

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 9 місяців тому +1

    Very nice 👌

  • @thecrewnl9573
    @thecrewnl9573 9 місяців тому +1

    👸👍👍👍👍
    😂😂😂😂😂😂

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 9 місяців тому +1

    Kuddimaa super acting.poonu ellame Appa chellamthan❤ Vera level acting 👫

  • @GlorytoGod-qr18
    @GlorytoGod-qr18 9 місяців тому +5

    🤣🤣🤣🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @dheebamalar5565
    @dheebamalar5565 9 місяців тому +1

    Super. super

  • @kaliababuvaratharajah6528
    @kaliababuvaratharajah6528 9 місяців тому +1

    ❤❤❤

  • @TisanthiUsan-pg8so
    @TisanthiUsan-pg8so 9 місяців тому +4

    😂😂 சிறந்த நடிப்பு 😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @hamshanagulan2700
    @hamshanagulan2700 9 місяців тому +1

    பழைய நினைவுகளை மீட்டி பார்க்க முடிந்தது

  • @thanabalasingamumasuthan8055
    @thanabalasingamumasuthan8055 9 місяців тому

    சிறப்பு

  • @FathimaShifna-k3o
    @FathimaShifna-k3o 8 місяців тому

    Childhoods memories ellam kan mun wandhu ponadhu 😢❤

  • @srirajan2810
    @srirajan2810 9 місяців тому +1

    😅👌

  • @pirashanthlakshi337
    @pirashanthlakshi337 9 місяців тому +2

    Super kuttymma

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 9 місяців тому +1

    😂😂super unaku maadu taan sari 😂

  • @thilipanchand9694
    @thilipanchand9694 9 місяців тому +1

    சூப்பர் அண்ணை

  • @Channel-fy7lr
    @Channel-fy7lr 6 місяців тому

    இதே மாதித்தான் நானும் அண்ணாவ முதல் மாட்டிவிடுவன்😂

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 9 місяців тому +2

    😊😊😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @ShopnaYokarasha
    @ShopnaYokarasha 9 місяців тому +2

    சிறப்பு❤😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @dkbrothers8202
    @dkbrothers8202 9 місяців тому +1

    இனி என் வாழ்த்துக்கள் எல்லாம் செல்ல மகளுக்கே ❤❤❤❤❤❤❤

  • @DayansanPrince
    @DayansanPrince 9 місяців тому +2

    Unga Nadipu super ❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 9 місяців тому +2

    மிக சிறப்பு 😍😍😍
    வாழ்த்துக்கள் 🔥

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 9 місяців тому +1

    😂😂😂😂 ha ha ha ha super duper

  • @harinimoorthy173
    @harinimoorthy173 9 місяців тому +1

    நானும் என்னோட sibilings un உப்பிடித்தான் 😂😂
    இனி வாற video எல்லாத்திலயும் குட்டிப்பொண்ணு இருப்பானு எதிர்பாக்கிறம் ❤

  • @SagiRavi-n5d
    @SagiRavi-n5d 9 місяців тому +1

    Superrr👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @selvisundar3322
    @selvisundar3322 9 місяців тому +2

    😂😂😂😂😂

  • @gowriguru8857
    @gowriguru8857 9 місяців тому +1

    Little girl and Pakiam acting very good.

  • @Tamilan54
    @Tamilan54 9 місяців тому +1

    😂😂😂😁😁😁👍👍

  • @nironjanu8756
    @nironjanu8756 9 місяців тому +1

    பிள்ளை வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Rajaji-pw9kk
    @Rajaji-pw9kk 9 місяців тому +2

    Super,anna

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @gowriguru8857
    @gowriguru8857 9 місяців тому +1

    எங்கள் பள்ளிக்கால நினைவு வருகிறது. நாங்கள் சண்டை பிடித்தால் அம்மா பெற்றோல்மக்ஸ் விளக்கை நூத்துவிடுவார். அந்த நாட்கள் மனதில் வந்து போனது. நல்ல பதிவு. வளரட்டும் உங்கள் பதிவுகள்.

  • @JaffnaEaglesMusical1410
    @JaffnaEaglesMusical1410 9 місяців тому +5

    First comment❤ from jaffna

    • @lingam781
      @lingam781 9 місяців тому +1

      Nan miss pannitan

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @ranjithanam2962
    @ranjithanam2962 9 місяців тому

    குட்டி நல்லா நடிக்கிறா மீண்டும் நாமும் பள்ளிக் காலத்துக்கு சென்று வந்தோம்.மேன்மேலும் உங்கள் நடிப்பு தொடர வாழ்த்துகள்.

  • @santhsanth196
    @santhsanth196 9 місяців тому +3

    அருமையாக உ‌ள்ளது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @malininarendran6951
    @malininarendran6951 9 місяців тому +1

    Supper acting everyone. So funny 😅😅😅

  • @thayaponnampalam206
    @thayaponnampalam206 8 місяців тому

    Super super

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 9 місяців тому +2

    😂😅😃😀😄

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @dineshdina741
    @dineshdina741 9 місяців тому +1

    Super mundu perum

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @prasanabala1357
    @prasanabala1357 9 місяців тому +1

    super 😂😂😂

  • @shamnthakumardemanford3251
    @shamnthakumardemanford3251 9 місяців тому

    😊kumar.italy.❤

  • @NithaaNitharsan-l4i
    @NithaaNitharsan-l4i 9 місяців тому

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😅😅

  • @cricketlover-ph6ed
    @cricketlover-ph6ed 9 місяців тому +3

    Nice acting 😂😂 thankachi

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @prajantharumu8766
    @prajantharumu8766 9 місяців тому +1

    Superb❤

  • @GhjjFfggg-n6o
    @GhjjFfggg-n6o 9 місяців тому

    Nadippu super

  • @julejule8637
    @julejule8637 9 місяців тому +1

    அதிகாலை சங்கூதி பராம்பரியம் பற்றி.....

  • @selvanayagamsritharan7663
    @selvanayagamsritharan7663 9 місяців тому +2

    Supper

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @ahmhamzeenahmhamzeen638
    @ahmhamzeenahmhamzeen638 9 місяців тому +1

    Indha mai neraya video podungo

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 9 місяців тому

    👍💞💐 சின்னவள்👌👏🙋‍♂️

  • @premilajuderajkumar3932
    @premilajuderajkumar3932 9 місяців тому

    😂😂😂😂😂😂 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌excellent acting kutty’s acting awesome too she is intelligent ❤

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் 😍❤️👍🏻

    • @akkuddipichumani
      @akkuddipichumani  9 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤