Super bro na ippatha try panni boot panna 🤝and os yappadi podurathu solluga apdiya os ellam yappadi download pandrathunum solluga
Bro format fs=ntfs quick type panni enter kuduttha the parameter is incorrect nuu kamikku
Pendrive la boot pannathuku apram pen drivla os download panni os padanuma
same time boot pendrive copy os
useing rufus software
Bro pendrive empty ya boot panni mudichathum eruku bro
Bro ❤️ Boot பண்ணதுக்கு அப்புறமா empty ஆ தான் இருக்கும்.boot பண்ணதுக்கு அப்புறமா பென்டிரைவ் நேம் சேஞ்ச் ஆயிரும். அதுக்கப்புறம் boot பண்ண pedriveஐ நீங்க எதுக்கு வேணும்னாலும் பயன்படுத்திக்கலாம்..
தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.மிக்க நன்றி. slider ஐ நிருத்தி நிருத்தி எழுதிக்கொண்டேன்
நன்றி ஐயா! 😊🙏