South Tamil Nadu-ல் படித்தவர்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கிறதா? BBC Ground Report

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2024
  • Industrial Growth in South Tamil Nadu: பெருமுதலாளிகளை உருவாக்கிய தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பது ஏன்? - பிபிசி கள ஆய்வு
    Reporter - Saradha
    Shoot and Edit - Jerin Samuel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 180

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 4 місяці тому +76

    நன்றி BBC தென் தமிழ்நாட்டின் மீதான தங்களது கரிசனைக்கு🎉

    • @videomagazine3718
      @videomagazine3718 4 місяці тому +5

      பி.பி.சி தகவலுக்காக நாங்கள் பாராட்டுகிறோம்.

  • @user-st2kv7qy7f
    @user-st2kv7qy7f 4 місяці тому +66

    தமிழக பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் மற்ற உலக நாடுகளில் உள்ள பிரச்சனைகளை எழுதுகிறார்கள் ஒளிபரப்புகிறார்கள் தன் சொந்த வீட்டில் நாலு ஜீவன்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் பட்டினி கிடப்பதை யாரும் எழுதவில்லை எங்கேயோ லண்டனில் இருந்து. எங்களின் பட்டினியும் வாழ்வாதாரத்தை பேசி ஒலிபரப்பு செய்ததற்காக கோடான கோடி நன்றிகள்

  • @cskvideos5556
    @cskvideos5556 4 місяці тому +39

    அந்தந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு சுகாதாரம் கல்வி ஆட்சியாளர்கள் கொடுத்து விட்டால் மக்கள் சென்னையை நோக்கி வர மாட்டார்கள் 🙏🏻

    • @manojkumars189
      @manojkumars189 4 місяці тому +6

      கல்வி சுகாதாரம் எல்லாம் இருக்கு வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்புதான் தான் குறைவு

    • @bhhhggy
      @bhhhggy 4 місяці тому +1

      சென்னை மக்களுக்கு எங்கள் மீது இவளவு கோவமா😢

    • @user-fb3yg7ns7w
      @user-fb3yg7ns7w 4 місяці тому

      அணைத்து திட்டங்களும் கொண்டு வரும் போது இனித்ததா???

  • @sksk-ql2zb
    @sksk-ql2zb 4 місяці тому +33

    தென் மாவட்டங்களில் முக்கிய தொழில் வெளிநாட்டுக்கு நல்லவேலையினு சொல்லி அனுப்பி ஏமாற்றுவது அதில் முதல் இடம் மதுரை மாவட்டம் மேலூர்.

    • @Tanviya123
      @Tanviya123 4 місяці тому +5

      நெல்லையும் உண்டு சாரே

    • @TheRengarajan
      @TheRengarajan 4 місяці тому +5

      Ramanad also😢

    • @rajasekarraj7386
      @rajasekarraj7386 4 місяці тому

      Yen bro crt ah irukatha anga oru paiyanukku anga than Dubai kku koduthurukkom

  • @yogeswaranjb
    @yogeswaranjb 4 місяці тому +32

    தொழில் வரலைனா ஏன் வரலனு ஒரு செய்தி போடுவது, தொழில் கொண்டு வந்தால் விவசாயம் போகிறது என செய்தி போட வேண்டியது.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 4 місяці тому

      தி மு க மற்றும் காங்கிரசிடம் உங்கள் BBC பொறுக்கும் எச்ச எழும்புக்கு முதலில் ஜனநாயகம் இருக்கிறதா என்படையும் போட முடியுமா . .

  • @itsmepk9216
    @itsmepk9216 4 місяці тому +13

    தென்மாவட்ட தொழில் வளர்ச்சி குறித்தும் - நான்குநேரி தொழிற் பூங்கா குறித்த விரிவான செய்திக்கு மிக்க நன்றி BBC News 🙏🙏🙏🙏

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 4 місяці тому

      தி மு க மற்றும் காங்கிரசிடம் உங்கள் BBC பொறுக்கும் எச்ச எழும்புக்கு முதலில் ஜனநாயகம் இருக்கிறதா என்படையும் போட முடியுமா . .

  • @rajeshn5653
    @rajeshn5653 4 місяці тому +4

    சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன. அரசின் கவனம் தேவை

  • @Aarin1
    @Aarin1 4 місяці тому +19

    I appreciate you sharing the real story of southern Tamil Nadu.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 4 місяці тому

      தி மு க மற்றும் காங்கிரசிடம் உங்கள் BBC பொறுக்கும் எச்ச எழும்புக்கு முதலில் ஜனநாயகம் இருக்கிறதா என்படையும் போட முடியுமா . .

  • @sudaks7363
    @sudaks7363 4 місяці тому +18

    தேவையற்ற தொழில் வளர்ச்சி தென் தமிழகத்தின் இயற்கைக்கு பாதகமாக அமையும்.
    விவசாய பொருட்களின் நல்ல விலை கிடைத்தாலே போதும் எல்லா விதத்திலும் சிறப்புடன் வழங்கும்.

    • @Alphamaleeeee
      @Alphamaleeeee 4 місяці тому

      உனக்கு இருக்கும் டா வென்ன எல்லோருக்கும் இருக்கணும் ல உண்ண மாதிரி ஊர ஊம்பி யாரும் சொத்து சேக்க ல

    • @Krish90551
      @Krish90551 4 місяці тому +7

      Munda odiru 1.5cr ppl.n chennai innum engda pova lusu kooti

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 4 місяці тому

      தி மு க மற்றும் காங்கிரசிடம் உங்கள் BBC பொறுக்கும் எச்ச எழும்புக்கு முதலில் ஜனநாயகம் இருக்கிறதா என்படையும் போட முடியுமா . .

  • @SADHAM671117
    @SADHAM671117 4 місяці тому +3

    When medias running behind fancy stories , BBC is the one among the channels doing real journalism . Keep doing your Good Works BBC & team .

  • @amcamc6118
    @amcamc6118 4 місяці тому +9

    டேய் தருமபுரி-னு ஒரு மாவட்டம் இருக்கு சாக்கடை போல் இருக்கு இத கொஞ்ச யாராவது கவணிங்க டா😂😂

    • @user-fb3yg7ns7w
      @user-fb3yg7ns7w 4 місяці тому

      கொங்கு நாட்டை வஞ்சிக்க நினைக்கும் திராவிட அரசை வேறருப்போம்

    • @vkgroups3352
      @vkgroups3352 3 місяці тому

      ​@@user-fb3yg7ns7wpoda

  • @kavi1190
    @kavi1190 4 місяці тому +5

    தமிழ்நாடு என்றாலே சென்னை மட்டும் தான் என்ற எண்ணத்தில் தான் அரசும் செயல்படுகிறது.

  • @ealumalaiv7087
    @ealumalaiv7087 4 місяці тому +7

    Krishnagiri district full development sipcot

  • @sumigopi6685
    @sumigopi6685 4 місяці тому +1

    ஜோ கோ போன்ற நிறுவனங்கள் முயற்சி செய்தால் வளர்ச்சி அடையும். திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 4 місяці тому +3

    விவசாயத்தை காலஞ் சென்ற ஐயா: உயர் திரு நம்மாழ்வார் அவர்கள் வழியிலும், இயற்கையான பருவகால சமூக தொழில்களை முறைப்படுத்தி அவரவர் விருப்பப்படி விடுதலும், கூட்டுறவு வங்கி ஊழல் நடவடிக்கை எடுத்தலும்., தமிழில் பொறியியல், மருத்துவம், கணணி தொடர்பு கல்லூரியில், பல்கலைக்கழகங்களில் கற்று தந்தால் போதுமானது... அரசும்,தமிழ் பேராசிரியர்களும் கவனிப்பார்களா?,நன்றிகள்! ,வாழ்க வளமுடன் ",

  • @anbukumar5635
    @anbukumar5635 4 місяці тому +8

    Thanks to bbc tamil ❤l

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 4 місяці тому

      தி மு க மற்றும் காங்கிரசிடம் உங்கள் BBC பொறுக்கும் எச்ச எழும்புக்கு முதலில் ஜனநாயகம் இருக்கிறதா என்படையும் போட முடியுமா . .

  • @rameshkanna1945
    @rameshkanna1945 4 місяці тому +2

    Happy for addressing the voice of South BBC tamil, south tamilian youngsters seeking job opportunity only in North zone. Industrialization along with agricultural revolution is the thing what we expected ❤

  • @nambidurai3496
    @nambidurai3496 4 місяці тому +2

    ஒவ்வொரு பகுதியிலும் வேலை கிடைத்தால் குடும்பத்தோடு சந்தோசமாக வாழலாம்.

  • @santhanamgurusamy
    @santhanamgurusamy 4 місяці тому +4

    Thanks BBC tamil from rajapalayam

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 4 місяці тому

      தி மு க மற்றும் காங்கிரசிடம் உங்கள் BBC பொறுக்கும் எச்ச எழும்புக்கு முதலில் ஜனநாயகம் இருக்கிறதா என்படையும் போட முடியுமா . .

  • @rrajan5476
    @rrajan5476 4 місяці тому +3

    Problems faced by TN industrialists: 1. No perennial water resources 2. Power shortage/supply inconsistency 3. High land cost/rents due to urbanisation 4. Qualified labor unwilling to do back-breaking manual work. Lastly VERY corrupt public systems: Politicians/Officials/police/judiciary

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 місяці тому +2

    TN Government should start new factories companies on South side

  • @b2Samaritan
    @b2Samaritan 4 місяці тому +5

    Im from Sivakasi. The cast violence during 90s in our district was largely due to unemployment.
    Now after late 1990s the youth largely moved away from towns of Sivakasi, Rajapalayam, Srivilliputhur, Virudhunagar, Sattur and Kovilpatti. This has impacted the population these towns, which is now been getting compensated by people migrating here from villages.
    But due to population increase and the stagnant unemployed youth population in these towns and around, casteist rifts are happening in small scale here and there. The drive for survival is keeping these things in bay though.
    But an industrial reform is still have to kick off to provide more opportunity in the southern district to reduce unemployment and also from brain drain

  • @novaamalanathan7951
    @novaamalanathan7951 4 місяці тому +4

    திண்டுக்கல் ரொம்ப தொழில் விசயத்தில் ரொம்ப மோசம் படித்த இளைஞர்கள் இளம்பெண்கள் யாவரும் வேலையில்லை...விவசாமும் ஊக்குவிப்பு இல்லை... வருமான குறைவான மாவட்டமாக மாறியது...

    • @Oathkeeperz
      @Oathkeeperz 4 місяці тому

      Nanum dindigul tha, neegal solvathu unmai.
      Dindigul la enga bro...???

    • @novaamalanathan7951
      @novaamalanathan7951 4 місяці тому

      @@Oathkeeperz muthalagupatti

  • @dreamsindia6073
    @dreamsindia6073 4 місяці тому +5

    தொழில் வளர்ச்சி ய விட போதை பொருள் விற்பனை வளர்ச்சி தான் அதிகமா இருக்கு

  • @saravananmahendran9443
    @saravananmahendran9443 4 місяці тому +1

    The best information channel in world and honest too

  • @Munisheswaran
    @Munisheswaran 4 місяці тому +2

    தென் மாவட்டம் காட்டன் சிட்டி ராஜபாளையம், வடமாவட்டம் கோயம்புத்தூர், திருப்பூர்,அடுத்த படியாக ராஜபாளையம் தொழில் நகரம்

    • @appavi3959
      @appavi3959 4 місяці тому +1

      Tirupur's textile industry has called upon the Indian government to intervene and impose restrictions on the import of knitwear fabrics and garments from Bangladesh. Under the current free trade agreement (FTA), these products are entering India duty-free.

  • @leninr3732
    @leninr3732 4 місяці тому

    நடுநிலை மற்றும் உண்மை செய்திக்கு வாழ்த்துக்கள், தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு கொள்ளையடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது

  • @bhhhggy
    @bhhhggy 4 місяці тому +2

    பாண்டிய நாடு தமிழ் நாட்டில் புறக்கணிக்க படுகிறது ,இதுவே உண்மை ,எங்களுக்கு தனி மாநில அரசு அமைக்க வேண்டும்,இதற்கு போராட வேண்டும்,போராட போகிறோம்❤

    • @user-fb3yg7ns7w
      @user-fb3yg7ns7w 4 місяці тому

      கொங்கு நாடு தான் மிகவும் பாதிக்கப்பட்டது

  • @GaneshK_TheMass
    @GaneshK_TheMass 4 місяці тому

    Thank you BBC. for this detailed analysis

  • @msegu1
    @msegu1 4 місяці тому +1

    In 3 years it is Great success of Dravidian Model. Distribution of funding will be on full tune. Minister Thangam Thennarasu is very keen on developing Southern TN simultaneously.

  • @pareeshahameddribay5348
    @pareeshahameddribay5348 3 місяці тому

    Thanks BBC Tamil

  • @robinrose9126
    @robinrose9126 4 місяці тому

    Thank you BBC

  • @lingadurai163
    @lingadurai163 4 місяці тому +2

    Thanks ppc

  • @dreamofsathish2642
    @dreamofsathish2642 4 місяці тому +2

    Good video 😊

  • @ravim6019
    @ravim6019 4 місяці тому +1

    All districts should get industries and private hospitals, etc

  • @mothish.
    @mothish. 4 місяці тому +2

    Improve trichy it will benefit both South and North

  • @moovendranservai4419
    @moovendranservai4419 4 місяці тому +2

    சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் மாவட்டத்தில் நல்ல பள்ளி கல்லூரி கூட இல்லை வேலை வாய்ப்பு இல்லை இங்கு இருக்கும் மக்கள் 200 ரூபாய் 500 ரூபாய்க்கு ஓட்டுப் போடும் மக்கள் இருக்கும் வரை இந்த பகுதி திராவிட கட்சிகள் சுடுகாடு ஆக்கிவிட்டது சிவகங்கை மாவட்டத்தில் பா சிதம்பரம் காரைக்குடி மட்டுமே அவர் கண்ணும் கருத்தும் வைத்து இருந்தார் சிவகங்கை மானாமதுரை இளையான்குடி திருப்புவனம் பகுதி மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டார்

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 4 місяці тому +2

    Dindigul was named a backward area by MGR, the chief minister, in 1980. This might assist to raise awareness about the textile business. Dr. Kalaingar established Pudukottai as an industrial corridor, which aided the district department's growth. Kamarajar developed and assisted South Tamil Nadu in the trade and manufacturing sectors. Honarable Chief Minister M.K.Stalin, for example, announced and implemented a number of policies to promote both big and small-scale companies. It is critical to grow the industrial sectors as well as transportation by road, rail, sea, and air. Unfortunately, aviation service is limited in this area. Madurai's airport must be upgraded to international standards. Madurai has a high potential for textile manufacturing. Persuade all of these and do good things for them

  • @stcpongalur7404
    @stcpongalur7404 4 місяці тому

    Good video

  • @user-fb4nf9kr6q
    @user-fb4nf9kr6q 4 місяці тому +1

    Kindly request asking for to u takes steps necessary action
    Madurai Aravind

  • @Anthamtamilkanolii
    @Anthamtamilkanolii 4 місяці тому +1

    Government focusing on the development only near by districts of chennai not other districts 😌

    • @user-fb3yg7ns7w
      @user-fb3yg7ns7w 4 місяці тому

      கொங்கு நாட்டை நாசமாக்கும் திட்டம் மட்டுமே அரசு தீட்டும்

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 4 місяці тому +1

    கொங்கு நாடு விரைவில் வரும் 💚🧡🚩🌹💥🔥👍

  • @ramkumarviswa1
    @ramkumarviswa1 4 місяці тому +5

    Pudukkottai oru district eruku 😢 oru development illa

  • @dhilippansakravarthy3405
    @dhilippansakravarthy3405 4 місяці тому +6

    Delta districts?

  • @moovendranservai4419
    @moovendranservai4419 4 місяці тому +1

    படிப்பில் அறிவு நிறைந்த தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு இல்லை படித்த இளைஞர்களுக்கு வட மாவட்டங்களில் படிப்பு அறிவு அவ்வளவு இல்லை இருந்தாலும் தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு இல்லை வட மாவட்டங்களில் வேலை வாய்ப்பு நிறைய இருக்கிறது பாவம் தென் மாவட்ட மக்கள் இதற்கு ஒரு தீர்வு போராட்டம் தான்

    • @c.dinehkumar029
      @c.dinehkumar029 4 місяці тому

      அருகடா படிப்பு அறிவு இல்ல அட்டு மூல கார🙊🙉🙈👞👞👞🦴💀🦴💀💩💩💩💩

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w 4 місяці тому +1

    Jobs of shipping industries shipping container's manufacturing will help isro parts and rockets parts will help in this places

  • @moovendranservai4419
    @moovendranservai4419 4 місяці тому

    தென் மாவட்டம் தனி மாநிலமாக மாற்ற வேண்டும் அதற்கு மக்கள் போராட்டம் நடத்த வேண்டும்

  • @subashchandrabosemrg.0944
    @subashchandrabosemrg.0944 4 місяці тому

    Nice cinematography

  • @saransiva6038
    @saransiva6038 4 місяці тому +1

    டெல்டா மாவட்டங்களில்? தமிழ் நாட்டில் மிகவும் கவணிக்க பட வேண்டிய பகுதி தொழில் வளர்ச்சி எதுவும் அங்கு இல்லை

    • @balamuruganr3530
      @balamuruganr3530 4 місяці тому +2

      Deltaனு சொல்லாதீங்க.... பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலம்னு சொல்லுங்க bro😂

  • @MB-ll7pj
    @MB-ll7pj 4 місяці тому +1

    I am at a loss to know what happened he fiber optics network laid by the reliance in soth tamil nadu

  • @alagusaravanan3927
    @alagusaravanan3927 4 місяці тому +7

    There is a district named Sivangangai which is also in south Tamil Nadu. Is there any investment in future there ?

    • @TheRengarajan
      @TheRengarajan 4 місяці тому +1

      Bro ramnad also

    • @rrajan5476
      @rrajan5476 4 місяці тому +2

      Oru kalaththil Kamarajar attchiyil R. Venkataraman matrum pinnar S. Madhaven ponravargal ippo illai. Thozhil enru sonnavudaneye kodigalai eppam vidubavargal thaan ullanar

  • @ArHaris88
    @ArHaris88 4 місяці тому

    Yeppomey nalla thaan erukkum

  • @AnandKumar-ce8kq
    @AnandKumar-ce8kq 4 місяці тому

    Tamilnadu is Chennai. Chennai is Tamilnadu. Government knows only that. Every industry built around Chennai

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 4 місяці тому +2

    Chennai and Salem and Thiruvallur, factory wastage disposal not properly first Chennai and Salem Government and corporate factories corrected then move South Tamil Nadu district new factories making Indian government biggest problem is not wastage properly disposal, spoil river and sea

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 4 місяці тому

    நான்குநேரி யை முன்னேற விட மாட்டார்கள் அரசியல் செய்பவர்கள்

  • @msegu1
    @msegu1 4 місяці тому

    Great success of Dravidian Model.

  • @KrnContractor
    @KrnContractor 3 місяці тому

    enga ariyalur district pathi eppo pesuvinga

  • @srkcbe3038
    @srkcbe3038 4 місяці тому +5

    தொடங்கி வைத்தது கலைஞர் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன்

  • @LeoRasath
    @LeoRasath 4 місяці тому +2

    Kasmir history News🤲🤲

    • @rrajan5476
      @rrajan5476 4 місяці тому

      romba avasiyam. poi velayapparra Bai

  • @yuvanathan
    @yuvanathan 4 місяці тому +1

    Ayya Tiruvannamalai nu oru ooru, Oru company kooda illa inga pona banglore, Chennai dha. Enga MLA va banner la mattum dha pala mudiyum 😌

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 4 місяці тому

    8:35

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 3 місяці тому

    என்னது தமிழ் நாடு விமான நிலையத்துக்கு சர்வேதச அனுமதி இல்லையா?? அப்போ இலங்கை யாழ்ப்பாண விமானநிலைய? சர்வேதிகேசம் மேடம்..

  • @jeevakrish6714
    @jeevakrish6714 4 місяці тому +4

    I'm Ramanathapuram 🙋🏼‍♂️

  • @V1670RY
    @V1670RY 4 місяці тому

    Gangai kondan should developed more. Not even 10 % of growth is achieved here. 20 years before kalaigar told there will be IT park. Several people studied computer science still there is no sign of development.

  • @ollistone6793
    @ollistone6793 4 місяці тому

    எங்கள் மாவட்டங்களில் விவசாய தொழில் நல்லாவே இருக்கு...இருந்தது...நீங்கதான் அதை தொழிலா parkalayae...அதை தடையால parkuringa...

  • @arunbabu2394
    @arunbabu2394 4 місяці тому +12

    CAA is good for Indians ❤
    My full support for CAA ❤
    இந்திக்காரன் வடக்கன உள்ள சேர்க்கக்கூடாது ஆனால் பாகிஸ்தான ஆளுங்கள உள்ள சேர்க்கலாமா இது என்னடா பைத்தியக்காரத்தனமா பேசுறீங்க முதல்ல வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற பெயரை மாத்தணும் முதல்ல தமிழ் ஆளுங்கள வாழ வச்சிடுங்க அதுக்கப்புறம் மத்தவங்கள பத்தி யோசிக்கலாம் ஊரை விட்டு இங்க வந்த இந்தியர்கள் சேடனுங்க எல்லாம் அவ்வளவு வீடு லேண்ட் எல்லாம் வாங்கி வச்சிருக்காங்க இங்கேயே காலங்காலமா இருக்கிற தமிழ் ஆளுங்க வீடு வந்து வாடகை வீட்டில் இருக்கிறார்கள்
    I support CAA and one separate CAA want for Tamil Nadu also ❤

    • @fireworxz
      @fireworxz 4 місяці тому +4

      Me too.. I support CAA

    • @esakkyselvam1918
      @esakkyselvam1918 4 місяці тому

      தொழில் துறை முன்னேற்றம் பற்றி வீடியோ போட்டால் நீ CAA,பாகிஸ்தான் பானிபூரி விற்பவனை பற்றி மெசேஜ் போடுத. பைத்தியமாடா

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 місяці тому +1

    தென் தமிழ்நாட்டில் தான் விவசாயப்பொருட்கள் கிடைக்கிறது. அது உன் கண்ணுக்கு பொறுகலையா. தொழில்துறை தென்தமிழ்நாட்டிலும் விரிவடைந்தால் மக்களுக்கு யார் சோறு போடுறது.

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 4 місяці тому +1

    Delta maavatta nilamai romba mosam

  • @Tanviya123
    @Tanviya123 4 місяці тому +8

    GST வந்ததிலிருந்து சிறிய நிறுவனங்கள் வேலை நடக்கவில்லை என்பது உண்மை தானே.

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 4 місяці тому +3

      அப்படியென்றால், GST வருவதற்கு முன்பாக, அந்த சிறு நிறுவனங்கள் தங்கள் தரப்பிற்கான நியாயமான வரிகளை செலுத்தவில்லை (அல்லது வரி ஏய்ப்பில் ஈடுபட்டன) என்று தான் அர்த்தம். உலகளவில் VAT மற்றும் GST போன்ற முக்கிய திட்டங்களின் நோக்கமே வரி ஏய்ப்பை குறைப்பது தான்.

    • @Tanviya123
      @Tanviya123 4 місяці тому +2

      @@jarjarbinks3193 அம்பானி அதானி இவர்கள் எல்லாம் வரி கட்டுறாங்க சரி தானே.

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 4 місяці тому +1

      ​@@Tanviya123 அம்பானியும், அதானியும் GST யின் மீது வெட்டி புகார் கூறுகிறார்களா? பெரிய தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு நிறைய பங்களிக்கின்றன. If you are so against big corporations, please stop using products made by them.

    • @Tanviya123
      @Tanviya123 4 місяці тому

      @@jarjarbinks3193 நாங்கள் கேரள நாடு

    • @Tanviya123
      @Tanviya123 4 місяці тому

      @@jarjarbinks3193 இவர்கள் சரியாக வரி கட்டுறாங்க தானே. ஓகே சார் மகிழ்ச்சி 🌺🌺🌺

  • @msuriya2155
    @msuriya2155 4 місяці тому +1

    தூத்துக்குடி துறைமுகம்,திருச்செந்தூர் புறவழி சாலை ,குலசேகரப்பட்டினம் (ராக்கெட் ஏவுத்தலம்), திசையன்விளை,இராதாபுரம்,(இஸ்ரே மகேந்திரகிரி)காவல்கிணறு, நாகர்கோவில்,திருவனந்தபுரம் mother Port நான்கு வழிசாலை சாலை வந்தால் தான் விடிவு காலம் வரும்

  • @user-dt3gf4vj5j
    @user-dt3gf4vj5j 4 місяці тому

    Therkutamilnadutheigirathu,vadakkutamilnadu,vaalkirathu.....tirunelveli,maavattathil,enthavitha,velaivaaippumillai.

  • @murugandurai6165
    @murugandurai6165 4 місяці тому

    What happened to Nanguneri SEZ ? It was started by your own Govt by Karunanidhi.

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 4 місяці тому +8

    தமிழ்நாட்டின் தென் பகுதி இந்தியாவின் வட பகுதி போல் உள்ளது மறுக்க முடியாது மறைக்க முடியாத உண்மை 😢😢😢

  • @leslinnnn
    @leslinnnn 4 місяці тому +1

    Kamarajar in ketta yennam matrum sathi ramanathapuram,sivagangai urupadaama ponathu

  • @appavi3959
    @appavi3959 4 місяці тому +1

    India- China trade reached record levels- $136.2 in 2023, said the Chinese envoy to India, indicating that bilateral trade had surpassed 2022 figures despite a slowdown mid-year. reports Despite Galwan and intrusions by the Chinese along LAC. may be south tamilnadu firecrackers industry was affected because of chinese imports.😡

  • @sandeeepr2935
    @sandeeepr2935 4 місяці тому +1

    Jathi veri tha irruku

  • @user-cb4nd1xq3m
    @user-cb4nd1xq3m 4 місяці тому +1

    Don’t come factory in nellai tuti and Kumari…spoiled nature..three district people’s all mostly richer than other districts..

  • @niranjanj6930
    @niranjanj6930 4 місяці тому +3

    Kalluku matum allow pannuga apram develop paarunka

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 4 місяці тому

    Abi bee come to Chennai 😅

  • @user-dt3gf4vj5j
    @user-dt3gf4vj5j 4 місяці тому

    Padithavargal,nellaimaavattathil,irunthu,bangalore,chennaikku,,,sellavendum.padikkathavargalukku,vivasayam,pannavumvasathiyillai

  • @venkatvenki9809
    @venkatvenki9809 4 місяці тому

    North districts எவ்வளவோ மேல்

  • @seeme777
    @seeme777 4 місяці тому

    😢🎉🎉🎉tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp 🎉😢🎉

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 4 місяці тому

    Very poor in South Tamilnadu need improvement lot and lot 😢😢😢

  • @mohankumar6093
    @mohankumar6093 4 місяці тому

    திராவிட சித்தாந்த கட்சிகளின் செயல்பாடுகளில் தோற்று போன தென் தமிழகம் இந்த அவலம் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும?

  • @thambithambi3717
    @thambithambi3717 4 місяці тому +1

    இதற்கெல்லாம் ஒரே முடிவு விஜய்யை முதலமைச்சர் ஆக்குவதுதான் 😄

  • @newsworld4735
    @newsworld4735 4 місяці тому

    sterlite industry was chased away !

  • @chinnaram1221
    @chinnaram1221 4 місяці тому

    Madurai Mill closed all because of greedy unions.

  • @tamilentertainment619
    @tamilentertainment619 4 місяці тому

    Apadi onnu irukunu ethana peruku therium

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 4 місяці тому +1

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends....

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 4 місяці тому +1

    Please vote for DMK ADMK again

  • @parthibanjiyam1886
    @parthibanjiyam1886 4 місяці тому

    Ramanathapuram 😂😂😂😂😂
    Not talk 😂😂😂😂😂

  • @marchana9721
    @marchana9721 4 місяці тому

    பல கிராமங்கள் அழியும் 🙏 உஷார் மக்கா

  • @LovelyBurrito-fb5vw
    @LovelyBurrito-fb5vw 4 місяці тому +3

    தமிழ்நாடு உனக்கு நல்லா இருக்க புடிக்கலையா

  • @seeme777
    @seeme777 4 місяці тому

    😢😢😢😢🎉boycott bjp Boycott modi Boycott rss boycott vhp is 🎉😢

  • @marimuthu-ot8tj
    @marimuthu-ot8tj 4 місяці тому

    Sivakasi sollave ella kutty japan

  • @plainspeaking8885
    @plainspeaking8885 4 місяці тому

    🤣😂🤣

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w 4 місяці тому +1

    😂u have enough jobs work load to start company's there industries in Coimbatore ,chennai chennai other places have no works loads starting companies in this places will take off jobs in other places it would damage other places company's if modi sab gives a part of railway's job's of manufacturing job's it would help industries starting company in this places other wise starting company in this places will b useless and further damage other places company also😂😂😂😂😅😅😅

  • @plainspeaking8885
    @plainspeaking8885 4 місяці тому

    😆 parambiriyam 🤣 therndha thiran 😅

  • @kanakarajrajavel3892
    @kanakarajrajavel3892 4 місяці тому

    Romba mosama irukkku😢

  • @funtimetamil3441
    @funtimetamil3441 4 місяці тому +4

    Sudalai summa dialogue viduvaar vadaku vaalgiradhu therku theigiradhunu
    Same application to Tamil Nadu first