'மகன் மந்திரியானால் என்ன, விவசாயம் தான் சோறு போடும்'- கூலி வேலைக்கு செல்லும் எல்.முருகனின் பெற்றோர்!

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video 'மகன் மந்திரியானால் என்ன, விவசாயம் தான் சோறு போடும்'- விவசாய கூலி வேலைக்கு செல்லும் எல்.முருகனின் பெற்றோர் !
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #LMurugan #Simplicity #Parents
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 441

  • @Afrozebujji
    @Afrozebujji 3 роки тому +305

    என்னதான் மந்திரியாக இருந்தாலும் பசின்னு வரும்போது சோற்றைதான் திங்கனும்" அதற்க்கு விவசாயம்தான் முக்கியம்👍👍

    • @yeah5227
      @yeah5227 3 роки тому +5

      💯

    • @gunavino9937
      @gunavino9937 3 роки тому +7

      அப்போ நம்ம ‌.......... க காரர்கள் எல்லாம் என்ன தின்.......

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому +7

      அது தெரிந்து தான் மக்கள் விவசாய சின்னத்திற்கு டெபாசிட் இல்லாமல் செய்துவிட்டார்கள்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому +1

      @@seriousthinker பனை கள்ளு எந்த துறை?

    • @johnpeter9854
      @johnpeter9854 3 роки тому +1

      💯

  • @jeshi2231
    @jeshi2231 3 роки тому +60

    அந்த மனசு தான் கடவுள் 😢😢😢😢😢

  • @silambarasana172
    @silambarasana172 3 роки тому +131

    பாலிமர் முதல் முறை நீ சொன்ன செய்திய லைக் பண்ணிருக்கேன்.. 👌👌👌

  • @mani140588
    @mani140588 3 роки тому +108

    இது பா. ஐ. க வில் மட்டுமே சாத்தியம்

  • @De-845
    @De-845 3 роки тому +7

    L. முருகன் அண்ணா என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @muralim2331
    @muralim2331 3 роки тому +78

    கடைசி வரையில் இப்படி இருந்தால் வாழ்க்கை இன்பம் இருக்கும் , வாழ்க பா,ஜ.க தலைவர் மோடி ஜி

    • @ssktamil
      @ssktamil 3 роки тому +2

      பிஜேபி தலைவர் திரு j.p.நட்டா

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 3 роки тому +180

    திமுகவுல எந்த அமைச்சர்கள் இப்படி இருக்கானுங்க . முதலமைச்சர் மகன் முதலமைச்சர்.அமைச்சர் மகன் அமைச்சர் . எம்எல்ஏ மகன் எம்எல்ஏ இதுதான் திமுக

    • @bharathi7773
      @bharathi7773 3 роки тому +4

      Correct bro...

    • @rajaguru691
      @rajaguru691 3 роки тому

      Iethu than super comedy bjp oru comedy pis bro

    • @vino.v4616
      @vino.v4616 3 роки тому +2

      Appo admkla yarum ellaya yella partyum appadi tha

    • @Ali_Creation
      @Ali_Creation 2 роки тому

      @@rajaguru691 atha Vida kothadimai commedy bro 😂

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +136

    ஜெய் அண்ணாமலை ஜி🚩

    • @paavai.p6514
      @paavai.p6514 3 роки тому +19

      @@rajapandi836 அவர் ஒன்றும் காரணம் இல்லாமல் சொல்ல வில்லை என்று உங்களுக்குக்கும் தெரியும்.... கை நீட்டீ 200 வாங்கிட்டீங்க நீங்க பேசுவீங்க பேசுங்க... இன்னும் நல்லா சத்தமா பேசுங்க... 😂🤣

    • @paavai.p6514
      @paavai.p6514 3 роки тому +13

      @@rajapandi836 MP ராஜா... முன்னாள் முதல்வர் தாயாரை பேசியதை விடவா...

    • @paavai.p6514
      @paavai.p6514 3 роки тому +8

      @@rajapandi836 ஆ ராசா பேசியது உண்மை.... ஆனாலும் இவ்வளவு விசுவாசம் கூடாது ணா🤗

    • @vaithee811
      @vaithee811 3 роки тому +6

      திரு.செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணாமலை அவர்களின் கார் ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அடுத்த நாள் அண்ணாமலை அவர்கள் பேசியது.10 நிமிடம் அவர் பிரசாரத்தில் முழுவதும் பேசிய வீடியோ பாலிமர் மட்டுமே ஆண்மையுடன் வெளியிடப்பட்து.மத்த எந்த ஊடகமும் வெளியிடவில்லை.

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 3 роки тому +2

      @@rajapandi836 ama avru driver thalaiya odacha vechu konjuvangala

  • @praveenkumar-mh2zi
    @praveenkumar-mh2zi 3 роки тому +6

    இதுதான் உழைப்பால் வளரும் அரசியல் .சாதாரண குடும்பத்தில் அமைச்சர்.வாழ்த்துக்கள் ஐயா

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 3 роки тому +134

    பிஜேபி கட்சியும் தொண்டர்களும் இப்படித்தான் இருப்பார்கள்

  • @melancholytarant6533
    @melancholytarant6533 3 роки тому +114

    அரசனுக்கே விவசாயம் தான் சோறு போடும் 😊

  • @blueberrymusicstation7699
    @blueberrymusicstation7699 3 роки тому +1

    என்ன தான் எங்களுக்கு விமர்சனம் இருந்தாலும் உங்களின் உயர்வு பாராட்டுக்குரியது......

  • @rajeshkanna557
    @rajeshkanna557 3 роки тому +46

    Most of the BJP leaders are from very humble background. They don't allow their family person interaction. Very few are using their family interaction.

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 роки тому +29

    தேசபக்த்தன் எனும் போது பெருமையா இருக்கு..

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 роки тому +2

    அருந்ததியர்கள் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா நாம் அனைவரும் அண்ணல் அம்பேத்காரின் கொல்லுபேரன்கள் மேலும் மேலும் பதவி உயர்வு பெற்று அனைத்து சமுதாய மக்களிடம் நன்மதிப்பை பெற்று நம் சமூகத்தை பெருமைப்பட செய்யவேண்டும் இப்படிக்கு உன் வழியில் பாசமிகு தம்பி கார்த்திகேயன்

  • @parameswarank9784
    @parameswarank9784 3 роки тому +28

    அட பாலிமர் நீ இப்படி போட்டா, பார்க்கிறவர்கள் அடுத்த என்னைத்தான் நினைப்பார்கள்- ஸ்டாலின் 😂 உழைக்காமல் சோறு சாப்பிடும் மூன்றாவது தலைமுறை என்று.

  • @kitchenranii
    @kitchenranii 3 роки тому +1

    பெருமையாக இருக்கிறது இந்த பெற்றோர்களை பார்க்கும்போது கடவுள் உங்களுக்கு தீர்க்காயுள் கொடுக்கட்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்

  • @thulasivenkatesh20
    @thulasivenkatesh20 3 роки тому +25

    DMK karanga koncha parunga

  • @balaraman6787
    @balaraman6787 3 роки тому +7

    கடவுள் மனசு வைச்சா யாரு வேணும்னாலும் மத்திய அமைச்சர் ஆகலாம்

  • @matheswaranmani2325
    @matheswaranmani2325 3 роки тому +2

    உழைப்பால் உயர்ந்த உத்தமர் வாழ்க

  • @prabakarans7909
    @prabakarans7909 3 роки тому +10

    BjP🔥🔥😇

  • @Rana_2390
    @Rana_2390 3 роки тому +21

    இப்படியும் சில மனிதர்கள்..

  • @We-oh1dw
    @We-oh1dw 3 роки тому +2

    Jai hind

  • @rameshnadarajah5667
    @rameshnadarajah5667 3 роки тому +7

    bjp♥️♥️♥️🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳

  • @_r_k2837
    @_r_k2837 3 роки тому +11

    அண்ணாமலை சொன்ன மாதிரி மீடியாவை தன்வசம் இழுத்து கொண்டார்.......

  • @ganaishbaba7972
    @ganaishbaba7972 3 роки тому +5

    இது பாரதிய ஜனதா கட்சியில் தான் நடக்கும்.சாதரணா மனிதன் கூட முதல்வர் மந்திரி ஆகலாம்.

  • @kanniappanramu2071
    @kanniappanramu2071 3 роки тому +1

    Good father

  • @boopathi6291
    @boopathi6291 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @VinodKumar-ot3tb
    @VinodKumar-ot3tb 3 роки тому +1

    Mass

  • @We-oh1dw
    @We-oh1dw 3 роки тому +1

    Awesome

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому

    இது தான் சமூக நீதி ஜெய் ஹிந்த்

  • @nagarajann3991
    @nagarajann3991 3 роки тому +5

    Parents,uthavi,sei,muruga

  • @Swamy202
    @Swamy202 3 роки тому

    எரிபொருள் விலை உயர்வு சிலிண்டர் விலை உயர்வு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

  • @mythilem7977
    @mythilem7977 3 роки тому

    This is my first like 👍to polimer Great sir

  • @vikky840able
    @vikky840able 3 роки тому

    Super

  • @arsraghu9105
    @arsraghu9105 3 роки тому

    Semma

  • @ss-sr4rc
    @ss-sr4rc 3 роки тому

    Superb 👍👍

  • @gopalagopala1303
    @gopalagopala1303 3 роки тому

    Modiji 20 வருஷமா முதலமைச்சர் / பிரதமர்.... அவங்க குடும்பம் / சகோதரர்கள் எல்லாம் அவரவர் வருவாய் என்னவோ அந்த level இல் எந்த ஆடம்பரமும் இல்லாமல் இருக்கிறார்கள். பல வீடியோ காட்சிகள் வருகின்றன. அதே போல் இவரும்.... RSS இல் வளர்ந்த விதம்....அருமை அருமை... வாழ்த்துக்கள்....

  • @இந்தியா-ங2ன
    @இந்தியா-ங2ன 3 роки тому +1

    என் டா வேன்னா மத்திய சுகாரத துறை டாக்டர் அன்பு மணி ராமதாஸ் அப்ப யாரு

  • @Saiznm
    @Saiznm 3 роки тому

    🙏🙏🙏

  • @தமிழ்நாடு-ன5ப
    @தமிழ்நாடு-ன5ப 3 роки тому +1

    பிஜேபி யில் பல பேர் இப்படி இருக்கிறார்கள்

  • @sridharkaraj.k1510
    @sridharkaraj.k1510 3 роки тому

    இல்ல எனக்கு புரியல..
    மாநில தலைவரா இருந்தப்பவும் அவுங்க விவசாயி தான்.
    அதுக்கு முன்னவும் விவசாயி தான்.
    அதுமட்டுமல்ல அமைச்சரான விவசாயம் பாக்க கூடாதுனு இருக்கா..
    இது தேவையில்லாத விளம்பரம்.

  • @b.k.subash7941
    @b.k.subash7941 3 роки тому +2

    BJP geth uh🔥

  • @ss7socialmedia661
    @ss7socialmedia661 3 роки тому

    தனி மனித அரசியல் நிரந்தரம் இல்லை, பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் எதார்த்தம் மக்களின் நம்பிக்கை பெறும் அரசியல் நாயகனாக வளம் வர வேண்டும். கமிஷன் கொள்ளை அடிச்சி ஓட்டுக்கு துட்டு கொடுத்து வெற்றி பெறுவது எல்லாம் வீரம் ஆகாது. எவனாக இருந்தாலும் ஊழல் வேட்பாளர்கள் தேர்தலில் தொடர்ந்து படுதோல்வி அடையவேண்டும்.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 3 роки тому +1

    முருகனின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது திராவிட கட்சிகளின் இட ஒதுக்கீடு என்பதை அவர் ஏன் மறந்தார்

    • @JP_Investment
      @JP_Investment 3 роки тому +1

      Vadhutaru ups. Poi un thalivar ra rolls Royes ku tax katta sollu

  • @gopistudio4126
    @gopistudio4126 3 роки тому

    Super muruganj

  • @manikandans6026
    @manikandans6026 3 роки тому

    Kamarajan is only one leader in India really Leader

  • @jahirhussain2144
    @jahirhussain2144 3 роки тому

    Please advise modi . Amma , Ayya thank you.

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani 3 роки тому

    Vaazhthukka...

  • @SANJIV4740
    @SANJIV4740 3 роки тому +150

    இதை பற்றியெல்லாம் சீமான் பேசமாட்டார்.

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 3 роки тому +12

      சீமான் மட்டுமல்ல எந்த கட்சிக்காரனும் பேச மாட்டார்கள்.ஏன் சீமானின் அப்பா அம்மா இருவரும் தான் இன்னும் கிராமத்தில் எளிமையாக இருந்தனர்.தற்போது அப்பா இறந்து விட்டார்.

    • @abiramigg3533
      @abiramigg3533 3 роки тому +10

      Andha badu ethayavathu pesuvan unmaya thavira

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 3 роки тому +5

      @@seriousthinker அவ பிராடு சரிதான்.பனையேறி கல் இறக்குவதைப் பற்றி புரியாமல் கருத்து பதிவு செய்யாதீர்கள்.பனையும் ஒரு விவசாயம் சார்ந்த மரம்தான்.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому

      @@seriousthinker அது எந்த துறையில் வருது

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому

      @@seriousthinker பார் அட்டெண்டர் முன்னாள் தயாரிப்பாளர் படம் எடுத்து நஷ்டம் ஆனதால் பார் அட்டெண்டர் ஆக பணி புரிகிறார்.
      சினிமா படம் எடுக்க நீட் மாதிரி எதாவது தேர்வு எழுத வேண்டுமா அல்லது IT PROFESSIONAL ஆக 4 YEARS DEGREE AREARS வைக்காமல் REPUTED காலேஜில் படித்து இருக்க வேண்டுமா

  • @hanishdeepas3527
    @hanishdeepas3527 3 роки тому

    Super

  • @sylentharsekarraajan8592
    @sylentharsekarraajan8592 3 роки тому +168

    பாஜக மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் சாமானியனும் உழைத்தால் பாஜகவில் பதவிக்கு வரலாம்
    தமிழிசை - கவர்னர்
    முருகன் - மத்திய அமைச்சர்

    • @sasikumarster
      @sasikumarster 3 роки тому +14

      True bro

    • @Pavi-kr3wu
      @Pavi-kr3wu 3 роки тому +5

      உழைத்தால் இல்லை தேர்தலில் தோல்வி அடைந்ததால்...

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +13

      @@Pavi-kr3wu ஆனாலும் அவர்கள் உழைத்தனர்! ஆனால் திமுகவில் வெற்றி பெற்றாலும் கூட முன்னுக்கு வரமுடியவில்லை!

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 2 роки тому +1

      நிச்சயமாக

    • @Ali_Creation
      @Ali_Creation 2 роки тому

      True ❤️😊

  • @karthickpanneer8676
    @karthickpanneer8676 3 роки тому +160

    மனுஷனா இவர்தான் மனுஷன் நம்ம அரசியல் வாதிகளும் இத பார்த்து திருதுனா சரி.

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +311

    இப்படியும் உள்ளார்கள் பா.ஜ.க தொண்டர்கள்👌👏

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 3 роки тому +21

      Ipadithaan irukanga..bjp la...dmk, admk Mari ellam ila

    • @ip1367
      @ip1367 3 роки тому

      @@LocalstarMohan777 ponga da loosu pundaiygala

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 3 роки тому +14

      @@ip1367 ..dei..thambi.. yarunu theriyathunu thairathula pesakoodathu...Inthamari pechu ellam face to face pesanum..Apo than nee ellam pesave thaguthi Ana aalu. .. unna thirpi bad words pesuna unakum enakum vithiyasam poirum..poi un velaiya paathuko

    • @worldpeace3310
      @worldpeace3310 3 роки тому +2

      @@LocalstarMohan777 mass anna...anamalai ips valga

  • @jeshi2231
    @jeshi2231 3 роки тому +197

    இதை பார்த்து விவசாயம் செய்ய துடிக்கும்
    சூரியா and ஜெயம்ரவி 😜😜😜

    • @ramachandranp9748
      @ramachandranp9748 3 роки тому +9

      Do you know Suria family land for decades and they still doing form work at sulur, Coimbatore

    • @panjaroja9375
      @panjaroja9375 3 роки тому +2

      Vijay bro

    • @nsvasan
      @nsvasan 3 роки тому

      👍👍👍🤣🤣🤣🤣🤣🤣

    • @ip1367
      @ip1367 3 роки тому

      Apd tha nalla oombunga bjp thondargalae

    • @secretsnothing3798
      @secretsnothing3798 3 роки тому +1

      படத்துலயா 😂😂😂

  • @gowrisankar9323
    @gowrisankar9323 3 роки тому +250

    I dont like BJP but BJP not following by வாரிசு அரசியல்

    • @dreambig5965
      @dreambig5965 3 роки тому +37

      Eduku pudikadu...Summa oru dialogue just to please your muslim christian friends....Umai sonna avangaluku pudikadu...adaanee

    • @vkk2491
      @vkk2491 3 роки тому +9

      Yes true

    • @vkk2491
      @vkk2491 3 роки тому +5

      Yes

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 роки тому +2

      @@dreambig5965 bcc thalaivar amitsa oda son da venna apm inum list perusa iruku neraya name north indian so type pana mudila athan

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому +5

      வாரிசாக இருந்தாலும் தேர்தலில் நின்று போட்டி இட்டு பின்பு தான் அமைச்சர் ஆகிறார்கள் தோற்றால் mla பதவி கூட இல்லை அமைச்சர் பதவி இல்லை

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr 3 роки тому +60

    இதான்டா பாஜக🔥

  • @sivamagazine888
    @sivamagazine888 3 роки тому +33

    திராவிட போராளிகள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?

  • @roadchaser3092
    @roadchaser3092 3 роки тому +36

    இது போல எத்தனை மந்திரிகள் திமுக அதிமுக ல இருக்காங்க சொல்லுங்க

    • @jaganravichandran9628
      @jaganravichandran9628 3 роки тому +1

      எடப்பாடி, பன்னீர் செல்வம் இவர்களெல்லாம் என்ன தொழிலதிபர் வீட்டில் பிறந்தவர்களா ?

  • @balamurugan3140
    @balamurugan3140 3 роки тому +151

    பிரதமர் மாேடி இதுவரை தனது குடும்பத்தாரை அரசியலில் இழுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • @ip1367
      @ip1367 3 роки тому +3

      Poda arivu keta koodhe avanuku enga kudumbam

    • @rajudv448
      @rajudv448 3 роки тому +12

      @@ip1367 mariyathaiya peasa kathuko and peasura vishaiyatha terinjitu peasu avaruku anna , thambi and avanga pasanga irrukanga that is his family

    • @balamurugan3140
      @balamurugan3140 3 роки тому +2

      @@rajudv448 nandri nanba

    • @karthikkumar8652
      @karthikkumar8652 3 роки тому +3

      @@ip1367 adha nanum solre kudumbam irukuravungatha maximum thapu pannuvaanga but avaruku Ella iruku so edhuku avar naatuku thapu seiyanum.he is a very good example of nationalist

    • @nakkuchethapayale
      @nakkuchethapayale 3 роки тому

      @@rajudv448 கட்டின பெண்டாட்டிய வச்சு குடும்பம் நடத்த துப்பில்ல, அவனெல்லாம் ஒரு பிரதமர் 😡😡😡

  • @mrmadiatamil3038
    @mrmadiatamil3038 3 роки тому +322

    ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்: அடுத்தது நம்ம குடும்பம் தான் டார்கெட் பண்ண போறாங்க

    • @newnewhost5560
      @newnewhost5560 3 роки тому +32

      Sunrises hyderabad, sun network ingalam vivasayam pannuvanga 😂

    • @உண்மைதமிழன்-ட6ம
      @உண்மைதமிழன்-ட6ம 3 роки тому +12

      ஸ்டாலின் : ஒரு CM kum oru MLA kuda aga முடியாதவர் கூட compare panuringlae pa 🙄

    • @kuland3058
      @kuland3058 3 роки тому +21

      Dont compare great man murugan with Stalin

    • @ஜெய்ஹிந்த்-ச3ர
      @ஜெய்ஹிந்த்-ச3ர 3 роки тому +17

      அவர் தனக்கு 4 கோடி சொத்துக்கள்தான் சொந்தம் என்று டிக்ளர் செய்திருக்கிறார். ஆனால் அவர் கட்சிக்காரர் ஸ்ரீலங்காவில் 30000 கோடி முதலீடு பண்ணிருக்கிறார் 😂😂

    • @prasanakumar7812
      @prasanakumar7812 3 роки тому +8

      @@உண்மைதமிழன்-ட6ம karunanidhi peru elana stalin onum ela but murugan apdi ela

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 роки тому +125

    இதுவே வேறு அரசியல்வாதியாக இருந்தால் பெரிய வீடு என்ன கார் என்ன அடஅடஅட

    • @stakehuntertamil
      @stakehuntertamil 3 роки тому +5

      Sariya sonninga

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому +2

      4 கோடி சொல்லறீங்களா

    • @prabin3123
      @prabin3123 3 роки тому

      இன்னும் நாள்கள் இருக்குது.. எந்த ஊரில் வெற்றி பெற்றார்..

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +47

    ஜெய் முருகன் ஜி🚩

    • @paavai.p6514
      @paavai.p6514 3 роки тому +9

      @@rajapandi836 நீங்க தான் அழுவிறிங்களே அதான்... 😂

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +1

      @@paavai.p6514 😂👌

  • @sundar7163
    @sundar7163 3 роки тому +101

    விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று நன்கு தெரிந்தவர்👏👏👏👏 நானும் பிற்காலத்தில் விவசாயம் செய்வேன்

  • @rajiniselva8562
    @rajiniselva8562 3 роки тому +48

    இதே திமுககாரணா இருந்தா அந்த ஊனரயே வாங்கி இருப்பானுங்க

  • @subbiahs6649
    @subbiahs6649 3 роки тому +9

    வந்தேமாதரம் பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @ELSIGA
    @ELSIGA 3 роки тому +29

    இந்த ஒரு தரமான சம்பவத்திற்காகவே சொல்லலாம் COME BACK MODI

  • @prakashnkl4286
    @prakashnkl4286 3 роки тому +75

    விவசாய கூலிகளாக வாழ்க்கை நடத்துவது அவ்வளவு எளிதானது இல்லை ஐயா அவர்களது உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும்

  • @jayam2771
    @jayam2771 3 роки тому +92

    Only BJP will reward hard working party members.

    • @karunaharanv6617
      @karunaharanv6617 3 роки тому +2

      But their leaders are not potent

    • @drshiva6081
      @drshiva6081 3 роки тому +5

      Baliyal jalsa party hardly working with womens lol..😂😂😂

    • @craja3283
      @craja3283 3 роки тому +2

      Rafael ஊழல்🙋

    • @dreambig5965
      @dreambig5965 3 роки тому +6

      @@karunaharanv6617 Kattumaram family kude potti pode kastam daan

    • @karunaharanv6617
      @karunaharanv6617 3 роки тому

      @@dreambig5965 nan dmk illa sir summa sonnen dmk maga mattamavargal than.

  • @kabilbabu1324
    @kabilbabu1324 3 роки тому +26

    உண்மையில் இது போல எல்லாம் அரசியல் தலைவர்கள் தங்கள் குடும்பம் வேறு அரசியல் வேறு என்று நிலை வரை வேண்டும்

  • @மாவீரன்கர்ணன்-ர3ம

    எங்கள் மாவட்டம் நாமக்கல் 🔥

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 2 роки тому +1

      நம் அருந்ததியர் மக்கள் வாழ்க

  • @saravananparthi4071
    @saravananparthi4071 3 роки тому +43

    Only thu bjp la mattum tha pakka mudium

  • @marsanasif885
    @marsanasif885 3 роки тому +27

    அருமை சூப்பர் குடும்பம் 🌾🌾🌾🌾❤விவசாயிகலைய் நினைக்கும் போதே பெ ருமையா இருக்கு ♥️😍

  • @vinothr8286
    @vinothr8286 3 роки тому +7

    Bjp only 🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳

  • @k.s.s.4229
    @k.s.s.4229 3 роки тому +25

    Compare this family with the families of Dravidian parties.

  • @ishgowsi6580
    @ishgowsi6580 3 роки тому +18

    அடுத்து ஐந்து வருடங்களுக்கு தமிழ் திரைப்பட நடிகர் எவனும் புரட்சி போரட்டம் விவசாயம் பற்றி எந்த நடிகரும் பேசா மட்டனுங்க

  • @selvakumar2166
    @selvakumar2166 3 роки тому +7

    வாழ்த்துக்கள் polimar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நீ நடுநிலை ஊடகம் 👍🙏

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 роки тому +25

    விவசாயத்தின் மகத்துவம் புரிந்த. முருகன். தமிழக விவசாய மக்களுக்கு. மரியாதை கொடுப்பா. அது போதும். இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @suriyamuthumani4128
    @suriyamuthumani4128 3 роки тому +27

    இதை பாத்து திருந்துகட 200 ருப்பி உபிஸ்....

    • @anastraj203
      @anastraj203 3 роки тому +4

      Vaipilla thambi vaipilla

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 3 роки тому +9

    BJP is honesty

  • @sarathyk2679
    @sarathyk2679 3 роки тому +8

    Unmaiyel GREAT 👍

  • @தாய்தமிழ்மண்வாசம்

    வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 роки тому +16

    Great Salute to you Honourable Minister L. Murugan Sir

  • @24780792
    @24780792 3 роки тому +9

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்

  • @mallikamani4581
    @mallikamani4581 3 роки тому +5

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏jaihind

  • @dreambig5965
    @dreambig5965 3 роки тому +20

    You can find only poor person only in BJP!! Still Modi near relatives are working like common man!!

  • @logicalbrain4338
    @logicalbrain4338 3 роки тому +7

    இந்த நாம் தமிழர் கட்சி விவசாயம் விவசாயம் சொல்லிட்டு இருக்கே அத பற்றி செய்தி. அதை போய் தமிழர்கள் சேனலில் கேளுங்க

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 3 роки тому +8

    எளிமையாக வாழ்ந்து, விவசாயத்தை செய்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு பாராட்டுகள்...

  • @தெரியுமாதெரியாதா

    இந்த அழகு தெய்வங்களின் மகனா (முருகன்) இவர் 😂

  • @rightwingpolitics9329
    @rightwingpolitics9329 3 роки тому +2

    Ithelam vera enta katchilayum etirpakamudiyatuu ......Including seeman .....Inta video va vera news channelyum pakavum mudiyathu .....Inta news a entha celebrities um paratta matanga......Yena vayitu erichal🤣🤣

  • @kkumar8678
    @kkumar8678 3 роки тому +1

    ஆண்ணன்.எல்.முருகன்ஆவர்கள்எங்கள்சித்தந்தத்தில்வேருபட்டாலும்.ஆவர்எளிமைக்கும்.பனிசிரக்கவாழ்த்துக்கள்

  • @yabaseraj
    @yabaseraj 3 роки тому +2

    என்னதான் நான் dmk வா இருந்தாலும் இவங்கள பாராட்டுறேன்

  • @vikramv1275
    @vikramv1275 3 роки тому +6

    அருமையான பெற்றோர்

  • @uttamavillan1133
    @uttamavillan1133 3 роки тому +1

    மத வத கட்சியின் மீது தனிப்பட்ட கருத்து இருந்தாலும் ஒரு தமிழக அமைச்சராக பதவி ஏற்றது மகிழ்ச்சியாக உள்ளது.அவர் தமிழக வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.தமிழக உரிமை விட்டு கெடுக்காமல் இருக்க வேண்டும். ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தால் விவசாய நிலைமையை நன்கு அறிவார்...

  • @அகரம்காவலர்பயிற்சிபட்டறைகுடுமி

    நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு வளர்ந்தவங்கடா அரசியல் நிரந்தரம் இல்லை விவசாயம் நிரந்தரம் இப்படிக்கு விவசாயி

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 3 роки тому +1

    நல்ல விசயங்களை பாராட்டலாம்..அதில் அரசியல் ஈகோ பார்க்கக் கூடாது..

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 3 роки тому +2

    நான் பிஜேபி காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 роки тому +6

    God bless you Minister Murugan

  • @arunb8841
    @arunb8841 3 роки тому +5

    Even for such videos, dislikes are there...😐🤷‍♂️

  • @BeautyPersonalityuyt
    @BeautyPersonalityuyt 3 роки тому +7

    Respect 💜