Praise the lord intha prayer camp is useful for us ennakku romba pudichirukku romba powerful la irukku I like this prayer camp thank you amen hallelujah 🙏🛐
❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் சொன்ன செய்தியில் கறை பண்ணப்பட்ட வஸ்திரங்கள் மூன்று என்று சொன்னீர்கள் அவற்றில் ஒன்றை மட்டும் ஒலிப்பெருக்கி மூலம் சொல்ல முடியாது என்றீர்கள் அந்த வஸ்திரத்தைப்பற்றி எப்படி தெரிந்துகொள்வது அவசியம் ஆவிக்குரிய வழியில் அறிந்து கொள்ள விரும்புகிறேன் இயேசுவின் நாமத்தில் மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் எப்போதும் உங்கள் பாடல் ஆராதனைகேட்டு கர்த்தரை ஆராதிப்பேன் நாங்கள் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கிறோம் ஆனால் என் கணவர் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டம் மாதிரவேளூர் சொந்த ஊர் கிராமத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறார் எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் எங்களுடைய ஊழிங்களுக்காக ஜெபித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் தொடர்ந்து நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் கர்த்தருக்கு சித்தமானால் உங்களையெல்லாம் சந்திக்க கிருபை செய்வார் . இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே மகிமை ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Praise the lord hallelujah amen
Praise the lord intha prayer camp is useful for us ennakku romba pudichirukku romba powerful la irukku I like this prayer camp thank you amen hallelujah 🙏🛐
❤ PRAISE THE LORD AMEN HALLELUJAH GLORY TO JESUS HALLELUJAH AMEN
Amen❤ amen ❤amen❤
❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் சொன்ன செய்தியில் கறை பண்ணப்பட்ட வஸ்திரங்கள் மூன்று என்று சொன்னீர்கள் அவற்றில் ஒன்றை மட்டும் ஒலிப்பெருக்கி மூலம் சொல்ல முடியாது என்றீர்கள் அந்த வஸ்திரத்தைப்பற்றி எப்படி தெரிந்துகொள்வது அவசியம் ஆவிக்குரிய வழியில் அறிந்து கொள்ள விரும்புகிறேன் இயேசுவின் நாமத்தில் மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் எப்போதும் உங்கள் பாடல் ஆராதனைகேட்டு கர்த்தரை ஆராதிப்பேன் நாங்கள் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கிறோம் ஆனால் என் கணவர் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டம் மாதிரவேளூர் சொந்த ஊர் கிராமத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறார் எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் எங்களுடைய ஊழிங்களுக்காக ஜெபித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் தொடர்ந்து நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் கர்த்தருக்கு சித்தமானால் உங்களையெல்லாம் சந்திக்க கிருபை செய்வார் . இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே மகிமை ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Amen
17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:17