எடுத்த சபதம் முடித்த நாயுடு.. கண் அசைவில் ஆட்சி கவிழும் - தலைகீழான இந்திய அரசியல் போக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 241

  • @rathinakumaravel2636
    @rathinakumaravel2636 5 місяців тому +138

    தந்தி டிவியை மக்கள் மறந்து ரெம்ப நாளாகி விட்டது

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 5 місяців тому +8

    தந்தி.சேனலுக்கு.என்ன. பிரச்சினை..மோடி தான். ஐந்து ஆண்டுகளுக்கும்.பிரதமர் அதில்.எந்த.மாற்றமும்.இல்லை.

  • @kabilanbalakrishnan8588
    @kabilanbalakrishnan8588 5 місяців тому +10

    தத்தி டிவி ன்னு மறுபடியும் நிரூபணம்

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    தந்தி டிவி தினகரன் நாளிதழ் போல் செயல்படுகிறது

  • @kamalakkannanv8116
    @kamalakkannanv8116 5 місяців тому +23

    இவங்க இரண்டு பேரும் இல்லாமேலே மோடி ஆட்சி அமைக்க முடியும்

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 5 місяців тому +5

    தந்தி டிவி வேண்டுமானால் கனவு காணலாம் மோடியை யாராலும் வெல்ல முடியாது

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 5 місяців тому +94

    ஆட்சி கவிலும்னு தலைப்பில் போட்டுட்டு.... ஏன்டா இப்படி பொய்யா புலுகுறீங்க

  • @NANDHAKUMAR-ex1zg
    @NANDHAKUMAR-ex1zg 5 місяців тому +4

    ஆந்திராவில் மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதில் போட்டி ஆனால் இங்கு

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 5 місяців тому +47

    டில்லியில் என்ன நடக்குதுன்னு தெரிந்துகொள்ள முடியாமல் கிச்சனில் குதிரை ஓட்டிக்கொண்டே போட்ட செய்தி இது.

  • @rangarajansethuraman3082
    @rangarajansethuraman3082 5 місяців тому +49

    ஆட்சி இன்னும் அமையவே இல்லை. அதற்குள் கவிழ்ப்பது பற்றி சொல்லும் வன்மம் நிறைந்த டிவி. தினப் புளுகு டிவி

    • @jayaseelans6540
      @jayaseelans6540 5 місяців тому

      சந்திரபாபு நாயுடு பற்றி அவசரம் போது பொருந்த இருந்து பார்

  • @udayakumarsubramanyam9035
    @udayakumarsubramanyam9035 5 місяців тому +11

    5 years support pannanum🎉

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 5 місяців тому +5

    தந்தி டிவி க்கு வக்கிர புத்தி அதிகமாகிறதோ?

  • @பிரபாகரன்-ப1ப
    @பிரபாகரன்-ப1ப 5 місяців тому +7

    இது செய்தி அல்லடா. உன்னோட எண்ணம். ரெண்டு காங்கிரஸ் ரிப்போர்ட்டர். ரெண்டு நாதக ரிப்போர்ட்டர். நாலு திமுக ரிப்போர்ட்டர். இதுதான் உங்க மொத்த ரிப்போர்ட்டர் டீம் மாடா? இதுல நடுநிலை வேற ஏமாத்தறீங்க.

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 5 місяців тому +12

    தந்தி குழப்பம்
    தெளிவு தேவை
    மக்கள் தந்தையை விட தெளிவானவர்கள்

  • @balakrishnana7929
    @balakrishnana7929 5 місяців тому +1

    நம் நாட்டில் குற்றம் செய்து சிறைக்கு சென்று வந்தாலும் மக்கள் ஒட்டு போட்டு ஜெயிக்கவைப்பர் எனவே அரசியல்வாதிகள் பயமின்றி எந்த குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் வாழ்க நம் ஜநநாயகம்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 місяців тому +8

    தந்தி டிவி எவ்வளவு தரம்

  • @SivaRavi-mk2vg
    @SivaRavi-mk2vg 5 місяців тому +24

    இனி தமிழகத்திற்கு நதி நீர் இணைப்புக்கு சந்திரபாபுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதட்டும்😂😂😂😂😂😂

    • @icadopro
      @icadopro 5 місяців тому

      Modi Thani thoranthu vitutara😂

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 5 місяців тому

      @@icadopro மோடி நெஹி பச்சா சந்திர பாபு நாயுடு அச்சா
      சுடலை போட்ட முட்டைகள் கூமுட்டைகளே

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 3 місяці тому

      @@icadopro மோடி சொன்னா சந்திர பாபு நாயுடு கேட்பாருங்க

  • @adyarrajj285
    @adyarrajj285 5 місяців тому +16

    தலைப்பில் உள்ளது போல பொய்யான தகவல்களை பரப்பளவு செய்வதற்கு வேறு எதாவது செய்யலாம்

  • @nataraj140476
    @nataraj140476 5 місяців тому +6

    இரண்டு கட்சிகளும் மாறினளும்.
    வெற்றி பிஜேபிக்கே.
    காங்கிரஸ்+ 235
    தெதேக 16
    ஐஐத 12
    மொத்தம் 263
    தேவை 272

    • @yr7865
      @yr7865 5 місяців тому

      டேய் முண்டம் இந்த தடவை 263 சீட் இருந்தாலே போதும் ஆட்சி அமைக்கலாம், அரசியல் அறிவு இல்லாத நீயெல்லாம் கணக்கு போட்டு சொல்ற!😂😂

  • @akshayavijiraj3438
    @akshayavijiraj3438 5 місяців тому +4

    வதந்தி டிவி

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 5 місяців тому +4

    இவர் தோல்வியும் வெற்றியும் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் பதவி கிடைக்கும் போது ஆடகுடது அடங்கி இருக்கணும் மக்கள் நலனில் மட்டும் குறிக்கோளாக இருக்கணும் வெற்றிகள் தானாக வரும்❤😂😂

    • @intelnew
      @intelnew 5 місяців тому

      Muttal thanamaa edhavadu ollara kudadhu, Relegious politics got stronger with Muslims votes in place where it all organised on one side was 1st reason the social media false propaganda by congress and 3rd, To many phases of Election favoured congress side to keep the false propaganda got people to believe who were yet to vote

  • @perumalbalachandran9994
    @perumalbalachandran9994 5 місяців тому +7

    தந்தி டிவி காசுக்காக பீயை கூட தின்பார்கள்

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 5 місяців тому +8

    நாயுடுவுக்கு அதிர்ஷ்டம் ஆந்திராவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நல்ல வாய்ப்பு.

  • @Priyamuththomas
    @Priyamuththomas 5 місяців тому +16

    Hai,dupakkur,thandi😅😅

  • @rajank3194
    @rajank3194 5 місяців тому +10

    இன்னும் தந்தி tv.க்கு bjp.அரசியல் தெரிய வில்லை. சந்திரபாபு அவர்கள் mp.பாது காக்க

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 5 місяців тому

    Congratulations Alhamthulillah

  • @manoharanduraisamy95
    @manoharanduraisamy95 5 місяців тому +16

    தந்தியின் ஆசை நிறைவேறாது,
    நாயுடு அணி மாறமாட்டார்.

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 5 місяців тому

    INDIA ❤ 👍

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 5 місяців тому +2

    தத் தீ முக தத்ரி

  • @stephenvincent4534
    @stephenvincent4534 5 місяців тому +2

    பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு அவர்களின் மிக பெரிய பலம்.

  • @weqge2cy
    @weqge2cy 5 місяців тому +12

    யோவ் தத்தி, நாயுடு போனாலும் திமுக உள்ளே குதித்து 5 அமைச்சர் பதவி வாங்கி மோடி அரசை ஆதரித்து விடுவார்கள். 😂😂😂😂😂

  • @sivasubramanian5641
    @sivasubramanian5641 5 місяців тому +4

    இனிமேல் உன் சேனல் பெயரை புளுகினி டிவின்னு மாத்தி வச்சுக்கோ...😂😂

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 5 місяців тому +4

    Paavam naidu sr .....i am his fan..roja val azendha Reddy ....pk supported him

  • @jagannathank2806
    @jagannathank2806 5 місяців тому +1

    What a majestic media is thanthi when Adithyanar is alive, now after rangarajan Pandey left shamelessly this media became no.1 RSB media

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 5 місяців тому +3

    தந்தி என்பது மறன செய்தி என்று கூறுவார்கள்

  • @RR-ck5vj
    @RR-ck5vj 5 місяців тому +5

    ஒற்றை செங்கல், தத்தி மாறன், துண்டு சீட்டு,வெத்திலை பெட்டி இவங்லெல்லாம் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது
    அந்த வெத்திலை பெட்டிக்கு பெரிய பொருளாதார மேதை நினைப்பு

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 5 місяців тому +11

    தமிழ்நாட்டு மக்கள் திருந்த போவதும் இல்லை , தமிழ்நாடு முன்னேற போவதும் இல்லை. 😢

    • @jagaanmohan2863
      @jagaanmohan2863 5 місяців тому +1

      500rs gas 1200 60 rs petrol 103 Nadu munnettram idhu Bjpkku theriyum

    • @p.thangavel489
      @p.thangavel489 5 місяців тому

      ​@@jagaanmohan2863😅😊

  • @jagannathank2806
    @jagannathank2806 5 місяців тому +1

    Now NDA alliance is 293+plus 10 independent joined NDA so 303 , even if Naidu 16 and Nitish 12 withdrawn 28 MPs, 303-28= 275 ! More than 272 for majority! So Modi ji never ever yielding to pressure of Naidu and Nitish

  • @rameshr5023
    @rameshr5023 5 місяців тому +3

    Naidu power ❤

  • @andalramani6191
    @andalramani6191 5 місяців тому +11

    ஏம்ப்பா ஜால்ரா அடிச்சுக்கிட்டு?
    இது ஒரு பொழப்பா 🙄😔

  • @avrsargarg
    @avrsargarg 5 місяців тому +6

    ஆட்சியெல்லாம் கவிழாது கதை விட வேண்டாம்.

  • @raviv6896
    @raviv6896 5 місяців тому +3

    நினைப்பு பொழப்பை கெடுக்கும்

  • @balanabalana7641
    @balanabalana7641 5 місяців тому +2

    தந்தி தத்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
    போக போக தெரியும் புயல் எப்படி கிளம்ப போகிறது என்பது தெரியும்

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 5 місяців тому

    Welcome Alhamthulillah

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 5 місяців тому

    எப்போதும் முதியவர்கள் ஜெயிப்பார்கள் , சில சில சறுக்கல்கள் வந்தாலும் கூட. babu madurai

  • @pandiyarajan2217
    @pandiyarajan2217 5 місяців тому +4

    தந்தி டிவி இல்ல திராவிடயா

  • @sureshj2854
    @sureshj2854 5 місяців тому +1

    DMK back pain thanthi TV

  • @dr.govindthurai6563
    @dr.govindthurai6563 5 місяців тому

    Good for AP people.

  • @Karma123-atoz
    @Karma123-atoz 5 місяців тому +2

    யோவ் நீ இன்னும் 80,90 ஆண்டுகளில் இருக்கிறாயா,, ரீல் அந்து போய் ரெண்டு நாள் ஆகுது

  • @KavinkumarAr
    @KavinkumarAr 3 місяці тому

    தத்தி டிவி நீ கதறு கதறன்னு கதறுடா தத்தி டிவி, அதைக் கேட்க எங்களுக்கு ஆனந்தமா இருக்கு 🤣🤣🤣🤣

  • @RameshRamesh-wm8pf
    @RameshRamesh-wm8pf 5 місяців тому +1

    Super 🌹♥️🔥🔥👌👍💯

  • @sironmani5747
    @sironmani5747 5 місяців тому

    ஆந்திர மாநிலத்திற்க்கு எல்லா சலுகைகளையும் வாங்கி விடுவார் நாயுடு.

  • @s.murugan8434
    @s.murugan8434 5 місяців тому +3

    பாஜக விடம் 303 சீட் இருக்கு தத்தி தந்தி டிவி சந்திரபாபு நாயுடு விடம் 16 தான் இருக்கு நாயுடு இல்லனா கூட ஒன்னும் இல்ல தருதலைகளா 😂😂😂😂

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 5 місяців тому

    Nalla reel. Chandra Babu and Nitish giving good support to Modi Ji.

  • @seelvaraja2265
    @seelvaraja2265 5 місяців тому +1

    Pspk

  • @JAILER-ns8hu
    @JAILER-ns8hu 5 місяців тому +1

    தலைப்பு ஒன்னு செய்தி ஒன்னு விலங்கிடும்டா தந்தி

  • @Vijayaragavan39
    @Vijayaragavan39 5 місяців тому +12

    நாயுடு நாயுடு தான்டா

    • @javakarg1661
      @javakarg1661 5 місяців тому

      ரெட்டி ரெட்டி தாண்டா.

  • @adkram2755
    @adkram2755 5 місяців тому

    Big family

  • @sathishsathish7004
    @sathishsathish7004 5 місяців тому +6

    திமுகவுக்கு புடிச்சின்னு சுத்துறாரு

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 5 місяців тому +1

    தந்தி டிவி best நல்ல எடுத்துக்காட்டு பாடம் சந்திரபாபு எழுச்சி இது மோடிக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்😂😂❤

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 5 місяців тому

      Chandra Babu Muthirchi yaana Arasiyal Thalaivar. Andra vukaanaThevaikalai ketu Petru. Maanilathai Valarchi Adaiya Seivaar. ungal Aasai Nirai Veraathu. ipothe NDA Kootani Palam 305. Paarthu konde iru innum Sila Naatkalil. 10 Varuda Maaga Kaainthu Kidakkum. INDI Kootaniyil irunthu Pala Babu kal. BJP kootani ku Vanthu viduvaargal..😊

  • @SivaSiva-un4rb
    @SivaSiva-un4rb 5 місяців тому +1

    பதவிவறும்போது பனிவுவரவேண்டும் தோழா. இப்ப புரியுதா

  • @Indi3996
    @Indi3996 5 місяців тому +1

    அரைச்ச மாவையே அரைக்காதிங்க

  • @asokanasokan602
    @asokanasokan602 5 місяців тому

    Chandrababu Naidu can't do anything PM Modi can manage anything really king of the king maker Modi👍

  • @Gurumani-t4y
    @Gurumani-t4y 5 місяців тому

    🎉

  • @kganeshk7019
    @kganeshk7019 5 місяців тому +5

    ஐய்யா இந்த இந்தியா கூட்டணி போட்ட கணக்கு ஒன்று இந்த தமிழக திமுக வின் அப்பனும் மகனும் போடும் கணக்கு ஒன்று மத்திய ஆட்சி கனவுகள் துணை பிரதமர் கனவுகள் துணை முதல்வர் கனவுகள் என்னய்யா எத்தனை எத்தனை கனவுகள் இந்த ஜூன் மாதம் நாலாம் தேதியை வைத்து கொண்டு இந்த இந்தியா கூட்டணி கண்ட கனவுகள் போட்ட திட்டங்கள் நடத்திய நாடகங்கள்
    இந்த சிறுபான்மை இன மக்களை தூண்டி விட்டு அதை தருகிறோம் யானையை பூணையாக்கி பூணையை யானையாக்கி ஒரு லட்சம் தருவதாக அப்பாவி சிறுபான்மை இன மக்களை ஏமாற்றி போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவதாக இந்தியா கூட்டணி இந்திய மக்களை ஏமாற்றி எப்படி யாவது எப்பாடு பட்டாவது எதையாவது பொய் பித்தலாட்ட புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டை அவிழ்த்து விட்டு கொண்டு இந்திய மக்களை ஏமாற்றி ஆட்சி க்கு வருவதற்கு
    எத்தனை எத்தனை சதி திட்டங்களை எல்லாவற்றையும் தவிடு பொடி யாக்கி சின்னா பின்ன மாக்கி சாதனை படைக்கும் வல்லமை கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம் பாஜாகா வின் மாபெரும் மக்கள் தலைவன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்னும் மாபெரும் சரித்திரம் படைக்க போவது மூன்றாவது முறையாக மீண்டும் இந்த பாரத தேசத்தை தேசத்தை காப்பாற்ற போவது தானய்யா உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 5 місяців тому

    மோடி தலைமேல் கத்தி தொங்கிக்கொண்டு இருகிகிறது அதனால்தான் விமர்சிக்கப் படுகின்றது.

  • @brameshbramesh8601
    @brameshbramesh8601 5 місяців тому

    2G வழக்கு தந்திடிவி யால் உயிர்பெறுமா

  • @goldenflower139
    @goldenflower139 5 місяців тому +1

    தந்தி டிவி ஒரு மோசமான சொய்தி ஊடகம் 😁

  • @sathishsathish7004
    @sathishsathish7004 5 місяців тому +5

    தந்தி டிவி நீ எப்ப ஜல்லிக்கட்டுல ஆட்சி நடத்தவங்களுக்கு 😊😂 ஆதரவா சொம்பு தூக்கணையும் அப்பவே உன்னை மக்கள் மறக்க ஆரம்பிச்சுட்டாங்க நீ ஏன் இப்படி புளுவின்னு தெரியிற

  • @sundarasundara4992
    @sundarasundara4992 5 місяців тому

    Dhanthi dreams like Kanni Theevu Sindbad. Andipandaram Aasaikku Alave yellai.

  • @சந்திரசேகர்மு-ட9ய

    200 தத்தி டிவி.....

  • @r.mvaraprasadam5320
    @r.mvaraprasadam5320 5 місяців тому

    Katharu Katharu jaimodi jaianamalai g

  • @kumarram3477
    @kumarram3477 5 місяців тому +1

    TN 40 MP only doing eating somossa in parliament 😂😂😂😂😂

  • @skttechnologies9437
    @skttechnologies9437 5 місяців тому +1

    some ethics news expecting from ur end.

  • @MaduraiFamousJigarthandaMicola
    @MaduraiFamousJigarthandaMicola 5 місяців тому

    தந்தி TV இல்லை தத்தி TV

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 5 місяців тому

    My opinion was they had decided to ensure Modiji's resignation as prime aspect & achieved, but now they would show the door to out.

  • @viswaviswa4617
    @viswaviswa4617 5 місяців тому

    When our pm came...3 Rd time...game start....no more indi...they are came bjp ...wait and see sir...i am not a political guy.modi sir only develop India and India's pride world wide... defence also...Jai hind...sir

  • @ashokappy0335
    @ashokappy0335 5 місяців тому

    Reddi vs Naidu

  • @paulsekar7060
    @paulsekar7060 5 місяців тому

    தந்தி டிவி தமிழ் கேவலமாக உள்ளது, அர்த்தமற்ற வாக்கியம் - உலகே திரும்பி பார்க்க சம்பவம்

  • @sureshj2854
    @sureshj2854 5 місяців тому

    Thanthi dmk moshan news

  • @opsbalajin
    @opsbalajin 5 місяців тому

    Mr. Thanthi TV; are you really a News Channel?

  • @Aattral2024
    @Aattral2024 5 місяців тому

    இப்ப நடந்தது mp election, mla election இல்லை அது எப்படி முதல்அமைச்சர் ஆவார் சந்திரபாபுநாயுடு

    • @Sebastiansimon9
      @Sebastiansimon9 5 місяців тому

      Andra la legislative election, lok sabha election orae nerathula nadanthuthu

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 5 місяців тому +1

      intha MP Therthaludan. 4 Maanila Sata Sabaikum Therthal Nadanthathu. Athil Andra Vil NDA Kootani yil ChandraBabu miga Perum Vetri. Odisha Vil BJP miga Perum Vetri. 18 ku 18 MP kalum Maanila Aatchiyai yum Pidithu Vitau. Arunachal pradesh BJP Aatchiyai Pidithu vitathu. Sikkim il Maanila Katchi Vetri. INDI Oru Maanilathil Kuda Vetri Peravillai. Aanal Rsb Media vil intha Seithi yellaam Poda Maataargal. Nondi Kootani ku Aathara vaana Seithi Kal Matum Thodarnthu Poduvaargal. 😮

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 5 місяців тому

    Jai shree Ram

  • @rangarajansethuraman3082
    @rangarajansethuraman3082 5 місяців тому +5

    இது தந்தி டிவி இல்ல. தத்தி டிவி. திராவிடியன்ஸுக்கு விலை போன ஊடகம்

  • @suhailafsina402
    @suhailafsina402 5 місяців тому

    பிஜேபி supoort பண்றவணை புகழ்ந்து தள்ளும் தினத்தந்தி😅😅

  • @samiDeva
    @samiDeva 5 місяців тому

    Naidu king man

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 5 місяців тому

    கண் அசைவில் ஆட்சி கவிழும்... Which government will கண் அசைவில் கவிழும்?

  • @nammachannel5180
    @nammachannel5180 5 місяців тому +2

    240 irukirava summa 16 irukiravan kingmaker ennada

  • @ramakrishnansaa4667
    @ramakrishnansaa4667 5 місяців тому

    Even if they do not know , you will teach , isnt it?

  • @BhavaniG-n7u
    @BhavaniG-n7u 5 місяців тому

    😢😢😢

  • @Ananth30
    @Ananth30 5 місяців тому

    Modi illana nayudu jeyichrukka mattar❤

  • @SureshMadaswamy
    @SureshMadaswamy 5 місяців тому

    இது தந்தி டிவி இல்லை இது

  • @adkram2755
    @adkram2755 5 місяців тому

    NTR

  • @adkram2755
    @adkram2755 5 місяців тому

    NTR toppled by you
    He also cried liked you

  • @Suceela-uq5rc
    @Suceela-uq5rc 5 місяців тому

    சபாஷ்.

  • @balasubramanium2973
    @balasubramanium2973 5 місяців тому

    Thanthi paper why problem unnecessary posts against BJP.

  • @alvinsivaraj7451
    @alvinsivaraj7451 5 місяців тому

    Teavi....,.. tv nu pearu vainga daa

  • @ajayakumar8247
    @ajayakumar8247 5 місяців тому

    Apdiya😂

  • @r.mvaraprasadam5320
    @r.mvaraprasadam5320 5 місяців тому

    Redlitemedia

  • @natarajanravisankar1116
    @natarajanravisankar1116 5 місяців тому

    If naidu topple NDA government and the same thing he may do with India alliance if he strike a deal.