திருமணம் நடந்த பிறகு எங்க வாழ்கையில் என்ன நடந்தது தெரியுமா? | Eva. DAVID VIJAYAKANTH | Dr. JACINTH

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • திருமணம் நடந்த பிறகு எங்க வாழ்கையில் என்ன நடந்தது தெரியுமா? | Eva. DAVID VIJAYAKANTH | Dr. JACINTH DAVID | JOY TV | Feb 12, 2023
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You

КОМЕНТАРІ • 156

  • @akvdreamsmedia7539
    @akvdreamsmedia7539 Рік тому +28

    தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
    2கொரி 10:18
    For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth.
    2Cor 10 : 18
    Praise the lord 🙏

  • @kavithad2881
    @kavithad2881 Рік тому +65

    எனக்கு கர்ப்பத்தின் கனி வேண்டும் இயேசு

    • @siva.m156
      @siva.m156 Рік тому +2

      Kandippa Jesus tharuvanga.Nenga kelunga

    • @prabadigital6165
      @prabadigital6165 Рік тому +4

      தேவனாலே எல்லாம் கூடும்

    • @ranjani8687
      @ranjani8687 Рік тому +2

      KARTHARALA UNGA SANDHADHI AASIRVADHIKKAPATTU, TWIN BABIES AH (PONNU&PAIYAN) NORMAL DELIVERYA NALLAPADIYA KOZHANDHAIGAL PIRAPPAANGA... NEENGA SEIYA VENDIYADHU, "KARTHAR KAAGA VAIRAKKIYAMAGAVUM, SAATCHIYULLA VAAZHKKAI VAAZHUVOM ENDRU UDANPADIKKAI, VEITHUKKOLLUNGAL... UNGAL GARPPAM INDHA NAALIL THIRAKKAPADUM.... "... I PRAY FOR YOU & ALL MY SISTER'S.... IN THE WORLD...

    • @leonleon8910
      @leonleon8910 Рік тому

      அதிகாலை வேளையில் prear பண்ணுங்க கண்டிப்பா தேவன் பிள்ளைகளை தருவார்

    • @mohamedarafath6150
      @mohamedarafath6150 Рік тому +1

      @@ranjani8687 pray for me I'm muslim

  • @yesuvallabandavid751
    @yesuvallabandavid751 Рік тому +8

    கர்த்தர் உங்களை என்றென்றும் ஆசிர்வதிக்கட்டும் உங்கள் வாழ்வு இனிதாய் எப்பொழுதும் கர்த்தருக்கு ஊழியம் செய்யட்டும்

  • @srajasekar5424
    @srajasekar5424 Рік тому +1

    இல்ல பயங்கரகருப்பா இருக்குறீங்க நல்லலா குடும்த்தோடு சினிமா பார்ப்பீங்க போலே..

  • @sumangalisumo777
    @sumangalisumo777 Рік тому +4

    ஆன்டவரே எனக்கு கர்ப்பத்தின் கனியை தாறுமையா......அல்லேலுய்யா...... ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hemaponraj8795
      @hemaponraj8795 Рік тому +1

      கண்டிப்பா தருவார்

    • @sumangalisumo777
      @sumangalisumo777 Рік тому

      @@hemaponraj8795 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeraldwilsonjeraldwilson5682
    @jeraldwilsonjeraldwilson5682 Рік тому +4

    சகோதரா, தயவுசெய்து வேதத்தை கொண்டு போதனை செய்யுங்கள்.....
    அதைத்தான் வேதமும் சொல்கிறது.
    13 சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
    சங்கீதம் 94
    உங்கள் காணொளி அதிகம் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிலும் உங்களை பற்றியும், தேவனின் அற்புதங்களையும் சொல்கிறீர்கள், இதையெல்லாம் விசுவாசிகள் தான் சொல்ல வேண்டும், ஊழியன் அல்ல.....
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @keerthanasarath4538
    @keerthanasarath4538 Рік тому

    Jesus enakku karbathin kaniya kudunga jesus

  • @Prema3337
    @Prema3337 Рік тому +4

    Amen enak marriage ayte ondra varusham agudh bbykaga prayer pannugha romba Manas kastama iruk my name prema husband name prathap plzzzz prayer pannuga 😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏😭

    • @ramakrishnann6799
      @ramakrishnann6799 Рік тому

      Jus believe and sit in silence and hear from your creator ma god will help you

    • @Prema3337
      @Prema3337 Рік тому +1

      @@ramakrishnann6799 amen Tq anna🙏

  • @GunaSeelan-g1p
    @GunaSeelan-g1p 9 місяців тому

    Troll pandravan ethai poinu troll pannu papom

  • @preenabasil905
    @preenabasil905 5 місяців тому

    Thank you for sharing this testimony. God bless

  • @jpugal5377
    @jpugal5377 Рік тому +3

    Good Message Pastor God bless you AMEN HALLELUJAH 🙌

  • @sekardaniel8082
    @sekardaniel8082 Рік тому +6

    உங்க கதையெல்லாம் கேட்க அப்பாவி மக்கள் கூடியிருக்காங்க

    • @selviraj4632
      @selviraj4632 Рік тому +2

      Story sollavilla brother unmaiya solirinka

    • @sunshinestudios1864
      @sunshinestudios1864 Рік тому

      Very good serial . Handsome smart hero very good heroine.

    • @devichella3781
      @devichella3781 Рік тому

      புரிய வேண்டிய வங்களுக்கு புரியும்

  • @padminijoel9621
    @padminijoel9621 Рік тому +4

    Amen, In the Sweet Name of Jesus Christ !!
    Countless thothrams to Respected brother & to you, dear Sister

  • @vinothinis2315
    @vinothinis2315 Рік тому +1

    என் கணவர் குடி பலகதில் இருந்து விடுதலை வேணும் ஜெபம் பண்ணுங்க

  • @pahuppi706
    @pahuppi706 Рік тому +1

    உங்களுக்கு என்ன நடந்தால் எங்களுக்கு என்னாப்பா?

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Рік тому +2

    அவர் தயவு இரக்கம் கிருபை மிகவும் அழகானது உங்கள் வாழ்க்கையின் சாட்சி எங்களுக்கு முன் மாதிரி நன்றி பிரதர் சிஸ்டர் அண்ட் சிஸ்டர்

  • @mekalathiru3668
    @mekalathiru3668 Рік тому +6

    ஆண்டவரே என்னையூம் நடத்துங்க ஆமென் ஸ்தோத்திரம் இயேசப்பா உங்களுக்காக வாழ என்னை ஒப்பு கொடுக்கிறேன் ஜயா ஸ்தோத்திரம் நன்றி நன்றி🌹🌷🌸🌺👍🔥💪👏🙏🙌

  • @ananthimathew72rtgh84
    @ananthimathew72rtgh84 4 місяці тому

    Pray for our ministry sister

  • @ramakrishnann6799
    @ramakrishnann6799 Рік тому +1

    Ayya Paul kadasi varai yelmai la tan irutharunga ayya avar panakarar agavea illayea ana avar sirapana ooliyam seithar allava so god doest give only money and money is not a blessing from God

  • @santhanamarim4740
    @santhanamarim4740 Рік тому +1

    இயேசப்ப்பா எனக்கு கர்ப்பத்தின் கனிய தாங்கப்பா

    • @kusheekushee8605
      @kusheekushee8605 Рік тому

      Kadipa God kuduparu athur Paratha pokisham tharuvaru appa

  • @ViniAji
    @ViniAji Рік тому

    இயேசப்பா ஸ்த்திரம் எனக்கு 13 வருடமாக குழந்தை இல்லை கடன் பிரச்சனை தீர வேண்டியும் ஜெபம் பண்ணுங்க பிரதர்

  • @rameshdavid7143
    @rameshdavid7143 8 місяців тому

    Prisethelord amen

  • @Psrfam
    @Psrfam Рік тому +2

    Really god jesus Jesus believe in Jesus Christ 🙏🙏🙏🙏

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 Рік тому +2

    Thank you for your message 🙏 really useful 👍.

  • @padmalatha8179
    @padmalatha8179 Рік тому +2

    Aamen🙌🙌🙌🙌 thank you daddy

  • @JelsiyanepoliJelsiyanepoli
    @JelsiyanepoliJelsiyanepoli 8 місяців тому

    Amen appa

  • @indrajith5306
    @indrajith5306 Рік тому

    யாரையா நீ பாஸ்டரே வேண்டாம் என தேவநினைவில் கிடந்த என்னை அசைத்து எழுப்பிய நீர் யார்? தேவ ஊழியரே?

  • @kalakala6298
    @kalakala6298 6 місяців тому

    Amen

  • @ananthimathew72rtgh84
    @ananthimathew72rtgh84 4 місяці тому

    Amen

  • @rimabomjan
    @rimabomjan Рік тому +1

    God is good........ Praise the Lord 🙏🙏

  • @jayasutha7417
    @jayasutha7417 Рік тому +1

    Amen🙏

  • @swathipriya7529
    @swathipriya7529 Рік тому +3

    Amen 🙏 என் பெலவீனதில் இயேசு பெலனா இருந்தார் நன்றி yesappa 🙏🙏🙏 Love you yesappa ❤️

  • @விடுவிக்கும்வார்த்தை

    Brother கடந்த 10 years கு மேல நான் இல்லாமையில் ல இருக்கிறேன் ஆண்டவர் yaan ஆண்டவர் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. நான் எங்க போகணும் னு தெரியல, என்ன பண்ணனும் னு தெரியல

    • @devakirubaiengineeringwork4764
      @devakirubaiengineeringwork4764 Рік тому

      🙏 *பிராத்தனையும் 🤲 வாழ்த்துக்களும்...* 🤝

    • @mh428
      @mh428 Рік тому

      20 வருடங்களாக இயேசப்பா கொடுத்த வாக்குதத்ததிற்காக காத்திருக்கிறேன். ஆனால் இயேசப்பா இன்னும் மெளனமாக இருக்கிறார். So please don't worry about it. God's will fulfill your life in one day.

  • @kumudhakingston1015
    @kumudhakingston1015 Рік тому +2

    Jesus bless me my family

  • @kanishhajothimani9822
    @kanishhajothimani9822 Рік тому +1

    I become fan of this people's

  • @indira2488
    @indira2488 Рік тому

    Sotheram brother aman name indira anaku kanupava poravalathruku oprasan panavadum soluraka japekanum pls

  • @denidd6859
    @denidd6859 Рік тому

    Intha madiri modulationa pesuravangala kartharuku romba pidikum avanga veetula kudiyeriduvaru,, thangiduvaru

  • @vijivijalakshmi5494
    @vijivijalakshmi5494 Рік тому

    AMEN. Anna Ungaludiya Satchi Ennudiya Visuvasathai Peruga Seidhathu. Devanal Yellam Koodum

  • @rjdigitalcreative
    @rjdigitalcreative Рік тому

    not only you couple everyone has family and kids its not important to people what you are teaching

  • @anandanviji8352
    @anandanviji8352 Рік тому +2

    Praise the Lord brother Pls pray for my family

  • @Nivi47
    @Nivi47 Рік тому +1

    Amen 🙏🙏🙏

  • @CarlinJohn-f5e
    @CarlinJohn-f5e 8 місяців тому

    Your testimony minister to me and gives strength to keep faith in God alone

  • @esthergalway7614
    @esthergalway7614 Рік тому +2

    Wonderful testimony.
    May God bless you both.

  • @umapathim787
    @umapathim787 Рік тому +1

    Sir shall I try your divine path m umapathy

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Рік тому +1

    Amen god bless you sester 🙏 pastor 🙏

  • @prabhustephen1147
    @prabhustephen1147 8 місяців тому

    ஆமென் அல்லேலூயா....

  • @gracebalan559
    @gracebalan559 Рік тому +1

    எனக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் நடக்கிறது எனக்கு கர்ப்பத்தின் கனி வேண்டும்

    • @kanithaalex5521
      @kanithaalex5521 Рік тому

      கர்த்தர் உருவாக்கிய உலகத்தில் மலடு என்ற பேச்சுக்கே இடமில்லை ஆமென் சிஸ்டர் நம்பிக்கை யோடு pray panunga .enakum mrg agi 10year apram baby undachu ippothu 3year boy baby ku na amma .andavar nichiyam unga kaneerai parpar .2023varusam ungAluku oru karpathin kani kadaikum . amen

    • @gioricps2276
      @gioricps2276 Рік тому

      ⁰8th March and 😊

  • @Moni-y4k
    @Moni-y4k Рік тому

    Amen amen appa amen appa amen.....🙏🙏🙏🙏🙏🙏💫💗💝💛💕

  • @stanlyraj1546
    @stanlyraj1546 Рік тому +1

    Praise the Lord

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 Рік тому

    go to non christian and speak with him.

  • @amruthraozhb
    @amruthraozhb Рік тому

    Amen 🙏 heart touching message 😂🙏

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Рік тому

    Amen. Praise God. Wonderful Testimony.

  • @shiasekar2154
    @shiasekar2154 Рік тому +1

    Amen Amen

  • @merlin7732
    @merlin7732 Рік тому

    Elarkum நடக்குறதுதான் நடந்துருக்கும்

  • @ullatharasus9761
    @ullatharasus9761 Рік тому

    இயேசு முன்பாக ஒன்றுமில்லை அனைத்தும் சமம்

  • @selviraj4632
    @selviraj4632 Рік тому +1

    Good ministry

  • @jospinestella5448
    @jospinestella5448 Рік тому

    Onume ilanalum kiruba pothum

  • @jdj1463
    @jdj1463 Рік тому

    Ear la two stud pottukerruku eni oru stud kuda podu

  • @manisudar134
    @manisudar134 Рік тому +1

    Amen

  • @srajasekar5424
    @srajasekar5424 Рік тому

    ஏன் கத்துற....

  • @santhiyaselvi3350
    @santhiyaselvi3350 Рік тому +1

    Praise the lord

  • @jeslin736
    @jeslin736 Рік тому

    Please pray for my son and daughter in law they need child

  • @merlin7732
    @merlin7732 Рік тому

    கர்த்தர் மட்டும் நல்லவர்

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah

  • @joyceraj1959
    @joyceraj1959 Рік тому

    Amen Amen 🙏 praise the lord 🙏

  • @kowsika5018
    @kowsika5018 Рік тому

    Enna marriage pathiye pesriga 🤬

  • @allwinsheeba
    @allwinsheeba Рік тому +3

    Glory to God 🙌🏻. I am blessed with this message

  • @santhiyaselvi3350
    @santhiyaselvi3350 Рік тому +1

    Glory to God

  • @S.Esther-hz1ky
    @S.Esther-hz1ky Рік тому

    Praise the lord

  • @benitasuganya5917
    @benitasuganya5917 Рік тому +1

    🇦 🇲 🇪 🇳

  • @vijaykanthvijayakant7779
    @vijaykanthvijayakant7779 Рік тому

    ஆமென்

  • @sivakumarkumar5562
    @sivakumarkumar5562 Рік тому

    ❤❤❤❤❤❤Amen ❤❤❤❤❤❤❤

  • @S.Esther-hz1ky
    @S.Esther-hz1ky Рік тому

    Amen

  • @vedarajs8355
    @vedarajs8355 Рік тому

    amen

  • @umasunder8083
    @umasunder8083 Рік тому

    Amen Jesus, I love you Appa ❤

  • @MuraliMaha-x3u
    @MuraliMaha-x3u Рік тому

    Amen. Love you appa

  • @karunalathaful
    @karunalathaful Рік тому +1

    God is Great

  • @BlessyEsther.
    @BlessyEsther. Рік тому

    Amen

  • @BelsiyaPaul-kc1gn
    @BelsiyaPaul-kc1gn Рік тому

    Amen

  • @arulraj2743
    @arulraj2743 Рік тому

    baby thangapa

  • @kezigapauline
    @kezigapauline Рік тому

    Amen

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Рік тому

    Praise the lord Jesus Christ amen hallelujah Amen

  • @sheelachitra5180
    @sheelachitra5180 Рік тому

    Amen Appa Thankyou jesus

  • @srimathi8972
    @srimathi8972 Рік тому +1

    Amen praise God

  • @kevinbevin5939
    @kevinbevin5939 Рік тому

    Pls pray for me

  • @janakiramankannan1765
    @janakiramankannan1765 Рік тому

    Amen praise the lord

  • @kvasan
    @kvasan Рік тому +1

    Praise the lord. Hallelujah 🙌. I surrender my life to our jesus christ. I love my Jesus christ. Jesus died for my sins. Jesus will come this world once again & he will come and take us to heaven who ever following the word of god holy bible. We will be in Heaven. Amen. 2 days before I took water baptism in church. After completion of my foundation class. Praise the lord.

  • @selviraj4632
    @selviraj4632 Рік тому

    Nice brother and sister

  • @jdj1463
    @jdj1463 Рік тому

    Evanka luku konjukirathu ku vera place ella pola

  • @lavanyajency8438
    @lavanyajency8438 Рік тому

    Amen

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Рік тому

    ஆமேன் அல்லேலூயா

  • @anandanviji8352
    @anandanviji8352 Рік тому

    Money problem pls pray for my family

  • @stephensandhia4394
    @stephensandhia4394 Рік тому

    Hallelujah 🙏🙏🙏🙏amen

  • @santhiyaselvi3350
    @santhiyaselvi3350 Рік тому

    Amen

  • @jerushacraft7663
    @jerushacraft7663 Рік тому +4

    Glory of God 💞

  • @arulmary4368
    @arulmary4368 Рік тому +1

    When you climb on stage, instead of talking in mike, you cover your head.

  • @chitrakesavan8383
    @chitrakesavan8383 Рік тому

    ஆமென் அப்பா

  • @judithanita9998
    @judithanita9998 Рік тому

    Glory to God

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 Рік тому

    Glory to God

  • @santhiyaselvi3350
    @santhiyaselvi3350 Рік тому

    Pray for me