Rasave Unna Naan இசைஞானி இசையில் S.P.சைலஜா பாடிய பாடல் ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 264

  • @subamchannel2995
    @subamchannel2995 Рік тому +77

    சாமியார் இசையில் வரும் அனைத்து பாடல்களிலும் இடைஇடையே வரும் ஹம்மிங் எப்பவுமே நம்மை ஏதோவொரு தனி உலகத்தில் கொண்டு விட்டுவிடும்

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 2 роки тому +36

    மாக்கோலம் போட்டு மா விளக்கேத்தி நேந்துகிட்டேன் நீ கிடைக்க....👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻 திருமதி சைலஜா அவர்களின் குரல் அருமை👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙂

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 7 місяців тому +13

    🌹ஆவாரம் பூவு ! அது க்கொரு நோவு ! உன்ன நினைச்சு உசிரிருக்கு ! ஆகாயம் பூமி ! ஆண்ட வன் சாட்சி ! பூத்தது வா டுது ! நீவரத்தான் ! சை லஜா குரலை சலிக்க ம றந்தேன் ! இளையரா ஜா இசை ! நெகிழ்ந்து போக வைத்தது ! வாலி வரியில் வசியமானேன் 💐😝😍😎😘

  • @indukanchi1714
    @indukanchi1714 2 роки тому +60

    இந்த பாடல் வந்த காலத்தில் ஒவ்வொரு கன்னிப்பெண்ணிற்குள்ளும் ரீங்காரமிட்ட ,கற்கண்டு சுவை மிகுந்த பாடல் இது.

    • @mohan1771
      @mohan1771 Рік тому +1

      👍🏻👍🏻 true

    • @dilshath2432
      @dilshath2432 Рік тому +1

      ஸைலஜாம்மாவின் தேன் குரலில் ரம்மியமான பாடல்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 роки тому +110

    சைலஷா அம்மாவின் குரல் வானத்து தேன்சாரல். மனிதன் அனுபவிக்கும் இதுபோன்ற இன்பத்தை இறைவன்கூட அனுபவிக்கமாட்டார்.

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +1

      இதை பாடியது S.P. ஷைலஜா, ஜென்சி இல்லை

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 2 роки тому

      @@mohan1771 நன்றி

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 2 роки тому +2

      Yes yes thanks

    • @LokeshLokesh-il6kt
      @LokeshLokesh-il6kt 2 роки тому

      A,

    • @ssr7222
      @ssr7222 2 роки тому +5

      Sp shailaja என்ன voice இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை அற்புதமான பாடகி my favorite song 👍

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 роки тому +32

    என்பது காலகட்டங்களில் ராஜா சார் இசையமைத்த அனைத்து பாடல்களும் தேன் மதுரம் எதையும் ஒதுக்கிவிட முடியாது அருமை மிக அருமை நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்

  • @haridass-yo1ve
    @haridass-yo1ve 9 місяців тому +14

    இது போன்ற பாடல்கள் இப்போது வராது .. old is giod

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 роки тому +38

    படம் தனிக்காட்டு ராஜா கவிஞர் வாலி இசை இளையராஜா பாடகி SP சைலஜா ரஜினி ஸ்ரீபிரியாசூப்பர் ஹிட் பாடல்

  • @SekarSekar-zk5un
    @SekarSekar-zk5un Рік тому +24

    காதில் தேன் பாயும் அதே அழகு அழகான ஒரு பாடல்

  • @xx_selenophile_x22
    @xx_selenophile_x22 2 роки тому +78

    தேன் கூட திகட்டும்... இந்த பாடல் திகட்டாது... இசை கடவுள் இளைய ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்...

  • @prabhaharan985
    @prabhaharan985 2 роки тому +26

    ரஜினி 💞ஸ்ரீபிரியா 💖ராஜா சார் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை 👌

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 29 днів тому +4

    முதல் சரணத்தில் பாடல் வரிகளோடு பின்னணியில் வரும் வயலின் இசை, 2வது சரணத்தில் பாடல் வரிகளோடு பின்னணியில் வரும் வயலின் இசை... வேறுபாட்டை கவனியுங்கள்... வயலின் கதற வைத்து காதுகளுக்கு இனிமை தர, ராஜாவை தவிர யாரால் முடியும்...!!👍👍👍👍👍

  • @roomyilm5126
    @roomyilm5126 Рік тому +85

    திருமணமான புதிதில் எனது அன்பு மனைவி பாடிய முதல் பாடல்.

    • @kumareshs3637
      @kumareshs3637 Рік тому +2

      Fantastic
      Your likey

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому

      Suppppper ! ❤️❤️❤️💙🙏💙

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      @@sivaKumar-ic4nj good morning🌞

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому

      @@arumugam8109 good morning sir! ஒளி புன்னகை சிந்தி ,உதய சூரியன் ,உலகை மயக்கும் நேரம் ! விடிந்தது என் உலகம் ! புள்ளினங்கள் பூபாளம் பாட ,ஆவினங்கள் pullai அசை போடும் ஓசை கூட இசையாக கேட்க ,இசைஞானியின் பாடலுக்கு தமிழகமே தலை ஆட்ட ! இசையால் ஆனது உலகம்! 💙🙏💙

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      @@sivaKumar-ic4nj 💯🙏

  • @doddannagokul4629
    @doddannagokul4629 Рік тому +18

    மன அமைதிக்காக தேவை அற்ற வழிகளை தேர்ந்தெடுத்கிறார்கள் மக்கள்

  • @rathinasamyyuvaraja3065
    @rathinasamyyuvaraja3065 Рік тому +13

    It is real rajini. We 80s children are really blessed

  • @lakshmis6119
    @lakshmis6119 2 роки тому +58

    பாடல் இனிமையா? இசை இனிமையா. எல்லாமே அருமை. 👌

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      💯🙏

    • @lakshmis6119
      @lakshmis6119 Рік тому

      👍

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому +1

      ​@@lakshmis6119. எனக்கு. இந்த. பாடல் ஒன்றே ஒன்றுதான். ரெம்ப. பிடித்த. பாடல் 👌🐦🍍🌙🙏💫🌹

    • @lakshmis6119
      @lakshmis6119 5 місяців тому

      Yes. All time my fav song 🎼🎼

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      @@lakshmis6119 நீங்கள்👉. அனுப்பிய. பதிவு. எனக்கு. தெரியவில்லை. அம்மா🙏. இனிய🙏 இரவு. நமஸ்காரம்🙏👩🍍.

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому +25

    Excellent combination of music lyrics and rendition. Sailaja amma s talent fully utilised in this song. Ever thankful to Ilayaraja for utilising Sailaja amma s voice for this excellent tune of his

  • @vidhyasankari1850
    @vidhyasankari1850 2 роки тому +136

    அமைதியாக ஓடும் நதி போல இசை! அவசரம் இல்லை, இரைச்சல் இல்லை, வாத்தியக் கருவிகள் நெருக்கியடித்து முழங்கவில்லை, நிதானமான இசை,கேட்பதற்கு இதம்!

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 місяці тому +2

    இசைஞானி இளையராஜா ஐயா அவர்களின் இசையில் S.P. சைலஜா அம்மா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.அம்மா அவர்களின் இளமையான இனிமையான குரல் பாடும்பாவம் இசை உலகம் மறக்காது.

  • @gs1880
    @gs1880 2 роки тому +10

    ஸ்ரீபிரியா அழகு ஜொலிக்கிறது. சூப்பர் ஸ்ரீபிரியா அழகு ராணி. பாடல், நடனம் அருமை. ரஜினி உடன் ஸ்ரீபிரியா அசத்தி உள்ளார். மிக எளிதான நடனம். ஸ்ரீபிரியா மிகவும் சிம்பிளான ஒப்பனை. அசத்துகிறார் ஸ்ரீபிரியா. சூப்பர் ஸ்ரீபிரியா.

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      பாடல் அற்புதம்🙏💯👌

    • @mohan1771
      @mohan1771 5 місяців тому +1

      ஸ்ரீப்ரியா ❤

    • @gs1880
      @gs1880 13 днів тому

      ​@@mohan1771sripriya super

  • @natarajanbs
    @natarajanbs Рік тому +18

    இது எங்கள் தமிழர்களின் இசை❤❤❤

  • @rathnakumar5554
    @rathnakumar5554 Рік тому +13

    One of the best song of Sailaja mam no words to express my feelings

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому +19

    I love isaignani's music. Now because of his music I started loving him too.

    • @prakashrao8077
      @prakashrao8077 2 роки тому +1

      Music is universal no boundaries at all

  • @prabhu5387
    @prabhu5387 Рік тому +25

    காதலுடன் காமத்தையும் அள்ளி தெளித்த அற்புத பாடல்

    • @kumareshs3637
      @kumareshs3637 Рік тому +1

      காமத்தை ஒளித்து வைத்தான்
      தேடுதல் அருமை

    • @gs1880
      @gs1880 Рік тому +1

      காதல் சரி. இதில் எங்கு காமம் உள்ளது?

  • @msiva1082
    @msiva1082 Рік тому +13

    Intha song. Sp .shailaja. Avargal kuralai thavira veru Yar paadinalum nalla irukkathu. Amazing voice shailaja mam. Legendary

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +3

    அழகான😍💓 பாடல் அற்புதமான💕😍 இசை 🥭🍎🍓🙏அருமையான💘 ஆடல் பாடல் 🏳‍🌈🌹🍍❤🐦5___6___23✌💋💚🥭என்றேனறும்💋 கேட்டு மகிழலாம்🌹✌💋 ரஜினி👌🍍. பிரியா. ஜோடி🙏💋❤ சூப்பர்🌹🕌🙏 அவர்கள் புகழ்🍇🍇🍇. வாழ்க💞💚🙏 இயற்கை🌿🍃 காட்சிகள் அழகு😍💓

  • @sadhandevarajan3181
    @sadhandevarajan3181 8 місяців тому +3

    ஆவாரம் பூவு அதுக்கொரு நோவு உன்ன நெனச்சு உசிரிருக்கு....

  • @anbuselvam6375
    @anbuselvam6375 Рік тому +4

    அருமையான பாடல்🎶🎶🎶

  • @ezhilfavpaulraj9787
    @ezhilfavpaulraj9787 2 роки тому +6

    One of favourite songs. Excellent. Malarum ninaivugal

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 роки тому +24

    தனிக்காட்டு ராஜா படம்

  • @balajibalaji2928
    @balajibalaji2928 Рік тому +10

    MY WIFE'S FAVORITE SONG AND LATER ON THIS SONG BECAME MY FAVORITE.

  • @ananu.n5022
    @ananu.n5022 2 роки тому +13

    இருட்டு கடை அல்வா சாப்பிட்ட எஃபெக்ட்

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      இருட்டு. கடை. அல்வா. எந்த. ஊரில் அமைந்துள்ள து ஐயா. 🍍🙏🌹💫🌙

    • @mohan1771
      @mohan1771 5 місяців тому

      😅😅

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 2 роки тому +5

    Superb mam, Great music, Thalaiva super

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +13

    God of music RAJA SIR

  • @hadibashak4230
    @hadibashak4230 2 роки тому +6

    Rajni sripriya. Rajni sri devi.wonderful jodi.

  • @Vidhyasri97
    @Vidhyasri97 4 місяці тому +1

    மனதை உருக்கும் பாடல் ❤

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 2 роки тому +6

    ( hi.for.ilayaraja.music.composed.and.s.p.sailaja.voice.very.(nice).tamil.flim/song.)

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 3 місяці тому

    Enakku romba pudikum indha song Maamu Love U da Unakku tha endha song...❤🙆🥰😘

  • @selvamani4950
    @selvamani4950 Рік тому +9

    இதமான இசைச்சாரல் மழையில் நனைந்து போல் பாடல்

  • @pushkala2259
    @pushkala2259 2 роки тому +5

    Wow sweet voice,super

  • @devianbarasan491
    @devianbarasan491 2 роки тому +8

    My most most fav song this..😍

  • @nagarajannagarajansumi705
    @nagarajannagarajansumi705 2 роки тому +5

    Indelible song , music , movements, and all other things enriched , unforgettable back to our teenage

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Рік тому +6

    25 yrs irukuma intha songs...my fav song

    • @shanmugammdr4187
      @shanmugammdr4187 Рік тому +2

      1982

    • @srisri-gs2lq
      @srisri-gs2lq Рік тому +2

      40 varusham

    • @gs1880
      @gs1880 9 місяців тому

      41 years. Now rerelease in digital. Blockbuster movie. Sripriya, Rajini superro Super.

  • @selvakumari2749
    @selvakumari2749 2 роки тому +4

    Lovely song enkaga thanikattu raja
    Long live thalaivar

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அழகான பாடல் 💯🙏

  • @boomag7466
    @boomag7466 11 місяців тому +1

    intha song kekumpothu mind peaceful a iruku

  • @selviradakrishian6715
    @selviradakrishian6715 2 роки тому +4

    WOW very nice voice.

  • @jesudossmanii7353
    @jesudossmanii7353 Рік тому +1

    Thanks for all directors especially raja for this movie who is coriyagrapher live super

  • @rajinipremaadha1179
    @rajinipremaadha1179 Рік тому +2

    Great 👍👍honey drops of the song

  • @vathiyanathan4458
    @vathiyanathan4458 2 роки тому +6

    Very nice song from Valiba vali

  • @malar_seenu
    @malar_seenu 11 місяців тому

    Arumaiyana Song. Thank You

  • @muthumani1727
    @muthumani1727 2 роки тому +4

    Sweet voice sister of spb...silajaa

  • @shanthidas9538
    @shanthidas9538 10 місяців тому

    Excellent always favorite song dedicated to my husband

  • @user-bc5bk1zy7s
    @user-bc5bk1zy7s Місяць тому

    என் இதயத்தை வருடிய அருமையான பாடல்

  • @venkatramans7679
    @venkatramans7679 2 роки тому +7

    beautiful song. Iam hearing this for the first time.

    • @prakashrao8077
      @prakashrao8077 2 роки тому +2

      You are fortunate. Better late than never. It’s a masterpiece in film music. Excellent rendition by Sailaja amma her talent has been showcased in this song. Cannot thank you enough Ilayaraja sir

  • @koperundevi-di6iv
    @koperundevi-di6iv 8 місяців тому +1

    Load of you interesting coverage

  • @aadanchida
    @aadanchida 7 місяців тому +1

    Sri Priya one of the best pair with Rajinikanth

  • @gurusamybharathi3724
    @gurusamybharathi3724 2 роки тому +5

    Super 💕 Star

  • @ezhilfavpaulraj9787
    @ezhilfavpaulraj9787 2 роки тому +2

    Sripriya. Beautiful

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 роки тому +3

    Vaali ayya song

  • @danielbabusdanielbabus6536
    @danielbabusdanielbabus6536 11 місяців тому +1

    Live 100 years MR RAJA SIR RAJINI SIR SRI PRIYA, MRS SO SHYLAJA THANK GOD

  • @Jeyasangari
    @Jeyasangari 2 роки тому +5

    Super song and voice

  • @kathirkathir373
    @kathirkathir373 7 місяців тому

    எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸ் ல் நார்ப்பது ஆண்டு களுக்கு முன் தியாகம் படத்தை பார்த்தேன் பாடல்கல் எல்லாம் தேன்

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc 2 роки тому +4

    Fantastic

  • @user-dg2ve2wp3w
    @user-dg2ve2wp3w 25 днів тому

    Enakku rompa pitikum

  • @sundararajank-pas3203
    @sundararajank-pas3203 2 роки тому

    VNR Narayanaswamy theatre Vsvn 81-85 friends enjoyed movie. Memorable always

  • @prabhu5387
    @prabhu5387 Рік тому +1

    அழகான அருமையான காதல (காமம் கலந்த) பாடல

  • @anjaliaron5749
    @anjaliaron5749 2 роки тому +3

    luv ஸ்ரீ ப்ரியா ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +1

      Me too love her! Sri Priya mam- ❤️🤍❤️💙🙏💙

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      Alaganapadal mendummendamkatkalam✌🙏

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +2

    வாழ்கை வாழ்வதற்கே.

  • @rosekamala4744
    @rosekamala4744 2 роки тому +1

    Super👌👌👌🌷💐💖🕊

  • @user-sn5kp5sd3x
    @user-sn5kp5sd3x 6 місяців тому

    Anna indha paatal mattum ensirruvayathil kettadhu anna enakku rompapitikkum anna

  • @thiruselvam-ny1sj
    @thiruselvam-ny1sj Рік тому +1

    Super song😊

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Рік тому +1

    Rajini Sri Priya pair very successful

  • @mrpchannel-bf2wi
    @mrpchannel-bf2wi Рік тому

    Nee en manssave iruka❤❤❤❤❤❤❤

  • @boomag7466
    @boomag7466 11 місяців тому

    Sema super cute song

  • @devianbarasan491
    @devianbarasan491 Рік тому

    My most favorite song this😊

  • @mariswarimariswari8132
    @mariswarimariswari8132 2 роки тому +3

    Nice song

  • @selvanprakash9242
    @selvanprakash9242 2 роки тому +1

    Super Song

  • @sathyanparamesh7944
    @sathyanparamesh7944 2 роки тому +1

    Super 🌟

  • @balakumarbalakumar4799
    @balakumarbalakumar4799 Рік тому

    ரஜினி பாடல் சூப்பர்

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Рік тому +2

    Sailaja amma👌👌

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      சூப்பர் பாடல் ஒன்றே❤🎉😊

  • @arivuarivuarivu5230
    @arivuarivuarivu5230 Рік тому +1

    Super 🙏👌

  • @nagaraajaraman244
    @nagaraajaraman244 3 місяці тому

    Verygood, song&music

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 19 днів тому

    En Raasaave

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c Рік тому +1

    இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா ❤

  • @user-wt6xr5bs9t
    @user-wt6xr5bs9t Рік тому

    Super sar

  • @nagaraajaraman244
    @nagaraajaraman244 3 місяці тому

    Verygood&nice, music,

  • @aarumugamg9236
    @aarumugamg9236 Рік тому +1

    Ilikyou.................
    ...
    .

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 Рік тому

    Background music Sema.

  • @balushargar7678
    @balushargar7678 2 роки тому +2

    Super

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 2 роки тому +2

    Reviews my college Days

  • @nirmalark5750
    @nirmalark5750 2 роки тому +2

    I like song

  • @balasubramanian1941
    @balasubramanian1941 10 місяців тому

    💯💢💥💫super 🎉

  • @ShiyamalaKamarajShiyamalaKamar
    @ShiyamalaKamarajShiyamalaKamar Місяць тому

    Ilaya raja music is very nice

  • @meenan9283
    @meenan9283 9 місяців тому

    Superstar Anna good night 💙🙏

  • @jeyavairavanathan1349
    @jeyavairavanathan1349 Рік тому

    Nice song 🎉

  • @user-wg2ky7zk7q
    @user-wg2ky7zk7q 8 місяців тому

    My favorite song

  • @p.santhanams.alagumeenaksh4075

    My kathal song

  • @akberlazurde7893
    @akberlazurde7893 2 роки тому +2

    I..liksongs

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID Рік тому +3

    Guitar sound 👍👌💐

  • @selvam.r5866
    @selvam.r5866 2 роки тому

    Very nice