குபேர திசையில் வைக்கவேண்டிய பொருள்கள் | ஜோதிடர் ராமலிங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • குபேர திசையில் வைக்கவேண்டிய பொருள்கள் | ஜோதிடர் ராமலிங்கம் #vastu #பரிகாரம் #astrology #vastutips #vastuforhome #vastuformoney #vastushastra #vastudosham #vastudosh #vastudosha #parikaram #vasturemedies #vasturemedy #vastuassam #vastuconsultant
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

КОМЕНТАРІ • 192

  • @mathivananm2446
    @mathivananm2446 10 місяців тому +7

    அருமையான கேள்விகள் மற்றும் அதைவிட அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 10 місяців тому +9

    மிகவும் அருமை 🙏

  • @vv1614
    @vv1614 11 місяців тому +57

    வாஸ்து பிரகாரம் வீட்டை பெரும் வசதியுள்ளவர்கள் மட்டுமே தனி பங்களாவில் செய்து கொள்ள முடியும். அப்படி என்றால் பணம் படைத்தவர்களைத் தவிர யாரும் நிம்மதியாக வாழ முடியாது இல்லையா? அது அப்படி அல்ல. பணக்காரர்கள் வீட்டில்தான் அதிக நோயும், சண்டை பூசல்களும் இருக்கின்றன. வாஸ்து பற்றியெல்லாம் கவலைப் படாமல் வாழ்க்கை நடத்தினாலே வாழ்க்கை நிம்மதி பெறும். அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

    • @SenthilKumar-dz7po
      @SenthilKumar-dz7po 10 місяців тому +8

      .நீங்கள் கூறும் கருத்துக்கள் அருமை வாஸ்து என்பது கோவில்கள். அரண்மனை. இதற்கு தான் பொருந்தும், 3சென்ட் இடத்தில் வசதிகேற்ப்ப தான் கட்ட முடியும்
      நலிந்தோர்க்கு நாளும் பொழுதும் இல்லை

    • @Ramani143
      @Ramani143 10 місяців тому

      Yes❤

    • @senthilkumar6954
      @senthilkumar6954 10 місяців тому

      As per sastra vastu is not a god it's a bootham, then why we have to sleep under the feet of a bootham mr. Vastu

    • @kalyanib1757
      @kalyanib1757 10 місяців тому +1

      அருமையான விளக்கம்

    • @shenbagamoorthy2523
      @shenbagamoorthy2523 4 місяці тому

      கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மனிதர்கள் தானே அவர்களுக்கு இந்த பயம் எல்லாம் இல்லை யே

  • @ramachandrankarthic4944
    @ramachandrankarthic4944 11 місяців тому +90

    ஐயா, நான் ரிஷிப ராசி,மிருகசீரிடம். நான் வாழஸ்த்து படி வீடு கட்டாமல் மனையடி சாஸ்திர படி வீடு கட்டி கடன் தொல்லையில் மிக கஷ்டத்தோடு ஏதோ பெயருக்கு வாழ்ந்து வருகிறேன். ஆனால் எவ்வளவு கடவுள் பக்தி இருந்தும் ஒன்றும் உயர்வில்லை.

    • @Rajesh-ci8vq
      @Rajesh-ci8vq 10 місяців тому +2

      ❤❤❤❤❤

    • @harkrishanchinnarasu
      @harkrishanchinnarasu 10 місяців тому +4

      எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு.. முயற்சி செய்யுங்கள் 🎉

    • @sulaimanmd9515
      @sulaimanmd9515 10 місяців тому

      Kadavulai modalla marandurunga manasachikku nermaya, enda vithathilum theengu ninakkama, kovam, padama amaidiya vunga velai vetti kadamaya mattum ninainga appuram paarunga elame thannalainadakkum

    • @KSHARIsethuraman
      @KSHARIsethuraman 10 місяців тому

      ,,,

    • @KSHARIsethuraman
      @KSHARIsethuraman 10 місяців тому

      ,,,

  • @emekhab.emekha8176
    @emekhab.emekha8176 11 місяців тому +4

    ஓம் முருகா

  • @baskard6180
    @baskard6180 10 місяців тому +15

    இந்த விளக்கத்தை பார்த்தபிறகு வேறு எந்த வாஸ்து விடியோவையும் பார்க்க தேவை இல்லை...
    அவ்வளவு தெளிவான விளக்கம்....
    குழப்பம் இல்லாத கேள்வி பதில்....

    • @Ramani143
      @Ramani143 10 місяців тому +3

      இவர் எப்பொழுதுமே சூப்பராக சொல்லுவார் எளிமையாகவும் இருக்கும் எனக்கு பிடித்த வாஸ்து நிபுணர் இவர்தான்

  • @VadeVel-q2q
    @VadeVel-q2q 10 місяців тому +2

    Fine. And. Best. Sir

  • @compassion7243
    @compassion7243 10 місяців тому

    Sir Great information...sir vastu also apply to flat houses...now modern world...mostly flat houses...pls enlighten us...thanks 🙏

  • @m.rithishtarunsankary8736
    @m.rithishtarunsankary8736 4 місяці тому

    Arumai ayya nandri

  • @kalamanimkandhasamy3186
    @kalamanimkandhasamy3186 7 місяців тому +12

    மேலும் தெற்கு என்பது செவ்வாய் கிரகம்..தென்கிழக்கு சுக்ரன் திசை...எனவே தென்கிழக்கில் சமையல்.தெற்கில் படுக்கை அறை வர வேண்டும்...கணவன் மனைவி ஒன்றாக இருக்க வேண்டும் .அதுபோல் செவ்வாய் சுக்கிரன் ..ஆண் பெண் ..இணைவகா இருக்க வேண்டும்....இது பண்டைய வாஸ்து குறிப்பு.....நவீன வாஸ்து தென் மேற்கில் படுக்கையறை என்கிறது...தென்மேற்கு ஒருவரின் திறமையை குறிக்கும் இடம்....இதை எல்லாம் விட்டு தெற்கு எமன் திசை என குழப்ப வேண்டாம்...இது எல்லாம் வாஸ்து book களில் உள்ளவை.என் கற்பனை அல்ல.....

  • @manoharan7627
    @manoharan7627 7 місяців тому +8

    வாஸ்து எங்கிறதே உண்மையில்லை என்று தோன்றுகிறது காரணம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்லிகிட்டு இருக்கு அப்புரம் இதில் எது தான் சரி எல்லாம் பணம் சம்பாதிக்க செய்கின்ற தொழில் தான் வாஸ்து.என்று தோன்றுகிறது .

  • @Jagadeeswarankingdoms
    @Jagadeeswarankingdoms 11 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா, தெளிவாக கேள்வி கேட்டதற்கு நன்றி சகோதரி 🙏🏼

  • @akilav5766
    @akilav5766 8 місяців тому +1

    அருமை unmaiyaga sonnirgal

  • @subramanianbharathi3882
    @subramanianbharathi3882 4 місяці тому

    Useful info

  • @ksmdneela8377
    @ksmdneela8377 11 місяців тому +3

    அருமையான விளக்கங்கள் ❤️🙏🏻

  • @Ganesan-i4c
    @Ganesan-i4c 2 місяці тому +1

    வாசிங்மெசின் வீட்டில் உள்ளே வைக்கலாமா? வெளியே வைக்கலாமா? சரியான இடத்தை சொல்லவும்

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 7 місяців тому

    ரொம்ப நன்றி ஐயா

  • @whitesnow8240
    @whitesnow8240 6 місяців тому

    Interviewer questions are excellent. Vasthu specialist also great

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 11 місяців тому +3

    Nanga southeast la locker vachirukom super ra iruku

  • @MICKEYMouse-yi4tk
    @MICKEYMouse-yi4tk 10 місяців тому

    Kattiya veetil vasthu sarisaiya asthivarathaye mathanuma or veetinulladiye board adichi konalhalai sari pannalama

  • @Srm3Srm3
    @Srm3Srm3 5 місяців тому

    Super..g

  • @kalamanimkandhasamy3186
    @kalamanimkandhasamy3186 7 місяців тому +1

    மற்றபடி நீங்கள் கூறியவை அனைத்தும் அருமை ❤

  • @rcreative1176
    @rcreative1176 9 місяців тому +4

    தங்களை சந்திக்க வேண்டும்.நேரில் வர தொலைபேசி எண் மற்றும் முகவரி வேண்டும் .யதார்த்தம் ,உண்மை,சரியான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்த நபராக இருக்கிறீர்கள்.
    அவசியம் தங்களை பார்த்து என்னோட பிரச்சினை சரிசெய்ய வேண்டும் .

  • @ஞானத்திறவுகோல்9

    அருமையான விளக்கம்

  • @padmanabarajpadmanabaraj9419
    @padmanabarajpadmanabaraj9419 7 місяців тому +8

    மேற்கு தலை வைத்தால் கிழக்கு திசையில் தான் கால் நீட்ட முடியும் எப்படி தெற்கு திசையில் கால் நீட்ட முடியும் விளக்கம் அளிக்க வேண்டும் அய்யா

    • @ravia2194
      @ravia2194 7 місяців тому

      L shapeல் மனிதனாலும். நாயால் ஈஸியாக படுக்க முடியும்.

  • @sulaimanmd9515
    @sulaimanmd9515 10 місяців тому +4

    Sir nan parthavaraikkum ella vasthum corretta erukkum edathildaan ella kuzappamum niranji erukku, vasthukku edirmara erukkum veedu subikchama erukku nan parthavaraikkum

  • @vijis5279
    @vijis5279 10 місяців тому +21

    எல்லாமே நீங்க சொன்ன மாதிரி தான் எங்கள் வீட்டில் இருக்கு ஆனால் நோய் நொடியோடே வாழ்ந்து கொண்டு இருக்கேன்.. தெ. கிழக்கில் சமையலறை தான் இருக்கிறது என்னால் நின்று சமைக்கவே முடியவில்லை.. 🙄🙄 தென் மேற்கில் பெட்ரூம் தூக்கமே வராமல் தவிக்கிறேன் 🙄🙄கிழக்கு வாசல் வடக்கு ஒட்டி தான் உள்ளது.. நிம்மதி யே இல்லை.. என் ஜாதகம் தான் சரியில்லை என்றால் அப்போ வாஸ்து படி வீடு கட்டி யும் பிரயோஜனம் இல்லை அப்படி தானே.. வாஸ்து படி கட்டினால் ஜாதகமே நமக்கு சாதகமா இருக்கும் வாஸ்து சரி செய்து விடும் என்பது எல்லாம் அப்போ பொய் தானே.. அப்போ ஜாதகம் தான் பேசுகிறது ஜாதகம் சரியாக இருந்து நல்ல திசைகளும் நடந்தால் தான் வாஸ்து படி வீடு இருந்தாலும்.. வாஸ்து படி வீடு இல்லாட்டியும் நல்லபடியாக காலம் ஓடும் என்பதே என் அனுபவ கருத்து 🙄🙄🙄ஜாதக கட்டம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும்🙄🙄🙄

    • @nelvelmal6510
      @nelvelmal6510 8 місяців тому

      Same my mind voice sister

    • @KanaguKanagu-k2k
      @KanaguKanagu-k2k 8 місяців тому

      Unga kitchen suriya velicham vara mari pannuga

  • @pavithrashreep.m.8316
    @pavithrashreep.m.8316 8 місяців тому

    thankyou

  • @kandasamymurugan2508
    @kandasamymurugan2508 5 місяців тому

    Ramalingam.iya.avargal.solvatellam.unmai.thank.you

  • @Cricketers-hr2
    @Cricketers-hr2 11 місяців тому +5

    Nandri sir

  • @priyaqueen4041
    @priyaqueen4041 10 місяців тому +8

    எட்டு திசைகளிலும் நல்ல திசையே

  • @srinivasana9504
    @srinivasana9504 5 місяців тому

    நல்ல விளக்கம் அய்யா

  • @priyaqueen4041
    @priyaqueen4041 7 місяців тому +12

    வாஸ்து பார்த்து வீடு காட்டுவதை விட
    நம் வசதிக்கு வீடு கட்டுவது நல்லது

  • @kalamanimkandhasamy3186
    @kalamanimkandhasamy3186 7 місяців тому

    தெற்கில் படுக்கையறை சிறப்பு என்றும் ...சமையல் அறை வைக்கலாம் என்றும் எல்லா வாஸ்து நூல்களிலும் கூறப்பட்டு உள்ளது....

  • @nalinichandra4811
    @nalinichandra4811 8 місяців тому

    He is always correct and simple way

  • @AshwinKumar-gq9lp
    @AshwinKumar-gq9lp 4 місяці тому

    Vadamerkil shop kattalama Sir ???

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 8 місяців тому +1

    Indran corner :- can we use as bedroom?

  • @Nagarajan-ng7dr
    @Nagarajan-ng7dr 7 місяців тому

    Kindly tell vastu for sugar

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 9 місяців тому +1

    Rombha arukiraru

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 8 місяців тому

    Thank you sir 🙏🏽 Thank you mam🙏🏽

  • @Saravanan.R-h6h
    @Saravanan.R-h6h 4 місяці тому

    Kanni mooligai samayal vakalama

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 10 місяців тому

    Iya anaku 60years old ipothan anaku idam vankalanu irukom budjet broplam west fase north south 20feet northwest to north east 50feet but south west to north east crose 0varakum iruku mokonanamaka iruku ple sir vanakalama ple riplay sir

    • @nithinithi7764
      @nithinithi7764 10 місяців тому

      Which area which district are you

  • @GomathyJeyam
    @GomathyJeyam 9 місяців тому

    👌🙏

  • @kamaraj9892
    @kamaraj9892 10 місяців тому +7

    குழப்பம் வாஸ்த்து தெரிந்தவர்களிடமிருந்தே வருகிறது.

  • @kavithapadmanabhan3187
    @kavithapadmanabhan3187 10 місяців тому +1

    Straight east la duplex steps vaikalama

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 9 місяців тому

    Ayya, can say all information by markinf all facing as when say in words confusing which postition is right or wrong..

  • @Helanravi1985
    @Helanravi1985 3 місяці тому

    எங்க வீட்டில் எங்க அப்பா வடகிழக்கு Room இல் தான் தூங்குது ஆனால் நோய்க்கூட தான் செய்கின்றது

  • @Balabala-rk6ed
    @Balabala-rk6ed 10 місяців тому +1

    Kubera mulai la sewing machine vaigalama sir

  • @antonetjoana1927
    @antonetjoana1927 10 місяців тому

    Sir my house North East bedroom I am sixty years old and U amm always sic k South West toilet and Septic Tank both my son and myself are affected with stomach and urinary problem and in the North East my son thirty years old is not married yet or he has his bedroom there Please advice me I am waiting for your reply

  • @premalathaparan3306
    @premalathaparan3306 3 місяці тому

    Southeast facing house வாடைகைக்கு கொடுத்தாலும் கொடுத்தாலும் பெண்களுக்கு பாதிப்பு வருமா

  • @lakshmigrove
    @lakshmigrove 10 місяців тому +1

    Please next time ask queations on inside stair case direction

    • @natarajanchandarakasu3540
      @natarajanchandarakasu3540 10 місяців тому

      தெற்கு வாசல் உள்ள வீடு தென் மேற்கு வாசல் அப்பார்ட்மெண்ட் வாங்கி 15 வருடம் ஆகிறது இந்த வீட்டிற்கு வரும் போது நல்ல நிலையில் இருந்த எனது பொருளாதாரம் குறைந்து விட்டது இருந்த கடை இல்லாமல் போனது எனது மகன் எங்களை விட்டு விண்ணுலகம் சென்று விட்டான் ஆனால் எனது மனைவி இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல மனம் இல்லை பத்து வருடம் முன்பு உள்ள வாழ்க்கை மறுபடியும் வர வாய்ப்பு இல்லை தென் மேற்கு வாசல் மாற்ற வழி இல்லை இதற்கு ஏதாவது வழி உண்டா கூறுங்கள் சார்

  • @RajanV-i1e
    @RajanV-i1e 7 місяців тому

    நன்றாக சொன்னீர்கள்
    ஆனால் வீட்டின் நடுப்பகுதியை பற்றி சொல்லவில்லை .

  • @kannank6993
    @kannank6993 Місяць тому

    வீடு இல்லாதவங்க, வாடகை வீட்டில் இருக்குறவங்க என்ன செய்யலாம்

  • @antonetjoana1927
    @antonetjoana1927 10 місяців тому

    ast bedroom i am sixty years old and

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 9 місяців тому

    Sir , I m confused..North east is good not south as south will cause helath issues.. but later you say South west good for Bedroom sleeping, paper doca or money etc
    How to see all properly..
    When you enter or bed head ahld fave or how? These details can I get?

  • @abdulbasith8131
    @abdulbasith8131 10 місяців тому +1

    Nadu roadla veedu kattalama

    • @sisterssquad909
      @sisterssquad909 10 місяців тому

      Veettai idithu vittu ungalai jail la pottruvaanga ...ok va

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 10 місяців тому

    வட மேற்கு திசையில் மாடிப்படி வைக்கலாமா ? .

  • @Chandran.gChandran.g-uu1jq
    @Chandran.gChandran.g-uu1jq 4 місяці тому

    ஐயா
    என் வீட்டில்
    குபேர முலை தென்மேற்கு பூஜை அரை உள்ளன

  • @BalasubramanianThirusanguRamas
    @BalasubramanianThirusanguRamas 7 місяців тому +3

    ஆலுக்கு ஒன்னு சொண்ணா நாங்கள் எப்படி என்ன செய்யுது அய்யா?

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 7 місяців тому +1

    குபேர திசையில் இருந்தா தான் கொட்டுமா? தேள், நண்டு,வண்டு,குளவி, எந்த திசையில் இருந்தாலும் கொட்டும்.ஏன் பணம் கூட பீரோ நிறைய இருந்தா திறக்கும் போது கொட்டும்.

  • @vparvathy6627
    @vparvathy6627 9 місяців тому

    South entry house not enough of width can we make kitchen in northwest?

  • @ramya2030
    @ramya2030 11 місяців тому +2

    Vadakku vasal veetirku.. Ner ethir pakam therku vaasal iruku.. Apadi irukalama... Veetil ore problem...

    • @muniasamy291
      @muniasamy291 11 місяців тому

      Same problem

    • @ksmdneela8377
      @ksmdneela8377 11 місяців тому +2

      ஈசனிய / மத்திமை வடக்கு வாசல் நுழை வாசல் ஆகவும் தெற்கு வாசல் புறவாசல் ஆகவும் இருந்தால் நன்மையே

    • @ramya2030
      @ramya2030 11 місяців тому

      @@ksmdneela8377 🙏

    • @priyakarthic1406
      @priyakarthic1406 11 місяців тому

      @ramya2030....Neenga solradhu...unga veedu Vadaku ..unga opp.hse Therku paatha hse ah sis?

    • @ramya2030
      @ramya2030 11 місяців тому

      ​@@priyakarthic1406yes sis

  • @Nursamma
    @Nursamma 7 місяців тому +1

    South West thane kubera moolai.. appuram kannimoolai enna

  • @mariguna5510
    @mariguna5510 5 місяців тому

    வட கிழக்கு நீட்டி இருக்கலாமா

  • @rajyavardhansenar3559
    @rajyavardhansenar3559 8 місяців тому

    In one video he says north east pooja room can be there, in a different video he says north east pooja room is not good. Which one to follow?

  • @ArivuS-i5k
    @ArivuS-i5k 5 місяців тому

    |. ஐய்யா சைவத்து இத்து சொ ல் லி யிருக்கிங்லோஅப்புடின என்னா

  • @muthulakshmik3886
    @muthulakshmik3886 5 місяців тому

    Vada kilakkil toilet ulladhu&Then kilakku cut ahi ulladhu .What can I do?That house is rental house.

    • @Rani-k9t7y
      @Rani-k9t7y 3 місяці тому

      Shift the house, vada kilakku is eesanya moolai which should be left untouched. Don't keep any weight or bathroom just shift the house as it was rental house

  • @eswaranesu1287
    @eswaranesu1287 11 місяців тому

    Super sir

  • @tharaneetharank.poolangula6776
    @tharaneetharank.poolangula6776 7 місяців тому

    சார் உங்கள் முகவரி என்ன

  • @lkmarineservicespvtltd6580
    @lkmarineservicespvtltd6580 5 місяців тому

    Sutha pathal advise
    North east master bedroom ah..

  • @petchirajk
    @petchirajk 8 місяців тому

    ஐயா நீங்க சொல்ற மாதிரிதான் ஒருத்தன் யூடியூப் இல் வளம் வருகிறான்

  • @gopiv608
    @gopiv608 2 місяці тому

    தொலை நோக்கு பார்வை நீங்கள் சொல்வது போல ஹாஸ்பட்டெல் அமைந்தால் நோய் இல்லா தேசமாக இந்திய விளங்கும்....

  • @arulmani2143
    @arulmani2143 6 місяців тому

    ஐயா தென்மேற்கில் டாய்லெட் வைத்து விட்டேன் பரவாவில்லிய

    • @madfullshorts2593
      @madfullshorts2593 6 місяців тому

      துகுடா தம்பி டாய்லட்டை

  • @suthadevaraj2057
    @suthadevaraj2057 4 місяці тому

    வாசலுக்கு எதிராக சமையல் அறை உள்ளது. Flat என்பதால் மாற்ற முடியாத சுழ்நிலை

  • @BSS-2011
    @BSS-2011 8 місяців тому

    'swimmingfull'....

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 11 місяців тому +2

    Kanni mulai kitchen ok va

    • @pcreations157
      @pcreations157 10 місяців тому +5

      தவறு .அக்னி மூலை வாயு மூலையில் இருப்பது சரி😊

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 10 місяців тому

      @@pcreations157 thank you

  • @vparvathy6627
    @vparvathy6627 10 місяців тому

    Sir, vaiyumoolaiyil kitchen vaikalama

  • @PauldauriI
    @PauldauriI 4 місяці тому

    AYYA UNKKAL CELL.NAMPAR.PODUNKKAL.

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 10 місяців тому +2

    சரியாக சொல்கிறீகள் சார் எங்கள் வீடு நீங்கள் எது எது எங்கு இருக்க வேண்டும் என்று சொன்னீர்களோ அப்படியே உள்ளது என் பையன் சிவில் படுத்துள்ளான் உங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் சார்

  • @kandasamymurugan2508
    @kandasamymurugan2508 5 місяців тому

    R

  • @antonetjoana1927
    @antonetjoana1927 8 місяців тому

    Sir please answer me waiting for your reply

  • @karthikeyanravi784
    @karthikeyanravi784 6 місяців тому

    இடை இடையே வார்த்தைகள் (ஒலி) மறைக்கப்படுகிறது

  • @indrakumarr
    @indrakumarr 9 місяців тому

    Enna iyya degree degree nu sora naan kanitha methai illai

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 10 місяців тому

    Sir veedu illathavanga....

  • @priyaramesh6095
    @priyaramesh6095 11 місяців тому

    Thulasi maaadam northeast vaikalama............. No other weight plants.................... Only thulasi please answer..

  • @ravisankars5214
    @ravisankars5214 10 місяців тому +2

    கிழக்கு பார்த்த வீட்டுக்கு, மாடிப்படி எங்கு அமைக்க வேண்டும். எந்த திசையில் ஏறி எ‌ந்த திசையில் திரும்ப வேண்டும்

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 9 місяців тому +1

    இந்தியாவைத் தவிர வேறு எங்கயாவது வாஸ்து பார்க்கறாங்களா.

  • @kuppusamyk9647
    @kuppusamyk9647 11 місяців тому +1

    அட்வகேட்ல முரண்பாடு வராதுங்கள் சார்.
    நாட்டின் சட்டங்களை பின்பற்றும் வழக்கறிஞர்களை,
    எந்த அறிவியல் விதிகளையும், நிரந்தர விதி எதையும் இல்லாத வாஸ்துவும் ஒப்பிட முடியாது.

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 6 місяців тому

    என் வீட்டில் வாயு முலைல சமையல் அரை இருக்கிறது?? ஆனால் vadahai வீடு

  • @manoharan7627
    @manoharan7627 7 місяців тому +1

    அப்பொழுது ஆரே தான் நம்புகிறது

  • @balasubramaniamsaminathan1611
    @balasubramaniamsaminathan1611 10 місяців тому

    Kupernuku mooli erukka

  • @tamilselvirajendran903
    @tamilselvirajendran903 11 місяців тому +1

    Sir Bedroom க்குள் நுழையும் முன் Loft உள்ளது. அப்படி இருக்கலாமா?

    • @asr3759
      @asr3759 11 місяців тому +1

      தவறுதான் இனி இடிக்க வேண்டாம்
      அதில் பாரமான பொருட்கள் வைக்க வேண்டாம்

  • @Aceking3010
    @Aceking3010 11 місяців тому +2

    வடமேற்கு கார் பார்க்கிங் வைத்து கட்டலாமா சார்.

  • @arjunank9278
    @arjunank9278 4 місяці тому

    உங்கள் விஜயபிரியா ன்னு சொல்றீங்க வீட்டு பக்கமே
    காணல....

  • @hemalathap593
    @hemalathap593 9 місяців тому

    Nam manasuthaan karanam

  • @senthilkumar6954
    @senthilkumar6954 10 місяців тому

    As per sastra vastu is not a god it's a bootham, then why we have to sleep under the feet of a bootham mr. Vastu

    • @sen_thee
      @sen_thee 9 місяців тому +1

      It's not for everyone. South West is ideal for a store room and in the case of a bedroom it should be used only by old-age people. Specifically, couples (age less than 60 years) should never stay here.

  • @ramya2030
    @ramya2030 11 місяців тому

    Entha pakkam thalai vaithu padukka vedum soluga please

    • @ksmdneela8377
      @ksmdneela8377 11 місяців тому

      வடக்கு

    • @Quardskater
      @Quardskater 11 місяців тому +2

      North mattum thalai vaithu paduka koodathu

    • @ramya2030
      @ramya2030 11 місяців тому

      Yellarum mathi mathi solragale😮​@@Quardskater

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 10 місяців тому

      East or west

    • @ramya2030
      @ramya2030 10 місяців тому

      @@ramyanataraj7840 😊

  • @indrakumarr
    @indrakumarr 9 місяців тому

    Degeree sonna puriyathu

  • @thinkgood9757
    @thinkgood9757 7 місяців тому

    Vasthu fake but good business

  • @PonnusamyVashthu-un5mf
    @PonnusamyVashthu-un5mf 10 місяців тому +2

    அய்யா உங்கள் வாஸ்து சில தவரும் உண்டு