இந்த நாள்ல இவரைப்போய் பாருங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • அதன்பிறகு எல்லாமே டபுள் ஓகே!!
    #sriraghavendrajayanti
    #rayaru
    #mantralaya
    #guru
    #bakthi

КОМЕНТАРІ • 120

  • @rajrammani6058
    @rajrammani6058 Місяць тому +19

    நான் முதல் முதலில் 1986ல் மந்தராலயம் சென்று வந்தேன் தற்போது 71 வயது நான் போலீஸ் காவளராக கோவை சூலூர் காவல் நிலையத்தில் இருந்த போது 1988 ல் ராகவேந்திரர் 317 வது ஆராதனையை காவல் நிலைய வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயில் வில் பந்தல் போட்டு வாழை மர தோரணம் கட்டி கொண்டாடி சுமார் 100 பேர்க்கு அன்ன தானம் செய்ய வைத்தார்.

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  Місяць тому +4

      மிக்க மகிழ்ச்சி! மிகப்பெரிய பிராப்தம்! அவர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பின் அத்தாட்சி! மிக்க நன்றி! ஜகத்குருவே சரணம்! 🙏🙏🙏

    • @kalaiarasan2915
      @kalaiarasan2915 Місяць тому +2

      அருமை சுவாமி

    • @sonakrish1
      @sonakrish1 Місяць тому +1

      Super Sir

  • @shyamalav4789
    @shyamalav4789 18 днів тому

    20,21, 22, இந்த நாளில் என் கணவனுக்கு மூன்று நாளும் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது ஐயா ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம

  • @master-mps
    @master-mps Місяць тому +5

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச!!
    பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!! குருவே சரணம் 🙏🙏🙏

  • @madhusudanaraju466
    @madhusudanaraju466 Місяць тому +1

    Om sri guru Raghavendraya Namaha , 2 yrs back I was attended Aradhana function in Mantralayam, really no words to say, huge crowds lot of events.....

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Місяць тому +2

    Om Sri Pujaya Raghavendraya Sathya Dharma Rathayacha Bajathaam Kalpavruchaya Namatham Kamadhenuve 🙏🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏🙏

  • @raginidragini7110
    @raginidragini7110 27 днів тому +1

    Thanks alot Mr Saravanan .
    Looking forward for the approaching Aaradhanai eagerly❤
    JagathGuruve Sharanam
    🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤

  • @vsgautham7579
    @vsgautham7579 Місяць тому +5

    My unforgettable Thanksgiving to SRI SRI RAGHAVENDRA SWAMYKUH 🙏🐄🪷🐄🙏🦚😊🦚👌🙏🌺🙏🌞🌍🌞👍✅️👍

  • @Aavaiyambal
    @Aavaiyambal Місяць тому +3

    ஸீ ராகவேந்திரா நமஹ சரணம் சரணம் குரு தேவா தொடர்ந்து பதிவுகளை வழங்கவும் குரு ஆசிர்வாதம் கிடைக்கட்டும்

  • @malathir6265
    @malathir6265 Місяць тому +3

    மிகவும் அருமையான, தேவையான, சுருக்கமானபதிவை , தகுந்த நேரத்தில் பதிவிட்டு சேவை ஆற்றியதற்கு நன்றி 🙏

  • @prabakaran5885
    @prabakaran5885 Місяць тому +3

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏

  • @vijayalakshmiramakrishnan7687
    @vijayalakshmiramakrishnan7687 Місяць тому +3

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ

  • @narayanank809
    @narayanank809 Місяць тому +2

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸

  • @jagannathan9182
    @jagannathan9182 Місяць тому +3

    ஓம் ஶ்ரீ ராகவேந்திர சுவாமி ❤

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 Місяць тому +2

    சார் அருமையான காணொளி...ஜகத் குருவே சரணம்.

  • @mykuttistory
    @mykuttistory Місяць тому +4

    குருவே சரணம்

  • @sonakrish1
    @sonakrish1 Місяць тому +1

    Arpudham sir, Sri Rayar Mahimai ketka ketka Anandham. 🙏🙏🙏🙏Ohm Sri Raghavendrya Namaha🙏🙏🙏🙏

  • @prakashmani6469
    @prakashmani6469 Місяць тому +3

    Sir nan vellore da unga video va nan romba nalla pathutu eruken unga video mulama naraya enaku life ku connect agam last Thursday rayar en kanavil silayaga vandu kan thirandu patthar eduku enna arthm ena enaku puriya villai neenga solla mudiuma

    • @deathgamer5606
      @deathgamer5606 Місяць тому

      @prakashmani 6469 I think guru r Ragavendra swami avar kan thiranthu parthu arul ungalukku arul purinthullar endru ninaikiren. Ungal kastam ellam theerum endru nambungal.adhu nalla kanavuthan. Guruve charanam.

  • @vjyslm
    @vjyslm Місяць тому

    வணக்கம்
    சேலம் மாவட்டத்தில் ஒரு சிறந்த ராகவேந்திரா பிருந்தாவனம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
    நானும் அவரின் மகிமை உணர்ந்தேன் எனது கஷ்டமான நேரத்தில் உதவினார்
    நான் மனதார அழுது கேட்டேன் பிரச்சினைகள் தீர்ந்தது.
    ஓம் குருவே சரணம்

  • @mahithashrees350
    @mahithashrees350 18 днів тому

    OM SRI GURU RAGHAVENDRAYA NAMAHA🙏 🌷🙏🌷🌹🌷🌺

  • @baskar.kpranav.4469
    @baskar.kpranav.4469 Місяць тому +3

    Om sri guru raghavendraya namaha

  • @RagakathikaE
    @RagakathikaE Місяць тому +2

    Thank you for informing thanks sir

  • @gandhianadhan266
    @gandhianadhan266 Місяць тому +2

    குரு வேசரணம் 🙏 மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 25 днів тому

    Om sri Ragavendraya Namagha

  • @karthikchembu5554
    @karthikchembu5554 Місяць тому +1

    ஓம் ஸ்ரீ சத்குரு ராகவேந்த்ராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GayathriArun369
    @GayathriArun369 18 днів тому

    Om sri Gurubyo namaha 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽.Om shri Raghavendraya saranam🙏🏽💐💐.

  • @premsrmist
    @premsrmist Місяць тому +3

    Jagathguruvae Saranam 🙏

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Місяць тому +2

    Good information swami.

  • @SugunaSuguna-xu2lo
    @SugunaSuguna-xu2lo Місяць тому +2

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ ❤❤❤❤

  • @raginidragini7110
    @raginidragini7110 Місяць тому +2

    Very informative! Love your simple and clear explanations!
    JagathGuruve Sharanam
    🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤

  • @anantharajana2859
    @anantharajana2859 Місяць тому +1

    ஓம் ராகவேந்திரா நமோ நமக.....🎉

  • @anantharajana2859
    @anantharajana2859 19 днів тому

    ஓம் ராகவேந்திரா நமோ நமக....
    ஓம் ராகவேந்திரா நமோ நமக....
    ஓம் ராகவேந்திரா நமோ நமக....
    ஓம் ராகவேந்திரா நமோ நமக

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br Місяць тому

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @santhirn6139
    @santhirn6139 Місяць тому +2

    Shri Shri Raghavendraa Namaha

  • @rajendranvs1716
    @rajendranvs1716 6 днів тому

    Sri raghavendrar potri

  • @GnanasoundariC-md2oh
    @GnanasoundariC-md2oh Місяць тому +2

    Guruve saranam

  • @Elabala
    @Elabala Місяць тому

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமோ நமக 🌺 ஜகத் குருவே சரணம் ராயரே சரணம் 🎉

  • @gauthamadasswillupillay7988
    @gauthamadasswillupillay7988 Місяць тому

    My Sincere unexplainable 👍 Thanks to SRI SRI RAGVENDRA SWAMYKUH for educating all of us to this Beautiful ❤️ function to get 💟🐄💟HIS BLESSINGS 💟🛐💟in this mother 🌎🪔🌎 earth🙏🦚🕉️🦚🙏🌺🌺🌺🌺🌺🦅

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 Місяць тому +2

    Om.sri.ragavendraya.namahhaa..aappaa

  • @umamaheshwari3380
    @umamaheshwari3380 Місяць тому

    Om Sri Ragavendra Swamigal Potri pls help my grandson Ariyan to walk soon and also bless my daughter Adithya to lead happy life with her son Ariyan

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx Місяць тому

    Jagah guruve charansm. Yen kuzhandhai vali illamal nalla nimmadhi kidakanum. 🎉🎉 jai Sriram.

  • @mohankumaraprice4010
    @mohankumaraprice4010 Місяць тому

    குரு ராஐர் சரணம் என் அப்பாவே சரணம்

  • @dharmgr5
    @dharmgr5 Місяць тому

    மிகவும் சிறந்த பதிவு, நன்றி

  • @rajeshwariseshadri-fq1xf
    @rajeshwariseshadri-fq1xf Місяць тому

    Om Poojya Shree Raghavendraya Namaha🙏🙏🙏🌷

  • @manigandan1200
    @manigandan1200 Місяць тому

    Om Shri Guru raghavendraya❤ 🙏

  • @venkatesanrajendran5757
    @venkatesanrajendran5757 Місяць тому

    குருவே சரணம்.

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Місяць тому +3

    Swami, I lost my parents and brother last feb'24. Can I go and join that 3 days to Raghavendra mutt. Pls suggest.

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  Місяць тому +3

      நிச்சயம் போங்க! இனி தாயாக, தந்தையாக அவரிருந்து உங்களை வழிநடத்துவார், பிரார்த்தனைகள்! ஜகத்குருவே சரணம்! 🙏🙏🙏

    • @rajeshvaratharajan1900
      @rajeshvaratharajan1900 Місяць тому +1

      @@sriraghavendravijayam thank you so much Swami.

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg Місяць тому

    குருவே துணை

  • @thanyaofficialsharinggood4049
    @thanyaofficialsharinggood4049 Місяць тому

    Om sri ragavendraya namaga guruvae saranam🙏❤

  • @user-to4ue8wh8k
    @user-to4ue8wh8k Місяць тому

    Om Sri Raghavendraya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp Місяць тому

    OM SREE RAGHAVENDRAYA NAMAHA

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому +1

    Thanks will feed some one 🕜 n 21 st August

  • @sudhavenkatraman65
    @sudhavenkatraman65 Місяць тому

    🙏Shri Raghavendraya Namaha 🙏

  • @GnanasoundariC-md2oh
    @GnanasoundariC-md2oh Місяць тому +2

    🙏🙏🙏

  • @vadivu7709
    @vadivu7709 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @alinordin9119
    @alinordin9119 Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @kamaleshrider3498
    @kamaleshrider3498 Місяць тому

    மிகவும் நன்றி ஐயா

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 Місяць тому

    Om shree Raghavendraya namaha.

  • @arasibasker5225
    @arasibasker5225 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathir6265
    @malathir6265 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 Місяць тому

    My father Guru rayar ❤❤❤❤❤

  • @samk7786
    @samk7786 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Manthralaya Mahaprabhuve Saranam Saranam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sjm1994
    @Sjm1994 Місяць тому

    Guruvaee saranam 🙏🙏🙏🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh Місяць тому

    Sri Gururajar Padham Saranam

  • @sudhapragathi2789
    @sudhapragathi2789 Місяць тому

    Nanum chidambaram Pakkam... Raghvendra history Mandralayam la tamil language la ila... So sad.

  • @mahanagu8615
    @mahanagu8615 Місяць тому

    🙏👌🙏

  • @suryas5590
    @suryas5590 Місяць тому

    Om Sri ragavendraya namaha....

  • @sudhapragathi2789
    @sudhapragathi2789 Місяць тому

    Nanum Raghvendra vazhipadura... En son name Raghvendra...

  • @balajibalaji3533
    @balajibalaji3533 Місяць тому

    OM SRI SAD GURU SRI RAGHAVENDRA SWAMY GALL THODU MEE PAADALU SARANAM AMMA NAINA 😂

  • @sudhapragathi2789
    @sudhapragathi2789 Місяць тому

    Avar life full ah Tamilnadu nu solringa.. Bt anga Tamil language ila.. Enaku romba kastama pochu

  • @sudharamesh1400
    @sudharamesh1400 Місяць тому

    பிரகலாதருக்கு அடுத்த அவதாரமான வியாசராயர் ஏன் மாஞ்சாலி கிராமத்தை தேர்ந்தெடுக்க வில்லை

  • @anandabaskaran46
    @anandabaskaran46 Місяць тому +2

    ஓம் ஶ்ரீ குரு ராகவேந்திராய நமஹ

  • @sruthisruthi1754
    @sruthisruthi1754 Місяць тому +1

    Om sri guru Raghavendraya Namaha 🙏🙏🙏🙏🙏

  • @user-mi4uy6ew2r
    @user-mi4uy6ew2r Місяць тому +2

    Guruvey saranam

  • @RRRevathi754
    @RRRevathi754 Місяць тому

    ❤❤❤❤

  • @vasub1796
    @vasub1796 25 днів тому

    🙏🙏🙏

  • @hemahemamalini
    @hemahemamalini Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vs-lm6dv
    @vs-lm6dv Місяць тому

    Guruve saranam

  • @sudharamesh1400
    @sudharamesh1400 Місяць тому +2

    🙏🙏🙏🙏

  • @indraarun5847
    @indraarun5847 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @RRRevathi754
    @RRRevathi754 Місяць тому

    ❤❤❤❤

  • @rajalakshmiarumugam3827
    @rajalakshmiarumugam3827 Місяць тому

    🙏🙏

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 Місяць тому

    🙏🙏

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому

    🙏🙏