உங்க குடும்பம் மட்டும் சம்பாதிக்கலாமா..? குமுறும் உடன்பிறப்புகள் - SAVUKKU SHANKAR INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2022
  • உங்க குடும்பம் மட்டும் சம்பாதிக்கலாமா..? குமுறும் உடன்பிறப்புகள் - SAVUKKU SHANKAR INTERVIEW
    #Savukkushankar #DMK #Mkstalin #Admk #Tamilnadu #Politics #Plasticban
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @akashravi2774
    @akashravi2774 2 роки тому +34

    😀விடியல் ஆட்சி க்கு வோட் போட்டவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் 😀😀

    • @j.k.s3811
      @j.k.s3811 2 роки тому +2

      ivanunga pant oda vittutanga , Vera yaarachum vanthiruntha komanam kooda minchathu

    • @b.pillai4539
      @b.pillai4539 2 роки тому

      @@j.k.s3811 நீதெலுகுஐயாவா? தமிழ்எழுதவராதா? பரவாயில்லை உங்ககருத்துஉண்மை. அவங்கதானே கோமணம்கட்டிதமிழரைபடிக்கவச்சுது, நன்றி வேண்டாமா, ஈரவெண்காயம்கோமணமுமில்லாது காவேரிக்கரையில்கிடந்தபோதுநன்பர்கள்தோழில்சுமந்துமனைவியாரிடம் சேர்த்ததாக ஒரவர்அப்போதேஎழுதியபுத்தகம் வாசிக்ககிடைத்தது இவர்களை என்ன பண்ண வேண்டும்

  • @eswarisekar5447
    @eswarisekar5447 2 роки тому +270

    வருடம் முழுதும் உழைக்கும் எங்களால் ஒருநாள் பொங்கல் வைக்க கூடிய பொருட்களை மட்டும் வாங்க முடியாதா என்ன அதிலும் இலவசம் என்ற பெயரில் ஏன் கொள்ளை அடிக்கிறது இந்த அரசாங்கம்

    • @9f07hemasundar6
      @9f07hemasundar6 2 роки тому +4

      Super

    • @tamilarasan-jk9kr
      @tamilarasan-jk9kr 2 роки тому +4

      மிக்க மகிழ்ச்சி

    • @palpandivvtp2278
      @palpandivvtp2278 2 роки тому +11

      அது நீங்க செஞ்ச தவறு.
      நீங்கள் நல்லவன பார்த்து ஓட்டு போட வேண்டும். ஆனால் நீங்கள் செய்யவில்லை...

    • @sridhargopalakrishnan_poosari
      @sridhargopalakrishnan_poosari 2 роки тому +6

      எல்லாரும் ஒரே நிலையில் இல்லை. தேவையான மக்களுக்கு ஒரு நாளாவது திருநாளாக வேண்டும் என்பது தவறில்லை. ஆனால் அதிலும் கொள்ளை!!!

    • @vickydrope8594
      @vickydrope8594 2 роки тому +4

      @@palpandivvtp2278 நல்லவன் யாரு bro ?

  • @djangored2924
    @djangored2924 2 роки тому +20

    இவ்வளவும் பேசிட்டு தேர்தல் வந்தால் திமுகவுக்கு வாக்கு கேட்டு சொம்படிப்பான் இந்த யோக்கியன் சரக்கு சங்கர்...😂😂😂

  • @Sudar6906
    @Sudar6906 2 роки тому +16

    👌 அண்ணா....உள்ளதை உள்ளபடி கூறினீர்கள் 🔥🔥💯 உண்மை

  • @AalanAdhithan
    @AalanAdhithan 2 роки тому +16

    பல வருடங்களாக அண்ணன் #சவுக்கு_சங்கர் பேச்சுகளை கவனித்து வருகிறேன் ... நடுநிலையான பேச்சு , திமுக ,அதிமுக , விசிக , பாமக , நாதக என பாரபட்சம் பார்க்காமல் தவறுகளை எடுத்துரைக்கிறார்...

    • @100mksamy
      @100mksamy 2 роки тому +1

      கனிமொழி பற்றி எதாவது பேசி கேட்டு இருக்கிறீர்கள்?
      சவுக்கு கனிமொழியின் மடி கணனி

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 роки тому +1

      Chavukku vaangu vaangu endru samatti adi. Modiji that's why it's officers i than custodyil kondu varen endru sonnadarkku oppaari vaippadan artham Sankar sir ias officers dhan voozhalukku kaaranam endru orey podaaga bold aaga pottu vittaar.hats off to you. Fantastic video. Jai hind.

  • @dhanushjaikar4418
    @dhanushjaikar4418 2 роки тому +13

    பணமாக கொடுத்தால் கொள்ளை அடிக்க முடியாது அல்லவா ?

  • @kasirajanp5397
    @kasirajanp5397 2 роки тому +47

    உள்ளது உள்ளபடி சொன்ன நண்பர் சவுக்கு சங்கருக்கு 100% வாழ்த்துக்கள்.

  • @arankulavanmarakathavalli3105
    @arankulavanmarakathavalli3105 2 роки тому +15

    சவுக்கு சங்கர் அவர்கள் திமுக ஆளும் கட்சி என்ற பயம் இல்லாமல் இவர்கள் செய்யும் ஊழலை தென்னம் தெளிவாக மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து கொடுத்து இருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @hajabai2198
    @hajabai2198 2 роки тому +12

    ஊடகங்கள் மூடி மறைக்கும் அனைத்தையும் வெட்டவெளிச்சமாக தோல்ரித்து காட்டிய நண்பர் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gurumoorthyji
    @gurumoorthyji 2 роки тому +15

    சவுக்கு சங்கரின் இந்த பதிவு மட்டுமே சிறப்பு. அதிகாரிகளே ஊழலின் ஊற்றுக்கண்

  • @thillmurugan5631
    @thillmurugan5631 2 роки тому +14

    திரு சவுக்கு சங்கர் அவர்கள் பயமில்லாமல் அரசை பற்றி கூறுவது 100% சரியே,தொடர்ந்து பேசுங்கள் சார்

  • @italiandiary
    @italiandiary 2 роки тому +21

    சுடலை குடும்பம் கொள்ளை அடிக்கும் கூட்டம்

  • @ganesanganesan8560
    @ganesanganesan8560 2 роки тому +11

    அய்யா சங்கர் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளும் மற்றும் விளக்கங்களும் உண்மை

  • @vasantht5025
    @vasantht5025 2 роки тому +8

    உண்மையான பத்திரிக்கையாளர் வாழ்த்துக்கள் சார்..... தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பத்திரிக்கையாளர்களும் டிவி சேனல்களும் திமுகவின் கைப்பிள்ளையாக மாறிவிட்டது உங்களைப் போன்ற தைரியமான பேச்சு கேட்டுவிட்டு மத்த பத்திரிக்கையாளர் திருந்த வேண்டும் உண்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 роки тому +63

    தன் கருத்தை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசுகிற சவுக்கு அண்ணா... உங்கள் பங்களிப்பு ஊடகத்துறை க்கு அவசியம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் 🙂

    • @tamilselvi2881
      @tamilselvi2881 2 роки тому +2

      அரசு ஊழியர்கள் யாரும் மனசாட்சிபடி பணிபுரிவதில்லை,Only சம்பளம்

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 2 роки тому +19

    கடந்த தேர்தலில் செய்த செலவை எடுக்க வேண்டாமா ? - சுடலையோட மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 2 роки тому +14

    ஸ்டாலின் அவர்களை கருப்பு பட்டியலில் மக்கள் சேர்த்து விட்டார்கள்.

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 2 роки тому +17

    ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் மீது அவ்வளவு அக்கறை என்றால் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் இதுதான் அக்கரையா ?????? தேர்தல் வாக்குறுதியில் இது இருக்கிறது ( டாஸ்மாக் கடையை மூடுவேனு சொல்லிஇருக்கிறார்கள்) ஸ்டாலின் அவ்வளவு உத்தமரா?????(இதற்கு சாட்சி அமைச்சர் செந்தில் பாலாஜி)

  • @thulasirajan6981
    @thulasirajan6981 2 роки тому +8

    இவர் பல நேரங்களில் தனக்கு தெரிந்த உண்மையை மறைப்பார் மாறாக பொய் தகல்வல்களை கூற மாட்டார். But Now he did open statement👍

  • @muthuc6669
    @muthuc6669 2 роки тому +41

    பழனிசாமி என்னும் தரமான முதல் அமைச்சரை தமிழ்நாட்டு மக்கள் தவறவிட்டுள்ளதாக மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.

    • @vivekanandanpazhanirajan2548
      @vivekanandanpazhanirajan2548 2 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @muthuc6669
      @muthuc6669 2 роки тому +3

      @Super man பொங்கல் பரிசு கூடவே 2500 ரூபாய் தந்தவர், ஆனால் இவர் ஏன் தரவில்லை என்ற அடிப்படையை குற்றசாட்டுகளால் மழுப்ப முடியாது

    • @Vijaykumaran12345
      @Vijaykumaran12345 2 роки тому +2

      @Super man poda loosu koothi Sudalai udayanithi seruppadi adikkanum

    • @Vijaykumaran12345
      @Vijaykumaran12345 2 роки тому +1

      @Super man stalinukku sombu adikkathe nayee

    • @mook1n
      @mook1n 2 роки тому

      @Super man அதுக்கு முன்னாடி வருடம் 1000 ரூபாய் கொடுத்தார்..
      கேனத்தனமா பேசாத

  • @jayaa4909
    @jayaa4909 2 роки тому +11

    அருமையான தகவல்...உண்மை

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 роки тому +10

    திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 роки тому +6

    சங்கர் ஐயா சொல்வது முற்றிலும் உண்மை.

  • @natarajanr6752
    @natarajanr6752 2 роки тому +6

    உண்மையைதான் சொல்கின்றீா்கள் வாழ்த்துகள்

  • @nagarajanramanathan9170
    @nagarajanramanathan9170 2 роки тому +34

    அடடே. சவுக்கு வாழ்க்கையில் உண்மையாக நடுநிலையுடன் உணர்ச்சி பூர்வமாக உரைத்ததற்கு நன்றி.

  • @gokulakrishnanyadhav8490
    @gokulakrishnanyadhav8490 2 роки тому +12

    அரசாங்க அதிகாரி லஞ்சம் லஞ்சம் லஞ்சம் எதற்கெடுத்தாலும் இந்த அரசும் கண்டு கொள்ளவில்லை

  • @kalaiyarasim2838
    @kalaiyarasim2838 2 роки тому +58

    ஆம், உண்மைதான், அனைத்து அரசு அலுவலகங்களில் பகிரங்க ஊழல், லஞ்சம் புரையோடி போய்கொணிடிருக்கிறது. லஞ்சம் இல்லாமல் அரசு துறைகளில் ஒரு வேலையும் நடப்பதில்லை. அரசின் தற்போதைய நிலமையை, உண்மையாக எடுத்து கூறிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்,

  • @karthikbaskaran4130
    @karthikbaskaran4130 2 роки тому +7

    அருமையான பதிவு. நிதர்சனமான உண்மை. இவர்கள் திருந்துவது கடினம்

  • @Disha87
    @Disha87 2 роки тому +10

    யோவ் சவுக்கு உனக்கு சுழுக்கு எடுக்க போறானுங்க😉
    இருந்தாலும் உமக்கு தில்லு ரொம்ப ஜாஸ்த்திய்யா👌👏👏

  • @RaviKumar-es7wb
    @RaviKumar-es7wb 2 роки тому +6

    சங்கர் அண்ணா உங்க பேச்சு 100% உன்மை

  • @e.se.s9560
    @e.se.s9560 2 роки тому +5

    ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு ரூபாய் என்றால் கூட இரண்டு கோடிகள்..பாவம் அப்பாவி ஏழை மக்கள்..😭😭😭🙏🙏

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 2 роки тому +9

    மிகவும் தைரியமானவர் சவுக்கு சங்கர் சார்

  • @muthusamyv7995
    @muthusamyv7995 2 роки тому +11

    சவுக்கு சொல்வது முற்றிலும் சரியே.

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 2 роки тому +6

    வழக்கமாக திமுகவுக்கு ஊது குழலாக இருக்கும் IBC தமிழில், சவுக்கு சங்கர், திமுக அரசை காரி துப்புவது ஆச்சர்யமாக இருக்கிறது.. சவுக்கு சூப்பர்

  • @urc2765
    @urc2765 2 роки тому +8

    என்னய்யா நியாயம்? ஒரு சேனல்ல எதிர்க்குற, ஒரு சேனல்ல அப்படியே சப்போர்ட் பண்ற,ஒருவொருமாதிரி பேசுற, ஆக உனக்கு ஆதாயம் இல்லாம நீங்க மட்டும் என்ன? இதுக்கு அரசியல்வாதியே மேல்.

    • @dhanyashreeselva879
      @dhanyashreeselva879 2 роки тому +2

      Yieam pusina mathiriyum erukkanum poosatha mathiriyum erukkanum

  • @rajaganesh269
    @rajaganesh269 2 роки тому +8

    Dmk ஊழல் அரசு என்பதை உரத்த குரலில் கூ‌றிய சவுக்கு ஷங்கர் அவர்களுக்கு ஒரு சபாஷ். 👏👏👏

  • @m.muruganm3273
    @m.muruganm3273 2 роки тому +6

    சூப்பர் கருத்துக்கள் 🙏

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 2 роки тому +8

    சவுக்கு ..... உண்மை பேசுகிறாயே

  • @user-nm9rd3fu9l
    @user-nm9rd3fu9l 2 роки тому +9

    சவுக்கு சங்கர் இன்னக்கி தான் உண்மையை பேசி இருக்கார்...

  • @sukri0911
    @sukri0911 2 роки тому +7

    ஆள தெரியவில்லை என்று அழுத்திச் சொன்ன சவுக்குச் சங்கருக்கு நன்றி! #NewCM2022

  • @fashionscollections3604
    @fashionscollections3604 2 роки тому +12

    ஏன் சக்தி மசாலா ஆச்சி மசாலா கிட்ட ஆர்டர் கொடுக்கல வடநாட்டு கம்பெனி கிட்ட குடுத்து இப்போ கருப்பு பட்டியல் ல வச்சி என்ன பலன்
    கோடி கணக்கு கில் நிதி தந்த சக்தி மசாலா ?

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 2 роки тому +6

    Iyya....Edapadi iyya...miss u

  • @shantharamamoorthy2647
    @shantharamamoorthy2647 2 роки тому +3

    ஊங்களின் பதிவு மிகவும் அற்புதமான ஒன்று என்று நான் கூறுகிறேன்,ஏனெனில் நீங்கள் வெளிபடையாகவே சில அதிகாரிகளின் பெயரையை கூறிப்பிட்டு சுட்டி காட்டினீர்கள். ஊங்களின் யுகம் பல இன்டஸ்டிரிலிஸ்டின் மனநிலையை ஓத்து போவது போல்இருக்கிறது. பழைய ஆட்சியாளர்களே தேவலை என்றுதான் நம்புகிறார்கள் எனில் இந்த ஆட்சியில் குறை இருக்கிறது என்று தான் பொருள்பட வேண்டியிருக்கிறது. வருந்தக்க செயல்,அதுவும் இன்னும் ஒரு வருட ஆட்சிக்கூட முடியவில்லை.இ
    இராமமூர்த்தி.

  • @nagarajanramanathan9170
    @nagarajanramanathan9170 2 роки тому +7

    புகார் என்றால் அதிகாரிகள். புகழ் என்றால் sudalaikku
    எல்லா புகழும் sudalaikku. எல்லா கல்லடியும் அதிகாரிகளுக்கு.

  • @vvm0027
    @vvm0027 2 роки тому +7

    All are valid points 👏

  • @anandts1425
    @anandts1425 2 роки тому +16

    இதே அதிமுக ஆட்சியில் நடந்திருந்தா....இன்னா பேச்சு பேசுவாங்கா...

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 2 роки тому +12

    70% லாம் இல்ல.
    சென்னையில் மட்டும் ஒரு அளவுக்கு பொருட்கள் பரவாயில்லை.

  • @PrakashPrakash-tr4ur
    @PrakashPrakash-tr4ur 2 роки тому +13

    ஸ்டாலின் குடிக்க கூடாதுனு நல்லெண்ணெத்துல பொருள் குடுத்தர்ரா..... அவ்ளோ நல்லவர்னா சாராய கடையை மூட வேண்டியதான ......

    • @jaggi7918
      @jaggi7918 2 роки тому

      Prakasu pee thinum pothu
      Nalla iruthcha..
      Odi poi Q le nai mathiri
      Ninu vangainayr..
      Athu entha panam.. da..

  • @trendingshorts8415
    @trendingshorts8415 2 роки тому +13

    திருடர்கள் முன்னேற்றக் கழகம்

  • @thiruchittambalama385
    @thiruchittambalama385 2 роки тому +6

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @mahendrana1612
    @mahendrana1612 2 роки тому +3

    யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் , நாம் எதிர்க்கட்சியாக இருந்து ஆளும் கட்சியின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கைக்கு இது இன்னொரு அத்தாட்சி. அறிவார்ந்த இளைஞர் சமூகத்தினிடையே நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும் நம்பிக்கையாகவும் திகழ்கிறீர்கள். நன்றி சவுக்கு.

  • @ananthperumal6201
    @ananthperumal6201 2 роки тому +8

    சங்கர்அவர்கள்செரன்னது100%
    உண்மை

  • @r.chitrar.chitra4357
    @r.chitrar.chitra4357 2 роки тому +11

    உணவுப் பொருள்கலப்பட தண்டனைசட்டம் தனியாருக்கு மட்டுந்தானா அரசுக்குஇல்லையா?

    • @maheshkannan2374
      @maheshkannan2374 2 роки тому +1

      அட கொடுக்காம விட்டுட்டு மழையில கரைச்சுசு காற்றுல கலத்திரசு எறும்பு தின்றுசு சொல்லிர்வாக

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 2 роки тому +4

    அத்தனையும் உண்மை சங்கர் சார், அரசின் குறைகளை சுட்டி காட்டுவது கழகத்தின் நன்மை கருதிதான் என்பதை உணர்கிறேன் 👍👌

  • @jaihind2825
    @jaihind2825 2 роки тому +5

    💪🙏👍 சூப்பர் அருமையான
    கருத்துள்ள வீடியோ வாழ்க சவுக்கு சங்கர். 🙏👪🙏

  • @naveenkalai7161
    @naveenkalai7161 2 роки тому +9

    சவுக்கு சங்கர்👍 🖤💙♥

  • @elishadevaraj6246
    @elishadevaraj6246 2 роки тому +8

    ஆளும் வர்க்கம் கொள்ளைஅடித்து சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வே பொங்கல் பரிசு கொடுத்தார்கள்.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 2 роки тому +6

    தற்போது அரசியல் வாதிகளின் வீட்டு பெண்களும் தனித்தனியாக அரசு அதிகார மையங்களாக வெளிப்படையாக செயல்படுகின்றனர்.

  • @MuruganMurugan-di6bp
    @MuruganMurugan-di6bp 2 роки тому +3

    அருமையா பேசுறீங்க அருமையா பேசுறிங்க நானும் திமுக காரணம் தான் சவுதியிலிருந்து பார்க்கிறேன் தைரியமாப் பேசுறீங்க இது பேசுவதற்கு தைரியம் வேணும் பாராட்டுக்கு நன்றி

  • @selvaraj4864
    @selvaraj4864 2 роки тому +4

    அருமையான பதிவு நன்றி திரு சவுக்கு சங்கர்

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d 2 роки тому +13

    கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஆட்சியை கைப்பற்றிய ஒரு கட்சி தலைவர் சுடலை எப்படி கொள்ளை அடிக்காமல் இருப்பார்?

  • @jamilgani647
    @jamilgani647 2 роки тому +4

    100% உண்மை அரசியல்வாதிகளை விட அதிகாரிகளே ஊழலுக்கு முக்கிய காரணம் என்பது உண்மை

  • @rajkumare1978
    @rajkumare1978 2 роки тому +7

    கமிஷன் இல்லாட்டி திரவிடம் இல் ல. திரவிடம் இல்லாட்டி கமிஷன் இல்ல...

  • @dEy195
    @dEy195 2 роки тому +21

    எல்லா ஊழல்களிலும் ஸ்டாலினுக்கு கமிஷன் இருப்பதால் அவர் வாயே திறப்பதில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவும் மாட்டார்

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 2 роки тому +7

    சவுக்கு சங்கர் கருத்து சரியானது

  • @rsidhu5446
    @rsidhu5446 2 роки тому +32

    EPS even without prior experience managed the distribution very better ...
    Stalin only doing photoshoot politics ..

    • @sunilhearts577
      @sunilhearts577 2 роки тому +5

      Fact fact

    • @thugmachi2281
      @thugmachi2281 2 роки тому

      No

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 2 роки тому +2

      நூற்றுக்கு நூறு உண்மை சகோ எடப்பாடி எவ்வளவோ மேல்

  • @lijo_rc_rider9147
    @lijo_rc_rider9147 2 роки тому +3

    உனக்கு பயமே கிடையாதா.. ✨️🔥🔥🔥

  • @natarajanr6752
    @natarajanr6752 2 роки тому +7

    ஊழல் இல்லாமல் மக்களுக்கு போய் சேரவேண்டும் என்று அரசு நினைத்தால் பணமாக கொடுத்தால்தான் ஊழல் இல்லாமல் கிடைக்கும்

    • @gbala9369
      @gbala9369 2 роки тому

      பணமாக கொடுத்தாலும் குறைவாக கொடுத்து விட்டு நிறைவாக கொடுத்ததாக கையொப்பம் வாங்கி விடுகிறார்களெ. இங்கும் ஊழலெ. ஆக ஊழலை ஒழிக்க முடியாது.

  • @Babum1985
    @Babum1985 2 роки тому +8

    Sir ,
    In Dharmapuri ( Vennampatti area ration shop) only 17 items are given , not only for me nearly for 100 people's.
    Very poor performance and I'm totally upset.

  • @kalirajraj7676
    @kalirajraj7676 2 роки тому +6

    Super Sir

  • @syedmohamed1835
    @syedmohamed1835 2 роки тому +6

    தன்கருத்தை ஆழமாக பதிவு
    செய்கிற துனிச்சல் பாராட்டுக்குறியது!

  • @crazyworld2534
    @crazyworld2534 2 роки тому +5

    எங்களுக்கு இலவசம் வேண்டம்
    எங்களுக்கு நல்ல, உள்கட்டமைப்பு தேவை,
    தரமான கல்வி,
    சிறந்த தரமான மருதுவம்.இவை போதும்....

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 роки тому +8

    பொங்கலுக்கு கொடுத்த பரிசு எல்லாமே தராதரம் சுத்தமான இல்லை வாங்கிய பொருட்கள் எல்லாம் வட மாநிலங்களில் இருந்து வாங்கி இருக்கிறார்கள்‌.குறைந்தது ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது.இது வெளிப்படியாக நன்றாகவே தெரிகிறது.

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l 2 роки тому +9

    தன்னை ஒரு நடுநிலைவாதியாக காட்டிக்கொள்ள முயல்கிறார், சவுக்கு. 🤣

  • @saranyaim4760
    @saranyaim4760 2 роки тому +8

    My relative working in ration shop. Avaneae 20 kg cashew , grapes adichaan

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 роки тому +9

    சவுக்கு சங்கர் சபாஷ் சங்கர் என்று சொல்ல வைத்துவிட்டார்.

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 2 роки тому +5

    பொங்கல் பரிசு பொருள் களில் பச்சரிசியோ மெல்லிய அரிசி யாக இல்லை. வெளி கடை யில் ₹55 ரூபாய் க்கு பச்சரிசி கர்னாடக பொன்னி வாங்கி பொங்கல் வைத்தோம். பருப்பு. மிக தரம் இல்லை. வழக்கமாக மாதம் தோறும் பச்சை. புழஙகல் அரிசி பருப்பு மிக தரம் குறைந்ததாக இருந்ததாக இருந்தது.

  • @gurustruck2626
    @gurustruck2626 2 роки тому +12

    லாவண்யா மரணம் பற்றி பேசுங்க பாப்போம்

    • @skv221
      @skv221 2 роки тому

      Dai pesiyachu da poi galatta interview paaru annamalai oda uruttugal theriyum

  • @christopherharrison6663
    @christopherharrison6663 2 роки тому +5

    சவுக்கு சங்கர் அவர்களின் நடுநிலைமையான விமர்சனம் மற்றும் அரசின் மீதான கோபம். முதல்வர் ஸ்டாலின் தன்னை மற்றும் தன் ஆட்சியை சீரமைக்க வேண்டிய தருணம். இல்லை என்றால் எதிர்காலம் இல்லை திமுகவிற்கு.

    • @jasminer3930
      @jasminer3930 2 роки тому

      How many corruption within 8 months No chance of repairing !

    • @christopherharrison6663
      @christopherharrison6663 2 роки тому

      @@jasminer3930 Can you pls list down the corruptions Mam?

  • @winshaw
    @winshaw 2 роки тому +9

    Admk government given 1000 rs in 2019 & 2020 in 2021 they have given 2500

  • @palanisamisami3001
    @palanisamisami3001 2 роки тому +9

    இந்த ஊழலை மாரி தாஸ் அவர்கள் 999 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார்.😛😛😛😛😛

  • @tamiltamil-sh5ku
    @tamiltamil-sh5ku 2 роки тому +5

    அண்ணன் சரக்கு சங்கர் மாத கடைசில மட்டும் முதலாளிய குரைப்பார்..( எலும்புத்துண்டு ) பேட்டா வந்தவுடன் அவர் வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்....

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 роки тому +6

    சங்கர் ஐயா இலவசம் கொடுப்பதை ஐயா சீமான் சொல்லுவதை போல நிறுத்த சொல்லுங்கள்.

  • @ganesansamy1511
    @ganesansamy1511 2 роки тому +6

    சங்கர் சார் நீங்களே ஒரு குழு
    ஏற்படுத்தி வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்திருக்கும் IAS அதிகாரிகளின் சொத்து விபரங்களை எடுத்து புகார் கொடுத்து நீதிமன்றத்தில் வழக்குப்போடலாமே. அப்படி செய்தால் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற நிறைய பேர் (அட்வகேட்) உட்பட வருவார்கள்

    • @maheshkannan2374
      @maheshkannan2374 2 роки тому

      அவரு அடுத்து பதிவு போடவேண்டிருக்கு எவ்ளோ சரிபண்ணவேண்டிருக்கு முட்டு கொடுக்கற வேலையைத்தான் பண்ணமுடியும் அடடா சூப்பரோ சூப்பர்

  • @sakthivelkousi2181
    @sakthivelkousi2181 2 роки тому +11

    எப்பா சவுக்கு சங்கர் இப்பதான் கொஞ்சம் உண்மைய பேசுற

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 2 роки тому +4

    இந்த விவாதம் அருமை👌

  • @srinivasansri4572
    @srinivasansri4572 2 роки тому +3

    உண்மை அருமையான பதிவு

  • @nagarajanramanathan9170
    @nagarajanramanathan9170 2 роки тому +5

    பணமா கொடுத்திருந்தால் புகார் வந்திருக்காது. 21 பொருட்கள் என்றால் கெட்ட பெயர் . ஆனால் கட், கமிஷன், collection அப்பதான முடியும்.

  • @uthayasooriyanarul3022
    @uthayasooriyanarul3022 2 роки тому +5

    இது முதல்வருக்கு தெரியாமல் நடக்கவில்லை என்ன அவருடைய பங்கு போய்ச் சேரவில்லை அதனால் தான் அவர் கொதிக்கிறார் பங்கு போய்ச் சேர்ந்தவுடன் அடங்கி விடும் கொதிப்பு

  • @m.muruganm3273
    @m.muruganm3273 2 роки тому +8

    ஆகச்சிறந்த ஆட்சி ஜெயலலிதா அவர்கள் சூப்பர் மாஸ் 🙏

  • @manimaha5133
    @manimaha5133 2 роки тому +2

    அருமை திரு சங்கர் அண்ணா அவர்களே 🙏🙏🙏

  • @ASHOKKUMAR-ml9bp
    @ASHOKKUMAR-ml9bp 2 роки тому +6

    Real Fact bro. Mr.shankar

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 2 роки тому +5

    * கறுப்புப் பட்டியலில் வைக்கவேண்டியது... நிறுவனத்தை மட்டுமல்ல! தொடர்புடைய அமைச்சர்களையும்தான்!

  • @chandirasekar4377
    @chandirasekar4377 2 роки тому +8

    Edappadi is really great

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo 2 роки тому +7

    எனக்கு 13 பொருட்கள்தான் குடுத்தான். அப்புறம் புடவை இரண்டு குடுக்கவே இல்லை. குடுத்தமாதிரி மெசேஜ் வருது. இதுதான் விடியலா?

  • @bigbenmobiles4206
    @bigbenmobiles4206 2 роки тому +6

    MP சக்கரபாணி oddanchatran
    தொகுதியிலேயே எனக்கு 17 பொருள்கள்தான் வழங்கினார்கள்

  • @velkumar3099
    @velkumar3099 2 роки тому +7

    எப்படிப் பட்ட பேச்சு .அருமை. இதனால் தான் மோடி ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசு சம்மதம் இல்லாமல் மத்திய அரசு பணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டுவருகிறாறா?

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 2 роки тому +6

    தங்களின் கருத்து மக்களின் கருத்தாக அரசுக்கு சமர்பிக்கப்படுகிறது

  • @ss-oq5np
    @ss-oq5np 2 роки тому +5

    எங்க ஊர்ல நெய் தரவே இல்ல எல்லாத்தையும்
    ஆட்டைய போட்டாங்க...😁😁😁

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 роки тому +8

    திமுக ஆட்சியை பார்க்கும் போது அதிமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது அளவுக்கு வர வச்சுட்டாங்க